Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree62Likes

My Mom - Love her for this Character

Discussions on "My Mom - Love her for this Character" in "Parents" forum.

  1. #11
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: My Mom - Love her for this Character

    Very nice thread pa . If I want to write about my mom... It'll go on

    Sponsored Links
    sumathisrini and jv_66 like this.

  2. #12
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: My Mom - Love her for this Character

    Quote Originally Posted by pet View Post
    Very nice thread pa . If I want to write about my mom... It'll go on
    Thanks Petritia.

    You can tell about your mom, how much ever you like.

    Everyone will like to read it.

    Jayanthy

  3. #13
    pet
    pet is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    cochin
    Posts
    303

    Re: My Mom - Love her for this Character

    //எங்க அம்மா கொஞ்சம் பாசம் கொஞ்சம் கண்டிபோட தான் வளர்த்தாங்க.

    Perfect. Even I love my moms this character

    sumathisrini and jv_66 like this.

  4. #14
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,942
    Blog Entries
    6

    Re: My Mom - Love her for this Character

    ஹை ஜெயா,
    மிக அருமையான தலைப்பு.
    நாளைக்கு அன்னையர் தினம். எல்லா பெண்மை மகளிருக்கும் முதலில் என் வாழ்த்துக்கள்.

    ம்ம்ம்.... அம்மா, என்னுடைய உயிர், உற்ற தோழி, அன்பு தாய், வழிகாட்டி எல்லாமே அவங்கதான். ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் இப்போ அவங்கள.

    அவங்ககிட்ட எனக்கு பிடிச்ச அந்த ஸ்பெஷல் குணம், நிறைய இருக்கு ஆனாலும் சிலது இங்கே...
    முதல்ல அவங்க வாழ்நாளில எந்த ஒரு கெட்ட வார்த்தையையும் பேசியோ, யாரையும் திட்டியோ அசிங்கமா பேசியோ நான் கேள்விபட்டதே இல்லை. நாங்க பசங்க யாரானும் அப்படி பேசினாலும் உடனே அதை அன்புடன் கண்டிப்பாங்க.

    அடுத்தது, யாரும் வீட்டுக்கு வந்த உடனே, முதல்ல பசியாற விடணும், நிம்மதியா பசியாற விடணும், அதன் பின்தான் எந்த பேச்சையுமே எடுக்கணும்னு கத்துகுடுத்தவங்க அவங்கதான்.

    வாழ்வின் ஏற்ற தாழ்வுக்கு நாங்களும் விதிவிலக்கல்ல, எங்க குடும்பம் அப்படி ஒரு சமயம் தத்தளிச்சபோது மலைபோல தாங்கி நின்னவங்க எங்கம்மாதான். எங்கப்பாவையே அவங்கதான் தாங்கி நின்னாங்க.

    எனக்கு அவங்க இல்லைனா வாழ்க்கையே இல்லை. என்னுடைய தன்னம்பிக்கைக்கு முழுக்க முழுக்க முதலும் கடைச்சியுமான காரணம் அவங்கதான்.
    இல்லேனா நான் என் வாழ்வில தனிச்சு நின்னு இவ்வளவு சாதிச்சிருக்க முடியாது.
    எங்க நாலு போரையும் அவ்வளவு அருமையா வளர்த்து ஒரு உற்ற தோழியாக எங்களுடன் எங்க வயசுக்கு சமமா பழகி வழி நடத்தியவங்க.
    அம்மா எங்கேயோ இருப்பீங்க... இதை பார்ப்பீங்க... மிஸ் யு மா.

  5. #15

    அன்பு தோழிகளே,
    உங்க ஒவ்வொருவருடைய பதிப்பையும் பார்த்தேன். அம்மா அம்மாதான் இல்லையா... யாருடைய அம்மாவா இருந்தா என்ன.
    ஒவ்வொன்றும் அருமையா இருக்கு. படிக்க படிக்க ஆனந்தமா இருக்கு.

  6. #16
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: My Mom - Love her for this Character

    Quote Originally Posted by sbsudha View Post
    அன்பு தோழிகளே,
    உங்க ஒவ்வொருவருடைய பதிப்பையும் பார்த்தேன். அம்மா அம்மாதான் இல்லையா... யாருடைய அம்மாவா இருந்தா என்ன.
    ஒவ்வொன்றும் அருமையா இருக்கு. படிக்க படிக்க ஆனந்தமா இருக்கு.
    Same feelings sister,amma pathi evlo padichalam,evlo amma songs ketalum,epothumay mansula happiness and gratitude feelings matum unarum vishyam amma amma matumay,so jai aunty ku special thanks

    sumathisrini, sbsudha and jv_66 like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  7. #17
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: My Mom - Love her for this Character

    Happy Mothers Day to all penmai mom's

    sumathisrini, sbsudha and jv_66 like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  8. #18
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: My Mom - Love her for this Character

    Quote Originally Posted by pet View Post
    //எங்க அம்மா கொஞ்சம் பாசம் கொஞ்சம் கண்டிபோட தான் வளர்த்தாங்க.

    Perfect. Even I love my moms this character
    ஒ ....உங்க அம்மாவும் கண்டிப்போடதான் வளர்த்தாங்களா....அப்டி இருந்ததால்தான் , நாம எல்லாம் நல்லபடியா இன்னிக்கு இருக்கோம் இல்லையா பா .

    சரி, இன்னும் நிறைய சொல்றேன்னு சொன்னீங்க ....இவ்ளோதான் சொல்லி இருக்கீங்க .....எல்லாத்தையும் சொல்லுங்களேன்.....நாங்களும் தெரிஞ்சுக்கறோம் அம்மாவைப் பத்தி .

    Jayanthy

  9. #19
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: My Mom - Love her for this Character

    Quote Originally Posted by sbsudha View Post
    ஹை ஜெயா,
    மிக அருமையான தலைப்பு.
    நாளைக்கு அன்னையர் தினம். எல்லா பெண்மை மகளிருக்கும் முதலில் என் வாழ்த்துக்கள்.

    ம்ம்ம்.... அம்மா, என்னுடைய உயிர், உற்ற தோழி, அன்பு தாய், வழிகாட்டி எல்லாமே அவங்கதான். ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் இப்போ அவங்கள.

    அவங்ககிட்ட எனக்கு பிடிச்ச அந்த ஸ்பெஷல் குணம், நிறைய இருக்கு ஆனாலும் சிலது இங்கே...
    முதல்ல அவங்க வாழ்நாளில எந்த ஒரு கெட்ட வார்த்தையையும் பேசியோ, யாரையும் திட்டியோ அசிங்கமா பேசியோ நான் கேள்விபட்டதே இல்லை. நாங்க பசங்க யாரானும் அப்படி பேசினாலும் உடனே அதை அன்புடன் கண்டிப்பாங்க.

    அடுத்தது, யாரும் வீட்டுக்கு வந்த உடனே, முதல்ல பசியாற விடணும், நிம்மதியா பசியாற விடணும், அதன் பின்தான் எந்த பேச்சையுமே எடுக்கணும்னு கத்துகுடுத்தவங்க அவங்கதான்.

    வாழ்வின் ஏற்ற தாழ்வுக்கு நாங்களும் விதிவிலக்கல்ல, எங்க குடும்பம் அப்படி ஒரு சமயம் தத்தளிச்சபோது மலைபோல தாங்கி நின்னவங்க எங்கம்மாதான். எங்கப்பாவையே அவங்கதான் தாங்கி நின்னாங்க.

    எனக்கு அவங்க இல்லைனா வாழ்க்கையே இல்லை. என்னுடைய தன்னம்பிக்கைக்கு முழுக்க முழுக்க முதலும் கடைச்சியுமான காரணம் அவங்கதான்.
    இல்லேனா நான் என் வாழ்வில தனிச்சு நின்னு இவ்வளவு சாதிச்சிருக்க முடியாது.
    எங்க நாலு போரையும் அவ்வளவு அருமையா வளர்த்து ஒரு உற்ற தோழியாக எங்களுடன் எங்க வயசுக்கு சமமா பழகி வழி நடத்தியவங்க.
    அம்மா எங்கேயோ இருப்பீங்க... இதை பார்ப்பீங்க... மிஸ் யு மா.

    சூப்பர் சுதா .....என்ன ஒரு அம்மா இல்ல அவங்க .

    திட்டும் போது கூட கெட்ட வார்த்தை சொல்ல மாட்டங்களா...அதிசியம்தான் .....உங்களை அப்படியே வளர்த்தது இன்னும் பெருமை .

    எவ்ளோ நல்ல குணம் இல்ல ....மொதல்ல பசியாறிட்டுதான் நிம்மதியா பேசணும்கறது .....

    ஹப்பா .....குடும்ப நிலைமை சரியும்போது தாங்கிப் பிடிச்சாங்களா ...சூப்பர் தான் .

    ரொம்ப தேங்க்ஸ் சுதா ....உங்க அம்மாவைப் பத்தி எங்களுக்கு தெரிவிச்சதுக்கு .

    Jayanthy

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter