Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree184Likes

Penmai eMagazine September 2015


Discussions on "Penmai eMagazine September 2015" in "Penmai eMagazine" forum.


  1. #31
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai eMagazine September 2015

    அருமையான தலையங்கம் இளவரசி........எல்லோரும் பெசிடாமலே கடந்துவிடும் தருணத்தில் அருமையா எழுதியிருக்கிங்க, அதற்கே என் பாராட்டுக்கள்..அகதிகளின் வலியை எல்லோரும் உணரவேண்டும்..அதற்கு இளம் குருத்துக்களின் புகைப்படங்கள் சாட்சியாய் இருப்பது பெரும் கொடுமையில்லையா???எதற்காகவோ உலகம் முழுவதும் யுத்தங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன...அப்பாவிகளும் பெண்களும் மழலைகலும் படும் பாடு ..அந்த கடவுளுக்கு கண்களே இல்லியா என்று கேட்க தோன்றுகிறது...நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்படையும் மக்கள் எவ்வளவோ பேர்....அந்த வெள்ளத்தில் நானும் ஒரு துளியாக இருந்திருக்கிறேன்...அனுவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன் அந்த வலியை....அமைதியான உலகம் எப்போது பிறக்கும் என்று நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்....


    Sponsored Links

  2. #32
    ramina is offline Friends's of Penmai
    Real Name
    Ramina
    Gender
    Female
    Join Date
    Jan 2014
    Location
    chennai
    Posts
    208

    Re: Penmai eMagazine September 2015

    Thanks......
    useful to everyone


  3. #33
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine September 2015

    Quote Originally Posted by selvipandiyan View Post
    அருமையான தலையங்கம் இளவரசி........எல்லோரும் பெசிடாமலே கடந்துவிடும் தருணத்தில் அருமையா எழுதியிருக்கிங்க, அதற்கே என் பாராட்டுக்கள்..அகதிகளின் வலியை எல்லோரும் உணரவேண்டும்..அதற்கு இளம் குருத்துக்களின் புகைப்படங்கள் சாட்சியாய் இருப்பது பெரும் கொடுமையில்லையா???எதற்காகவோ உலகம் முழுவதும் யுத்தங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன...அப்பாவிகளும் பெண்களும் மழலைகலும் படும் பாடு ..அந்த கடவுளுக்கு கண்களே இல்லியா என்று கேட்க தோன்றுகிறது...நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிப்படையும் மக்கள் எவ்வளவோ பேர்....அந்த வெள்ளத்தில் நானும் ஒரு துளியாக இருந்திருக்கிறேன்...அனுவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன் அந்த வலியை....அமைதியான உலகம் எப்போது பிறக்கும் என்று நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்....
    உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி செல்வி @selvipandiyan. உங்கள் நிலை வருத்ததிற்குரியது, ஆனால் இன்று மீண்டு வந்துள்ளீர் என்பதை நினைத்து நிம்மதி. உங்களை போன்ற எண்ணற்றவர்களின் நிலை மாறவேண்டும், சொந்த மண்ணில் இருந்து பிரிந்து வரும் துயர் மிக கொடியது அதிலும் எங்கு செல்வது எங்கு அடைக்கலம் கிடைக்கும் என்று தெரியாமல் திரியும் எண்ணற்ற அகதிகளின் நிலை மாறவேண்டும். புது விடியலுக்காக காத்திருப்போம் நம்பிக்கையோடு.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #34
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine September 2015

    Quote Originally Posted by ramina View Post
    Thanks......
    useful to everyone
    Welcome dear ramina.


    sumathisrini and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #35
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Penmai eMagazine September 2015

    அருமையான, அவசியமான தலையங்கம்... செப்டெம்பர் மாத மின்னிதழ் மிக நன்றாக வந்துள்ளது... பங்களித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்...

    Priya


  6. #36
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai eMagazine September 2015

    வாழ்வை நேசிக்கும் மனித மனங்களின் துக்கத்தை படம் பிடித்து காட்டும் தலையங்கம் அக்கா. வாழ்த்துக்கள் @Penmai

    Danke for tagging me moll @gkarti

    Last edited by Vimalthegreat; 20th Sep 2015 at 05:05 PM.
    Penmai, sumathisrini and gkarti like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  7. #37
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Penmai eMagazine September 2015

    கருத்துள்ள தலையங்கம் மற்றும் பயனுள்ள தவல்களுடன் எப்பவும் போல அருமையான மின் இதழ் ...வாழ்த்துக்கள் இளவரசி சிஸ் மற்றும் பெண்மை டீம் ..

    Penmai and sumathisrini like this.
    - உமா உதய்

  8. #38
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine September 2015

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி, @PriyagauthamH @Vimalthegreat and @repplyuma.

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter