Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree72Likes

நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கிய


Discussions on "நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கிய" in "Parents" forum.


  1. #11
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

    இது தான் யதார்த்தமான உண்மை...

    நாம் பிள்ளைக்களுக்கு என்ன கொடுக்கிறோமோ அதுவே தான் திருப்பி கிடைக்கும்... சிறு வயதில் தனிமையை உணர்கிறவர்கள்... வளர்ந்ததும் அவர்களை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் மனது உணர்வது வெறுமையை தான் அதை ஈடு செய்வது மிகவும் கடினம்

    நல்ல பதிவு யாழினி...


    Sponsored Links
    jv_66, thenuraj, sumitra and 1 others like this.

  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

    நல்லதொரு பகிர்வு யாழினி .

    ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் .

    எந்த ஒரு மனிதருக்குமே "தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு " என்பது போல ,ஒரு மனிதர் செய்த நல்லவை மனதில் நிற்குமோ என்னவோ , அவர் திட்டியவை என்றென்றும் மனதில் நிற்கும் .

    பெரும்பாலான குழந்தைகளுக்கு அவர்கள் பெற்றோர் செய்த நல்லவைகள் மனதில் நிற்பது சொற்பமே . பெற்றோர் திட்டியதும் , அவர்கள் 'படி படி ' என்று சொன்னதும் மட்டுமே பெரும்பாலும் மனதில் நின்று இவர்களை எந்த வயதிலும் பெற்றோரிடமிருந்து சற்று எட்ட நிற்க வைப்பதும் சகஜமே . அந்தப்பெற்றோர் அவர்களுக்காக விடுமுறை நாட்களில் கூட விளையாடியது , வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றது , புதுசுகள் வாங்கித் தந்தது , கொஞ்சமாவது சிரித்துப் பேசியது, உடல்நிலை சரியாக இல்லாதபோது அக்கறையாய் பார்த்துக்கொண்டது (இதையெல்லாம் செய்யாமல் எந்த ஒரு பெற்றோரும் இருக்கவே முடியாது ) ...இதெல்லாம் இவர்களுக்கு பெரும்பாலும் நினைவில் நிற்பதே இல்லை . இதில் குற்றமும் இல்லை .

    அதே போல பெற்றோருக்கும் அவர்கள் பிள்ளைகள் சிறு வயதில் செய்த குறும்புகள் எந்தளவுக்கு மனதில் நிற்கின்றதோ அதற்கு சற்றும் குறையாமல், அந்தப் பிள்ளைகள் டீன்ஏஜில் இவர்களை எடுத்தெறிந்து பேசியவைகளும் மனதில் நிற்கும் .

    போதாதற்கு , தற்போது அந்தப் பிள்ளைகள் அவர்களை எந்தளவுக்கு கவனித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தே மனம் வெதும்புவதும் சகஜம்தான் . தங்கள் சகவயதினர்களின் அனுபவங்களும் இவர்களை பாதிக்கும் .

    ஆக, எல்லாருமே - பெற்றோர் , பிள்ளைகள் - இருவருமே தங்கள் கடமைகளை மட்டுமாவது சரிவர செய்து வந்தால் இருவருக்கும் நலம் பயக்கும் .

    நடந்துபோன கசப்பான நிகழ்வுகளை இருவருமே மனதில் இருந்து நீக்கிவிட்டு , இன்றைய ,நாளைய வாழ்வை சிறப்பாக வாழ எண்ணம் கொள்ள வேண்டும் .

    பிள்ளைகள் தங்கள் பெற்றோரை வயதான காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகப் பெரிய கடமை . வெளிநாடுகளில் இருப்பவர்கள் தங்களுடன் பெற்றோரை வைத்துக்கொள்ள முடியாவிட்டாலும் ,அட்லீஸ்ட் தாய்நாட்டில் அவர்களுக்கு வேண்டிய அளவுக்கு வசதியாகவாவது வைத்துக் கொள்ளத் தவறக் கூடாது .

    அதே சமயம் பெற்றோரும் , பிள்ளைகளின் கால மாற்றங்களை நன்கு உணர்ந்து , அவர்கள் செய்யக்கூடிய உதவிகளின் சாத்தியக்கூறுகளைப் புரிந்து கொண்டு, தங்கள் எதிர்ப்பார்ப்புகளை வைத்துக் கொள்ள வேண்டும் .

    இருவருமே அளவுக்கு மீறி ஆசைப்படாமல் , தனக்குக் கிடைத்தவற்றிலேயே மனநிறைவு கொண்டு விட்டால் , இரு தரப்புக்குமே சந்தோஷம் கிட்டும் .

    kkmathy, thenuraj, sumitra and 3 others like this.
    Jayanthy





  3. #13
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

    Very good sharing, Yazhini.

    sumitra likes this.

  4. #14
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

    Hi @Yaazhini, very nice discussion! thank you!

    thenuraj and RathideviDeva like this.

  5. #15
    nsumitha is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    UK
    Posts
    638

    Re: நாளை முக்கியம் தான், இன்று அதைவிட முக்கி&a

    super.
    thanks


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter