Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree185Likes

Do your parents still scold you?


Discussions on "Do your parents still scold you?" in "Parents" forum.


  1. #31
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Do your parents still scold you?

    சூப்பர் அக்கா.. செமயா சொல்லிட்டீங்க

    Quote Originally Posted by sumathisrini View Post
    ஹா... ஹா... ஹா... சூப்பர் அபர்ணா.

    இப்ப எங்க அம்மா, அப்பா எங்களோட care-ல இருக்கறதால அவங்க தான் எங்களுக்கு பிள்ளைங்க மாதிரி. அதனால் நிலைமை இங்க தலை கீழ் .

    அதுக்காக பேரு வெச்சு, சோறு வெச்சு வளர்த்த அப்பா, அம்மாவை திட்ட முடியுமா? எல்லாம் உரிமை/செல்லக் கோபம் தான்.

    வேற எதுக்கு... மருந்து மாத்திரை ஒழுங்கா சாப்பிடுங்க... உடம்பை ஆரோக்கியமா பார்த்துக்கோங்க... இது மாதிரி தான் .
    ஹஹஹா Same same akka
    Quote Originally Posted by jv_66 View Post
    Nice thread Aparna.

    Yes....இப்பவும் எங்க அம்மா எதாவது ஒரு ரீசனுக்கு என்னை திட்டிட்டே இருப்பாங்க .

    நானும் எப்பவும் போல எருமைத் தோலா இருப்பேன் .
    Thank you Ramya... ஒரு stage போனால் அப்படியே reverse தான்ல
    Quote Originally Posted by ramyaraj View Post
    Here also same Sumi ka....

    BTW interesting thread Aparna

    விவரம் தெரிஞ்சு நான் எங்க அம்மா கிட்ட அதிகம் திட்டு வாங்கினது இல்ல... ஆனா இப்ப நான் தான் அவங்களை திட்டிட்டே இருப்பேன்.

    எங்க அப்பா வழக்கம் போல எங்களை திட்ட நாங்க பதிலுக்கு அவரை திட்ட (அவருக்கு தெரியாம தான்) இப்படியே போயிட்டு இருக்கு.



    Sponsored Links

  2. #32
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Do your parents still scold you?

    அதே அதே தேனு

    Quote Originally Posted by thenuraj View Post
    Nice Thread Abarna
    Thanks for Tagging me

    அம்மாவிடம் திட்டு வாங்காமல் இருக்க முடியுமா.
    .... அதெல்லாம் நிறைய இருக்கு.... ஆனா வழக்கம் போல காதுல வாங்காம இருக்க வேண்டியது தான்....
    இரண்டு பேரும் கை கொடுத்துக்கோங்க ரதி.. செம சிரிப்பு உங்க பதிவைப் பார்த்துவிட்டு.. அப்பாக்காக வெள்ளைக் கொடி பார்க்க விட்டுவிடுவீர்களா.. சூப்பர் அம்மா ரதி

    Quote Originally Posted by RathideviDeva View Post
    நமக்குள்ள ஒரே அலைவரிசை ஓடிக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன், விமல் . நான் இந்த திரிய பார்த்தவுடன், எனக்கு தோன்றிய பாட்டு,
    "ஒன்றா இரண்டா திட்டுக்கள் ....
    எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா....
    அன்பே யாரை கேட்கலாம்...
    (திட்டின்)காரணம் பல பக்கம் தாண்டியும் நீளுமா "


    நான் ஊருக்கு போனாலே அடிக்கடி திட்டு வாங்குவேன். துரதிட்டவசமா எனக்கு எருமை மாட்டின் பொறுமையை ஆண்டவன் கொடுக்கலை. அதனால் சண்டையில் தான் முடியும். "ஊரு உலகத்துல இருக்குற அம்மாவ பாருங்க... என்ன மாதிரி ஒரு பிள்ள உங்களுக்கு தவம் இருந்தாலும் கிடைக்குமா "ன்னு நான் ஆரம்பிச்சிருவேன்(என்ன பண்றது எனக்கு நானே தான் போஸ்டர், பானேர், கட் அவுட் வேலை எல்லாம் செஞ்சிக்கனும்). என் அப்பா தான் தலையில் கை வைத்துக்கொண்டு ரெண்டு பேரையும் நிறத்த சொல்வார். நாங்கெல்லாம் யாரு... வீர பரம்பரை ஆச்சே.... சொன்னா நிரித்திருவோமா? Never... புற முதுகிட்டு ஓடுவது எங்க ரத்தத்திலேயே கிடையாதுன்னு தில்லா நின்னு சண்டைபோடுவோம். அப்புறம் எங்கப்பா என்ன கவுக்குரதுக்குன்னே ஒரு வசனம் வச்சிருப்பாரு, "கல்யாணம் ஆனா நாள்ல இருந்து உங்க அம்மா தான் என் பேச்ச கேட்க மாட்டா. நீயாவது கேப்பன்னு நினைச்சனே". அவ்ளோ தான் நான் பிளாட். அப்படியே சரண்டர்.


    அம்மாக்கு தூங்கவே நேரம் இருக்காது, கிராமம்னால யாராவது வந்து எழுப்பிவுற்றுவாங்க, அதனால எப்பயும் restlessa இருப்பாங்க. அப்படி எரிச்சல் இருக்கும் போது உதவி செய்றேன்னு போய் கேட்டு திட்டுவாங்குவேன். .. என்ன சமைக்க கூட விட மாட்டாங்க. எனக்கு செம கோபம் வரும். இப்படி தான் ஆரம்பிக்கும்..... ஆனா முடியாட்டியும், எனக்கு ஊருக்கு தேவையானத கேட்டு கேட்டு செஞ்சிருவாங்க.....

    Thanks @Angu Aparna for tagging me.
    Hahaha உண்மை உண்மை அம்ரு..

    Quote Originally Posted by Amrudha View Post
    நல்ல திரி அபர்ணா.. அனைவரும் ஒரே இனம் தான் போல.. அம்மாவிடம் வாங்காத திட்டா !! பொதுவா சொல்வாங்க, எனக்கு மூக்கு மேல் கோபம் வந்து மூச்சு வாங்க பேசிட்டு அவங்களிடமே தண்ணி வாங்கி குடித்து அமைதியாகிவிடுவேன். ஏனெனில் அடுத்த சண்டையையும் அவர்களிடம் தானே போட வேண்டும்.

    ஆனால் அம்மாவின் திட்டெல்லாம் அக்கறையான திட்டுகள் தான்.. அதை புரிந்துகொள்ளத்தான் வருடங்கள் ஆகின்றன..



  3. #33
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Do your parents still scold you?

    Welcome Priya உங்க பொண்ணு வரை தெரிஞ்சுருக்கா இந்த matter இப்போலாம் Kids ரொம்பவே smartல..

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    ஹாய் அபர்ணா, tag பண்ணதுக்கு தேங்க்ஸ் பா...

    அப்பா - எப்போவும் திட்டமாட்டார்... அம்மா னா திட்டு... திட்டுனா தான் அவங்க அம்மா... இங்க எல்லாரும் சொன்னது தான்... எங்க வீட்லயும்... இப்போவும் திட்டு உண்டு... முன்ன பண்ணது போலவே, ஒரு காதுல வாங்கி இன்னொரு காதுல வெளிய விட்டுட்டு போய்ட்டே இருக்கற பணியை சரியா செஞ்சுட்டு இருக்கேன்...

    இதுல கொடுமை -- எங்க வீட்டு வாண்டு , இரு உன்னை அம்மம்மா கிட்ட சொல்றேன்னு சொல்றது தான்...
    பசங்க முன்னாடி நம்ம Image total damage ஆகும் போலே மதி
    அதை சொல்லுங்க எல்லா அம்மாவும் ஒரே மாதிரி தான்
    Quote Originally Posted by kkmathy View Post
    Enga appa konjam kandippa iruppar. Anal thittha mattaar.
    Amma ella ammayai polathan, ore acchil varthavanga pola.
    Appo paravalaipa pechu ellam kettukittom.

    Ippovum athe nilamai than. Enakke tholukku usantha pasanga 3 per irukaanga, innum athe advice mazhai than. Appa vera illaiyaa. Enna seirathu, kettukka vendiyathu than.
    Athuvum pasanga oru nakkal sirippu sirippanga parunga.
    Kadavule porumai kodunu vedikuven.
    சூப்பர் போங்க.. அருமையான கொள்கை கலக்குறீங்க க்ளோரியா
    Quote Originally Posted by gloria View Post
    tag பண்ணதுக்கு நன்றி அபர்ணா...

    இந்த thread எனக்கு இல்லை.. இதுவரை அப்படி என்னை ரொம்ப திட்டியது இல்லை... நான் தான் அவங்களை வெறுப்பேற்ற ஏதாவது செய்வேன்.. அவங்க எதுக்கும் ரியாக்ட் பண்ண மாட்டாங்க... எப்போவும் யாரையும் எதற்கும் சார்ந்து இருக்க கூடாது.. அவங்க அவங்க லைப் வெவ்வேறு என்ற மனோபாவம் உடையவங்க...

    அப்பிடியே நான் செய்வது தப்புனோ ஏதாவது சொல்ல விரும்பினாலோ யாரிடமாவது சொல்லி அனுப்புவாங்க.. சோ திட்டு வாங்கிய, வாங்கும் அனுபவம் இரண்டும்இல்லை ... ஆனா அதுக்கு சேர்த்து வச்சி catchi வட்டி போட்டு திட்டுவார்...



  4. #34
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,709
    Blog Entries
    25

    Re: Do your parents still scold you?

    எல்லாரும் வீட்லயும் கம்ப்யூட்டரால் தான் திட்டு உமாக்கா

    Quote Originally Posted by Uma manoj View Post
    இப்போ கூட அம்மா திட்டிட்டே தான் இருக்காங்க..என் வீட்டுகாரரும் பஞ்சாயத்து அவங்ககிட்டே தான் சொல்வாங்க..வேற எதுக்கு??எல்லாம் இந்த கம்ப்யூட்டர ஓயாம பார்பதால் தான்....
    மற்றபடி ரெண்டு பேருமே வேற எதுக்கும் சொல்லமாட்டாங்க....



  5. #35
    durgasakthi's Avatar
    durgasakthi is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    chidambaram
    Posts
    6,098

    Re: Do your parents still scold you?

    Hi @Angu Aparna

    Nice thread da....

    Ithu varai appata thittu vangnathu illapa...romba chellam...naan senjalume en annaku than thittu...

    aana ammata neraya vangiruken,vangitum iruken.....ammata eppavume sapdalana thittuvaanga,school college daysla mng sappatukku thittu neraya vangiruken...thittitu avangale ooti vituvaanga athanaala epayume atha perusa eduthukaama intha side vangi antha side vitruven......apram sytem pakrathukku thittuvaanga..chumma en athukula thalaya vittukrannu.........athayum kathoda vittravendiyathuthan...

    Ippa thittu vangrathu en ponnala ava thappu seirannu naan thitna,enna ammachita,thathata solvana apdinu aal vachi meratra...what to do?aah oona phone potu sollidra...enga anna tayum serthu thittu vaanga vakira..pa..enga appa thitta maatangannu naan sonna...naan sonna thittuvaangannu solra...

    anga irukumbothu vangatha thitta intha nandala vanguren..

    balamurugan n likes this.
    Regards,
    Durgasakthi

    Beaded & Quilling Earrings

  6. #36
    nsumitha is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    UK
    Posts
    638

    Re: Do your parents still scold you?

    nice thread. thanks


  7. #37
    Gender
    Female
    Join Date
    Aug 2017
    Location
    VISBY
    Posts
    74

    Re: Do your parents still scold you?

    haha parents will scold even if you are working man/woman. how much ever old we are, they treat us as small children.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter