Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree726Likes

Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

Discussions on "Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!" in "Penmai eMagazine" forum.

  1. #51
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

    Quote Originally Posted by Angu Aparna View Post
    மக்களுக்கு என்ன தேவையென்று சரியாய் பார்த்து செய்வதில் பெண்மைக்கு நிகர் பெண்மை தான்...

    இங்கு இருக்கும் கில்லாடிகளுக்கும் இனி வர போகும் கில்லாடிகளுக்கும் வாழ்த்துக்கள். நமக்குத் தெரிந்த ஒன்றை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளவும் மனது வேண்டும். மிக்க நன்றிகள் தோழிகளே
    @kasri66 சித்ரா நீங்கள் என்னை டாக் செய்த அனைத்து திரிகளையும் நான் உடனே மெயிலில் படித்து விடுவேன்.
    நேரமின்மையால் reply பண்ணவில்லை. உங்களது விசிறிகளில் நானும் ஒருத்தி .. உங்கள் சேவை தொடரட்டும்

    ரம்யா என்னை mention பண்ணியதிற்கு நன்றி. உங்களது ஆர்வமே இதற்கு காரணம்.

    மகி அக்காவின் recipes, pictures பார்த்து வியந்தவர்கள் நாங்கள். வாழ்த்துக்கள் கா

    பிரியா உங்களுக்கும் எனது wishes. வித விதமாய் cuisines எனக்கு அறிமுகப்படுத்தியவர் நீங்களே..

    க்ளோரியா, உமா, தீபிகா, லக்ஷ்மி, மதுமதி மற்றும் ஜெயந்தி கா, Lets ராக்

    எல்லா புக்ஸ்க்கும் நன்றி டா

    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    I agree with you Aparna @Angu Aparna

    பெண்மைக்கு நிகர் பெண்மை தான். Thank You இளவரசி @Penmai

    இங்கே நமக்கு கிடைக்கும் Recognition வேறே எந்த forumலும் கிடைக்காது. எதற்கும் முன் வராத என்னைப் போல பெண்களையும் தட்டிக்கொடுத்து contribute செய்ய வைத்த பெருமை இங்கே உள்ள Moderators and Members ஐயே சேரும்.

    இங்கே கௌரவிக்கப்பட்ட மற்ற சமையல் ராணிகள் அபர்ணா, ஜெயந்தி, உமா, தீபிகா, பிரியா, மஹி, சல்மா, லக்ஷ்மி, க்ளோரியா, ரம்யா, மதுமதி அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

    ரதி! @RathideviDeva

    உங்களை ஏன் குறைத்தே எடை போடறீங்க? Avacado வை நீங்க உபயோகிக்கும் விதம் வைத்தே நினைத்தேன் உங்கள் வீட்டில் நான் கேள்வியே பட்டிருக்காத சமையல் குறிப்பு நிறைய இருக்கும் என்று.
    ஜெயந்தி சொன்ன மாதிரி We are all forced to be the Queens of our own Kitchen. ஒரு நாள் நாம் இல்லைன்னாலும் வீட்டில் சாப்பாட்டுக்கு திண்டாடுவார்கள் தானே? சோ, நாம பெருமையா காலரை தூக்கி விட்டுக்கலாம். இனி, அடுத்தடுத்து உங்களிடம் நான் நிறைய எதிர்பார்ப்பேன். ஏற்கெனெவே எனக்கு promise பண்ணியிருக்கீங்க.

    Wishing You All a Very Very Happy Deepavali !

    Sponsored Links
    - Chitra

  2. #52
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

    Quote Originally Posted by kasri66 View Post
    ரதி! @RathideviDeva

    உங்களை ஏன் குறைத்தே எடை போடறீங்க? Avacado வை நீங்க உபயோகிக்கும் விதம் வைத்தே நினைத்தேன் உங்கள் வீட்டில் நான் கேள்வியே பட்டிருக்காத சமையல் குறிப்பு நிறைய இருக்கும் என்று.
    ஜெயந்தி சொன்ன மாதிரி We are all forced to be the Queens of our own Kitchen. ஒரு நாள் நாம் இல்லைன்னாலும் வீட்டில் சாப்பாட்டுக்கு திண்டாடுவார்கள் தானே? சோ, நாம பெருமையா காலரை தூக்கி விட்டுக்கலாம். இனி, அடுத்தடுத்து உங்களிடம் நான் நிறைய எதிர்பார்ப்பேன். ஏற்கெனெவே எனக்கு promise பண்ணியிருக்கீங்க.
    சிஸ்,
    எங்க வீட்டு கிச்சன்ல அதிகமா எக்ஸ்ப்ளோர் பண்றது எங்க வீட்டு கிச்சன் கிங்க் தான். அவர் தான் என்ன விட அதிகமா புதுசு புதுசா முயற்சி செய்வார். நான் உள்நாட்டு ஐட்டம் மட்டும் தான் அதிகமா முயற்சி செய்வேன். நானும் நல்லா தான் சமைப்பேன் சிஸ், but slow. யாராவது வீட்டுக்கு வந்தா என்ன தான் சமைக்க சொல்வார்(சாதாரண சமையலா இருந்தாலும் நல்லா தான் இருக்கும்). நாங்க இப்ப இருக்க இடம் இன்டர்நேஷனல் food exposure அதிகம். அதுனால அவர் சர்வதேசத்துலையும் புகுந்து விளையாடுறார். கொஞ்ச நாள் சோதனை எலியா இருந்ததுல, தெளியாமயே இருந்துட்டேன். இங்க இருக்க ரெசிபீஸ் வேற வரிசை கட்டிக்கிட்டு மனசுல நிக்குது. இனி நானும் அவருக்கு போட்டியா கரண்டிய சுழற்றி என்னோட ராஜ்ஜியத்த மீண்டும் கைப்பற்றனும். என் மக்கள்(பிள்ளைங்க) வேற என்ன ரொம்ப எதிர்பார்க்குறாங்க.... என் கிச்சன் ராஜியத்த மீட்டு நான் மீண்டும் மகாராணி ஆகுறப்ப, கண்டிப்பா உங்கள எல்லாம் பட்டாபிஷேகத்துக்கு அழைக்குறேன்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  3. #53
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,454

    Re: Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

    வாவ் ...சூப்பர் கார்த்தி..

    அனைத்து பெண்மையின் சமையல் ராணிகளுக்கும் வாழ்த்துக்கள்..

    செய்முறைகளுக்கும் மிக்க நன்றிகள்.

    அதையே e book ஆகத் தந்த பெண்மைக்கு நன்றி நன்றி

    With love,
    Rosei.

    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !

  4. #54
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,042
    Blog Entries
    14

    Re: Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

    congrats all the queens......

  5. #55
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

    Nandri Nandri Kaa.. Uff forgot to tag you! Mannichoo Kaa

    Happy Diwali

    Quote Originally Posted by rosei View Post
    வாவ் ...சூப்பர் கார்த்தி..

    அனைத்து பெண்மையின் சமையல் ராணிகளுக்கும் வாழ்த்துக்கள்..

    செய்முறைகளுக்கும் மிக்க நன்றிகள்.

    அதையே e book ஆகத் தந்த பெண்மைக்கு நன்றி நன்றி

  6. #56
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

    அணைத்து சமையல் ராணிமார்களுக்கு வாழ்த்துக்கள்.

    Attached Images Attached Images  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #57
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

    TFS GK.

    ramyaraj, sumathisrini and gkarti like this.

  8. #58
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

    Hi Karti
    Thanks for tagging.
    Great work Karti and kudos to you and the penmai team.
    Congrats and best wishes for all the Penmai Queens / killadigal.

    Prema Barani

  9. #59
    gkarti's Avatar
    gkarti is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,135

    Re: Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

    Welcome Sir

    Happy Diwali

    Quote Originally Posted by Sriramajayam View Post
    TFS GK.

    Thanks Much Doctor! Welcome

    Happy Diwali
    Quote Originally Posted by premabarani View Post
    Hi Karti
    Thanks for tagging.
    Great work Karti and kudos to you and the penmai team.
    Congrats and best wishes for all the Penmai Queens / killadigal.

    sumathisrini and Sriramajayam like this.

  10. #60
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai's Kitchen Queens' Recipes eBook Collections - Free Download!

    Happy Diwali friend.

    Quote Originally Posted by gkarti View Post
    Welcome Sir

    Happy Diwali

    Thanks Much Doctor! Welcome

    Happy Diwali

    Attached Images Attached Images  
    sumathisrini and gkarti like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.

    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!

    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!

Follow Penmai on Twitter