Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree185Likes

Do your parents still scold you?


Discussions on "Do your parents still scold you?" in "Parents" forum.


  1. #11
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    நமக்குள்ள ஒரே அலைவரிசை ஓடிக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன், விமல் . நான் இந்த திரிய பார்த்தவுடன், எனக்கு தோன்றிய பாட்டு,
    "ஒன்றா இரண்டா திட்டுக்கள் ....
    எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா....
    அன்பே யாரை கேட்கலாம்...
    (திட்டின்)காரணம் பல பக்கம் தாண்டியும் நீளுமா "


    நான் ஊருக்கு போனாலே அடிக்கடி திட்டு வாங்குவேன். துரதிட்டவசமா எனக்கு எருமை மாட்டின் பொறுமையை ஆண்டவன் கொடுக்கலை. அதனால் சண்டையில் தான் முடியும். "ஊரு உலகத்துல இருக்குற அம்மாவ பாருங்க... என்ன மாதிரி ஒரு பிள்ள உங்களுக்கு தவம் இருந்தாலும் கிடைக்குமா "ன்னு நான் ஆரம்பிச்சிருவேன்(என்ன பண்றது எனக்கு நானே தான் போஸ்டர், பானேர், கட் அவுட் வேலை எல்லாம் செஞ்சிக்கனும்). என் அப்பா தான் தலையில் கை வைத்துக்கொண்டு ரெண்டு பேரையும் நிறத்த சொல்வார். நாங்கெல்லாம் யாரு... வீர பரம்பரை ஆச்சே.... சொன்னா நிரித்திருவோமா? Never... புற முதுகிட்டு ஓடுவது எங்க ரத்தத்திலேயே கிடையாதுன்னு தில்லா நின்னு சண்டைபோடுவோம். அப்புறம் எங்கப்பா என்ன கவுக்குரதுக்குன்னே ஒரு வசனம் வச்சிருப்பாரு, "கல்யாணம் ஆனா நாள்ல இருந்து உங்க அம்மா தான் என் பேச்ச கேட்க மாட்டா. நீயாவது கேப்பன்னு நினைச்சனே". அவ்ளோ தான் நான் பிளாட். அப்படியே சரண்டர்.


    அம்மாக்கு தூங்கவே நேரம் இருக்காது, கிராமம்னால யாராவது வந்து எழுப்பிவுற்றுவாங்க, அதனால எப்பயும் restlessa இருப்பாங்க. அப்படி எரிச்சல் இருக்கும் போது உதவி செய்றேன்னு போய் கேட்டு திட்டுவாங்குவேன். .. என்ன சமைக்க கூட விட மாட்டாங்க. எனக்கு செம கோபம் வரும். இப்படி தான் ஆரம்பிக்கும்..... ஆனா முடியாட்டியும், எனக்கு ஊருக்கு தேவையானத கேட்டு கேட்டு செஞ்சிருவாங்க.....

    Thanks @Angu Aparna for tagging me.
    Hahaha,sis nama ellam onu kulla onnachey, apram oray alaivarisa la irunthu elarukum alaparaiya kudkaama epdi irupom?

    Uncle clever thaan sis, ungaluku super ah sentiment check vachi block panraray

    Sis naan ithukum oru padi mela, en parents ku naan 3 years tavam irunthu pirantha selva magal(Settai magal nu neenga ninaikrathu teriyuthu sis), so enga amma over ah vazhuthina naan solvean konja vita romba thaan tititay irukeenga, apram aduthu jenmathula neenga enankaga extra 1 year viratham irunthu varam keta thaan naan ungaluku ponna pirapean nu vasanam pesuvean


    Sponsored Links
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #12
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Do your parents still scold you?

    Deiiiii Kai Kodu, Naanum Naanum.. Butt 2.5 Years thavam

    en parents ku naan 3 years tavam irunthu pirantha selva magal




  3. #13
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by gkarti View Post
    Deiiiii Kai Kodu, Naanum Naanum.. Butt 2.5 Years thavam
    Hahaa same pinch mol, athunala thaan namala vitu vachi irukanga

    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  4. #14
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,110

    Re: Do your parents still scold you?

    Hahhaa True True daa.. Athum Enga Family lla Sila Pala varudangalukku Piragu Pirantha Gal Naan Ketkava Venum!!

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Hahaa same pinch mol, athunala thaan namala vitu vachi irukanga



  5. #15
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Do your parents still scold you?

    ஹாய் அபர்ணா, tag பண்ணதுக்கு தேங்க்ஸ் பா...

    அப்பா - எப்போவும் திட்டமாட்டார்... அம்மா னா திட்டு... திட்டுனா தான் அவங்க அம்மா... இங்க எல்லாரும் சொன்னது தான்... எங்க வீட்லயும்... இப்போவும் திட்டு உண்டு... முன்ன பண்ணது போலவே, ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல வெளிய விட்டுட்டு போய்ட்டே இருக்கற பணியை சரியா செஞ்சுட்டு இருக்கேன்...

    இதுல கொடுமை -- எங்க வீட்டு வாண்டு , இரு உன்னை அம்மம்மா கிட்ட சொல்றேன்னு சொல்றது தான்...

    Priya


  6. #16
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Do your parents still scold you?

    Enga appa konjam kandippa iruppar. Anal thittha mattaar.
    Amma ella ammayai polathan, ore acchil varthavanga pola.
    Appo paravalaipa pechu ellam kettukittom.

    Ippovum athe nilamai than. Enakke tholukku usantha pasanga 3 per irukaanga, innum athe advice mazhai than. Appa vera illaiyaa. Enna seirathu, kettukka vendiyathu than.
    Athuvum pasanga oru nakkal sirippu sirippanga parunga.
    Kadavule porumai kodunu vedikuven.


  7. #17
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by Angu Aparna View Post
    ஹாய் ஹாய் பிரிண்ட்ஸ்

    இந்தப் பக்கம் வந்தாலே ரொம்ப நாளாச்சு.. அதான் ஒரு topic எடுத்து வந்துட்டேன். கண்டிப்பா நம்ம அம்மா அப்பாவிடம் திட்டு வாங்காமல் இருக்க மாட்டோம்.. அதும் அம்மாவிடம் சான்சே இல்லை..

    அப்படி அம்மா அப்பாவிடம் எதற்காகச் செல்லமா திட்டு வாங்குறீங்க இன்னமும்? அப்போ உங்க reaction என்ன? வாங்க வாங்க பிரிண்ட்ஸ்.. வந்து கொட்டுங்க

    Do your parents still scold you? How do you react when your parents scold at you?

    tag பண்ணதுக்கு நன்றி அபர்ணா...

    இந்த thread எனக்கு இல்லை.. இதுவரை அப்படி என்னை ரொம்ப திட்டியது இல்லை... நான் தான் அவங்களை வெறுப்பேற்ற ஏதாவது செய்வேன்.. அவங்க எதுக்கும் ரியாக்ட் பண்ண மாட்டாங்க... எப்போவும் யாரையும் எதற்கும் சார்ந்து இருக்க கூடாது.. அவங்க அவங்க லைப் வெவ்வேறு என்ற மனோபாவம் உடையவங்க...

    அப்பிடியே நான் செய்வது தப்புனோ ஏதாவது சொல்ல விரும்பினாலோ யாரிடமாவது சொல்லி அனுப்புவாங்க.. சோ திட்டு வாங்கிய, வாங்கும் அனுபவம் இரண்டும்இல்லை ... ஆனா அதுக்கு சேர்த்து வச்சி catchi வட்டி போட்டு திட்டுவார்...

    Last edited by gloria; 26th Jun 2015 at 03:37 AM.

  8. #18
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Sis naan ithukum oru padi mela, en parents ku naan 3 years tavam irunthu pirantha selva magal
    Quote Originally Posted by gkarti View Post
    Deiiiii Kai Kodu, Naanum Naanum.. Butt 2.5 Years thavam
    நானெல்லாம் எங்க வீட்ல தவமின்றி கிடைத்த வரமே. அதுவும் குறை ப்ரிசவமா அவசரமா ஒடியாந்தவ. அப்போவே டாக்டர் சொன்னாராம் சொந்தகாரங்களுக்கு சொல்லிவிடங்கன்னு (அவ்ளோ நம்பிக்கை).


    அதே சமயம் மேல் லோகத்துல ஒரு அவசர ஆலோசனை எமனுக்கும் சித்ரா குப்தனுக்கும் நடந்திருக்கணும்....
    எமன் : சித்ரா குப்தா இக்குழந்தைக்கு(சாட்சாத் நானே தான்) நேரம் நெருங்கி விட்டதா? அவளை அழைத்துக்கொள்ளலாமா ?
    சித்ரா குப்தன் : அரசே, இவள் பாவ புண்ணியங்களை பார்க்கும் பொழுது அவள் இன்னும் பூலோகத்தில் இருந்து அனுபவிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதே போல் அவள் மூலம் பலரும் பெருந்தொல்லைக்கு ஆளாக வேண்டி உள்ளது. அது மட்டுமில்லை அரசே, நம் முப்பெரும் தேவர்கள் புதிதாக ஒரு திட்டத்தை சோதிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
    எமன் : அது என்னவோ? கொஞ்சம் விளக்கவும்
    சித்ரா குப்தன் : பாவம் செய்த மானுடர்களால் நம் நரக கூடாரங்கள் நிரம்பி வழிவதால் , குறைந்த பாவங்கள் செய்த மானுடர்களுக்கு அங்கேயே தங்கள் ஏஜெண்டுகள்மூலம் சிறு சிறு தொல்லைகள் செய்து தண்டனைகளை நடித்திக்கொண்டால் என்ன என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
    எமன் : ஹப்பா நமக்கு வேலை மிச்சமாகிறது
    சித்ரா குப்தன் : ஆம் அரசே. அதன் முதல் கட்ட சோதனை ஓட்டமாக(beta testing) இந்த குழந்தை மூலம் அவளை சுற்றி உள்ளவர்கள, அவரவர் பாவ அளவிற்க்கேற்ப பெருந்தொல்லைக்கு ஆளாவர்கள். (mind voice - இந்த பிள்ளை எல்லாம் இங்க வந்திருச்சுன்னா நம்ம கதியும் அதோ கதி தான்)
    எமன் : சரி அப்படியே நடக்கட்டும். அவளை monitor செய்து எனக்கு அவ்வப்போது reports அனுப்பவும்.
    சித்ரா குப்தன் : உத்தரவு அரசே.


    இப்படி பல கண்டங்களை தாண்டி பிழைச்சு வந்து ஆண்டவன் எனக்களித்த கடமையை செவ்வனே செய்றேன்.
    முடிஞ்சவரை என் எழுத்துனால கடிச்சு, படிக்கிறவங்களை முடிய பிச்சிக்க வச்சி , செவுத்துல முட்டிக்க வச்சு அப்படியே கிறுக்க பிடிக்க வைக்கறதுல கொஞ்சம் கை தேர்ந்துட்டேன்னு நினைக்கிறேன்.

    Last edited by RathideviDeva; 26th Jun 2015 at 04:23 AM.

  9. #19
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by gloria View Post
    tag பண்ணதுக்கு நன்றி அபர்ணா...

    இந்த thread எனக்கு இல்லை.. இதுவரை அப்படி என்னை ரொம்ப திட்டியது இல்லை... நான் தான் அவங்களை வெறுப்பேற்ற ஏதாவது செய்வேன்.. அவங்க எதுக்கும் ரியாக்ட் பண்ண மாட்டாங்க... எப்போவும் யாரையும் எதற்கும் சார்ந்து இருக்க கூடாது.. அவங்க அவங்க லைப் வெவ்வேறு என்ற மனோபாவம் உடையவங்க...

    அப்பிடியே நான் செய்வது தப்புனோ ஏதாவது சொல்ல விரும்பினாலோ யாரிடமாவது சொல்லி அனுப்புவாங்க.. சோ திட்டு வாங்கிய, வாங்கும் அனுபவம் இரண்டும்இல்லை ... ஆனா அதுக்கு சேர்த்து வச்சி catchi வட்டி போட்டு திட்டுவார்...
    இப்படி நமக்கு எங்கு சென்றாலும் லகான்கள், ஏதோ ஒரு ரூபத்தில்.

    இதுல மேட்டர் திட்டும் இல்ல.... யாரு திட்டுறாங்கிறதும் இல்ல.... நம்ம பொறுமை எந்த அளவிற்கு எருமையின் குணத்திற்கு வந்து விட்டது என்பது தான்.
    (இதை யோசிக்கும் பொது பசுவ விட எருமை தான் கிரேட் )


  10. #20
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by gloria View Post
    tag பண்ணதுக்கு நன்றி அபர்ணா...

    இந்த thread எனக்கு இல்லை.. இதுவரை அப்படி என்னை ரொம்ப திட்டியது இல்லை... நான் தான் அவங்களை வெறுப்பேற்ற ஏதாவது செய்வேன்.. அவங்க எதுக்கும் ரியாக்ட் பண்ண மாட்டாங்க... எப்போவும் யாரையும் எதற்கும் சார்ந்து இருக்க கூடாது.. அவங்க அவங்க லைப் வெவ்வேறு என்ற மனோபாவம் உடையவங்க...

    அப்பிடியே நான் செய்வது தப்புனோ ஏதாவது சொல்ல விரும்பினாலோ யாரிடமாவது சொல்லி அனுப்புவாங்க.. சோ திட்டு வாங்கிய, வாங்கும் அனுபவம் இரண்டும்இல்லை ... ஆனா அதுக்கு சேர்த்து வச்சி catchi வட்டி போட்டு திட்டுவார்...
    Athu epdi sister veruthpethina kuda parents titama iruka en manthiram poduveenga,solungalen enguluku use agum la

    Angu Aparna, gkarti and gloria like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter