Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree124Likes

Had any Fight with Parents ?


Discussions on "Had any Fight with Parents ?" in "Parents" forum.


  1. #31
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by kavitha_rishi View Post
    superka..... Eppadikka pesama iruntheenga.....ennala ellam pesama irukkave mudiyathu......en husband solvaanga unakku punishment kudukanumna unnai pesama irukka solrathuthaan....

    ammavai purinjutu onnume theriyatha mathiri pesa arambicheenga parunga greatka.......

    Adhellam.....manasu vacha pesama irundhuduven......adhuvum adhu teenage veraya.......

    Ennala pesama iruka mudiyadha ore aal ennoda hubby dhaan.......sandai vandhu pesama irundha, kandippa avar vandhu samadhana paduthiye aaganum.....illaina, adhuku oru sandai.......aana idhellam evlo neram nu ninaikaringa....max....1/2 an hour dhaan....adhuku mela pesama iruka mudiyadhu....thirumba oru sandai pottu, adi koduthu, pesa solliduven......


    Sponsored Links
    Divyakala and kavitha_rishi like this.
    Jayanthy





  2. #32
    srikumarsavi is offline Registered User
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2013
    Location
    ......
    Posts
    1,480
    Blog Entries
    1

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by jv_66 View Post
    ஒன்றா .....இரண்டா .....எடுத்துச் சொல்ல .......

    அம்மா என்னோட எந்தளவு க்ளோஸ் friend ஆக இருந்தாங்களோ, அந்தளவு equal லா சண்டையும் போடுவோம் .

    கல்யாணம் ஆகிறவரை , 24 X 7 அம்மாவோட , ஏதாவது ஒரு விஷயத்துக்கு சண்டைதான் .

    நான் ஏன் அவங்க சொன்னதைக் கேட்கக் கூடாதுன்னு அவங்களும் , அவங்க ஏன் நான் சொன்னதைக் கேட்கக் கூடாதுன்னு நானும் , முறுக்கிகிட்டே திரிவோம் .

    எனக்கு ஒரு 13 வயசு இருக்கும்போது , எதுக்காக , ரெண்டு பேரும், அந்தளவு சண்டை போட்டோம்னு , இப்போ ஞாபகம் இல்லை ......

    ஆனா , அது usual சண்டையா இல்லாம , பெரிய அளவுல இருந்ததால , எனக்கு ரொம்பக் கோவம் வந்து , அம்மாவோட , 3 மாசம் பேசவே இல்ல.

    அம்மா , எனக்குச் செய்யற வேலை எதுவும் குறையாது. ஆனா , பேசாம நடக்கும் . நான் ஸ்கூலுக்குப் போகும்போது கூட சொல்லிட்டுப் போகல .

    ஆனா , அம்மா , நான் வீட்டுல இருக்கும்போது, வெளிய போகணும்னா , பொதுவா , சொல்லிட்டுப் போய்டுவாங்க ......நான் கண்டுக்கவேயில்லை.

    அப்பா , என்கிட்டே எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாங்க ......அம்மா உன்னோட நல்லதுக்குத்தான் சொல்வாங்கம்மா .....வீட்டுல இருக்கறது , நாம 3 பேரு , இதுல நீயும் அம்மாவும் பேசாம இருந்தா நல்லாவா இருக்கும்னு ......ம்ம்ம்ஹூம்......நான் அசரவே இல்ல ..

    3 மாசம் கழிச்சு , ஒரு நாள் , ஸ்கூல்லேர்ந்து , வீட்டுக்கு வந்தபோது , சத்தம் போடாம , வீட்டுக்குள்ள வந்துட்டேன் போலிருக்கு ......ட்ரெஸ் சேன்ஜ் பண்ண , ரூமுக்குப் போனா , அங்க அம்மா , அழுதுகிட்டு இருக்காங்க .....இந்தப் பொண்ணுக்கு இவ்ளோவா கோவம் வரும் , இப்படிப் பேசாம எல்லாம் இருக்காளே அப்டின்னு வேற , வாய்விட்டு முனகிட்டு இருந்தாங்க .

    அப்டியே அதிர்ச்சில , உறைஞ்சு போயிட்டேன் . என்னோட அம்மா , என்னை முன்னிட்டு அழுறதாவது அப்டின்னு .

    உடனே , என்னோட கோவத்தை எல்லாம் காத்துல பறக்க விட்டுட்டு , சத்தம் போடாம , திரும்ப அப்டியே , வெளியே போயிட்டு ,அப்போதான் உள்ளே வரா மாதிரி , திரும்ப உள்ள வந்தேன் , இப்போ சில சத்தங்களுடன்.

    அதுக்குள்ள , அம்மா சுதாரிச்சுட்டாங்க. நான் எதுவும் கண்டுக்காம , அம்மா ....ரொம்பப் பசிக்குது ....இன்னிக்கு என்ன டிபன் அப்டின்னு கேட்டு சகஜமா பேச ஆரம்பிச்சுட்டேன் .

    அம்மா முகத்துல , என்ன ஒரு சந்தோஷம் . அப்பா வந்தப்புறம் , இதுதான் சமத்துப் பொண்ணுக்கு அழகு அப்டின்னு மட்டும் சொன்னார் ....எப்டி சமாதானம் ஆனேன்னு , அவரும் கேட்கலை .

    அன்னிலேர்ந்து இன்னிக்குவரை , ஒரு கொள்கையோட இருக்கேன் .....எவ்வளவு பெரிய சண்டை நடந்தாலும் , அம்மாவோட பேசாம மட்டும் இருக்கறதில்லை அப்டின்னு .

    இப்போ என் பையனோ , சின்னவயசுலேர்ந்தே , நான் ஒரு 5 நிமிஷம் கோவமா இருந்தா , என் பின்னாடியே வந்து , சம்பந்தம் இல்லாம ஏதாவது பேசி , எட்டி என் முகத்தைப் பார்த்து , என் முகத்தைத் திருப்பி , இந்த மாதிரி ஏதாவது செஞ்சு , என்னை உடனே சிரிக்க வச்சு ......ஹ்ம்ம் ...இதெல்லாம் எனக்கு அப்போ தெரியாம போச்சே .....இந்த காலத்துப் பசங்களே .....great தான் ......

    இப்போ நீங்கல்லாம் சொல்லுங்க friends
    so sweet JV,Very interesting....

    jv_66 likes this.


  3. #33
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by srikumarsavi View Post
    so sweet JV,Very interesting....
    Thanks saavi

    Jayanthy





  4. #34
    Divyakala is offline Commander's of Penmai
    Real Name
    Divyakala
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    1,071

    Re: Had any Fight with Parents ?

    Eppadi ippadi lam yosikkireenga?
    Room pottu yosipeengala Sis..
    Ella experience-um sema ya irukku..

    jv_66 likes this.
    =========================
    அன்புடன்
    திவ்யா

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

    பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

  5. #35
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by Divyakala View Post
    Eppadi ippadi lam yosikkireenga?
    Room pottu yosipeengala Sis..
    Ella experience-um sema ya irukku..
    Thanks da Divya.....

    Ungalukellamum experience irundha sollunga.

    Divyakala likes this.
    Jayanthy





  6. #36
    Divyakala is offline Commander's of Penmai
    Real Name
    Divyakala
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Chennai
    Posts
    1,071

    Re: Had any Fight with Parents ?

    சண்டை எல்லாம் போடா மாட்டேன் சிஸ்..
    போட்டு குடுப்பேனாம் அப்பா கிட்ட .. எனக்கு ஒன்னும் ஞாபகம் இல்ல.. அம்மா சொல்லுவாங்க..
    " அப்பா அப்பா, அம்மா அப்பா ,என்ன திட்டினாங்க அப்பா னு சொல்வேனாம்..

    எனக்கு ஞாபகம் இல்ல..
    எனக்கு தெரிஞ்சு அம்மட்ட சண்டை எல்லாம் போட்டது இல்ல.. ஏன் னா எனக்கு சண்டை போடா தெரியாது ( சிம்பு ஸ்டைல்-ல படிக்கவும் )
    அப்பாட தான் எல்லாத்துக்கும் சண்டை..இது வேணாம், அது வேணும் , அப்படி இப்படி னு நான் அப்பாவோட அம்மா மாதிரி இருப்பதால் அப்பா என்ன ஒன்னும் சொல்ல மாட்டார்..

    Quote Originally Posted by jv_66 View Post
    Thanks da Divya.....

    Ungalukellamum experience irundha sollunga.


    jv_66 and kavitha_rishi like this.
    =========================
    அன்புடன்
    திவ்யா

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே
    கண்ணனே காட்டினான் கண்ணனே சாற்றினான் கண்ணனே கொலை செய்கின்றான்!!!

    பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
    தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

  7. #37
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by jv_66 View Post
    Adhellam.....manasu vacha pesama irundhuduven......adhuvum adhu teenage veraya.......

    Ennala pesama iruka mudiyadha ore aal ennoda hubby dhaan.......sandai vandhu pesama irundha, kandippa avar vandhu samadhana paduthiye aaganum.....illaina, adhuku oru sandai.......aana idhellam evlo neram nu ninaikaringa....max....1/2 an hour dhaan....adhuku mela pesama iruka mudiyadhu....thirumba oru sandai pottu, adi koduthu, pesa solliduven......

    Ha .......ha....adi.........veraya........superka.......

    jv_66 likes this.
    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  8. #38
    gayathrib is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    coimbatore
    Posts
    52

    Re: Had any Fight with Parents ?

    hai

    fighting with mom is like fighting with ourselves...

    jv_66 likes this.

  9. #39
    gayathrib is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    coimbatore
    Posts
    52

    Re: Had any Fight with Parents ?

    ..thses ...........

    jv_66 likes this.

  10. #40
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Had any Fight with Parents ?

    Quote Originally Posted by Divyakala View Post
    சண்டை எல்லாம் போடா மாட்டேன் சிஸ்..
    போட்டு குடுப்பேனாம் அப்பா கிட்ட .. எனக்கு ஒன்னும் ஞாபகம் இல்ல.. அம்மா சொல்லுவாங்க..
    " அப்பா அப்பா, அம்மா அப்பா ,என்ன திட்டினாங்க அப்பா னு சொல்வேனாம்..

    எனக்கு ஞாபகம் இல்ல..
    எனக்கு தெரிஞ்சு அம்மட்ட சண்டை எல்லாம் போட்டது இல்ல.. ஏன் னா எனக்கு சண்டை போடா தெரியாது ( சிம்பு ஸ்டைல்-ல படிக்கவும் )
    அப்பாட தான் எல்லாத்துக்கும் சண்டை..இது வேணாம், அது வேணும் , அப்படி இப்படி னு நான் அப்பாவோட அம்மா மாதிரி இருப்பதால் அப்பா என்ன ஒன்னும் சொல்ல மாட்டார்..

    அட ....பரவாயில்லையே ......சண்டையே போட மாட்டிங்களா அம்மாகிட்ட ......

    போச்சு போ ....அம்மாவைப் போட்டுக் கொடுப்பிங்களா .....பாவம் அம்மா ......

    அப்பாட்டதான் சண்டை போட்டு வாங்கிப்பீங்களா.....அதான் எது கேட்டாலும் வாங்கித் தராங்களே .....எதுக்குடா சண்டை போடணும் ......

    Divyakala likes this.
    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter