Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree21Likes

Solution for a story..


Discussions on "Solution for a story.." in "Parents" forum.


  1. #1
    subabalaiyan is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    COIMBATORE
    Posts
    35

    Solution for a story..

    Hai friends..if u can find solution for this story...


    Oru villagela 1 ponnu irundha...ava chinna vayasulerundhu kashtapatu valarndha...avanga vetla romba strict...andha ponnoda appa foreign la irundhanga..so ava amma avala romba strict ah valarthanga....so andha ponnu epovumey romba lonely ah feel pana..ava andha ammavoda pasathukaga romba yenguna..andha amma nallavangathan but avangaluku chinna vayasula mrg anathala epdi valarkanumnu oru awarness illa....

    At last tat grl went to her clg....there she met a guy...
    andha payan oru shop la wrk panan...avan andha ponnukita romba pasama irundhan...so andha ponnum avanoda love ku ok sollita...andha ponnuku avanoda poga vendiya situation vanthadhu...so she went with him..

    andha ponnu andha payan vetuku poita..sila naaluku aparam andha payan soldran nan unna true ah luv panala joly kaga than panen nu solitan..andha payanoda familyla andha ponna ellarukum pudichadhu...so avanga andha ponnu vetla pesunanga..ponnu vetla k nu solli andha ponna vara solli emotional blackmail panni andha ponna poga vidama pannitanga..within one month andha payan vera ponna mrg panitan..ipo andha ponnu vetla avala padika vaika mudiyadhunu sollitanga...

    But she want to continue her studies...epovumey avala thitikitey irundhanga....avaluku enna pandrathunu theriyala...

    tell the solution for that grl friends.....

    Similar Threads:

    Sponsored Links
    jv_66, Mary Daisy and sumitra like this.

  2. #2
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Solution for a story..

    hai suba. .
    i can imagin that girl curnt position. ..
    நடந்து முடிஞ்சதை இப்ப ஒன்னும் பண்ண முடியாது . .
    பட் இனி அவள் வாழ் க்கை மற்ற முடியும் . .
    எல்லாமே அந்த பொண்ணு கைல தான் இருக்கு . .
    அந்த பொண்ணு இப்ப அவுங்க அம்மா கூட தான இருக்குது ..

    அந்த பொண்ணு வாய் திறந்து மனசு விட்டு அம்மாட்ட பேச சொலுங்க முதலில் . .

    2 பெரும் மனசு விட்டு பேசுனா லே பாதி ப்ரபலம் solve ஆகிடும் . . .

    அம்மா நான் படிக்க ஆசை படறேன். .
    இனி இந்த மாறி நடந்துக்க மாட்டேன் . .
    என்னை நம்புங்க . .
    இப்படி அந்த பொண்ணு மனசுல உள்ள உணர்வுகளை
    அம்மாட்ட பகிரனும் ..

    அதுக்கு ஏத்த மாறி அந்த பொன்னும் நடந்துக்கனும். .

    செயல் பேச்சு எல்லாத்துலயும் உண்மையா, உணர்வுகளை
    பிரிதிபலிகட்டும் . .

    then அந்த பொண்ணுக்கு பிரண்ட்ஸ் இருந்தால்
    அவர்கள் மூலமாவும் அவள் அம்மாவிடம்
    அவள் சார்பாக பேச சொல்லாம் . .

    jv_66 and sumitra like this.

  3. #3
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Solution for a story..

    இந்த கதைல அந்த பொண்ணு க்கு இன்னும் உலக அறிவு pothumஆனத இருந்த மாத்ரி தெரியல . .

    அவசர படமா நிதானமா செயல் படனும் . .
    முதலில் அந்த பொண்ணுக்கு தன் மேலேயே நம்பிக்கை வரணும் !

    jv_66 and sumitra like this.

  4. #4
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Solution for a story..

    ஹாய் சுபா ,

    இப்படித்தான் , நிறையப் பொண்ணுங்க , தவறான ஆட்களோட வலையில விழுந்து , தங்களோட வாழ்க்கையை அழிச்சுக்கறாங்க.

    எப்படியோ , அந்த அயோக்கியன் கிட்டேர்ந்து அவ மீண்டு வந்துட்டா இல்ல ....அதுவே பெரிய லாபம் தான் .

    இப்போ , அவ , தன்னோட அம்மா கிட்ட மனசு விட்டுப் பேசணும் . பெத்த மனசு கேட்காதுதான் . தன்னோட ஒரே பொண்ணு, இப்படி வாழ்க்கையை , இந்தச் சின்ன வயசுல தொலைச்சுட்டு நிக்கறதைப் பார்த்து .

    அதனால , அவ , தன்னோட அம்மா கிட்ட சொல்லிப் புரிய வைக்க வேண்டியதுதான் .

    "அம்மா ......நான் இந்தச் சின்ன வயசுலேயே , ஒரு மோசமான அனுபவத்தைப் பெற்றுட்டேன் . அதனால , திரும்ப அதே தப்பை , வாழ் நாளிலே செய்யவே மாட்டேன் .....நீங்க என்னை நம்பணும்.

    நீங்க என்கிட்ட எப்பவும் கோவமா , ஸ்ட்ரிக்டாவே இருந்ததால, அவன் உருகி உருகி பேசினதுல , மயங்கிப்போய் தான் இந்தத் தப்பை செய்துட்டேன் . நீங்க என்னோட நல்லதுக்காகத்தான் , கண்டிப்பா இருந்தீங்கன்னு , எனக்கு இப்போதான் புரியுது .

    இந்தப் படிப்பை, பாதில நிறுத்தாம, படிச்சு முடிசுட்டேன்னா , தகுந்த ஒரு வேலையைத் தேடிக்க இது எவ்வளவு உதவியா இருக்கும் .....அதனால , நீங்க மனசு வச்சு , என்னைத் திரும்ப படிக்க வைக்கணும் .

    நாளைக்கு , வாழ்க்கையில , எனக்கு ஒரு கஷ்டம் வந்தா , இந்தப் படிப்பும் வேலையும்தான் , என் உதவிக்கு வரும் . அதனால , படிக்கக்கூடிய இந்த வயசுல , தவறாம என்னைப் படிக்க அனுமதிக்கணும் .

    ஒண்ணு வேணா செய்யலாம் . காலைல , மாலைல , நீங்களே , என்னைக் காலேஜில் , கொண்டு விட்டு , கூட்டிட்டு வாங்க . இனிமே நான் என் படிப்பை முடிக்கறதைத் தவிர , வேறு எதிலேயும் என் கவனத்தை செலுத்த மாட்டேன் . இது சத்தியம் .

    நான் வாழ்க்கையில் நல்ல செட்டில் ஆன பிறகு , நீங்க யாரை கல்யாணம் பண்ண சொல்றீங்களோ , அவங்களையே , கல்யாணம் பண்ணி , உங்களுக்கு நல்ல பெயர் மட்டும்தான் இனிமே வாங்கித் தருவேன் . இதை எல்லாம் செயல் படுத்த , நீங்கதான் , எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்கித் தரணும்...."

    அப்டின்னு விடாம கெஞ்சுங்க . ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் மனசு இரங்கி கண்டிப்பா ஒத்துக்குவாங்க அம்மா .

    ரொம்ப நாள் விட்டுட்டா , படிக்க வேண்டிய காலமும் வீணாகிடும் அப்டின்னும் அவங்களுக்கு விளக்கணும்.


    Mary Daisy and sumitra like this.
    Jayanthy





  5. #5
    subabalaiyan is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    COIMBATORE
    Posts
    35

    Re: Solution for a story..

    iam unable to view ur rep dear...small boxes r there

    jv_66, Mary Daisy and sumitra like this.

  6. #6
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Solution for a story..

    Quote Originally Posted by subabalaiyan View Post
    iam unable to view ur rep dear...small boxes r there

    Hi Suba,

    Myself and Mary Daisy have given the replies in Tamil font. If you are viewing it from your mobile, it may not be visible. So, please try to view from the system.

    Mary Daisy and sumitra like this.
    Jayanthy





  7. #7
    subabalaiyan is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    COIMBATORE
    Posts
    35

    Re: Solution for a story..

    am using laptop dear....even not able to view tat..wat to do..

    Mary Daisy and sumitra like this.

  8. #8
    Mary Daisy's Avatar
    Mary Daisy is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Daisy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Little Roma Puri
    Posts
    5,047
    Blog Entries
    4

    Re: Solution for a story..

    translate that page . .
    means while opng that page , sys ask want to translat?
    that time press yes button. ..

    then u can view tamil fonts. .

    its one methd. .

    sumitra likes this.

  9. #9
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Solution for a story..

    Quote Originally Posted by subabalaiyan View Post
    am using laptop dear....even not able to view tat..wat to do..
    Hi Suba,

    I think, your laptop is not supporting tamil fonts. so, please click the below link and Install /Run in your computer. it will be shown as EN in one corner of the laptop.

    If ever, you want to type in tamil, just click the EN. You can switch over to TA and then type in Tamil.


    Google Input Tools for Windows


    Mary Daisy and sumitra like this.
    Jayanthy





  10. #10
    subabalaiyan is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2014
    Location
    COIMBATORE
    Posts
    35

    Re: Solution for a story..

    sry for the trouble...ll u pls sent it in english...

    sumitra likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter