Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree692Likes

முதியோர் இல்லம் - Old Age Home!

Discussions on "முதியோர் இல்லம் - Old Age Home!" in "Parents" forum.

 1. #51
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: முதியோர் இல்லம் - Old Age Home!

  ஹா..ஹா... ரதி, என் மாமியார் படிக்காதவங்க... டிப்பிக்கல் இந்திய மாமியார்!!!! அன்னிக்கே நான் முடிவு பண்ணிட்டேன்... என் மருமகளை எப்படி நடத்தனும்ம்ன்னு!!!! என் அம்மா போல இருக்கணும், என் அண்ணிகள் எல்லாம் என் அம்மாவை உள்ளங்கையில் வச்சு தாங்கினாங்க...நம்ப மாட்டிங்க, என் அம்மாவின் இறுதி நாட்களில் சுமார் ஒரு வாரம் மருத்துவ மனையில் இருக்கும்போது, அங்கிருப்பவர்கள் எல்லாம், என்னிடம் இவங்க எல்லாமே அவங்களின் பெண்களான்னு!!! விசாரிப்பாங்க!! நாங்கள் பெண்களை விட மருமகள்கல்தான் அருமையா பார்த்துக்கிட்டாங்க...அப்போ என் அம்மா அவங்களை எப்படி நடத்தியிருப்பாங்கன்னு பாருங்க...

  Sponsored Links

 2. #52
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,609
  Blog Entries
  1787

  Re: முதியோர் இல்லம் - Old Age Home!

  @RathideviDeva

  ஓகே, நண்பரே. மற்ற நண்பர்கள் என்ன சொல்கிரங்க என்று பார்ப்போம்.  Quote Originally Posted by RathideviDeva View Post
  @Sriramajayam
  நான் சொன்னது போல் உள்நாட்டிலே தான் அதிகம் இருக்கிறது. வெளிநாடு என்றால் முன்னவே அது நடைமுறையில் சாத்தியமில்லை என்று எதிர்பார்ப்பும் இருப்பதில்லை.

  என் நெருங்கிய சுற்றத்தில் தந்தை இறந்தவுடன் தாயின் உடல் நிலையை கருதி வட இந்திய கூட்டி சென்றார் மகன். அங்கு அந்த வயதானவரால் 6 மாதத்திற்கு மேல் குளிர் காரணமாக தாக்கு பிடிக்க முடியவில்லை. வேறு வழி இல்லாமல் மகன் திரும்ப தன் தாயை அவர் சொந்த இடத்திலே விட்டு விட்டார். ஆனால் அவர் தனியாக பெரிய வீட்டில் இருப்பது சரிவராது என்று தன் அக்கா வாழும் அடுக்கு மாடி குடியிருப்பின் பக்கத்திலேயே ஒரு ஆளை உதவிக்கு போட்டு தங்க வைத்துவிட்டார். இதுவரை அவரை போல் பாசமான மகனை, எங்கள் தலைமுறையில், நான் பார்த்ததில்லை. அவர் தாயை வைத்துக்கொள்ளவில்லை என்றால் அவர் சூழ்நிலை தான் காரணம்.

  என் தாய் வழிப்பாட்டி, தன் கணவர் இறந்தபிறகு, ஐந்து மகள்கள் அழைத்தும், தன்னால் இயன்ற வரை தன் ஊரிலேயே இருந்து கொள்வதாக சொல்லி விட்டார். அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்ததால் நடப்பது மட்டும் சிரமம். ஆனால் அவரால் தனியாக இயங்க முடிகிறது. அதுமட்டுமல்ல அக்கம் பக்கம் பலர் உதவிக்கு இருப்பதால், மகள்களும் அவரை புரிந்து கொண்டு விட்டுவிட்டார்கள்.  என்னை பொருத்தவரை நடைமுறையில் சாத்தியமில்லை. நான் இதை இன்னும் விரிவாக சொன்னால் உங்களுக்கு சாக்கு போக்கு சொல்வது போல் தோன்றலாம். நான் சொல்வதை விட, @thenuraj @gloria @malbha @PriyaGautham @repplyuma @kkmathy @chan இவர்களின் கருத்தையும் கேட்கலாம்.

  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 3. #53
  ponschellam's Avatar
  ponschellam is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Pon Chellam
  Gender
  Female
  Join Date
  Mar 2013
  Location
  CVP
  Posts
  6,977
  Blog Entries
  51

  Re: முதியோர் இல்லம் - Old Age Home!

  Quote Originally Posted by selvipandiyan View Post
  நண்பர்களே ....
  என் கருத்துக்களுடன் நானும் வந்து விட்டேன். முதியோர் இல்லங்கள் இன்று பெருகி விட்டன.எல்லோரும் நம் அறிந்த காரணங்களை சொல்கிறோம்..பொருள் ஈட்டும் நோக்குடன் வெளிநாடு செல்பவர்களை நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை...நிறைய பெரியவர்கள் சொந்த ஊரை விட்டு வர விரும்ப மாட்டார்கள்.எதிர்கால தேவைகளுக்காக செல்பவர்களை குற்றம் சொல்ல மாட்டார்கள். எங்கிருந்தாலும் பெற்றோர் தேவைகளை குறைவின்றி பிள்ளைகள் கவனிக்கும் போது தனிமையில் இருக்கும் பெரியவர்கள் சற்று அட்ஜஸ்ட் செய்து கொள்வார்கள்.

  திருட்டு பயம், முதுமை காரணமாக இப்படிப் பட்ட இல்லங்கள் பெருகுவதும் ஒரு காரணம்..உள்ளூரில் இருந்து ஒத்து வராது என்று சொல்பவர்களை பற்றிதான் நாம் பேச வேண்டியுள்ளது...நான் சொல்வது கொஞ்சம் ஆச்சரியமா கூட இருக்கலாம், இப்போ உள்ள பெரியவர்கள் தன பிள்ளைகள் கூட இருப்பதை தவிர்க்கிறார்கள். பேரன் பேத்தி வளர்க்க என்னால் முடியாது, நான் இப்போதான் ரெஸ்ட் எடுக்கும் வயது, இனிதான் ப்ரீயா இருக்கணும் அப்படின்னு சொல்றவங்களை நான் பார்க்கிறேன்...ஒரு விதத்தில் அவர்கள் சொல்வது சரிதான் என்றாலும், நம் பிள்ளைகளுக்கு நாம் உதவி செய்யளைன்னால் எப்படி?? முடிந்த உதவிகள் செய்யலாமே, இப்போது எல்லாம் இரண்டு பெரும் வேலைக்கு செல்லும் நிலைதான் அநேகம் வீடுகளில் உள்ளது. அவர்களும் யாரை நம்பி வெளியே செல்வார்கள்??

  அதே நேரம் பிள்ளைகளும் வேலைக்கு மட்டும் பெற்றோர் என்று எண்ணத்தை வளர்க்க கூடாது, அவர்களுக்கு உரிய மதிப்பு அளித்து கொஞ்சம் விட்டு கொடுத்து போனால் ஏன் முதியோர் இல்லங்கள் வருகிறது?? இப்போ எல்லாம் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள்தான் எல்லோருக்கும்...அவர்களோடும் சுமுகமா இல்லாமல் என்ன சாதிக்க போறோம்?? 20 வருடங்களுக்கு முன்னர் எந்த பெற்றோரும் தனியா இருந்ததே இல்லை..பிள்ளைகலோடுதானே இருந்தார்கள்??? வீட்டில் இருக்கும் பெண்கள் , மாமியார், மருமகள் உறவை நன்கு சுமுகமா வைத்து இருந்தாலே பிரிவுகள் குறைவா இருக்கும்...இந்த தலை முறை மாமியார்கள் நிறைய மாறியிருக்கிறார்கள்.மருமகளை அன்பா பார்த்துக்கிட்டா நம் மகன் நம்மை நல்லா பார்த்துக்குவான்!!!! இதுதான் சூட்சுமம்!!! என் அனுபவமுங்கோ!!!!
  சூப்பர் கா ...........வாழ்த்துகள் இருவருக்கும்.

 4. #54
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: முதியோர் இல்லம் - Old Age Home!

  Quote Originally Posted by Sriramajayam View Post
  Neenga sollvathu unmaithaango. sila aann nabarkal undu.
  but naan paarthavarai, aankal, pondattiku payanthu irukirarkal.
  (inku enkooda enathu appa irukirar. {Amma, no more}, so naan enathu appa'vai mudhiyor illathil serkka maaten.)
  FYI.  arumai visu........

  repplyuma and Sriramajayam like this.

 5. #55
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,609
  Blog Entries
  1787

  Re: முதியோர் இல்லம் - Old Age Home!

  Thx u Kaa.

  Quote Originally Posted by selvipandiyan View Post
  arumai visu........

  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 6. #56
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: முதியோர் இல்லம் - Old Age Home!

  Quote Originally Posted by ponschellam View Post
  சூப்பர் கா ...........வாழ்த்துகள் இருவருக்கும்.
  நன்றி பொன்ஸ்.... உங்க பொண்ணு கேட்கிறதும் சரியே.....இனி வரும் காலம் நிறைய மாற்றங்கள் இருக்கும், அவளின் மாமியார் அவளை பொண்ணு மாதிரி பார்த்துக்குவாங்க...அவளும் வளரும் போது வாழ்வின் நிதர்சனங்களை புரிந்து அதட்கேட்ப நடந்து கொள்வாள்...வரும் தலை முறையினர் புத்திசாலிகள்..

 7. #57
  RathideviDeva is offline Registered User
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  ரதி
  Gender
  Female
  Join Date
  Sep 2014
  Location
  California
  Posts
  4,092
  Blog Entries
  11

  Re: முதியோர் இல்லம் - Old Age Home!

  Quote Originally Posted by selvipandiyan View Post
  ஹா..ஹா... ரதி, என் மாமியார் படிக்காதவங்க... டிப்பிக்கல் இந்திய மாமியார்!!!! அன்னிக்கே நான் முடிவு பண்ணிட்டேன்... என் மருமகளை எப்படி நடத்தனும்ம்ன்னு!!!! என் அம்மா போல இருக்கணும், என் அண்ணிகள் எல்லாம் என் அம்மாவை உள்ளங்கையில் வச்சு தாங்கினாங்க...நம்ப மாட்டிங்க, என் அம்மாவின் இறுதி நாட்களில் சுமார் ஒரு வாரம் மருத்துவ மனையில் இருக்கும்போது, அங்கிருப்பவர்கள் எல்லாம், என்னிடம் இவங்க எல்லாமே அவங்களின் பெண்களான்னு!!! விசாரிப்பாங்க!! நாங்கள் பெண்களை விட மருமகள்கல்தான் அருமையா பார்த்துக்கிட்டாங்க...அப்போ என் அம்மா அவங்களை எப்படி நடத்தியிருப்பாங்கன்னு பாருங்க...
  சூப்பர் செல்வி சிஸ். உங்கள் அம்மா உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள். ஆம் அன்பை மருமகள்களுக்கு கொடுத்து, அவர்களும் அதை வைத்திருந்து, திரும்ப கொடுத்துவிட்டார்கள்.

  நாம் எப்படி நடக்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும். எங்கோ அபூர்வமாக சில தவரலாம். ஹப்பா நீங்க நேர்மறையா பேசினது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

 8. #58
  selvipandiyan's Avatar
  selvipandiyan is offline Registered User
  Blogger
  Silver Ruler's of Penmai
  Gender
  Female
  Join Date
  Nov 2011
  Location
  Chennai
  Posts
  33,042
  Blog Entries
  14

  Re: முதியோர் இல்லம் - Old Age Home!

  Quote Originally Posted by RathideviDeva View Post
  சூப்பர் செல்வி சிஸ். உங்கள் அம்மா உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள். ஆம் அன்பை மருமகள்களுக்கு கொடுத்து, அவர்களும் அதை வைத்திருந்து, திரும்ப கொடுத்துவிட்டார்கள்.

  நாம் எப்படி நடக்கிறோமோ அது தான் நமக்கு திரும்ப கிடைக்கும். எங்கோ அபூர்வமாக சில தவரலாம். ஹப்பா நீங்க நேர்மறையா பேசினது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
  ரதி, விதி விலக்குகள் எல்லா இடத்திலும் இருக்குதான்...அதை நாம் பெரிது படுத்தினால் வரும் தலை முறை அதை தானே கவனிப்பாங்க....காலத்திட்கேட்ப நாமும் மாறனும்.....பிரச்சினைகள் இல்லாத வீடுகளே இல்லை...அதை அந்த நிமிடத்தோடு பேசி கடந்திடனும்...திரும்பவும் கிளரிக்கிடே இருக்க கூடாது...

 9. #59
  ponschellam's Avatar
  ponschellam is offline Penman of Penmai
  Blogger
  Guru's of Penmai
  Real Name
  Pon Chellam
  Gender
  Female
  Join Date
  Mar 2013
  Location
  CVP
  Posts
  6,977
  Blog Entries
  51

  Re: முதியோர் இல்லம் - Old Age Home!

  Quote Originally Posted by selvipandiyan View Post
  நன்றி பொன்ஸ்.... உங்க பொண்ணு கேட்கிறதும் சரியே.....இனி வரும் காலம் நிறைய மாற்றங்கள் இருக்கும், அவளின் மாமியார் அவளை பொண்ணு மாதிரி பார்த்துக்குவாங்க...அவளும் வளரும் போது வாழ்வின் நிதர்சனங்களை புரிந்து அதட்கேட்ப நடந்து கொள்வாள்...வரும் தலை முறையினர் புத்திசாலிகள்..

  நன்றி கா..........உங்க வார்த்தைகள் நிஜமாவே என்னை நெகிழ செய்து விட்டது கா...........என் பொண்ணுக்கு உங்கள் வாழ்த்து பலிக்கும் கா ......ஏற்கனவே அப்பிடித்தான் அவளுக்கு அம்மா கிடைக்கும் ......நான் அதிகம் அவளுக்கு டீச்சர் தான் கா ............நீங்க சொன்னது நூறு சதவீதம் சரி கா ............இப்ப உள்ள பிள்ளைகள் நம்மை விட புத்திசாலிகள் .......ரெம்ப பாசமானவள் ..........அவளை பெறும் குடும்பமும் ,மாமியாரும் அதிர்ஷ்டசாலி தான்

 10. #60
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  88,609
  Blog Entries
  1787

  Re: முதியோர் இல்லம் - Old Age Home!

  Hi friends, முதலில் அம்மாமார்கள், தங்களின் மகள்கள் திருமணம் செய்த பிறகு, மாமனார் மற்றும் மாமியாரிடம் மனம் நோகமால் நடக்க சொல்லி அம்மாமார்கள் மகள்களுக்கு கண்டிப்பான உத்தரவு போடணும் என்பது என்னுடைய கருத்து.

  வருங்காலத்தில் நானும் என் மனைவியாரும் என் மகளுக்கு கண்டிப்பா சொல்வேன். அப்போதான் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் தங்களின் பெற்றோர்கள் சேர்க்க குறையும்.  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.

  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!

  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter