Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree136Likes

Please don't behave like this infront of me...


Discussions on "Please don't behave like this infront of me..." in "Parents" forum.


  1. #11
    silentsounds's Avatar
    silentsounds is offline Moderator & Blogger Guru's of Penmai
    Gender
    Male
    Join Date
    Feb 2011
    Location
    chennai
    Posts
    6,274
    Blog Entries
    30

    Re: Please don't behave like this infront of me...



    குழந்தைகள் முன்பு பெற்றோர்கள் செய்யக் கூடாதவை எவை எவை என்று கேட்டால்


    1. டேய்..என்றோ..டீ போட்டு அழைப்பதையும் போடா..வாடா..வாடி.போடி என்று உரையாடுவதை தவிர்க்க வேண்டும்.


    2. நாம் குழந்தைகளுடன் வெளியில் செல்லும் போது நாம் நம் சண்டை சச்சரவுகளை தவிர்க்க வேண்டும்.


    3. எதற்காகவும் சின்ன சின்ன பொய்களையும் பேசாது இருத்தல் வேண்டும்.


    4. குழந்தைகளுடன் மருத்துவமனை, திரையரங்கம், போன்ற பொதுஇடங்களுக்கு செல்லும் போது
    டிக்கெட் மற்றும் வேறு எதாவது வாங்கும் பொழுது "Q" வில் நின்று பொறுமையோடு வாங்க வேண்டும்.


    5. குழந்தைகள் எதிரே சாகசங்கள் ஏதும் செய்யாது இருக்கவேண்டும்.


    6. முக்கியமாக ஷேவிங் ரேசர், கத்தரி கோல், blade, அயன் பாக்ஸ் போன்றவற்றின் துணை கொண்டு செய்யும் செயல்களை
    தவிர்ப்பது நல்லது. (தவிர்க்க இயலாது எனில் அதன் பயன்படுத்துவதிலுள்ள ஆபத்தை உணர்த்தவும்)


    இப்படி இன்னும் பல விஷயங்கள் இன்று வெகுஜன மக்கள் மத்தியில் உள்ளது.


    இந்த சராசரி மனித இயல்பினை சிந்தனைக்கு உட்படுத்திய பராசக்தி மற்றும் தத்தம் கருத்துக்களை
    பகிர்ந்து மகிழும் அனைவருக்கும் நன்றிகள்.


    Sponsored Links
    Guna (குணா)

    நினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்
    மிகவும் அவசியமானவை



    ​​




  2. #12
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,195

    Re: Please don't behave like this infront of me...

    Hi Guna
    All your suggestions are apt &must be followed by parents.
    Nice.
    Prema Barani

    Prema Barani

  3. #13
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,195

    Re: Please don't behave like this infront of me...

    [QUOTE=thenuraj;645554]ஏற்கனவே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையை எண்ணி பாருங்கள் சுதா.....
    அவர்களுக்கு நாம் என்ன செய்ய முடியும்..... பரிதாப படுவதை தவிர....[

    Hi Thenu
    Atleast further damage can be prevented & These ideas are useful for everyone all the time.
    prema Barani

    Prema Barani

  4. #14
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Golden Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    66,945
    Blog Entries
    1602

    Re: Please don't behave like this infront of me...

    தேங்க்ஸ் டாக்டரம்மா!!




    Quote Originally Posted by premabarani View Post
    Hi Viswa
    As usual I like your smiles first and then your comments.
    Prema barani


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Golden Ruler – II – 30-07-2015 to Still Date
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-02-2014 to 30-07-2015 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 07-03-2013 to 12-02-2014 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-02-2013 to 07-03-2013 (25days)
    PENMAI’s Ex Young Guru - 05-01-2013 to 11-02-2013 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-2012 to 05-01-2013 (45days)
    PENMAI’s Ex Young Commander - 06-11-2012 to 22-11-2012 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-09-2012 to 06-11-2012 (49days

  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,375

    Re: Please don't behave like this infront of me...

    நல்லதொரு உபயோகமான திரி சக்தி .

    இங்கு சொன்ன நண்பர்களே நிறைய விஷயங்களைக் கூறி விட்டனர்.

    எனக்குத் தெரிந்ததை நானும் கூறுகிறேன்.

    1. குழந்தைகளுக்கு , 1/2 டிக்கெட் தரப்படும் வயதைத் தாண்டி ஓரிரு வயது ஆன பின்னரும், அவ்விடங்களில் , அக்குழந்தையின் வயதை , வேண்டுமென்றே குறைத்துச் சொல்வது, அக்குழந்தயையும் அவ்வாறு சொல்லத் தூண்டுவது கூடாது.

    2. ஏதாவது பிரச்சினையினால் , தன்னைத் தேடி வருபவரிடம், குழந்தையை விட்டு, "அப்பா வீட்டில் இல்லை , அம்மா வீட்டில் இல்லை " இவ்வாறு சொல்ல வைப்பது கூடாது.

    இவ்விரண்டினால், குழந்தைக்கு , பொய் சொல்லும் குணம் இயல்பாகவே வந்து விடும்.

    3. குழந்தையின் முன்னே, தாயோ , தந்தையோ , ஒருவரை பற்றி , மற்றவர் , தரக் குறைவாகப் பேசுதல் கூடாது. இதனால், குழந்தைக்கு அவர்களைப் பற்றிய எண்ணம் தரக் குறைவாகவே பதியும்.

    4. குழந்தைகளுக்குச் சாலை விதிகளைச் சொல்லிக் கொடுத்து விட்டு, அதை பெற்றோர் ஒரு போதும் மீறக் கூடாது.

    5. ஒரு குழந்தையிடம் , தன்னுடய மற்றொரு குழந்தையைப் பற்றி ,உயர்த்தியோ அல்லது தாழ்த்தியோ சொல்லுதல் கூடாது.
    இதனால், தன்னைப் பற்றி superiority or inferiority complex வளர்ந்து விடும்.

    6. அக்கம் பக்கக் குழந்தைகளைப் பற்றியோ, குழந்தைகளின் நண்பர்கள் , இவர்களோடு , நம் குழந்தைகளை கம்பேர் செய்து பேசுதல் தவறு .

    7. குழந்தைகள் , மதிப்பெண் குறைவாக வாங்கினால், அவர்கள் தங்களின் ஆசிரியரைப் பற்றி அனாவசியமாகக் குறை கூறினால், அந்த எண்ணத்தை வளர விடாமல், நாம் பள்ளிக்குச் சென்று, பள்ளி முதல்வர் முதலியோரைக் கண்டு, அந்த ஆசிரியரிடமும் பேசி, உண்மை நிலவரதைக் கண்டு கொண்டு, அதற்கேற்ப நிலமையைக் கையாள வேண்டும்.
    நாமும் , குழந்தையின் பேச்சை மட்டும் கேட்டுக் கொண்டு, அந்த ஆசிரியரை (களை) திட்டிக் கொண்டு இருந்தோமானால் , பசங்களுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து, நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்க ஆரம்பித்து விடுவார்கள்.

    8. தாயும் , தந்தையும் , ஒருவரிடம் ஒருவர் பிடிவாதம் பிடித்துக் காரியம் சாதித்துக் கொள்ளுதலை,அல்லது அழுது காரியம் சாதித்துக் கொள்ளுதல் , இவற்றை விட்டு விட வேண்டும். இதைப் பார்க்கும் குழந்தைகளும் அந்த முறையையேக் கடைப் பிடிப்பார்கள்.

    9. தாயானவள், எந்த ஒரு விடுமுறைக்கும் , தன்னுடைய பெற்றோர், கூடப் பிறந்தவர் வீட்டுக்கு மட்டுமே சென்று வராமல், கணவரின் உறவினர் வீட்டிற்கும் சென்று வந்தால்தான், இரு பக்கத்து உறவினர்களும் , குழந்தைகளுக்கு நன்கு பழக்கமாவர்.

    10. அக்கம் பக்கத்தவர்களிடம் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டு இருக்காமல் , சுமூகமான உறவுகளை மேற்கொண்டு, குழந்தைகளுக்கு, நாம் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.


    மேலும் ஏதாவது கருத்துக்கள் தோன்றினால் , பிறகு கூறுகிறேன்.


    Jayanthy



  6. #16
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Please don't behave like this infront of me...

    1. கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    2. குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

    3. தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    4. சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்' போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

    5. சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

    6. குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.

    7. குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

    8. குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

    9. உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

    10. படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

    11. குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.


    Last edited by sudhavaidhi; 16th Jun 2013 at 03:07 PM.

  7. #17
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,195

    Re: Please don't behave like this infront of me...

    Hi Sudha7 Jeyanthi
    Very useful suggessions.
    Prema barani

    Parasakthi, sudhavaidhi and jv_66 like this.
    Prema Barani

  8. #18
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    28,702

    Re: Please don't behave like this infront of me...

    Good thread you have started Shakthi. All the suggestion given by our friends are really good, thanks.

    Parasakthi, sudhavaidhi and jv_66 like this.

  9. #19
    jbsk's Avatar
    jbsk is offline Friends's of Penmai
    Real Name
    jayabharathi senthilkumar
    Gender
    Female
    Join Date
    Jul 2013
    Location
    bangalore
    Posts
    255

    Re: Please don't behave like this infront of me...

    Donot gossip other's education,economy,social status in front of children.This may rear bad opinion on them even the person is a good in character.
    Donot compare your children with other children of their class and community.
    Instead of comparing,make the children to be an aspirant of the good one

    முயற்சி திருவினையாக்கும் முயற்சி இன்மை
    இன்மை புகுத்தி விடும்

  10. #20
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,044
    Blog Entries
    13

    Re: Please don't behave like this infront of me...

    Quote Originally Posted by jbsk View Post
    Donot gossip other's education,economy,social status in front of children.This may rear bad opinion on them even the person is a good in character.
    Donot compare your children with other children of their class and community.
    Instead of comparing,make the children to be an aspirant of the good one
    kalakkal points Bharathy...

    sudhavaidhi likes this.

loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter