Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree9Likes
  • 1 Post By sumathisrini
  • 4 Post By girija chandru
  • 2 Post By jayanthibalakrishnan
  • 2 Post By ishitha

Penmai eMagazine Nomination Panel - October - 2015


Discussions on "Penmai eMagazine Nomination Panel - October - 2015" in "Penmai eMagazine" forum.


  1. #1
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,546

    Penmai eMagazine Nomination Panel - October - 2015

    Dear friends,

    If you need your articles to be published in Penmai's eMagazine, please nominate here, we will review it. For nominating your scribbling or Articles, give the link of the threads/post as a reply here.

    We give first and high priority to those who are contributing their own content.

    Drop your nominations before 30th September for the October (2015) Month eMagazine.

    Only Nominate here your own written articles, Poems, etc...


    Note:
    Please
    Check hereto know about the Penmai's eMagazine.

    Similar Threads:

    Sponsored Links
    Attached Images Attached Images  
    Last edited by sumathisrini; 1st Sep 2015 at 03:13 PM.
    gkarti likes this.

  2. #2
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai eMagazine Nomination Panel - October - 2015

    i would like to nominate my poem in october 2015 emagazine....(which i wrote on 18th august 2015 women-general discussion forum of my thread...)

    பெண்மை
    =========

    அடங்கி கிடப்பது அல்ல பெண்மை
    ஆர்ப்பரிப்பது அல்ல பெண்மை
    ஆத்திரம் கொள்வது அல்ல பெண்மை
    ஆவேசம் கொட்டுவது அல்ல பெண்மை

    அழகாய் இருப்பது மட்டும் அல்ல பெண்மை
    அறிவாய் இருப்பது மட்டும் அல்ல பெண்மை
    அர்த்தமாய் ஜொலிப்பது மட்டும் அல்ல பெண்மை
    அனைத்துமாய் அகண்டமாய் நிறைவது பெண்மை

    சந்தேகத்தில் சலிப்பது அல்ல பெண்மை
    சந்தோஷத்தில் குதிப்பது அல்ல பெண்மை
    சலனத்தில் மருள்வது அல்ல பெண்மை
    சங்கடங்களில் துடிப்பது அல்ல பெண்மை

    புத்திசாலியாய் முடிவெடுப்பது பெண்மை
    பக்குவமாய் பிரச்சனைகள் ஆள்வது பெண்மை
    பவித்ரமாய் உறவுகளை நேசிப்பது பெண்மை
    பளிங்காய் உணர்வுகளை பிரதிபலிப்பது பெண்மை

    தூண்டுகோலாய் நன்மைகள் தோண்டுவது பெண்மை
    தீண்டா மலராய் சுகந்தங்கள் நிரப்புவது பெண்மை
    திகட்டா இனிப்பாய் இனிமை தருவது பெண்மை
    திரண்ட மேகமாய் அருள் மழையாவது பெண்மை


    ...ஆக்கம் ரா. கிரிஜா

    Last edited by girija chandru; 3rd Sep 2015 at 07:57 AM.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  3. #3
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    NEYVELI TOWNSHIP
    Posts
    74

    Re: Penmai eMagazine Nomination Panel - October - 2015

    I like to contribute a few lines about THIRUKURAL.

    வள்ளுவன் மொழியே வாழ்வியல் வழி:

    உலகில் வாழும் அணைத்து மனிதர்களுக்கும் பொதுவான வாழ்கை நெறியை சொல்வது தவிர அவன் பிறந்தது முதல் கடைபிடிக்க வேண்டிய நல்ல வழிகளை இரண்டே வரியில் சொல்கிறது .

    பெற்றோருக்கு மரியாதை,கல்வி கற்கும் முறை,தொழில் செய்யும் வழிகள் , குடியானவன் முதல் அரசாட்சி செய்யும் ஆட்சியாளர்கள் வரை எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை சொல்கிறது குறள்.

    தனி ஒருவன் தன் சுற்றத்தோடு கூடி வாழுந்து,சோம்பல் இல்லாமல் உழைத்து,முயற்சியுடன் செயல்பட்டு, துன்பம் வரும் பொது துவளாமல் தன் செயலில் மன உறுதியுடன் குறிப்பறிந்து செல்யல்பட்டால் என்றும் இன்பம் நிலைத்திருக்கும் என்கிறது குறள்.

    காதலை கூறும் காவியங்கள் ஒரு தலைவனும் தலைவியும் பற்றியதாக இருக்கும்.திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள காதல் உணர்ச்சிமிக்க கருத்துகளை வேறு எந்த நூலிலும் காண முடியாது .
    காதல் கொள்ளும் போது நமது உடலில் ஏற்படும் இரசாயன மாற்றம்,மன கிளர்ச்சி முதற்கொண்டு விளக்கி சொல்வது அணைத்து காலத்திற்கும் பொதுவானதாக உள்ளது.

    சமய நூல்களை விட ஆழமான கருத்துகளை கொண்டது குறள்.
    வாழ்க்கையை நாம் எப்படி ரசித்து இன்பமுடன் ,நெறியுடன் வாழ முடியும் என்பதை சொல்லும் திருக்குறளை வேதமாக ஏற்று வாழ வெற்றி நம்மை தேடி வரும்.

    JAYANTHI

    gkarti and ishitha like this.

  4. #4
    sujivsp's Avatar
    sujivsp is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    SujaGomathy
    Gender
    Female
    Join Date
    Nov 2013
    Location
    Chicago
    Posts
    5,432
    Blog Entries
    4

    Re: Penmai eMagazine Nomination Panel - October - 2015

    sure ka.. yosichutu varen


  5. #5
    ishitha's Avatar
    ishitha is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2014
    Location
    tirunelveli
    Posts
    2,088

    Re: Penmai eMagazine Nomination Panel - October - 2015

    i want to nominate this poem for oct e-magazine

    பெண் மகவு:

    பல்லாயிரம் அணுக்களுடன் போரிட்டு

    இறுதியில் உயிர்த்தேன் உன் கருவறையில்!

    வயிறும் வளர்ந்தது நானும் வளர்ந்தேன்

    மேடிட்ட வயிறு தொட்டு ஏன்டா கண்ணா இன்னும் துடிக்கவில்லை என்று கொஞ்சும் உன் சிணுங்கலில்
    சிலிர்த்தே போனேன்..!

    நாளும் நகர்ந்தன; நானும் நகர்ந்தேன்
    உன்னை தொட்டு பார்க்கும் ஆவலில் முட்டி மோதினேன்

    சிணுங்களுக்கு பதிலாக வலியுடன் கூடிய முனகல் தான் கேட்டது
    என்னை கட்டுபடுத்திக் கொண்டேன்!

    உனை காணும் நாளும் நெருங்கியது ...
    கண் விழித்தேன் ...!

    வரவேற்றது உன் மடி என்னும் மெத்தை அல்ல ..
    மரணம் என்னும் மெத்தை....!

    அப்போதுதான் உணர்ந்தேன் !
    நீ எனை கொஞ்சிய போது
    கவனிக்க தவறிய என் பிழையை

    ஏன்டா கண்ணா இன்னும் துடிக்கவில்லை

    gkarti and sujivsp like this.


    அன்புடன்...
    இஷிதா


    என்னில் உன்னை சுவாசிக்கிறேன்! - ongoing story

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter