Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree692Likes

முதியோர் இல்லம் - Old Age Home!


Discussions on "முதியோர் இல்லம் - Old Age Home!" in "Parents" forum.


  1. #21
    ponschellam's Avatar
    ponschellam is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Pon Chellam
    Gender
    Female
    Join Date
    Mar 2013
    Location
    CVP
    Posts
    6,969
    Blog Entries
    51

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    ஹாய் தேனு ,
    நல்ல ஆழமான கருத்துக்கள் ,விவாதங்கள் ........
    @RathideviDeva..........பார்ட் பார்ட் ஆக பிச்சு உதறிட்டாங்க ........


    என் கருத்தையும் பதிகிறேன் ..........யாரையும் குறிப்பிட்டு சொல்லல ........என்னையுமே இணைத்தே சொல்றேன்.

    1. முதலில் குழந்தைகளை இன்று குழந்தைகளாக வளர்க்கல ......பந்தய குதிரையாக வளர்க்கிறோமோ ?காசே பிரதானம் நம் வாழ்வில் ............முன்பு நம் பெரியவர்கள் கொடுத்த பாதுகாப்பான வாழ்வை கொடுக்கல .............பணத்தைக் கொடுத்து .........நாம் நம்மை மட்டுமல்ல ...........நம் பிந்தைய தலைமுறையை ஏமாற்றி வருகிறோம் .........விட்டுக்கொடுத்தல் ,வெற்றி தோல்வியை சமமாக பாவித்தல் ........அன்பு காட்டுதல் எதுவும் செய்யல .........கற்றும் கொடுக்கல ............தப்பா நினைக்காதீங்க .........கொஞ்சம் படபடன்னு பேசும் உறவினர் எனில் பெரியவங்க அப்பிடித்தான் சொல்லுவாங்க மா ........ஆனால் பாசமானவங்க விட்டுடு என்று ...........எங்கம்மா ,அப்பா சொல்லி வளர்த்தாங்க ...........ஆனால் என் பொண்ணு ட்ட .........இதை சொன்னால் ,நான் ஏமாளியா மா ..........எதுக்கு என்னை சொல்லணும் என்று கேட்கிறாள் ..........அது போக என் மனமே நம்ம பிள்ளையை திட்ட இவங்க யாருன்னு என்று என்ன வைக்குது .......தூர விலக்கியும் நிறுத்திவிடுது .......இது ஆரம்பம் .இப்படி பட்ட சிறு விதையே விருட்சமாக உறவை ........விலக்குவதை எந்த வித குற்றஉணர்வு இன்றி செய்ய வைக்குது .

    2.இப்ப சிலர் பெரியவர்களும் பிடிவாதம் தான் .எங்க ஆச்சி ,அப்பா,தாத்தா எல்லாம் செம பிடிவாதம் .........சரியான வைத்தியத்திற்கே ஒத்துழைக்க வில்லை தெரியுமா ?.தங்களையும் வருத்தி ,.........
    நான் அம்மா ,அப்பா கூட தான் இருந்தேன் ..........தேனு சொன்னது போல தனி டிவி தான் ...........அங்கேயும் போய் என் பொண்ணு உட்கார்ந்து வம்பு பண்ணுவாளே ..........ரிமோட்டை எடுத்து ஒளிச்சு வச்சுடுவா ........sunmusic போட்டு ...........எங்கப்பா ..........பாப்பா என்ற சத்தம் கொடுத்தால் ஓடி வந்துடுவா ...........இதே மாமியார் வீட்டில் என்றால் செய்ய முடியாதே ..........சிலசமயம் எங்கப்பாவும் சேர்ந்து பார்க்கட்டும் பாப்பா என்று ..........அவள் பக்கமே பேசுவாங்க .....இங்கே இருவருக்கும் டோஸ் கொடுத்து .........off பண்ணி போடுவேன் ...........இது மாமியார் ட்ட செய்தால் .........அவ்வளவுதான் .............எங்கப்பாவே நிறைய முறை நாங்க கிராமத்து வீட்டுக்கு போறோம்னு சொல்லுவாங்க ........நான் எல்லோரும் ஓடும் உலகில் என் பொண்ணு ஓடா விட்டால் பின் தங்கி விடுவாள் ...........படிப்பில் no excuse என்று சொல்லுவேன் .ஆனால் எங்கம்மா கூட சேர்ந்து ............ரெண்டுபேரும் சத்தமில்லாமல் வைத்து டிவி பார்த்து பிடி பட்டாங்க .எல்லா நாடகமும் பார்ப்பாள் அவங்க கூட சேர்ந்து ........பின்ன என்ன செய்ய ............கேபிள் கட் ..........


    3. பாரபட்சம் ......சிலர் மருமகள்களுக்கிடையே பாரபட்சமாக நடந்தும் அவங்களே குடும்ப விரிசலுக்கு காரணம் ஆகிடுறாங்க .........கேட்டுக் கொள்ளும் மருமகள் மேலேயே சவாரி செய்து .........வெறுக்க வச்சுடுறாங்க ....இதை நானே நேரில் பார்த்தது ..........சிலர் பிள்ளைகள் இடையே கூட பாகுபாடு பார்ப்பாங்க .........எங்க வீட்டிலேயே நடந்து இருக்கு ............எங்க மூன்றாவது சித்தப்பாக்கு சலுகை அதிகம் உண்டே ...........ஆனால் எங்க சித்தப்பாக்கு எங்கப்பாவிடம் ரெம்ப மதிப்பு உண்டு ........அதனால் சரியா போச்சு ........இதே சிலர் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உண்டே .

    4.இந்த கருத்தில் நிறைய பேருக்கு .........மாற்றுக் கருத்து இருக்கலாம் ...........மறுபடியும் சொல்றேன் .........என்னையும் சேர்த்தே சொல்றேன் ..........பொதுவான என் கருத்தே ..........

    வீட்டுக்கு வரும் மருமகள் விட்டு கொடுத்தும்,அன்புடன் நம் குடும்பம் இணைந்து இருக்க வேண்டும் எண்ணும் எண்ணம் கொண்ட மருமகள்கள் வந்தால் அந்த குடும்பம் தப்பிச்சுடும் ............சிலர் தன் கணவர்,பிள்ளைகள் தவிர வேற யோசிக்கவோ .............இணையவோ தயாராக இருப்பதில்லை ............அங்கே தான் தோற்றுப் போயிடுவோம்.


    5.எப்பிடி குழந்தைகளை காப்பகத்தில் விட்டு விட்டு உழைக்க செல்வதில் தவறு இல்லையோ ...........அதை விவாதிக்கிறோமா ..........இல்லையே ?............அதே போல முதியவர்களை இல்லத்தில் வைத்து பாராமரிப்பதில் தப்பில்லை என்றே எனக்கு தோணுது ............. கூடவே இருந்து ஒருத்தருக்குள் ஒருத்தர் வதைத்துக் கொள்வதை விட இல்லத்தில் சந்தோசமாக இருந்து ...........உறவை பேணலாம் ............இது தான் வருங்காலத்தில் நடக்க போகுது ...........அதையும் எதிர்த்து என்ன ஆக போகுது ..........வருவதை ஏற்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுவோம்.நானே என் பொண்ணுக்கு பாரமில்லாமல் விலகி இருக்கவே விரும்புகிறேன் ..........எனக்கு தெரிந்து சிலர் தாங்களே முதியோர் இல்லத்திலும் இப்பவே பதிவு செய்து பணம் போட்டு வாராங்களாம் .......ஆயுள் காப்பீடு போல .........


    Sponsored Links

  2. #22
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    புரிந்து கொள்ளும் மனப்பான்மை இருந்தாலே எந்த பிரச்னையும் வராது..மனஸ்தாபங்களும் வராது..பிரிதல் என்பதும் வராது...

    என்னவோ நாம் சரிவர பெற்றோருக்கு கடமை ஆற்றி விட்டோம்..நம் குழந்தைகள் ஆற்றுவார்களா என்பதை எதிர் பார்க்க முடியாது..நம் குழந்தையை சரியாத் தான் வளர்த்து இருக்கோம்..இருந்தாலும்???

    அதற்கு நாம் முன்னாடியே தெளிவான முடிவை மேற்கொள்ள வேண்டும்..வயது ஆக ஆக நாமும் சிந்திப்பதை தெளிவாகவும்,அட்ஜஸ் செய்யும் மனமும் அதிகமாக்க வேண்டும்....


  3. #23
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    மனமிருந்தால் மார்கமுண்டு என்ற பழமொழி உண்டு.


    ஆனால், பெரும்பாலும் மருமகள் பேசு கேட்டு (அடியேனை மன்னிக்கவும், பெண்களை குறிப்பிடுவதால்) பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்கள். இதுமட்டுமல்ல, அயல்நாட்டில் வசிக்கும் இந்திய குடும்பங்களும், தங்களின் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்கள். இது ரொம்ப பாவம்.


    என்ன பொறுத்தவரை, யாருமே இல்லாதவர்கள் மட்டும் வயசானவர்களை மட்டும் முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும். குறைந்த பட்சம் நம் பெண்மை நண்பர்கள், இந்த மாதிரியான தவறுகள் செய்யாமல், நம் வீட்டில் வசிக்க செய்வோம்.


    (மேல சொன்ன வார்த்தைகளில், தங்கள் மனம் நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.)



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #24
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!















    Attached Thumbnails Attached Thumbnails முதியோர்  இல்லம் - Old Age Home!-1.jpg   முதியோர்  இல்லம் - Old Age Home!-2.jpg   முதியோர்  இல்லம் - Old Age Home!-3.jpg   முதியோர்  இல்லம் - Old Age Home!-4.jpg   முதியோர்  இல்லம் - Old Age Home!-5.jpg  

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  5. #25
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!













    Attached Thumbnails Attached Thumbnails முதியோர்  இல்லம் - Old Age Home!-6.jpg   முதியோர்  இல்லம் - Old Age Home!-7.jpg   முதியோர்  இல்லம் - Old Age Home!-8.jpg   முதியோர்  இல்லம் - Old Age Home!-9.jpg   முதியோர்  இல்லம் - Old Age Home!-10.jpg  

    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  6. #26
    saveetha1982's Avatar
    saveetha1982 is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    சவீதா லட்சுமி
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    Chennai
    Posts
    7,552

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    இப்படியே போனால் நாமே தானாக முதியோர் இல்லத்தில் சென்று சேரும் நிலை வந்தாலும் வரலாம்

    இந்த நிலை வர ஆரம்பிச்சுடுச்சு அது தான் உண்மை... அது இன்னும் வெளிய தெரிய ஆரம்பிக்கலை... எனக்கு தெரிஞ்சு இரண்டு குடும்பங்கள் இது போன்ற மாமியார் மருமகள் கருத்துவேறுபாட்டினால் மாமனார், மாமியார் இருவரும் தனியாக குடித்தனம் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

    அந்த மாமியார் என்னிடம் என் கணவர் இறப்பிற்கு பின் நான் முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிடலாம் என்று இருக்கிறேன் என்று சொல்கிறார்...


    அவர்கள் பிள்ளைகள் அவ்வப்போது கொடுக்கும் பணத்திலும் அவர்களின் பென்ஷன் தொகை வைத்துக் கொண்டும் அவர்கள் நிம்மதியாகவே இருக்கின்றனர்...

    இப்போது என்ன தெரியுமா நடக்கிறது, மருமகள், மகன் மற்றும் அவர்கள் குழந்தைகளுடன் மாதத்தில் இரண்டு முறை வந்து இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டில் தங்கி செல்கின்றனர். இது என்ன மாதிரி என்றே புரியவில்லை...

    இருவரும் ஒன்றாக இருக்கும் போது ஒத்து போகாமல் இருக்கின்றனர், அதுவே தள்ளி இருக்கும் போது வந்து பார்த்து செல்கின்றனர்... தன் கணவன், தன் குழந்தை என்று சிலரின் எண்ணம் இப்படியும் சுருங்கி போயிருக்கிறது...


    Quote Originally Posted by RathideviDeva View Post
    இன்றைய அவசர உலகத்தில் மாநகரங்களில் அன்றாட வாழ்க்கையில் பொருளுக்கும் தேவைக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்களின் வசதிக்காக வந்ததாக நீங்கள் சொல்லும் காரணமும் நிதரசனத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.

    இப்படியே போனால் நாமே தானாக முதியோர் இல்லத்தில் சென்று சேரும் நிலை வந்தாலும் வரலாம். ஏனென்றால் மகன் மருமகள், பொருளீட்ட அலுவலகம் சென்றுவிட, பேரப்பிள்ளைகள் பிள்ளைகள் படிப்பு, டிவி , வீடியோ கேம்ஸ், டேப்களில் மூழ்கி இருப்பதால் , பெரியவர்களுக்கே இத்தனிமை வாழ்க்கை அலுக்க ஆரம்பித்து விடும். தங்களுடன் பேச, பொழுதை போக்க, கொஞ்சம் சுதந்திரமாக, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ இந்த புதியமுறை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை வரலாம்.


    தோழமையுடன்...

    சவீதா முருகேசன்


    மெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story

    Stories of Saveetha


  7. #27
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by Sriramajayam View Post
    மனமிருந்தால் மார்கமுண்டு என்ற பழமொழி உண்டு.


    ஆனால், பெரும்பாலும் மருமகள் பேசு கேட்டு (அடியேனை மன்னிக்கவும், பெண்களை குறிப்பிடுவதால்) பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்கள். இதுமட்டுமல்ல, அயல்நாட்டில் வசிக்கும் இந்திய குடும்பங்களும், தங்களின் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவார்கள். இது ரொம்ப பாவம்.


    என்ன பொறுத்தவரை, யாருமே இல்லாதவர்கள் மட்டும் வயசானவர்களை மட்டும் முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும். குறைந்த பட்சம் நம் பெண்மை நண்பர்கள், இந்த மாதிரியான தவறுகள் செய்யாமல், நம் வீட்டில் வசிக்க செய்வோம்.


    (மேல சொன்ன வார்த்தைகளில், தங்கள் மனம் நோகும்படி இருந்தால், அடியேனை மன்னிக்கவும்.)

    ஆண்களே தயவு செய்து பெண்களின் மேல் பழி போட்டு தப்பித்து கொள்ளாதீர்கள். பொண்டாட்டி தொல்லையால் செய்தேன் என்று சொல்வதெல்லாம் உங்களின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. ஏன் உங்களின் சுயபுத்தி எங்கே? அடகு வைத்துவிட்டீர்களா?


    உங்களுக்கு உங்களின் பெற்றோரின் அருமை தெரிந்திருந்தால், கடவுளே வந்து சொன்னாலும், நீங்கள் ஒதுக்கி வைத்திருக்க மாட்டீர்கள்.


    விசு சார், இது, பொதுவாக ஆண்களின் மேல் வைக்கும் குற்ற்றச்சாட்டு, உங்களை நோக்கி அல்ல. எனக்கு சரி என்று தோன்றுவதால், கண்டிப்பாக நான் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.


  8. #28
    shansun70's Avatar
    shansun70 is offline Minister's of Penmai
    Real Name
    M ShanmugaSundaram
    Gender
    Male
    Join Date
    Mar 2014
    Location
    Hosur
    Posts
    2,651

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    correct ரதி........

    நான் என் அம்மாவின் தேவைகளை அனைத்தும் என் மனைவிக்கு தெரியாமலேயே கடைசி காலம் வரை ( இப்போது அவர்கள் இல்லை நான்கு மாதம் ஆகிவிட்டது )நன்றாக பார்த்துக்கொண்டேன்.........


    Note:என் மனைவி எதுவும் சொல்லவில்லை


  9. #29
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Quote Originally Posted by shansun70 View Post
    correct ரதி........

    நான் என் அம்மாவின் தேவைகளை அனைத்தும் என் மனைவிக்கு தெரியாமலேயே கடைசி காலம் வரை ( இப்போது அவர்கள் இல்லை நான்கு மாதம் ஆகிவிட்டது )நன்றாக பார்த்துக்கொண்டேன்.........


    Note:என் மனைவி எதுவும் சொல்லவில்லை
    அதைத்தான் நானும் சொல்கிறேன், Shanmugam Sir. கணவன் தன் கொள்கையில் உறுதியாக இருந்தால், மனைவியால் தொல்லைகள் மட்டுமே தர முடியும்... முழுமையாக தடுத்து விட முடியாது.


    நீங்கள் உங்கள் மனைவிக்கு தெரியாமல் செய்தேன் என்று சொல்வது கூட உங்களையும் உங்கள் மனைவியையும் தாழ்த்தி கூறுவது போல் உள்ளது. தயவு செய்து இனி அப்படி சொல்லாதீர்கள்.


  10. #30
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,525
    Blog Entries
    1787

    Re: முதியோர் இல்லம் - Old Age Home!

    Neenga sollvathu unmaithaango. sila aann nabarkal undu.
    but naan paarthavarai, aankal, pondattiku payanthu irukirarkal.
    (inku enkooda enathu appa irukirar. {Amma, no more}, so naan enathu appa'vai mudhiyor illathil serkka maaten.)
    FYI.




    Quote Originally Posted by RathideviDeva View Post
    ஆண்களே தயவு செய்து பெண்களின் மேல் பழி போட்டு தப்பித்து கொள்ளாதீர்கள். பொண்டாட்டி தொல்லையால் செய்தேன் என்று சொல்வதெல்லாம் உங்களின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. ஏன் உங்களின் சுயபுத்தி எங்கே? அடகு வைத்துவிட்டீர்களா?


    உங்களுக்கு உங்களின் பெற்றோரின் அருமை தெரிந்திருந்தால், கடவுளே வந்து சொன்னாலும், நீங்கள் ஒதுக்கி வைத்திருக்க மாட்டீர்கள்.


    விசு சார், இது, பொதுவாக ஆண்களின் மேல் வைக்கும் குற்ற்றச்சாட்டு, உங்களை நோக்கி அல்ல. எனக்கு சரி என்று தோன்றுவதால், கண்டிப்பாக நான் இப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.


    Last edited by Sriramajayam; 18th Jul 2015 at 12:27 AM.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter