Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree692Likes

முதியோர் இல்லம் - Old Age Home!


Discussions on "முதியோர் இல்லம் - Old Age Home!" in "Parents" forum.


  1. #111
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by repplyuma View Post
    ஆமா ரதி ..

    அடுத்து இந்த சீரியல்கள் எல்லாம் பேண்ட் செய்ய வேண்டும் ...இது ஸ்லோ poison போல குடும்பங்களை சீர் குலைகிறது..வீட்டுகுள்ளேயே இருக்கும் மனிதர்களின் உணர்வுகளை விஷமாகிறது என்பது என் எண்ணம் .சீரியல் பார்த்து கொண்டே ஜாட பேசி புது பிரச்சனை உருவாவதை கவனிதிருக்கேன் ..

    அம்மா ,அப்பா , மாமியார் , மாமானார் , நாத்தனார் , கொழுந்தனார் ,ஓரவத்தி, மச்சான் , சகலை இவர்களை வில்லி, வில்லன் போல சித்தரித்து வருட கணக்கில் பார்ப்பது மனநிலைக்கு நல்லதில்லை ..



    இதே எண்ணம் எனக்கும்....!!
    எந்த ஒரு சீரியலாவது நல்ல எண்ணத்தை.... கருத்தை சொல்லி இருக்கா....?? டிவியை போட்டாலே...., கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கள்ளக்காதல் , சொத்து பிரச்னை, பிறன்மனை புகுதல், இப்படி இன்னும் பலப்பல அறிய நல்ல கருத்துக்கள தான்...!! இதையெல்லாம் பார்த்தா....????


    Sponsored Links

  2. #112
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    தேனு

    நீ சொல்வது மிக சரி..இதை சில பெண்கள் செய்வதை நான் பார்த்திருக்கேன் .....நம்ம அப்பா அம்மாவா இருந்தால் இப்படி செய்வோமா ? கோபம் இருந்தாலும் பிறகு மறந்து அனுசரித்து போவோம் தானே ..

    மாமியாரும் மருமகளா இருந்து வந்தவங்க தான் ..அதே போல மருமகளும் மாமியாரா ஆவோம் ..அதை நினைத்து பார்த்தாலே போதும் ..பாசம் இல்லை என்றாலும் கடமையை செய்வதை தவிர்க்க கூடாது ..மனசாட்ச்சியோடு நடந்து கொண்டாலே போதும்..


    Quote Originally Posted by thenuraj View Post
    நீங்க சொல்லுற மாதிரி உறவும் இல்லாமல்... பணமும் இல்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக ஒரு இல்லம் தேவை தான் அக்கா.... நான் அதை ஒத்துக்குறேன்.... ஆனா எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதவர்கள் போல..., இல்லங்களில் இருப்பவரின் நிலைமை கொடுமை க்கா... அதுதான் வேண்டாம்னு சொல்லுறேன்...!





    இது சூப்பர்..... நம் பெரியவர்களும் இப்படித்தான் இருக்காங்க... வீட்டிற்கு வெளியில் இருப்பவர்களை அட்ஜஸ்ட் செய்ய முடியும் அவர்களால்..., வீட்டில் இருப்பவர்களை அட்ஜஸ்ட் செய்ய மனம் வருவதில்லை.... அது ஏன்னு புரியலை...!

    சிறுசிறு உதவிகள் செய்வது தப்பில்லை க்கா... ஆனா அவர்களை ஒரு வேலைக்காரி/காரன் போல நடத்தக் கூடாது என்று தான சொல்றேன்... அவர்களாக விருப்பப்பட்டு செய்வது வேறு.... கட்டாய சூழ்நிலையில் செய்வது வேறு...!! அங்கு பற்று வராது.... பற்று அற்று போய்விடும்...!


    - உமா உதய்

  3. #113
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    தேனு,

    பெற்றோர்கள் கொஞ்சம் ஆரோகியமானவர்கலாக இருந்தால் நீ சொல்லும் பாலிசி ஒத்து வருது ..சில பேர் வந்து வந்து போறாங்க ...

    ஆனா கொஞ்சம் பிரச்சனை உள்ளவங்களுக்கு இங்கே ஒத்து வருவதில்லை நான் இரண்டு குடும்பங்களில் பார்த்திருக்கேன் ..மற்றும் இங்கத்திய weather ஒத்து கொள்வதில்லை ..

    அடுத்து சிட்டி லைப் வாழ்ந்தவங்க இங்கே ஈசியா அடாப்ட் பண்ணிகிறாங்க ..ஆனா கொஞ்சம் உளளே ஊர்ல எல்லோரோடும் பேசி பழகினவங்க இங்கே விருப்ப படறதில்லை ...நான் இங்கே என் நண்பர்கள் பெற்றோர்களிடம் மற்றும் என் பில்டிங் பார்க்கும் நம்ம ஆட்கள் (பெரியவங்களிடம் )கேட்டு அறிந்து கொண்டது ..

    Quote Originally Posted by thenuraj View Post
    உமா

    நீங்க சொல்லுற இந்த மெடிக்கல் விஷயம் எந்த ஊரில் இருந்தாலும் நடப்பது தான்.... நம்ம ஊரில் இதே போல என் மாமியாருக்கு ஒரு பிரச்சனைன்னு ஹாஸ்பிட்டல் கொண்டு போயும் காப்பாற்ற முடியவில்லை...! எல்லாம் நம் நேரம்... விதிப்பயன்...!! எங்கு இருந்தாலும் நடப்பது நடந்து தான் ஆகும்...!!

    இன்னொன்று இங்கு வருபவர்களுக்கு என்றே..., Travel Insurance இருக்கே... அதில் best coverage பார்த்து எடுத்துக்கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை.... இங்கு என்னோட பிரெண்ட் அப்பா கிட்டத்தட்ட 75 வயது.... அழகா வந்தார்.... ஊர் சுற்றி பார்த்தார்... எங்களோட சேர்ந்து ஆட்டம் போட்டார்.... வந்த அழகோடு ஊருக்கு திரும்ப போனார்... திரும்ப வரணும்னு சொல்லிக்கிட்டு இருக்கார்...!

    இங்கோ... அங்கோ.... எங்கிருந்தாலும் வைத்தியம் என்பது ஒன்று தான்.... என்னைக் கேட்டால், இங்கு பெஸ்ட் என்று தான் சொல்வேன்...! கையில் பணமிருந்தும் எங்கள் வீட்டில் ஒரு உயிரை காப்பாற்ற முடியாத காயம் இன்னும் எங்கள் மனதில் இருக்கிறது...! அதற்கு ஒரு வகையில் நம் ஊர் மருத்துவர்களின் அலட்சியமும் காரணம்...! தீபாவளிக்கு அடுத்தநாள்... யாரை கூப்பிட்டாலும் வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க... அவங்க ஜாலியாக இருக்க ஒரு உயிர் போனது தான் மிச்சம்...!! ஆனா அதுவே இங்கு என்றால்... உயிரின் மதிப்பு தெரிந்து நடந்துக் கொள்வார்கள்...!!


    Last edited by repplyuma; 24th Jul 2015 at 09:05 AM.
    - உமா உதய்

  4. #114
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,894
    Blog Entries
    14

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by repplyuma View Post
    சரியா சொன்னிங்க அக்கா ..


    செல்வி அக்கா மாமியார் இடத்தில எப்படி இருக்க வேண்டும் என்று அழகா சொல்லி இருக்கீங்க ...
    காலம் மாறிடுச்சு உமா...நாமும் மாறனும்...வருங்கால மாமியார்கள் எல்லாம் எப்படி இருக்க போறீங்க???!!!!! பொண்ணுக்கு என்ன, பையனுக்கு என்ன சொல்லி கொடுக்க போறீங்க??!!!


  5. #115
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    உண்மை தான் அக்கா ..எனக்கு இரண்டும் பையன் ..சாட்சிகாரன் காலில் விழுவதை விட சண்டைகாரன் காலில் விழலாம் என்று சொல்லுவாங்க ..

    அதனால் மருமகளை அனுசரித்து போக வேண்டியது தான் ..அதிகாராதால் ஆள்வதை விட அன்பால் அரவணைக்க வேண்டியது ..கொடுத்து வாங்க வேண்டியது தான் ..நாம் ஒரு படி இறங்கி போனால் மருமகள் இரண்டி படி இறங்கி வருவாங்க (அப்படின்னு எனக்கு ஒரு நம்பிக்கை..எந்த உறவா இருந்தாலும் )..

    இருவரும் சிறுவர்கள் தான் .. நாங்கள் 2 வருடம் ஒரு முறை ஊருக்கு போவோம் ...எல்லா உறவினர் வீட்டிற்க்கும் போயிட்டு வருவோம் ..அதனால் அவர்களுக்கு இரண்டு பக்க உறவும் தெரியும் ..வாரம் சனி கிழமை இரண்டு வீட்டிற்க்கும் பேசுவோம் ..என் குழந்தைகளும் பேசுவாங்க ..பெரியவன் நல்லா தமிழ் பேசுவான் சின்னவன் கொஞ்சம் மழலையா பேசுவான் ..

    அம்மா அப்பா உனக்கு இப்போ எல்லாம் செய்யறோம் அதே நாங்க வயசாகி முடியலைனா நீ தான் செய்யணும் ..உனக்கு பொறுப்பு இருக்கு ..அப்படின்னு சொல்வேன் ..அவர்கள் வேலையை அவர்களே செய்ய சொல்வேன்(சாப்பிட்ட தட்டை கழுவும் இடத்தில போடுவது , அழுக்கு துணி துவைக்கும் கூடையில் போடுவது , அவன் தேவையை முடிந்த அளவு அவனே செய்ய சொல்வேன் ) ..சிறுவயதில் பதியாத சின்ன விஷயம் கூட பெரியவர்கள் ஆனதும் முக்கியத்துவம் பெறுவதில்லை ..யார் யார் என்ன உறவு , நெருங்கிய உறவுகள் பெயர் உறவு முறை , எப்படி கூப்பிட வேண்டும் ,அவர்கள் பிறந்த தினம்...


    இங்கே வளர்வதால் நம்ம கலாச்சாரம் அதன் முக்கியத்துவம் வருவது கஷ்டம் ..அதானால் அதை பற்றி அடிகடி சொல்வேன் ..நாம் கடைபிடிக்கும் பண்டிகைகள் அதன் முக்கியத்துவம் சொல்வேன் ..

    மற்றபடி தெரியலை அக்கா ..பெரியவங்க ,அனுபவஸ்தர்கள் (உங்களைபோல ) சொல்வதை follow பண்ண வேண்டியது தான் ..

    Quote Originally Posted by selvipandiyan View Post
    காலம் மாறிடுச்சு உமா...நாமும் மாறனும்...வருங்கால மாமியார்கள் எல்லாம் எப்படி இருக்க போறீங்க???!!!!! பொண்ணுக்கு என்ன, பையனுக்கு என்ன சொல்லி கொடுக்க போறீங்க??!!!


    Last edited by repplyuma; 24th Jul 2015 at 10:36 AM.
    - உமா உதய்

  6. #116
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by repplyuma View Post
    தேனு

    நீ சொல்வது மிக சரி..இதை சில பெண்கள் செய்வதை நான் பார்த்திருக்கேன் .....நம்ம அப்பா அம்மாவா இருந்தால் இப்படி செய்வோமா ? கோபம் இருந்தாலும் பிறகு மறந்து அனுசரித்து போவோம் தானே ..

    மாமியாரும் மருமகளா இருந்து வந்தவங்க தான் ..அதே போல மருமகளும் மாமியாரா ஆவோம் ..அதை நினைத்து பார்த்தாலே போதும் ..பாசம் இல்லை என்றாலும் கடமையை செய்வதை தவிர்க்க கூடாது ..மனசாட்ச்சியோடு நடந்து கொண்டாலே போதும்..


    ஆமா உமா.... மனசாட்சி என்பதே இப்போ யாருக்கும் இல்லாமல் போய்விட்டது...!! என்ன சொல்ல...??

    selvipandiyan and repplyuma like this.

  7. #117
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by repplyuma View Post
    தேனு,

    பெற்றோர்கள் கொஞ்சம் ஆரோகியமானவர்கலாக இருந்தால் நீ சொல்லும் பாலிசி ஒத்து வருது ..சில பேர் வந்து வந்து போறாங்க ...

    ஆனா கொஞ்சம் பிரச்சனை உள்ளவங்களுக்கு இங்கே ஒத்து வருவதில்லை நான் இரண்டு குடும்பங்களில் பார்த்திருக்கேன் ..மற்றும் இங்கத்திய weather ஒத்து கொள்வதில்லை ..

    அடுத்து சிட்டி லைப் வாழ்ந்தவங்க இங்கே ஈசியா அடாப்ட் பண்ணிகிறாங்க ..ஆனா கொஞ்சம் உளளே ஊர்ல எல்லோரோடும் பேசி பழகினவங்க இங்கே விருப்ப படறதில்லை ...நான் இங்கே என் நண்பர்கள் பெற்றோர்களிடம் மற்றும் என் பில்டிங் பார்க்கும் நம்ம ஆட்கள் (பெரியவங்களிடம் )கேட்டு அறிந்து கொண்டது ..



    நீங்க சொல்லுறதும் கரெக்ட் தான் உமா...
    எப்படி இருந்தாலும் கஷ்டம் தான்...!! அட்ஜஸ்ட் செய்ய முடிபவர்களுக்கு ஓகே... இல்லேன்னா...!!

    selvipandiyan and repplyuma like this.

  8. #118
    nsumitha is offline Citizen's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2013
    Location
    UK
    Posts
    638

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    correct and well said.
    thanks


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter