Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree7Likes
  • 5 Post By Raja Nanthana
  • 1 Post By sumitra
  • 1 Post By vaiji

Letter of a Father - ஒரு தந்தையின் கடிதம்


Discussions on "Letter of a Father - ஒரு தந்தையின் கடிதம்" in "Parents" forum.


  1. #1
    Raja Nanthana is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Mumbai
    Posts
    248

    Letter of a Father - ஒரு தந்தையின் கடிதம்

    ஒரு தந்தையின் கடிதம்:

    ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில்
    சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர்எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!


    தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக்கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    பொறாமையிலிருந்து அவன்விலகியே இருக்கட்டும்.


    வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

    சுய சிந்தனையில்நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

    மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

    குற்றம்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

    அளவுக்கு அதிகமாய் இனிமையாகப்பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    தன் மனதுக்கு சரி என்றுதோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப்பழக்குங்கள்.


    இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

    Similar Threads:

    Sponsored Links
    vaiji, Rudhraa, sumitra and 2 others like this.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Letter of a Father - ஒரு தந்தையின் கடிதம்

    Dear Raja nandhana, very nice letter written by Abraham Lincoln, which contains so many thought provoking statements applicable even today. thanks

    vaiji likes this.

  3. #3
    vaiji's Avatar
    vaiji is offline Minister's of Penmai
    Real Name
    Vaijayanthi kalaiselvan
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Muscat
    Posts
    2,896

    Re: Letter of a Father - ஒரு தந்தையின் கடிதம்

    Hi rajanandhana,
    all parents should read this letter. Good sharing.

    Raja Nanthana likes this.
    ​LOVE,LIVE,LAUGH

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter