Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree37Likes

Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடா&#


Discussions on "Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடா&#" in "Parents" forum.


  1. #1
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடா&#

    எப்பொழுது ஓர் அம்மா தம் குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிடுகிறார்களோ அவர்களுக்கு உணவு ஒழுங்காக ஜீரணமாவது கிடையாது.

    என் குழந்தையுடன் நான் அமர்ந்து சாப்பிட்டால் எனக்கு எப்படி ஜீரணம் ஆகாது என்று தாய் கேட்கலாம்.

    ஓர் அம்மா தம் குழந்தையுடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது அவர் தம் உணவில், கவனம் செலுத்துவதை விட்டு விட்டு குழந்தையை மட்டுமே கவனித்துக் கொண்டிருப்பார். குழந்தையை அதட்டுவார். சாப்பிடும்போது பேசாதே; கறிவேப்பிலையைச் சாப்பிடு; ஒழுங்காக உட்கார்ந்து சாப்பிடு; சட்னி தொட்டுக் கொள், கீழே கொட்டாதே இப்படி அந்தக் குழந்தையைக் கவனித்துக் கொண்டு அல்லது குழந்தைக்கு ஊட்டிக் கொண்டு ஒரு தாய் தானும் சாப்பிட்டால் குழந்தை நன்றாக இருக்கும்.

    ஆனால் தாயின் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாது. எனவே தாய்மார்கள் முதலில் உங்கள் குழந்தைக்கும், உங்கள் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களுக்கும் பரிமாறி விட்டு அவர்கள் திருப்தியாக சாப்பிடுகிறார்களா என்று கவனித்து விட்டு சந்தோஷமாக நீங்கள் தனியாக உட்கார்ந்து சாப்பிடுங்கள்.

    எனவே ஒரு தாய் தம் குழந்தைகளுடன் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது. மேலும் மற்றவர்களுக்குப் பரிமாறிக் கொண்டே சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிடும் பொழுது கவனம் தம் உணவை விட்டு விலகி மற்றவர்கள் ஒழுங்காகச் சாப்பிடுகிறார்களா என்பதிலேயே இருப்பதால் நம் உணவு ஒழுங்காக ஜீரணம் ஆவதில்லை.

    கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் தாய்மார்கள் அந்தக் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டே இவர்களும் சாப்பிடுவார்கள். அப்படிச் சாப்பிடக்கூடாது.

    சில குழந்தைகள் நாம் சாப்பிடும் போது பக்கத்தில் வந்து தொந்தரவு செய்து கொண்டேயிருப்பார்கள். அப்பொழுது அந்தக் குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டே அல்லது விரட்டிக் கொண்டோ மிரட்டிக் கொண்டோ அதட்டிக் கொண்டோ நீங்கள் சாப்பிடும்போது உங்கள் உணவு ஜீரணம் சரியாக நடப்பதில்லை. எனவே கைக்குழந்தையை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்கள் அந்தக் குழந்தையை மாமியாரிடமோ அல்லது யாரிடமாவதோ கொடுத்து விட்டுச் சாப்பிடும் அந்த ஐந்து நிமிடங்கள் உங்கள் சாப்பாட்டை மட்டுமே கவனித்துச் சாப்பிடுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக!


    Similar Threads:

    Sponsored Links
    Jayanthy





  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,543

    Re: Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடĬ

    ஓ... இதுல இவ்வளவு இருக்கா? தெரியாத விஷயம், நன்றி ஜெயந்தி.

    salma, jv_66, Sriramajayam and 1 others like this.

  3. #3
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட&

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஓ... இதுல இவ்வளவு இருக்கா? தெரியாத விஷயம், நன்றி ஜெயந்தி.

    Welcome Sumathi......paarungalen.....periyavanga solra edhulayum vishayam illama irukaradhe illa.

    Jayanthy





  4. #4
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடĬ

    Nice info ka..

    salma, jv_66 and Sriramajayam like this.

  5. #5
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடĬ

    Thanks Sakthi

    salma and Sriramajayam like this.
    Jayanthy





  6. #6
    gvc's Avatar
    gvc
    gvc is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    bangalore
    Posts
    36

    Re: Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடĬ

    what you are telling may suit for mothers who is having babies .but after 5 years mothers have to eat along with family members.it is very good for family relationship.i am following this only.

    salma, jv_66 and Sriramajayam like this.

  7. #7
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடĬ

    Super JV Akka



    salma and jv_66 like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #8
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடĬ

    Thanks friends

    salma and Sriramajayam like this.
    Jayanthy





  9. #9
    malligeshwari is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2012
    Location
    Chennai
    Posts
    149

    Re: Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடĬ

    No other way... Have to eat with family

    salma, jv_66 and Sriramajayam like this.

  10. #10
    salma's Avatar
    salma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    u.s
    Posts
    5,997

    Re: Moms shouldn't eat along with children! - குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடĬ

    JV akka!
    Thanx for the info.
    Aanaal intha info theriyaamalaiyae naan eppothum veettil ellorum saappittathukku apparam thaan saappiduvaen.....

    jv_66 and Sriramajayam like this.
    Sal

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter