Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree124Likes

Had any Fight with Parents ?


Discussions on "Had any Fight with Parents ?" in "Parents" forum.


  1. #11
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Had any Fight with Parents ?

    Hai JV dhee,
    naan romba nalla Pillai . Amma koda yellam sandhai pottathay illa..
    (bcoz ambuttu bayam....mudukulae tharai thappattai yellam vaasittu viduvaarkal athaan he he he...)
    but ellathukkum serthu ippo niraiyya arguments ..no fight...
    ithai en Magal THAHSEEN parthuttu yenna Amma ippadi back answer pannureenga nu keatkuraal...
    What to do?..
    ippo naan enga Amma kitta yum konjam jaakirathai aka pesukirean ..
    My daughter is watching everything na?


    Sponsored Links
    JUNAIDHA

  2. #12
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: Had any Fight with Parents ?

    ஜெயா ஆன்ட்டி உங்க கதை ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது உங்க அம்மாக்கு பெரிய ஓஓஓ

    சரி இப்போ என்ற கதை... எனக்கும் மம்மிக்கும் ( நான் அப்படி தான் கூப்பிடுவேன். என்னை திட்டாதீங்க, அப்படியே கூப்பிட்டு பழகிடுச்சு... ) தினமும் சண்டை நடக்கும் எல்லாமே ஜாலியா தான் இருக்கும்.

    காலைல பேரிச்சம்பழம் சாப்பிடுறதுல இருந்து நைட் பால் குடிக்கிற வரைக்கும் பஞ்சாயத் தான் நடக்கும் எனக்கும் மம்மிக்கும் சண்டை வர முதல் முழு காரணம் சாப்பாடு தான்...

    என்னை எப்படியாவது குண்டாக்கி காட்டணும்னு வெறித்தனமா செயல்படுவாங்க.. ஆனால் அவங்க கெட்ட நேரம் நான் தேறவே மாட்டேன். அதை விட செண்டிமெண்டா மிரட்டுவாங்க

    இந்த சண்டைக்கு எல்லாம் ஒரு முற்று புள்ளி ஈஸியா வச்சிடலாம். மம்மி இங்க வாங்களேன், அங்க பாருங்களேன், சூப்பர் இல்லை, செம இல்லை, அப்படினு என்னத்தயாவது பேசுனா சகஜமாய்டுவங்க... அப்பறம் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு மறுபடியும் சண்டை தான்.

    இப்போ அப்பா ஹ ஹா அவர் என்கிட்ட படுற பாடு இருக்கே..... எனக்கே கஷ்டமா இருக்கும்...

    அப்பா கூடவும் செல்ல செல்ல சண்டைகள் தான்... இது வாங்கி தாங்க டாடி னு சொன்ன அவர் வேற தான் வாங்கி தருவார். இது வேணாம் டாடி அப்படினா அது தான் அங்க முதலில் நிக்கும்.

    அவர் எந்த விஷயம் சீரியஸா பேசினாலும் நான் அதை காமெடியா மாத்திடுவேன்.. அப்பறம் அவருக்கு FB id ரெடி பண்ணி கொடுத்து, அவங்க dept வெப்சைட் ஓபன் பண்ணி கொடுத்து சமாதானம் பண்ணிடுவேன்


    Finallyyyyyyyy Ivanga rendu perum illainaaaaa.... nan enna aagirupenu enaku therila Luv u mummy n daddy Happy long life forever...........

    Thank u so much for the thread aunty



  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by sriju View Post
    Superuuuuuuuuu JV auntyyyyy

    Nenga sonathula chinna crction sis... nan appa koodavum equal ah sanda poduven Varen varen nanum oodi varen

    Ada......paaruda indha ponnai.....super....appo niraya kadhai kidaikum.....seekrama vandhu sollu.......

    sumathisrini and sriju like this.
    Jayanthy





  4. #14
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by sumathisrini View Post
    As usual kalakkal thread Jayanthy.

    And your experience with your mom is really melting me. Mom is always mom. She is most lovable person in the world. அதுக்கு தான் "பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுன்னு" பெரியவங்க சொல்லி வெச்சு இருக்காங்க.




    Thanks Sumathi.......your words are cent percent true......

    sumathisrini likes this.
    Jayanthy





  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by Thahseen View Post
    Hai JV dhee,
    naan romba nalla Pillai . Amma koda yellam sandhai pottathay illa..
    (bcoz ambuttu bayam....mudukulae tharai thappattai yellam vaasittu viduvaarkal athaan he he he...)
    but ellathukkum serthu ippo niraiyya arguments ..no fight...
    ithai en Magal THAHSEEN parthuttu yenna Amma ippadi back answer pannureenga nu keatkuraal...
    What to do?..
    ippo naan enga Amma kitta yum konjam jaakirathai aka pesukirean ..
    My daughter is watching everything na?

    Same Pinch Juna......enakum amma na romba bayam......apdiyoru adi pinnuvaanga......edhu kidaikudho, adhaala, adichu norukiduvaanga......apdiye, Remote control maadhiri, naan endha idathula irundhalum, amma ku therinjutta, apdinu naanum bayapaduven, sila relatives um ennai bayapaduthuvanga......avlo bayam.....

    Ada....da.....aamam...neenga solluradhu romba correct.....pasanga edhira, naama romba carefulla dhaan pesanum......

    Appo, Thahseen ungaloda sandai poduvaala......andha story edhuvum unda........

    sumathisrini, Thahseen and SSJR like this.
    Jayanthy





  6. #16
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by sriju View Post
    ஜெயா ஆன்ட்டி உங்க கதை ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது உங்க அம்மாக்கு பெரிய ஓஓஓ

    சரி இப்போ என்ற கதை... எனக்கும் மம்மிக்கும் ( நான் அப்படி தான் கூப்பிடுவேன். என்னை திட்டாதீங்க, அப்படியே கூப்பிட்டு பழகிடுச்சு... ) தினமும் சண்டை நடக்கும் எல்லாமே ஜாலியா தான் இருக்கும்.

    காலைல பேரிச்சம்பழம் சாப்பிடுறதுல இருந்து நைட் பால் குடிக்கிற வரைக்கும் பஞ்சாயத் தான் நடக்கும் எனக்கும் மம்மிக்கும் சண்டை வர முதல் முழு காரணம் சாப்பாடு தான்...

    என்னை எப்படியாவது குண்டாக்கி காட்டணும்னு வெறித்தனமா செயல்படுவாங்க.. ஆனால் அவங்க கெட்ட நேரம் நான் தேறவே மாட்டேன். அதை விட செண்டிமெண்டா மிரட்டுவாங்க

    இந்த சண்டைக்கு எல்லாம் ஒரு முற்று புள்ளி ஈஸியா வச்சிடலாம். மம்மி இங்க வாங்களேன், அங்க பாருங்களேன், சூப்பர் இல்லை, செம இல்லை, அப்படினு என்னத்தயாவது பேசுனா சகஜமாய்டுவங்க... அப்பறம் ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு மறுபடியும் சண்டை தான்.

    இப்போ அப்பா ஹ ஹா அவர் என்கிட்ட படுற பாடு இருக்கே..... எனக்கே கஷ்டமா இருக்கும்...

    அப்பா கூடவும் செல்ல செல்ல சண்டைகள் தான்... இது வாங்கி தாங்க டாடி னு சொன்ன அவர் வேற தான் வாங்கி தருவார். இது வேணாம் டாடி அப்படினா அது தான் அங்க முதலில் நிக்கும்.

    அவர் எந்த விஷயம் சீரியஸா பேசினாலும் நான் அதை காமெடியா மாத்திடுவேன்.. அப்பறம் அவருக்கு FB id ரெடி பண்ணி கொடுத்து, அவங்க dept வெப்சைட் ஓபன் பண்ணி கொடுத்து சமாதானம் பண்ணிடுவேன்


    Finallyyyyyyyy Ivanga rendu perum illainaaaaa.... nan enna aagirupenu enaku therila Luv u mummy n daddy Happy long life forever...........

    Thank u so much for the thread aunty


    சூப்பர் sriju.......எப்டி கூப்ட்டா என்னடா ......மம்மி னும் சொல்லலாமே ......

    அட ......பாரேன்......எங்க அம்மாவும் , என்னோட இந்த விஷயத்துக்குதான் , மெயின் சண்டை ....சாப்பாடு ......பார்க்கறவங்க எல்லாம் ......"ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கா " அப்டினே கேட்க , சாப்பிடச் சொல்லிதான் , படு பயங்கர சண்டை நடக்கும் . அடி எல்லாம் கூட விழுகும் .

    அம்மா சொல்வாங்க "உன்னைப் படின்னு சொல்றதுக்கு மட்டும்தான் , நாம சண்டை போடலை ....மத்த எல்லாத்துக்கும் சண்டைதான்" அப்டின்னு .

    நீ அம்மாவை சமாளிக்கிற விதம் சூப்பர் ........

    அப்பா , இந்த மாதிரி படுத்துவாரா .....நீயே போய் வாங்கிக்க வேண்டியதுதானே ......நல்லாதான் சமாளிக்கிற உங்க அப்பாவையும் ........ஹ.....ஹ....ஹா ......

    sumathisrini and sriju like this.
    Jayanthy





  7. #17
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by jv_66 View Post
    Same Pinch Juna......enakum amma na romba bayam......apdiyoru adi pinnuvaanga......edhu kidaikudho, adhaala, adichu norukiduvaanga......apdiye, Remote control maadhiri, naan endha idathula irundhalum, amma ku therinjutta, apdinu naanum bayapaduven, sila relatives um ennai bayapaduthuvanga......avlo bayam.....

    Ada....da.....aamam...neenga solluradhu romba correct.....pasanga edhira, naama romba carefulla dhaan pesanum......

    Appo, Thahseen ungaloda sandai poduvaala......andha story edhuvum unda........
    Idhu varaikkum illa ..future la ethirparkirean....(she is 11 years old)
    but Waseem nale enakku payittiyam pidikkamal irukkurathay perusu...
    7 vayasula enna pechu.. Yellathukkumae back answer pannuvaan . But questions um niraiyya katepan.
    romba Kovam varuthu...avanukku...
    THAHSEEN romba emotional and pinnadi ye vanthu sorry yellam solluval...
    Waseem kitta naan poyi nee sorry sonna than Amma yellam seiven nu solli...
    ........
    Sorry ya keattu vanguvean....( intha avamanam unakku thevaiyya nu neenga sollurathu enaaku ketkuthu...)
    arasiyalil ithuyellam sataranam appa.....he he he...

    jv_66 and SSJR like this.
    JUNAIDHA

  8. #18
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by jv_66 View Post
    சூப்பர் sriju.......எப்டி கூப்ட்டா என்னடா ......மம்மி னும் சொல்லலாமே ......

    அட ......பாரேன்......எங்க அம்மாவும் , என்னோட இந்த விஷயத்துக்குதான் , மெயின் சண்டை ....சாப்பாடு ......பார்க்கறவங்க எல்லாம் ......"ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கா " அப்டினே கேட்க , சாப்பிடச் சொல்லிதான் , படு பயங்கர சண்டை நடக்கும் . அடி எல்லாம் கூட விழுகும் .

    அம்மா சொல்வாங்க "உன்னைப் படின்னு சொல்றதுக்கு மட்டும்தான் , நாம சண்டை போடலை ....மத்த எல்லாத்துக்கும் சண்டைதான்" அப்டின்னு .

    நீ அம்மாவை சமாளிக்கிற விதம் சூப்பர் ........

    அப்பா , இந்த மாதிரி படுத்துவாரா .....நீயே போய் வாங்கிக்க வேண்டியதுதானே ......நல்லாதான் சமாளிக்கிற உங்க அப்பாவையும் ........ஹ.....ஹ....ஹா ......
    அதே அதே ஆன்ட்டி இங்கயும்... உன்னை நான் வேற எதாவது கேட்கிறேனா சாப்பிட தான சொல்றேன்...அதுக்கு ஏன் டி என் உயிரை வாங்குற னு சொல்லுவாங்க...

    அப்பா கூட சண்டை போடா படிக்கும் ஆன்ட்டி... சோ இப்படி ஏதாவது சப்ப விஷயத்துக்கு எல்லாம் வம்பிழுப்பேன்

    laddubala, jv_66 and Thahseen like this.

  9. #19
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by sriju View Post
    அதே அதே ஆன்ட்டி இங்கயும்... உன்னை நான் வேற எதாவது கேட்கிறேனா சாப்பிட தான சொல்றேன்...அதுக்கு ஏன் டி என் உயிரை வாங்குற னு சொல்லுவாங்க...

    அப்பா கூட சண்டை போடா படிக்கும் ஆன்ட்டி... சோ இப்படி ஏதாவது சப்ப விஷயத்துக்கு எல்லாம் வம்பிழுப்பேன்
    Same pinch sriju....konjam light diff yenna na naan saapidamal adi vanguvean...
    actually enakku biryani nale poison mathiri paarpaen ...veetil oru chinna function na biryani thane.. Naan yenna seiven na (I luv bananas)2-3 bananas thirudi sappituruvean...it continues....
    appuram biryani saapida no space in stomach....start music ....
    so, adil irunthu bananas Ellam pootty vaikka aarambichutaangal....
    appuram chance a illamal sapittu. Ippo biryani is one of my favourite ....
    history returns en Magan oruvathil......

    jv_66 and sriju like this.
    JUNAIDHA

  10. #20
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by Thahseen View Post
    Same pinch sriju....konjam light diff yenna na naan saapidamal adi vanguvean...
    actually enakku biryani nale poison mathiri paarpaen ...veetil oru chinna function na biryani thane.. Naan yenna seiven na (I luv bananas)2-3 bananas thirudi sappituruvean...it continues....
    appuram biryani saapida no space in stomach....start music ....
    so, adil irunthu bananas Ellam pootty vaikka aarambichutaangal....
    appuram chance a illamal sapittu. Ippo biryani is one of my favourite ....
    history returns en Magan oruvathil......

    ha ha superrrrruuuuuuu Banana party ah nenga... sema jun...

    Ippo biriyani fav aaiducha.. appo engaluku parcellllllllllllll

    jv_66 and Thahseen like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter