Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree185Likes

Do your parents still scold you?


Discussions on "Do your parents still scold you?" in "Parents" forum.


  1. #21
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    நானெல்லாம் எங்க வீட்ல தவமின்றி கிடைத்த வரமே. அதுவும் குறை ப்ரிசவமா அவசரமா ஒடியாந்தவ. அப்போவே டாக்டர் சொன்னாராம் சொந்தகாரங்களுக்கு சொல்லிவிடங்கன்னு (அவ்ளோ நம்பிக்கை).


    அதே சமயம் மேல் லோகத்துல ஒரு அவசர ஆலோசனை எமனுக்கும் சித்ரா குப்தனுக்கும் நடந்திருக்கணும்....
    எமன் : சித்ரா குப்தா இக்குழந்தைக்கு(சாட்சாத் நானே தான்) நேரம் நெருங்கி விட்டதா? அவளை அழைத்துக்கொள்ளலாமா ?
    சித்ரா குப்தன் : அரசே, இவள் பாவ புண்ணியங்களை பார்க்கும் பொழுது அவள் இன்னும் பூலோகத்தில் இருந்து அனுபவிக்க வேண்டியது நிறைய உள்ளது. அதே போல் அவள் மூலம் பலரும் பெருந்தொல்லைக்கு ஆளாக வேண்டி உள்ளது. அது மட்டுமில்லை அரசே, நம் முப்பெரும் தேவர்கள் புதிதாக ஒரு திட்டத்தை சோதிக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.
    எமன் : அது என்னவோ? கொஞ்சம் விளக்கவும்
    சித்ரா குப்தன் : பாவம் செய்த மானுடர்களால் நம் நரக கூடாரங்கள் நிரம்பி வழிவதால் , குறைந்த பாவங்கள் செய்த மானுடர்களுக்கு அங்கேயே தங்கள் ஏஜெண்டுகள்மூலம் சிறு சிறு தொல்லைகள் செய்து தண்டனைகளை நடித்திக்கொண்டால் என்ன என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
    எமன் : ஹப்பா நமக்கு வேலை மிச்சமாகிறது
    சித்ரா குப்தன் : ஆம் அரசே. அதன் முதல் கட்ட சோதனை ஓட்டமாக(beta testing) இந்த குழந்தை மூலம் அவளை சுற்றி உள்ளவர்கள, அவரவர் பாவ அளவிற்க்கேற்ப பெருந்தொல்லைக்கு ஆளாவர்கள். (mind voice - இந்த பிள்ளை எல்லாம் இங்க வந்திருச்சுன்னா நம்ம கதியும் அதோ கதி தான்)
    எமன் : சரி அப்படியே நடக்கட்டும். அவளை monitor செய்து எனக்கு அவ்வப்போது reports அனுப்பவும்.
    சித்ரா குப்தன் : உத்தரவு அரசே.


    இப்படி பல கண்டங்களை தாண்டி பிழைச்சு வந்து ஆண்டவன் எனக்களித்த கடமையை செவ்வனே செய்றேன்.
    முடிஞ்சவரை என் எழுத்துனால கடிச்சு, படிக்கிறவங்களை முடிய பிச்சிக்க வச்சி , செவுத்துல முட்டிக்க வச்சு அப்படியே கிறுக்க பிடிக்க வைக்கறதுல கொஞ்சம் கை தேர்ந்துட்டேன்னு நினைக்கிறேன்.
    Hahaha, sisi mudila mudila elaraiyum kandam pana thaan pala kandam thaandi polazchi irukeega nu prove aguthu


    Sponsored Links
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #22
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Hahaha, sisi mudila mudila elaraiyum kandam pana thaan pala kandam thaandi polazchi irukeega nu prove aguthu
    "Physicala sutthi irukkavangala naallave torture pandra, ippa virtual ulagamaana online social networkla konjam un kai varisaiyai kaattu"nnu kadavul uttharavu. Adha thaan ippa nalla pannikkittu irukken.


  3. #23
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,091

    Re: Do your parents still scold you?

    Awesome of the Aromatic of the Posttuuu @RathideviDeva.. Neenga oru Deiva Piravi Esamaan _/\_


  4. #24
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by gkarti View Post
    Awesome of the Aromatic of the Posttuuu @RathideviDeva.. Neenga oru Deiva Piravi Esamaan _/\_
    Ungala maadhiri rasigargal irukkura varai yaarum enna asaikka mudiyaadhu.


  5. #25
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: Do your parents still scold you?

    இப்போ கூட அம்மா திட்டிட்டே தான் இருக்காங்க..என் வீட்டுகாரரும் பஞ்சாயத்து அவங்ககிட்டே தான் சொல்வாங்க..வேற எதுக்கு??எல்லாம் இந்த கம்ப்யூட்டர ஓயாம பார்பதால் தான்....
    மற்றபடி ரெண்டு பேருமே வேற எதுக்கும் சொல்லமாட்டாங்க....


  6. #26
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Athu epdi sister veruthpethina kuda parents titama iruka en manthiram poduveenga,solungalen enguluku use agum la

    ஹா ஹா மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை... நான் சொன்னேனே அவங்க நோ செண்டிமெண்ட் ஆளு... என்ன கடுப்பேத்தினாலும் கண்டுக்க மாட்டங்க.. அதே போல் அவங்க எடுக்கும் முடிவை பற்றி நம்பகிட்ட சொல்லவும் மாட்டங்க...

    எக்ஸாம்பில் எனக்கு அவங்க டிரஸ் எடுத்தா அது பிடிக்கலை என்று நான் அவங்களை வெறுப்பேற்றி.. எனக்கு பிடிச்ச டிரஸ் வேண்டும் என்று அடம் பண்ணி வீட்டை ஒரு வழி பண்ணுவேன்... உடனே நான் கேட்ட டிரஸ் வரும் என்ன எனக்கு பிடிக்காத கலரில்.. பிடிக்கலை என்று சொன்ன வேறு யாரிடமாவது கொடுத்துடுவாங்க... போற போக்கில் ஒரு punch டைலாக் விழும் கிடைச்சதை எதுக்குற மனம் வேண்டும்... இல்லேன்னா கிடைச்சதும் இப்படி போய்டும்னு... நான் அவங்களுக்கு கொடுத்த பல்பை விட வாங்கியது அதிகம்... இப்போ சொல்லுங்க உங்களுக்கு இது எல்லாம் வேணுமா...


  7. #27
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by RathideviDeva View Post
    இப்படி நமக்கு எங்கு சென்றாலும் லகான்கள், ஏதோ ஒரு ரூபத்தில்.

    இதுல மேட்டர் திட்டும் இல்ல.... யாரு திட்டுறாங்கிறதும் இல்ல.... நம்ம பொறுமை எந்த அளவிற்கு எருமையின் குணத்திற்கு வந்து விட்டது என்பது தான்.
    (இதை யோசிக்கும் பொது பசுவ விட எருமை தான் கிரேட் )
    ஹே இதுல நான் கட்சிகிட்டே பொறுமையில் பூமா தேவியாகவே இருப்பேன்.... அவரே திட்டி பார்த்துட்டு ச்சே போன்னு விட்டுடுவார்...


  8. #28
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Do your parents still scold you?

    Quote Originally Posted by gloria View Post
    ஹா ஹா மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை... நான் சொன்னேனே அவங்க நோ செண்டிமெண்ட் ஆளு... என்ன கடுப்பேத்தினாலும் கண்டுக்க மாட்டங்க.. அதே போல் அவங்க எடுக்கும் முடிவை பற்றி நம்பகிட்ட சொல்லவும் மாட்டங்க...

    எக்ஸாம்பில் எனக்கு அவங்க டிரஸ் எடுத்தா அது பிடிக்கலை என்று நான் அவங்களை வெறுப்பேற்றி.. எனக்கு பிடிச்ச டிரஸ் வேண்டும் என்று அடம் பண்ணி வீட்டை ஒரு வழி பண்ணுவேன்... உடனே நான் கேட்ட டிரஸ் வரும் என்ன எனக்கு பிடிக்காத கலரில்.. பிடிக்கலை என்று சொன்ன வேறு யாரிடமாவது கொடுத்துடுவாங்க... போற போக்கில் ஒரு punch டைலாக் விழும் கிடைச்சதை எதுக்குற மனம் வேண்டும்... இல்லேன்னா கிடைச்சதும் இப்படி போய்டும்னு... நான் அவங்களுக்கு கொடுத்த பல்பை விட வாங்கியது அதிகம்... இப்போ சொல்லுங்க உங்களுக்கு இது எல்லாம் வேணுமா...

    HAhahaa, bulb punch elam nama aduthavangaluku thanthu palagidichu sister, bulb vangurathu thitu vangurathey up

    Angu Aparna, gkarti and gloria like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  9. #29
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Do your parents still scold you?

    hahaha விமலா இந்த threadல உங்களை tag பண்ணவில்லையென்றால் தான் தப்பு.

    அது உண்மை தான்.. திட்டு வாங்கலைனாலும் போர், ஒரு interest இருக்காது. உடம்பைப் பார்த்துக்கோங்க டியர்

    Quote Originally Posted by Vimalthegreat View Post
    Hahaha, intha madhiri apt na nu thread ku epdi thaan ena thedi correct ah tag panrangalo pa,thanks sis for tagging me here @Angu Aparna

    Kotu vanginatha kota solreengalay epdi, onra iranda edthu sola, inru oru naal pothuma nu pada thaan thonuthu

    Amma appa rendu perukum ena titrathula common interest ulla oru vishyama naan morning late ah endrikarthuku thaan

    Athigalai 6 ku endrika matean nu thaan en vazh naal ah athigama titu vangi irukean pa, ipo enga appa aluthu poi solratha vitutaru

    Amma ena titra inoru vishyam office la over time velai parthutu late ah veetku vanthu aiyo amma inga valikuthu anga valikuthu nu paduthuvean enga amma va

    Inga vanthu en uyira ipdi vangurathuku office la enaku udambu mudiyala solitu sikram varathu thaana, enkita matum vaai la vada suda teriyuthu la nu tituvanga

    Appa titra adutha vishyam en health ku proper care eduthuka matean nu

    Nama reaction epothum same thaan, vera enna titrathu elam blessings ah ninachitu poitay irukarathu thaan

    Nama tiruthinta amma appa ku titrathu vishyam illama agi bore adichiraathu??


    Vimalthegreat and gloria like this.

  10. #30
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Do your parents still scold you?

    அதே அதே என் காது கேட்காது கதை தான் இங்கும் @gkarti ஹாஹஹா..

    Quote Originally Posted by gkarti View Post
    Hahah Nice Appu..

    As Vimm Said, Naama Vangathaa thitta.. Athellam Sagajamappa.. Main ah Ithu vizhum - "Sys Minna Ukkanthaa unakku Kaathe Ketkaatha.." Then Olunga Sapdrathillai nnu..! Vangi Vangi Pazhagi Pochu..

    Reaction, As Usual intha Muzhi
    Welcome friend.. புக்ல மூழ்கிடுவீங்களா சரளா.. எல்லாரும் ஒரே reaction தான் தரோம் போலயே
    Quote Originally Posted by saidevi View Post
    Hi friend,
    Frist thanks for tagging me.Amma kitte thittu vangina than antha naale pona mathiri..illainna yetho miss agra feel...Sariya sapitarathu illai nnu thittuvanga then yeppo parthalam yethavathu book kaiyele vacchu iruke nnu solvanga.

    Kathule vizhatha mathiri pogarathu than ore reaction.Athukkum amma yerumai mathiri nnu thittuvanga finally I'm happy.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter