Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree184Likes

Penmai eMagazine September 2015


Discussions on "Penmai eMagazine September 2015" in "Penmai eMagazine" forum.


  1. #21
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai eMagazine September 2015

    தலையங்கம் சூப்பரா இருக்கு இளவரசி க்கா....
    Tag பண்ணியதற்கு நன்றி கார்த்தி.....


    Sponsored Links
    Penmai, sumathisrini and gkarti like this.

  2. #22
    druchita is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    chennai
    Posts
    1,045

    Re: Penmai eMagazine September 2015

    haai frns....

    thanks for tagging me karthi....

    Congrtaz @Penmai and team!

    Penmai, sumathisrini and gkarti like this.

  3. #23
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai eMagazine September 2015

    கார்த்தி @gkarti

    Thanks for tagging me. As usual, magazine நல்லா வந்திருக்கு. பெண்மை டீமுக்கு வாழ்த்துக்கள்!

    Penmai, sumathisrini and gkarti like this.
    - Chitra

  4. #24
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: Penmai eMagazine September 2015

    அருமையா இருக்கு இம்மாத மின் இதழ்...
    அதுவும் எடிட்டிங் ரொம்ப பிடிச்சு இருந்தது......

    என் சமையல் குறிப்புகளையும் பிரசுரித்த பெண்மைகுழுவிற்கு
    நன்றி ...


  5. #25
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: Penmai eMagazine September 2015

    தலையங்கம் அருமையா இருக்கு இளவரசி...
    டாக் செய்தற்கு நன்றி கார்த்தி...

    sumathisrini and gkarti like this.

  6. #26
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine September 2015

    Quote Originally Posted by RathideviDeva View Post
    @Penmai உங்கள் ஒவ்வொரு மாத தலையங்கமும் அருமை. எனக்கு பிடித்திருப்பதற்கு காரணமே,
    - ஒரு பிரச்சனையின் அலசலுடன் தீர்வும் அதில் அடங்கி இருக்கும், அல்லது
    - அந்த பிரச்சனை எந்தளவுக்கு நம்பிக்கையின்மையை தருகிறதோ, அதே அளவு நம்பிக்கை தரும் விஷயங்களையும் சேர்த்து எழுதி இருப்பது. (போன மாதமும் சரி இந்த மாதமும் சரி, மனிதத்தன்மை இன்னும் இருக்கிறது என்று சொல்லி இருந்த நிகழ்வுகள்).


    பெண்கள் கூடினால் வெறும் சமையல், குடும்ப / அக்கம் பக்கம கதை, வெட்டி அரட்டை என்று நிறுத்திக்கொள்வார்கள் என்ற அபிப்பிராயத்தை பொய்யாக்குவதை தொடருவோம்.

    மீண்டும் உங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி தோழி ரதி. வாழ்கை கற்றுக்கொடுத்த படிப்பினைகள் பிறருக்கு பயன்பெறும் வகையில் என்னால் இயன்றது. நல்ல மனிதங்கள் எங்கும் இருக்கின்றன அவற்றை இனம் காண தெரிந்தால் மட்டும் போதுமே வாழ்வும் நாடும் சிறப்புறும்! எவ்வளவு கெட்டவனாக இருந்தாலும் அவனிடம் சிறு நல்லது இருக்கும், அதற்க்கு எதிர்மறையாக எவ்வளவு நல்லவனாக இருந்தாலும் சிறு தீயது இருக்கும். இரண்டையும் புரிந்துகொண்டு நல்லனவற்றை செயற்படுத்திக்கொண்டு தீயதை என்றும் செய்யாமல் வாழ்ந்தால் நம் வாழ்வு நிறைவானதாக இருக்கும்.

    //பெண்கள் கூடினால் வெறும் சமையல், குடும்ப / அக்கம் பக்கம கதை, வெட்டி அரட்டை என்று நிறுத்திக்கொள்வார்கள் என்ற அபிப்பிராயத்தை பொய்யாக்குவதை தொடருவோம்//

    உலகம் மிகவும் பெரியது ஆனால் பல பெண்களை மேலே சொன்னவற்றில் கீழ்மைகளை மட்டும் சுட்டிக்காட்டி அடக்கி வைத்துவிட்டனர் இதில் சமையல் போன்ற உன்னத கலைகளை உணராமலேயே! வீண்பழி கதைகள் அல்லாமல் அக்கம் பக்கம் கதைகளும் சில சமயம் தேவை தான் தோழி
    , எல்லாவற்றையும் வாழ்ந்து படிக்க முடியாதல்லவோ, அனுபவத்தில் கற்க.

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #27
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine September 2015

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் @Sriramajayam

    Quote Originally Posted by Sriramajayam View Post
    செப்டம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். விநாயகர் சதுர்த்தி மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


    பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.



    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  8. #28
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine September 2015

    Quote Originally Posted by mjk View Post
    wonderful magazine all health foods are really much needed for every woman. much appreciated ladies.
    Thanks for your valuable comments @mjk. Read our other issues too and have a happy stay with us.


    sumathisrini and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #29
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine September 2015

    Quote Originally Posted by thenuraj View Post
    தலையங்கம் சூப்பரா இருக்கு இளவரசி க்கா....
    Tag பண்ணியதற்கு நன்றி கார்த்தி.....
    மிக்க நன்றி தோழி தேன்மொழி.

    Quote Originally Posted by druchita View Post
    haai frns....

    thanks for tagging me karthi....

    Congrtaz @Penmai and team!
    Thanks for your valuable comments @druchita.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  10. #30
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine September 2015

    Quote Originally Posted by kasri66 View Post
    கார்த்தி @gkarti

    Thanks for tagging me. As usual, magazine நல்லா வந்திருக்கு. பெண்மை டீமுக்கு வாழ்த்துக்கள்!
    மிக்க நன்றி தோழி சித்ரா.

    Quote Originally Posted by Uma manoj View Post
    அருமையா இருக்கு இம்மாத மின் இதழ்...
    அதுவும் எடிட்டிங் ரொம்ப பிடிச்சு இருந்தது......

    என் சமையல் குறிப்புகளையும் பிரசுரித்த பெண்மைகுழுவிற்கு
    நன்றி ...
    Quote Originally Posted by Uma manoj View Post
    தலையங்கம் அருமையா இருக்கு இளவரசி...
    டாக் செய்தற்கு நன்றி கார்த்தி...
    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி உமா.


    sumathisrini and Uma manoj like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter