Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.


Discussions on "கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை." in "Parents" forum.


 1. #1
  indian's Avatar
  indian is offline Newbie
  Gender
  Male
  Join Date
  Aug 2011
  Location
  Muscat,Oman
  Posts
  88

  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.

  ரக்ஷா பந்தன்... வடக்கத்தி பண்டிகை என்றாலும் சந்தோஷி மாதா விரத பூஜை செய்து வந்ததினால் (அந்த பூஜையால் தன ராமனை போல் என்று சொல்லாமல் ராமனாகவே வந்த ராமநாதன்) கொண்டாடும் வழக்கமாகவே ஆகிவிட்டது... அண்ணாவிற்கும் , தம்பிக்கும், அண்ணா வாக ஆகிவிட்ட அண்ணாவின் நண்பனுக்கும் ஓடி ஓடி ராக்கி கயிறு வங்கி, அம்மாவை துளைத்து எடுத்து ஸ்வீட் செய்ய சொல்லி கொண்டாடுவேன். பிறகு அண்ணாவும் தம்பியும் gulf போய்விட்டதால் , கூரியர் காசு ஜாஸ்தி என்பதால் ஆபீசெலிருந்து பாக்ஸ் அனுப்பி அதை அவர்கள் கைகளில் ஒட்டிக்கொண்டு ஊர்வலம் வந்ததும் , பார்தவர்கள் எல்லாம் எங்கள் பாசத்தை மெச்சியதும் பெரிய கதை.. கல்யாணம் ஆனா பிறகு இதெல்லாம் நம்மது வழக்கம் இல்லை என்ற மாமியார் வார்த்தைக்கு மரியாதையை கொடுத்து மனதால் அன்று முழுவதும் என் கூட பிறந்த சகோதரர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்க ஆரம்பித்தேன். இன்று காலை நித்திய பூஜை முடித்து நமஸ்காரம் செய்து எழுந்திருக்கும் போது என் கூட பிறந்த, பிறக்காத சகோதர சகோதரிகள் எல்லோரும் நன்றாக இறுக்க பிரார்த்தித்தேன். அண்ணா டூரில் அதனால் தம்பியை கூப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த பிறகு முக நூல் சகோத சகோதரிகளை வாழ்த்தியது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது.  Similar Threads:

  Sponsored Links
  இரை தேடும்போது இறையும் தேடு

  ďIf you donít run when you can, he will make you to run when you canít ď

 2. #2
  indian's Avatar
  indian is offline Newbie
  Gender
  Male
  Join Date
  Aug 2011
  Location
  Muscat,Oman
  Posts
  88

  Re: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.

  பண்டிகைகள் உயிரோடு இருப்பது சந்தோசம் ... எவளவு வேதனையான வார்த்தைகள் ... எங்க மாமியார் பழக்கம் பால் போளி , வடை , பருப்பு ,பச்சடி இத்யாதி வகையறாக்கள் வழக்கம் போல ... ராம் due to his health had his poonal ceremony at home itself. வாத்தியார் நான் தான் ... படிக்கணுமே .... 4 ஜோடிகள் குழந்தைகளுடன் சேர்த்து 13 பேர் சேர்ந்து கொட்டிய பண்டிகைகள் இன்று இருவர் மட்டுமே ... இதில் diet வேறு ... உப்பு , சர்க்கரை அதிகம் கூடாது , புளிப்பு கிடையாது , எண்ணெய் அதிகம் சேர்க்க கூடாது ...என்ன பண்டிகை இது ...பண்டிகை போலவே இல்லை . . என்று நினைத்து கொண்டே facebook ஓபன் பண்ணினால் வசந்தா அக்காவின் அருமையான எழுத்துக்கள் மயிலிரகினால் மனதை வருடினா மாதிரி. ஆண்களுகென்று ஒரே ஒரு பண்டிகை, என்று எப்போதும் மாமியார் சொல்வார்கள்.. அதனால் சும்மா பேருக்கு ஒரு கை பருப்பு நனைத்து 6 குட்டி வடை தயார் , 2 ஸ்பூன் கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் அரிசிமாவு, ஒரு சிட்டிகை சோள மாவு, சிறிய கட்டி வெல்லம், ஒரு ஸ்பூன் தேங்காய் துருவல் போட்டு 6 அப்பம் தயார் , ஒரே ஒரு கை ரவை சிட்டிகை கலர் பொடி போட்டு நனைத்து வைத்து, சிறிய உலக்கையால் இடித்து பூரி இட்டு (மீண்டு அரை வட்டத்துக்கு மடித்து இட்டு) மொரு மொரு என்று 8 குட்டி பூரி பொரித்து, 6 ஸ்பூன் சர்க்கரையில் பாகு வைத்து பூரியை அதில் நனைத்து எடுத்து அதன் மீது ஒரு கரண்டி பாலை விட்டு பால் போளி தயார். நெய்வேத்தியம் முடித்து மள மள வென்று வடை, அப்பம், போளி எல்லாவற்ற்றிலும் நான்கு தட்டில் வைத்து எதிர் வீட்டு குழந்தைகளுக்கு கொடுத்து விட்டேன்... பண்டிகை கொண்டாடிய மாதிரியும் ஆயிற்று diet கடை பிடித்த மாதிரியும் ஆயிற்றே... பிறகென்ன சாப்பாடு ஒருவர் முகத்தை ஒருவன் பார்த்துகொண்டு பழங்கதைகளை பேசிக்கொண்டு.... ஒரு வழியாக ஆவணி அவிட்டம் முடிந்தது....
  BUT ONE THING WHETHER IT IS 10 PEOPLE OR TWO PEOPLE THE WORK IS SAME TO LADIES....
  இரை தேடும்போது இறையும் தேடு

  ďIf you donít run when you can, he will make you to run when you canít ď

 3. #3
  sujithaprethi's Avatar
  sujithaprethi is offline Friends's of Penmai
  Gender
  Female
  Join Date
  Aug 2011
  Location
  avinashi
  Posts
  383

  Re: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.

  Quote Originally Posted by indian View Post
  ரக்ஷா பந்தன்... வடக்கத்தி பண்டிகை என்றாலும் சந்தோஷி மாதா விரத பூஜை செய்து வந்ததினால் (அந்த பூஜையால் தன ராமனை போல் என்று சொல்லாமல் ராமனாகவே வந்த ராமநாதன்) கொண்டாடும் வழக்கமாகவே ஆகிவிட்டது... அண்ணாவிற்கும் , தம்பிக்கும், அண்ணா வாக ஆகிவிட்ட அண்ணாவின் நண்பனுக்கும் ஓடி ஓடி ராக்கி கயிறு வங்கி, அம்மாவை துளைத்து எடுத்து ஸ்வீட் செய்ய சொல்லி கொண்டாடுவேன். பிறகு அண்ணாவும் தம்பியும் gulf போய்விட்டதால் , கூரியர் காசு ஜாஸ்தி என்பதால் ஆபீசெலிருந்து பாக்ஸ் அனுப்பி அதை அவர்கள் கைகளில் ஒட்டிக்கொண்டு ஊர்வலம் வந்ததும் , பார்தவர்கள் எல்லாம் எங்கள் பாசத்தை மெச்சியதும் பெரிய கதை.. கல்யாணம் ஆனா பிறகு இதெல்லாம் நம்மது வழக்கம் இல்லை என்ற மாமியார் வார்த்தைக்கு மரியாதையை கொடுத்து மனதால் அன்று முழுவதும் என் கூட பிறந்த சகோதரர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்க ஆரம்பித்தேன். இன்று காலை நித்திய பூஜை முடித்து நமஸ்காரம் செய்து எழுந்திருக்கும் போது என் கூட பிறந்த, பிறக்காத சகோதர சகோதரிகள் எல்லோரும் நன்றாக இறுக்க பிரார்த்தித்தேன். அண்ணா டூரில் அதனால் தம்பியை கூப்பிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த பிறகு முக நூல் சகோத சகோதரிகளை வாழ்த்தியது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது.

  mmmm.. yean brother ku nanum vzhalthu solli katren rakki.. yeanakku parisu????
  கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.-2f07y1k.jpg

  Good friends are like stars-you don't always see them, but you know they are always there.
  அன்புடன்
  சுஜிதா

 4. #4
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  chennai
  Posts
  17

  Re: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.

  Thanks for your sharing and i am really like your explain.


loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter