Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine December! | All Issues

User Tag List

Like Tree220Likes

Penmai eMagazine November 2015


Discussions on "Penmai eMagazine November 2015" in "Penmai eMagazine" forum.


  1. #31
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai eMagazine November 2015

    Congrats Penmai....
    இங்கே சொல்லப்பட்டது போல... ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளில், பூச்சிக்கொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் மற்றும் பயிர்களை தடை செய்து விட்டார்கள்... ஆனால் நம் இந்தியாவிலோ அதை இப்போது தான் இரு கைக்கூப்பி வரவேற்கிறார்கள்...
    அதற்காக யார்கள் நம்மை திருப்பி அடிக்கும்முன் நான் சுதாரித்தால் மகிழ்ச்சி தான்...!


    Sponsored Links

  2. #32
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Penmai eMagazine November 2015

    Congrats @Penmai and the wonderful team for successfully entering fourth year of emagazine... As usual a very thought provoking editorial Ila mam... Magazine has come very well... Great job by our lovely moderators...

    Penmai, sumathisrini and gkarti like this.
    Priya


  3. #33
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine November 2015

    தோழமைகளின் அனைவரது கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

    உண்மை தோழி ரதி @RathideviDeva. இயற்கையின் படைப்பு அனைத்துமே அற்புதம் இங்கு ஒன்றோடொன்று தொடர்பில்லாமல் எதுவும் படைக்கப்படவில்லை.

    Thank you @gkarti. So nice to know that you liked design of Recipes page.

    Thank you @malbha, @Sriramajayam, @kasri66, @ishitha, @sharamsn, @ilakkikarthi, @kvsuresh for all your kind wishes.

    Welcome & Thank you @naanathithi for your contribution as a writer in Penmai eMagazine.

    ஆமாம் தோழி @lashmi அனைத்திலும் செயற்கை முறை; நம்மை இயற்கையிலிருந்து மிக விலக செய்துவிட்டது.

    Thank you @durgasakthi, @jayanthibalakrishnan, @premabarani, @kkmathy, @salma, @bhuvijai, @farook10, @girija chandru, @gloria and @PriyagauthamH.

    உண்மை தேனுராஜ் @thenuraj, மோசாமான அரசாங்கத்தின் கொள்கைகளே காரணம். இதோ இப்போது கேரளா போன்ற மாநிலத்தில் தெளிவான மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் அவர்களே வீட்டில் வளர்க்கும் முறை இப்போது அங்கே பிரபலமடைந்து உள்ளது. இதே போன்ற மாற்றம் நாட்டின் எல்லா மாநிலங்களிலும் பின்பற்ற வேண்டும்.

    சமீபத்தில் ஒரு விலங்குகள் பூங்கா சென்றிருந்தேன் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த சில விலங்குகள் பெரும்பாலும் தனிமைபடுதப்பட்டே இருந்தது மனதை கனக்க செய்தது.. விலங்குகளுக்கும் உணர்சிகள் உண்டு. பசி, தூக்கம், கோபங்கள், காதல் என்று அவற்றுக்கான உணர்வுககள் உண்டு. மிக நீண்ட காலம் தனிமைபடுத்தப்பட்ட எந்த ஒரு உயிரனமும், மனநிலை பாதிக்கபட்டே இருக்கும். இது கோவில் யானையானாலும் சரி கூண்டில் அடைத்த விலங்குகளானாலும் சரி. பின் அதற்க்கு மதம் பிடித்து விட்டது, வெறி பிடித்து மனிதனை தாக்கிவிட்டது என்பது போன்ற குற்றச்சாட்டுகளில் எந்த நீதியும் இல்லை. இந்த படமும் மனதை மிகவும் பாதித்து.


    இயற்கை தன்னை பாதுகாத்துக்கொள்ளத் திருப்பி அடிக்கவும் செய்யும்! இதோ இந்த பருவமழை அதற்கு ஓர் உதாரணம். எத்தனை திட்டங்கள், எந்த தொழில்நுட்பம் வைத்து சென்னை கூவத்தை சரி செய்வது என்று பல கோடி ருபாய் ஒதுக்கீடு செய்து பரிசீலனை செய்யப்பட்டு கொண்டே இருந்த திட்டம், விடாது பெய்த 2 நாளில் இயற்கை தன்னை தானே சுத்தம் செய்து கொண்டது. ஆனால் அதனை பாதுகாக்குமா நம் அரசாங்கம் என்பது கேள்விக்குறியே. ஏரியில் கட்டிய குடிசைகள் வீடுகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், பல்கலைக்கழகங்கள் என்று இயற்கை பாரபட்சமின்றி அனைத்தையும் எதிர்த்து அனைவருக்கும் நல்ல பாடம் புகட்டியுள்ளது. இனியாவது அரசாங்கம் விழித்துக்கொண்டு தொலைநோக்கு திட்டத்தோடு புனரமைக்கட்டும்.


    Attached Thumbnails Attached Thumbnails Penmai eMagazine November 2015-41eeb721cd55393c282a30e2c792dfa3.jpg  
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #34
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: Penmai eMagazine November 2015

    very true
    Really it is painful to see so much rain water going waste. No catchment areas or ponds and lakes to store them. Surely this water could have saved TN from drought for atleast another 2 yrs but all in flats and buildings- where to catch them.

    Prema Barani

  5. #35
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,880
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine November 2015

    Quote Originally Posted by premabarani View Post
    very true
    Really it is painful to see so much rain water going waste. No catchment areas or ponds and lakes to store them. Surely this water could have saved TN from drought for atleast another 2 yrs but all in flats and buildings- where to catch them.
    Yes @premabarani, sad to see the bad administration of our Government. Corruption kills our Country from development.

    Need a better government, who work for people in our country with greater insight.


    sumathisrini, gkarti and gloria like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter