Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree405Likes

Whats your Name in your Parent's Phone?

Discussions on "Whats your Name in your Parent's Phone?" in "Parents" forum.

  1. #41
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Whats your Name in your Parent's Phone?

    Quote Originally Posted by gkarti View Post
    Hahahaha.. Nee Maram Mela Thoongura Nan Keezha, Avlo thaan Springyy Diff Ellam Namma Thala Shivudu Eri Ukkantha Maram than

    Appa, Eppovum Great thaan Po.. Thambi nnu Save Pandrathukku, G vara vendiyirukku Paaru..

    Highlights of your Entire Post are G's Ushanthy Gowtham & US Bro thaan Uchu.. hahahhahaa.. Jeeva tta Sollu, Avan Reaction Enna nu Parppom..

    Nan Pet Name la thaan da Unna Vachuruken, Vidu VIdu.. Seri Nee Sol, Un Number ah nee Enna Name Store Pannirukka..?? Coz Unakke Un Num theriyathe daa... Memory Loss aagidume..
    ஹா ஹா ஹா ...இன்னும் அவன்ட சொல்லலை நான்! Gக்கு தெரியாம US tailனு மாத்திட்டு அவன் கிட்ட காட்டலாம்னு இருக்கேன்!

    தெய்வமே! நீ வாழ்க!!

    ஹா ஹா உனக்கும் உன் நம்பர் தெரியாதா? அவ்ளோ க்ரியேடிவ்வா எல்லாம் சேவ் பண்ணி வைக்கல. "Uthy" னு வச்சிருக்கேன். அதுக்கு ஒரு ரீசன் இருக்கு ரொம்ப கேவலமான ரீசன்! என் பிரண்டு பயங்கரமான RC fan! அவ சொல்லிட்டிருப்பா ஸ்கூல் டைம்ல, அவங்க ஹீரோ யாருமே கூப்பிடாத நேம்ல எப்படியோ லெட்டர்ஸ் ஐ மேட்ச் பண்ணி ஒரு நேம் கண்டு பிடிச்சு ஹீரோயினை கூப்பிடுவார்னு! என் நேம் போல இருந்தா எப்படி கூப்பிட முடியும்னு logic ஏ இல்லாம கடுப்பேத்துவோம், அவ தான் இந்த நேம் ஐ கண்டு பிடிச்சா! but i liked it அதுனால என் மொபைல் ல எனக்கு நானே வச்சிருக்கேன். தூ னு துப்பிடாதே! :P

    Sponsored Links
    durgasakthi and gkarti like this.

  2. #42
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,103

    Re: Whats your Name in your Parent's Phone?

    Hhaha Y this Kolaveri Unakku

    Naan Enna Unna Mathiriya..? En Num theriyama irukkrathukku Uthy kku Oru Story vacha paaru.. Athum RC kadhaigale Padikkatha Oruthi, RC moolum Nick vachurukaa Nalla irukku le.. G tta Sollu... Then G Soldra Reply vachu 2 years kku Kalaaikkalam Unna..

    Inga Nikkuthu, Thuppa vendam nu Vidren

    Quote Originally Posted by naanathithi View Post

    durgasakthi and naanathithi like this.

  3. #43
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,967
    Blog Entries
    51

    Re: Whats your Name in your Parent's Phone?

    nice thread ........
    எங்க அம்மாக்கு போன் பண்ண தெரியாது ..........நாங்க தான் பேசணும் ....
    எங்கம்மா நம்பர் ஆச்சியம்மா என்று இருக்கும் ...என் பொண்ணு கூப்பிடுவது போல் எங்கப்பா வைத்த பெயர்

    அவங்க நம்பர் மச்சான் என்று இருக்கும் என் மொபைலில்
    என்னோடது எப்பிடி வச்சு இருக்காங்க னு பார்த்து சொல்றேன் ஹி ...
    பொண்ணுக்கு இன்னும் இல்ல நம்பர்

  4. #44
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Whats your Name in your Parent's Phone?

    Quote Originally Posted by gkarti View Post
    Hhaha Y this Kolaveri Unakku

    Naan Enna Unna Mathiriya..? En Num theriyama irukkrathukku Uthy kku Oru Story vacha paaru.. Athum RC kadhaigale Padikkatha Oruthi, RC moolum Nick vachurukaa Nalla irukku le.. G tta Sollu... Then G Soldra Reply vachu 2 years kku Kalaaikkalam Unna..

    Inga Nikkuthu, Thuppa vendam nu Vidren
    ha ha

    G tta Sollu... Then G Soldra Reply vachu 2 years kku Kalaaikkalam Unna..

    Sontha selavula ennamo vaikkarathuku ha ha Nice try Shivudu madam!!

    durgasakthi and gkarti like this.

  5. #45
    naanathithi's Avatar
    naanathithi is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2012
    Location
    In front of laptop
    Posts
    5,142
    Blog Entries
    4

    Re: Whats your Name in your Parent's Phone?

    Quote Originally Posted by ponschellam View Post
    nice thread ........
    எங்க அம்மாக்கு போன் பண்ண தெரியாது ..........நாங்க தான் பேசணும் ....
    எங்கம்மா நம்பர் ஆச்சியம்மா என்று இருக்கும் ...என் பொண்ணு கூப்பிடுவது போல் எங்கப்பா வைத்த பெயர்

    அவங்க நம்பர் மச்சான் என்று இருக்கும் என் மொபைலில்
    என்னோடது எப்பிடி வச்சு இருக்காங்க னு பார்த்து சொல்றேன் ஹி ...
    பொண்ணுக்கு இன்னும் இல்ல நம்பர்
    ha ha Pons enna oru vekkam! muthalla athai poi parthuttu vanthu sollunga!

  6. #46
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,103

    Re: Whats your Name in your Parent's Phone?

    Aii Aachiyamma Nalla Irukke @ponschellam.. Naanga Appa/Amma's Amma rendu Peraiyume Paati nu Solvom

    Nice Nice.. Hahhaha Parthu Sollunga Pons

    Quote Originally Posted by ponschellam View Post
    nice thread ........
    எங்க அம்மாக்கு போன் பண்ண தெரியாது ..........நாங்க தான் பேசணும் ....
    எங்கம்மா நம்பர் ஆச்சியம்மா என்று இருக்கும் ...என் பொண்ணு கூப்பிடுவது போல் எங்கப்பா வைத்த பெயர்

    அவங்க நம்பர் மச்சான் என்று இருக்கும் என் மொபைலில்
    என்னோடது எப்பிடி வச்சு இருக்காங்க னு பார்த்து சொல்றேன் ஹி ...
    பொண்ணுக்கு இன்னும் இல்ல நம்பர்

  7. #47
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,103

    Re: Whats your Name in your Parent's Phone?

    My Dear Ettappa.. Ithu Kooda Panna Maatiyaa

    Iru Enga Daddy tta Soldren @femila Jai Mahishmati

    Quote Originally Posted by naanathithi View Post
    ha ha

    Sontha selavula ennamo vaikkarathuku ha ha Nice try Shivudu madam!!

  8. #48
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Whats your Name in your Parent's Phone?

    கட்டப்பா என்ன பண்ணின என் பையனை..

    இரு வர்றேன்...

    கட்டப்பா இருந்தாலும் உனக்கு இருக்கு என்கிட்ட.. ஆனா athuku 2016 varai wait pannanume...

    My Stories : CLICK CLICK

  9. #49
    femila's Avatar
    femila is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Miracle World
    Posts
    3,764

    Re: Whats your Name in your Parent's Phone?

    Quote Originally Posted by ponschellam View Post
    nice thread ........
    எங்க அம்மாக்கு போன் பண்ண தெரியாது ..........நாங்க தான் பேசணும் ....
    எங்கம்மா நம்பர் ஆச்சியம்மா என்று இருக்கும் ...என் பொண்ணு கூப்பிடுவது போல் எங்கப்பா வைத்த பெயர்

    அவங்க நம்பர் மச்சான் என்று இருக்கும் என் மொபைலில்
    என்னோடது எப்பிடி வச்சு இருக்காங்க னு பார்த்து சொல்றேன் ஹி ...
    பொண்ணுக்கு இன்னும் இல்ல நம்பர்
    pons sis super..

    naangalum amma/appa ammavai paatinuthan koopiduvom..

    //
    அவங்க நம்பர் மச்சான் என்று இருக்கும்//

    kalakitteeenga sissy... ha.. ha...

    kattappa @naanathithi ivanga kitta tution kathuko noodles...

    My Stories : CLICK CLICK

  10. #50
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,976
    Blog Entries
    43

    Re: Whats your Name in your Parent's Phone?

    nice thread kartiiii.....

    aanaa itunaal inga oru periya kacheriye nadanthiduchuu....ravi un mela kolveryila irukkaarhahaha

    naan ennoda mobile a ravinu potruppen...avaroda mobila kavanichathillai.....

    ippo nee sonnathum poi eduththu paartha grrrrrr office-1 apdinu potrukkaar.....ata paarthathum naan aduthathu enna pannirupenu unaku purinjirukkumey athan...athethaan

    evg start pann kacheri ippathaan ending vanthichchu.....officeku mothamaa numbers vaankinom...athula oru number enaku koduthavaru office-1nu save pannirukkaar...palavarushmaa ithey namela en no odittu irunthirukku....avvvvvvvv

    அன்புடன்
    லஷ்மிரவி

    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .

    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter