Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree91Likes

Respect and Care Old People!


Discussions on "Respect and Care Old People!" in "Parents" forum.


  1. #21
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Respect and Care Old People!

    ஹாய் தீபா,
    எனக்கு ஏன் தாத்தாவின் நினைவு வருகிறது . அவர் உயிரோடு இல்லை. ஏன் உணர்வுகளில் வாழும் அவருக்கு இந்த கவிதை சமர்ப்பணம் .

    தாத்தாவிற்கு ஒரு கவிதை

    காலை எழுந்து
    உள்ளங்கை பார்த்து கண்விழித்து
    வேப்பங்குச்சியில் பல் துலக்கி
    ஒரு வாழைபழம் ஒரு சோம்பு தண்ணீர்
    பின்பு காலாற உங்கள் கைப்பிடித்து
    மாட்டுதொழுவம் வரை நடை
    மாட்டிற்கு தண்ணீர் காட்டி புல்லெடுத்து போட்டு
    மகிழ்ச்சியான விளையாட்டு
    கறந்த பால் எடுத்துகொண்டு
    பனைவெல்லம் தட்டி போட்ட காப்பி குடிப்போம்
    குளித்து முடித்து கூந்தல் முடிந்து
    தோட்டத்து பூவோடு பூஜை ,பாட்டு
    பின்பு காலை உணவு
    பள்ளி முடிந்து மாலை வந்து விளையாட்டு
    வெளிச்சம் குறையும் வேளையில்
    வீட்டு பாடம் முடித்து இரவு உணவு
    பின்பு அறிவூட்டும் கதைகள் ஆன்மீக கதைகளோடு தூக்கம்
    இத்தனையும் கொடுத்த வள்ளல் நீங்கள்
    வாழும் முறையை வாழ்ந்து காட்டியவர் நீங்கள்
    என் பிள்ளைகளுக்கு இவையெல்லாம் சுவையான கதைகள்
    வாழ்க்கை முறை மாறிவிட்டது தாத்தா
    தவறேதும் செய்யவில்லை ஆனாலும்
    இது முழுமையான வாழ்க்கையா என்ற கேள்வி நெஞ்சில்
    என் கை பிடித்து சொர்கத்தை காட்டினீர்கள்
    இன்று என் பிள்ளைகள் இயற்கையோடு இல்லை தாத்தா
    செயற்க்கையோடு சேர்ந்து விட்டார்கள் .


    Sponsored Links
    ​LOVE,LIVE,LAUGH

  2. #22
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Respect and Care Old People!

    vaaji sis superrrrrrr lines sis..........

    unga kavalaiyum niyayamaanathu than......

    deepa bala, vaiji, sumitra and 1 others like this.

  3. #23
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    Re: Respect and Care Old People!

    Quote Originally Posted by vaiji View Post
    ஹாய் தீபா,
    எனக்கு ஏன் தாத்தாவின் நினைவு வருகிறது . அவர் உயிரோடு இல்லை. ஏன் உணர்வுகளில் வாழும் அவருக்கு இந்த கவிதை சமர்ப்பணம் .

    தாத்தாவிற்கு ஒரு கவிதை

    காலை எழுந்து
    உள்ளங்கை பார்த்து கண்விழித்து
    வேப்பங்குச்சியில் பல் துலக்கி
    ஒரு வாழைபழம் ஒரு சோம்பு தண்ணீர்
    பின்பு காலாற உங்கள் கைப்பிடித்து
    மாட்டுதொழுவம் வரை நடை
    மாட்டிற்கு தண்ணீர் காட்டி புல்லெடுத்து போட்டு
    மகிழ்ச்சியான விளையாட்டு
    கறந்த பால் எடுத்துகொண்டு
    பனைவெல்லம் தட்டி போட்ட காப்பி குடிப்போம்
    குளித்து முடித்து கூந்தல் முடிந்து
    தோட்டத்து பூவோடு பூஜை ,பாட்டு
    பின்பு காலை உணவு
    பள்ளி முடிந்து மாலை வந்து விளையாட்டு
    வெளிச்சம் குறையும் வேளையில்
    வீட்டு பாடம் முடித்து இரவு உணவு
    பின்பு அறிவூட்டும் கதைகள் ஆன்மீக கதைகளோடு தூக்கம்
    இத்தனையும் கொடுத்த வள்ளல் நீங்கள்
    வாழும் முறையை வாழ்ந்து காட்டியவர் நீங்கள்
    என் பிள்ளைகளுக்கு இவையெல்லாம் சுவையான கதைகள்
    வாழ்க்கை முறை மாறிவிட்டது தாத்தா
    தவறேதும் செய்யவில்லை ஆனாலும்
    இது முழுமையான வாழ்க்கையா என்ற கேள்வி நெஞ்சில்
    என் கை பிடித்து சொர்கத்தை காட்டினீர்கள்
    இன்று என் பிள்ளைகள் இயற்கையோடு இல்லை தாத்தா
    செயற்க்கையோடு சேர்ந்து விட்டார்கள் .

    Wow... romba urukkamana words Vaiji.. Excellent..andha last four lines superb!!!!!


    vaiji, sumitra, accool and 1 others like this.

  4. #24
    deepa bala's Avatar
    deepa bala is offline Guru's of Penmai
    Real Name
    Deepa
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    ***
    Posts
    6,960
    Blog Entries
    30

    Re: Respect and Care Old People!

    Quote Originally Posted by VaishaliG View Post
    Nice thoughts sharing by you. Respect of the old people must and if we do care for us then it become an beautiful moment.

    Thanks for ur comments Vaishali!


    sumitra, accool and priyachandran like this.

  5. #25
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Respect and Care Old People!

    ஆமாம் சிந்து , என் பிள்ளைகளுக்கு அவரின் அறிமுகம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு .பாராட்டுக்கு நன்றி ப்பா . ரொம்ப நாளா ஆளை பார்க்க முடியல .........

    accool and priyachandran like this.
    ​LOVE,LIVE,LAUGH

  6. #26
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Respect and Care Old People!

    Quote Originally Posted by deepa bala View Post



    Wow... romba urukkamana words Vaiji.. Excellent..andha last four lines superb!!!!!
    நன்றி தீபா .

    accool and priyachandran like this.
    ​LOVE,LIVE,LAUGH

  7. #27
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Respect and Care Old People!

    hi deepa nice sharing friend...

    vaiji and accool like this.

  8. #28
    priyachandran's Avatar
    priyachandran is offline Guru's of Penmai
    Real Name
    c jeyapriyadevi
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    ramanathapuram
    Posts
    5,730

    Re: Respect and Care Old People!

    vaiji dear...
    true and excellent lines my dear friend...

    வாழ்க்கை முறை மாறிவிட்டது தாத்தா

    தவறேதும் செய்யவில்லை ஆனாலும்
    இது முழுமையான வாழ்க்கையா என்ற கேள்வி நெஞ்சில்
    என் கை பிடித்து சொர்கத்தை காட்டினீர்கள்
    இன்று என் பிள்ளைகள் இயற்கையோடு இல்லை தாத்தா
    செயற்க்கையோடு சேர்ந்து விட்டார்கள் .

    ithu nam ellorutaya manathil ulla varuthamum kelvithaan vaiji....

    naama enjoy panina alavuku avanka kidayathu...

    they r missing something in their life ....
    ithu ipiodhaya nadamurai vaalvu...



    vaiji, sumitra and accool like this.

  9. #29
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Respect and Care Old People!

    honourable words deeps...thanks for sharing....

    vaiji, sumitra, accool and 1 others like this.
    life is so beautiful....

  10. #30
    accool's Avatar
    accool is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2012
    Location
    Salem
    Posts
    5,713

    Re: Respect and Care Old People!

    Quote Originally Posted by vaiji View Post
    ஆமாம் சிந்து , என் பிள்ளைகளுக்கு அவரின் அறிமுகம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு .பாராட்டுக்கு நன்றி ப்பா . ரொம்ப நாளா ஆளை பார்க்க முடியல .........
    hmmm.........

    welcome sis......

    nan intha pakkam than sis suthitu irupen....... irupen aanal illai antha mathiri....

    neenga eppadi irukeenga......

    vaiji and priyachandran like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter