Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 1 Post By sujithaprethi
  • 1 Post By natpudan
  • 1 Post By kasth

போட்டோ கதை


Discussions on "போட்டோ கதை" in "Parents" forum.


  1. #1
    indian's Avatar
    indian is offline Newbie
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    Muscat,Oman
    Posts
    88

    போட்டோ கதை

    முன்னெல்லாம் stand இல் வைத்த பெரிய காமெரா.
    போட்டோ எடுப்பவர், ஒரு கருப்பு துணியை (துப்பட்டா size !) கேமரா, தன் முகம் எல்லாம் மூடிக்கொண்டு, தலையை அதில் நுழைத்து, உள்ளே காபி குடித்து, தூங்கி, வியர்த்து...
    வெளியில் தலை நீட்டி, உஸ்ஸ்ஸ்ஸ்... அப்பா.... என்று பெரு மூச்சு விட்டு, எல்லாரையும் position adjust பண்ணி...
    திரும்பவும் படுதாக்குள் பூந்து....
    நாங்கள் மட்டும் ஒரு expression இல்லாமல், tension ஓடு...

    அது ஒரு black white கனா காலம் !!


    பழைய நாட்களில் photo எடுக்கும் வழக்கம் அவ்வளவாக கிடையாது.
    தஞ்சாவூரில், எனக்கு சுமார் 5 வயது இருக்கும்போது, அப்பா, ஒரு group photo எடுக்க decide பண்ணினார்.
    நாங்க sisters எல்லாம் ஒரே துணியில், பாவாடை, சட்டை , தாவணி...uniform !! (நான் மட்டும், அதே துணியில், என் life லேயே போட்ட ஒரே கவுன் !!)
    eldest sister புடவை.
    என் சின்ன அண்ணா.. நல்ல சட்டை இல்லை என்று ஒரே அழுகை... கண்ணெல்லாம் சிகப்பு ! போட்டோவிலும் தெரியும் !
    என் அம்மா அந்த போட்டோவில் super look !! she must have been around 37/38 yrs. (i have separated it & saved)

    கல்யாணத்துக்குப்பிறகு பிறகு, எங்கப்பா உத்தரவு படி, முதல் வேலை...
    Mount Road G.K.Vale இல், நின்று கொண்டு ஒரு full size photo & பாதி (bust size) photo ...
    right side daughter or d' in law... left side s' in law or son. .... same pose !!
    எல்லாரும் எடுத்து ஒரு காப்பி அப்பாவுக்கு...

    அப்பா ஆத்தில்.. ஹால் சுவற்றில் வரிசையாக.. ஒவ்வொருத்தருக்கும் இரண்டு போட்டோ... age order இல் மாட்டப்பட்டிருக்கும்...
    half - one row... full one row...
    இதை தவிர...
    M.S.Subbulakshmi, D.K.Pattammaal, N.C.Vasanthakokila, U.R.Jeevarathinam !!
    (coming to think of it, why no male singer like GNB, Madurai Mani Iyer, Semmangudi, Ariyakkudi .. etc. who were very famous then ??)

    நான், என் கல்யாண reception saree, Black beeds necklace போட்டு எடுத்திருந்தேன்.
    என் புக்காத்தில் அந்த மாதிரி எடுக்கும் பழக்கம் இல்லை..
    (with great difficulty i got permission to take the photo for my father's sake 5 months after marriage !!)

    என் படத்தை பார்த்ததும்.. மாமியாருக்கு தன பெண் எடுக்க வில்லையே என்று ஆதங்கம்.
    3 years முன்னாடி கல்யாணமாகி, 2 வயது குழந்த இருந்த , என் நாத்தனாரை வர சொல்லி, அதே புடவை, அதே ரவிக்கை, அதே கருகமணி மாலை, அதே போல் ஒற்றை பின்னல், நிறைய மல்லிகை பூ (இரண்டு பக்கமும் தெரிய வேண்டும் !!) ... அதே G.K.Vale இல், அதே மாதிரி இரண்டு போட்டோ எடுக்க வைத்தார் !!

    அடுத்த நாத்தனாருக்கு, 5 வருடம் கழித்து கல்யாணம். அந்த புடவையை பத்திரமாக வைத்திருந்து...
    அதே புடவை, அதே......, அதே.......அதே.... அதே.... அதே.... போட்டோக்கள் !!

    7 வருடங்கள் கழித்து... மச்சினர் கல்யாணம்...
    அதே புடவை, அதே......, அதே.......அதே.... அதே.... அதே.... போட்டோக்கள் !!

    25 வருடங்களுக்கு பிறகு, என் கடைசி மச்சினனுக்கு கல்யாணம் ஆனபோது...
    அப்பா... அந்த புடவை இல்லை...!! (உழைத்து உழைத்து உயிரை விட்டு விட்டது !!)




    Similar Threads:

    Sponsored Links
    இரை தேடும்போது இறையும் தேடு

    “If you don’t run when you can, he will make you to run when you can’t “

  2. #2
    sujithaprethi's Avatar
    sujithaprethi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    avinashi
    Posts
    383

    Re: போட்டோ கதை

    ha ha ha.. appa sami apavavathu vittingale 25 varusathukkapramum athe saree yonu ninaichen... nice..

    indian likes this.
    Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
    அன்புடன்
    சுஜிதா

  3. #3
    natpudan's Avatar
    natpudan is offline Friends's of Penmai
    Gender
    Male
    Join Date
    Aug 2011
    Location
    Doha
    Posts
    264

    Re: போட்டோ கதை

    சேரன் படம் முன்னாடியே உங்க குடும்பத்த ரொம்ப பாதிச்சிருக்கு போல...

    நல்ல படங்களுக்கு பின்னே நல்ல காமடியும் கூட...

    indian likes this.
    நட்புடன் - வெங்கட்

  4. #4
    kasth is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    uk
    Posts
    119

    Re: போட்டோ கதை

    ha ha... thats great...this what all we miss away from India!!!!

    indian likes this.

loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter