Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree507Likes

உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீமĭ

Discussions on "உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீமĭ" in "Parents" forum.

  1. #21
    shrimathivenkat's Avatar
    shrimathivenkat is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    chennai
    Posts
    8,456

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    hi sudha,

    உங்க அப்பாவின் தன்னம்பிக்கை பாரட்ட வேண்டியது.

    இதோ என் அனுபவம்,என் திருமணத்திற்கு பிறகு நான் கூட்டுகுடும்பமாக தான் இருந்து வருகிறேன்.என் அம்மா இதில் ரொம்ப கண்டிப்பு,நீ தனிய போகணுமுன்னு கனவில் கூட நினைகாதேனு சொலிடாங்க.பெரிய பாமிலி,
    என் மாமியாருக்கு மாமியார்,ரெண்டு பேர் எங்களோடதான்,வேலையும் நிறைய இருக்கும். நான் கடைசி,மாட்டேனு சொல்ல முடியாது.வேலை செய்யும் போது இப்படி இந்த உறவு தேவையான்னு நினைக்க தோனும்.பல்லை கடிச்சுண்டு சமாளித்து வந்தேன்.
    என் மகன் பிறந்து அவனுக்கு பத்துமாசம் இருக்கும் போது அவனுக்கு டெங்கு பிவெர்வந்தது.அவன்தான் முதல் பேபி இன் சென்னை.சோ யாருக்கும் டீர்த்மென்ட் கொடுக்க தெரியலை.டாக்டர்ஸ் அவனுக்கு தப்பான மலேரியா இன்ஜக்சன் போட்டு குழந்தை சீரியசா போய்டான். டாக்டர் நோ ஹோப் சொல்லிடாங்க.பதினாறு மணி நேரத்துக்கும் மேலாக அவன் சிறுநீர் போகவில்லை.
    டெல்லிருந்து டாக்டர் ஆதித்யா வந்து சிகிச்சை கொடுத்தார்,அவராலும் அவனை பாத்ரூம் போகவைக்க முடியவில்லை.
    அப்போ என் பையன் வலியோடு போனான். அந்த டாக்டர்க்கு அவளவு சந்தோசம்,அவனை முழுக்க பார்த்து, அவன் இடது கால் கட்டைவிரலில்,நகத்தில் நிறைய சுண்ணாம்பு தடவி இருந்ததை பார்த்து யார் தடவியதுனு கேட்டார். நான் பெரிய பாட்டின்னு சொன்னேன் ,அவங்க எவள்ளவு விஷயம் தெரிதவங்க,ஏன்ன நம்ம இடதுகால் கட்டை விரல் நரம்பு யூரின்ப்லாடேர் உடன் இணைந்துள்ளது.தொன்னுத்தி ஒன்று வயது உள்ள பாட்டி
    கை வைத்தியம் தான்,அன்னிக்கு என் பையனை காப்பற்றியது.இப்போ நான் இருபது வருஷமா கூட்டு குடும்பத்தில் வசிக்கிறேன்.பிரச்சனை வரும் போகும் ,நாம நம்ம மனசை தெளிவா வைத்து கொண்டால் பிரச்சனை இல்லை.

    நன்றி.

    Sponsored Links

  2. #22
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by shrimathivenkat View Post

    என்னே அந்தப் பாட்டியின் மகத்துவம் .....ஸ்ரீமதி.....சொல்ல வார்த்தைகளே வரவில்லை ......இவ்வளவு சின்ன வைத்தியம் ......நிறைய படித்த டாக்டர் களுக்கு தெரியவில்ல பாருங்க......

    பெரியவர்கள் வீட்டில் இருப்பது பெரிய asset என்று இதைப் படிக்கும் அனைவர்க்கும் புரியும்.

    அனைவரையும் அனுசரித்து போகச் சொன்ன உங்கள் அம்மாவுக்கும் பாராட்டுக்கள் தகும் ....இப்படித்தான் வளர்க்க வேண்டும் பெண்களை

    நன்றி ஸ்ரீமதி

    Jayanthy

  3. #23
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by jv_66 View Post
    Friends,

    இங்கே நாம் நமது உறவுகளால் , அவர்கள் யாராக இருப்பினும், அம்மா , அப்பா, தம்பி , தங்கை , அக்கா , அண்ணா , மற்றும் யாராக இருப்பினும் , அவர்களிடமிருந்து நமக்குக் கிடைத்த நல்ல விஷயங்களையும் , தீய விஷயங்களையும் (அதனால் நாம் இனிமேல் உஷாராக இருக்க உதவும் ) பகிர்ந்து கொள்வோமா !!!!!!

    தமிழ் , english, தங்க்லீஷ் , எதில் வேண்டுமானாலும் சொல்லலாம்.

    Please share your experiences of benefits and undesirable experiences from any of your relations.
    good thread Jayanthy.......

  4. #24
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    பஸ் வேகமாக மோதிய சத்தம் கேட்டது பின் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது .எனக்கு ஒன்றும் புரியவில்லை .வேகமாக ஓடிய வண்டி தலைகீழாக எதிலோ மோதி விழுந்து விட்டது .நானும் மயங்கிவிட்டேன் .சிறிது நேரத்திலேயே என் மயக்கம் தெளிந்து பார்த்தபோது ஒரே அழுகை குரல்களும் முனகல்களும் கேட்டது .அப்போதுதான் எனக்கு தெரிந்தது வண்டி ஆசிடென்ட் ஆகி இருப்பது .உடனே என் குழந்தைகளை தேடினேன் சிறிய பெண் சீட்டுக்கு அடியில் விழுந்திருந்தாள் .என் பெரிய பெண்ணோ சீட்டிலிருந்து ஒரு அங்குலம் கூட நகராமல் அப்படியே உட்கந்திருந்தாள் .என் அம்மாவோ கிழே விழுந்து உதடுகள் கிழிந்து ரத்தத்துடன் அம்மா அப்பா கதறிய வண்ணம் அமர்ந்திருந்தார்கள் .இது நடந்தது இரவு ஒரு மணிக்கு .பிறகு என் அப்பாவை பார்த்தேன் சீட்டு காலியாக இருந்தது .பஸ்ஸின் முன் பக்கம் சுத்தமாக ஜாம் ஆகி இருந்தது .என் அப்பா எங்கே என்று தெரியவில்லை அம்மா வேறு அழ ஆரம்பித்து விட்டார்கள் .
    என் தந்தையின் willpower என்று சொல்வார்களே அதை நினைத்து ஆச்சர்யபடாத நாளே இல்லை .இவர்கள் இருவரும் உறவுகளை அனுசரித்து ,விட்டுகொடுத்து சென்றதனால் அன்று அத்தனை உறவுகளும் என் துணை நின்று என்னை சோர்ந்து போகவிடாமல் தாங்கின .இவைதான் உறவுகளால் நான் அடைந்த நன்மை .இன்று அப்பாவிற்கு 70yrs ஆகிறது பழைய முகம் அப்படியே திரும்பிவிட்டது .பெண்மையிலும் மெம்பரா இருக்காங்க அப்பப்ப கவிதைகள் எழதுவது drawing போடுவது என்று கலக்கிட்டு இருகாங்க .
    நல்ல வில் பவர் உங்க எல்லாருக்கும் .... thanks Sudha for sharing this....

  5. #25
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by shrimathivenkat View Post
    hi sudha,

    உங்க அப்பாவின் தன்னம்பிக்கை பாரட்ட வேண்டியது.

    இதோ என் அனுபவம்,என் திருமணத்திற்கு பிறகு நான் கூட்டுகுடும்பமாக தான் இருந்து வருகிறேன்.என் அம்மா இதில் ரொம்ப கண்டிப்பு,நீ தனிய போகணுமுன்னு கனவில் கூட நினைகாதேனு சொலிடாங்க.பெரிய பாமிலி,
    என் மாமியாருக்கு மாமியார்,ரெண்டு பேர் எங்களோடதான்,வேலையும் நிறைய இருக்கும். நான் கடைசி,மாட்டேனு சொல்ல முடியாது.வேலை செய்யும் போது இப்படி இந்த உறவு தேவையான்னு நினைக்க தோனும்.பல்லை கடிச்சுண்டு சமாளித்து வந்தேன்.
    என் மகன் பிறந்து அவனுக்கு பத்துமாசம் இருக்கும் போது அவனுக்கு டெங்கு பிவெர்வந்தது.அவன்தான் முதல் பேபி இன் சென்னை.சோ யாருக்கும் டீர்த்மென்ட் கொடுக்க தெரியலை.டாக்டர்ஸ் அவனுக்கு தப்பான மலேரியா இன்ஜக்சன் போட்டு குழந்தை சீரியசா போய்டான். டாக்டர் நோ ஹோப் சொல்லிடாங்க.பதினாறு மணி நேரத்துக்கும் மேலாக அவன் சிறுநீர் போகவில்லை.
    டெல்லிருந்து டாக்டர் ஆதித்யா வந்து சிகிச்சை கொடுத்தார்,அவராலும் அவனை பாத்ரூம் போகவைக்க முடியவில்லை.
    அப்போ என் பையன் வலியோடு போனான். அந்த டாக்டர்க்கு அவளவு சந்தோசம்,அவனை முழுக்க பார்த்து, அவன் இடது கால் கட்டைவிரலில்,நகத்தில் நிறைய சுண்ணாம்பு தடவி இருந்ததை பார்த்து யார் தடவியதுனு கேட்டார். நான் பெரிய பாட்டின்னு சொன்னேன் ,அவங்க எவள்ளவு விஷயம் தெரிதவங்க,ஏன்ன நம்ம இடதுகால் கட்டை விரல் நரம்பு யூரின்ப்லாடேர் உடன் இணைந்துள்ளது.தொன்னுத்தி ஒன்று வயது உள்ள பாட்டி
    கை வைத்தியம் தான்,அன்னிக்கு என் பையனை காப்பற்றியது.இப்போ நான் இருபது வருஷமா கூட்டு குடும்பத்தில் வசிக்கிறேன்.பிரச்சனை வரும் போகும் ,நாம நம்ம மனசை தெளிவா வைத்து கொண்டால் பிரச்சனை இல்லை.

    நன்றி.
    நன்றி ஸ்ரீமதி .நம் பெரியவர்களின் ஒவ்வொரு செயலும் காரண காரியங்கள் இல்லாமல் செய்யப்படவில்லை .ரொம்ப சந்தோஷமா இருக்குபா கூட்டு குடும்பம் என்பது வரம் அதில் ஒருவர் மட்டும் அனுசரித்து போனால் சரியாய் வராது அனைவரும் விட்டு கொடுத்து ஒருவரைஒருவர் புரிந்து கொண்டு நடப்பது என்பது பெரிய விஷயம் .

    என் கிறுக்கல்கள்

    என் கிறுக்கல்கள்-comments

  6. #26
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by sudhavaidhi View Post
    good thread Jayanthy.......

    Thanks Sudha

    Jayanthy

  7. #27

    ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க சுதா

    Jayanthy

  8. #28
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by jv_66 View Post
    ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க சுதா
    thanks jayanthyka.

    என் கிறுக்கல்கள்

    என் கிறுக்கல்கள்-comments

  9. #29
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    Quote Originally Posted by sudhavaidhi View Post
    நல்ல வில் பவர் உங்க எல்லாருக்கும் .... thanks Sudha for sharing this....
    thanks sudha.

    என் கிறுக்கல்கள்

    என் கிறுக்கல்கள்-comments

  10. #30
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: உறவுகளால் நீங்கள் அடைந்த நன்மையும் !! தீம&

    suda..........arumaiyana pahirvu.........

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter