Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree141Likes

Penmai eMagazine December 2015


Discussions on "Penmai eMagazine December 2015" in "Penmai eMagazine" forum.


  1. #11
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Penmai eMagazine December 2015

    ஒவ்வொரு முறையும் புது மெருகுடன் மிளுருகிறது.வாழ்த்துக்கள்


    Sponsored Links

  2. #12
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Penmai eMagazine December 2015

    எப்பவும் போல அருமையான மின் இதழ்..சித்திக்க தக்க தலையங்கம் ..உபயோகமான தாங்கவல் என்று அனைத்தும் அருமை ..வாழ்த்துக்கள் பெண்மை டீம்..


    tag செய்ததிற்கு நன்றி கார்த்திகா !!

    - உமா உதய்

  3. #13
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Penmai eMagazine December 2015

    டிசம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். மழைகால பாதுக்காப்பு, வைகுண்ட ஏகாதசி, மிலாதுன் நபி, கிறிஸ்துமஸ் மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


    பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.




    Attached Thumbnails Attached Thumbnails Penmai eMagazine December 2015-f967.gif  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #14
    premabarani's Avatar
    premabarani is offline Commander's of Penmai
    Real Name
    Premalata Baranidharan
    Gender
    Female
    Join Date
    May 2012
    Location
    Doha,Qatar
    Posts
    2,364

    Re: Penmai eMagazine December 2015

    Hi Penmai team
    Very nicely come out the magazin e. 2015 gift for all of us.
    Thank you

    Prema Barani

  5. #15
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Penmai eMagazine December 2015

    Hi Penmai team, thanks for the e magazine... As usual it is excellent...

    Ila mam mam apt editorial... We have seen the real power of the youth that was channelised for the society in a very useful way... Hats off to all of them... Hoping and praying the momentum is carried on...

    People should atleast now think about their electoral power... They should elect appropriately...

    Priya


  6. #16
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai eMagazine December 2015

    hai penmai friends,

    great thalaiangam....

    just now donwloaded emag... of december.. awesome !!!!

    keep it up....

    ennoda adhirasam seimurai, neeya naana discussion vandhu irukku, vandhu irukku... hayya jolly jolly.....

    all the best to all contributors... keep up the tempo and good spirits !!

    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #17
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai eMagazine December 2015

    வழக்கம்போல அருமையான தலையங்கம்.....




    வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் நல்ல கல்வி, மருத்துவம், விவசாயத்துறை வளர்ச்சி, தொழில்துறை வளர்ச்சி, தரமான சாலை வசதி, பேரிடர் மேலாண்மை போன்ற மக்களின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்யும் ஆட்சி அமைய வழிவகை செய்வோம். நீண்டகாலத் தீர்வுகள் கொடுக்கும் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் தீங்கில்லா சூரிய மின்சக்தி, அனல்மின்சக்தி, நீர் மின்சக்தி போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டியும், நதிகளை இணைத்தும் இயற்கையை பாதுகாத்து விவசாயத்தைப் பெருக்கி,பஞ்சம் பட்டினியற்ற நல்லாட்சி கொடுக்கும் அரசு அமையட்டும். பிறக்கப்போகும் புதிய ஆண்டில் இளைய தமிழனின் வெற்றிப் பயணம் தொடங்கட்டும்!




    இவையெல்லாம் நடக்க ஆண்டவனை வேண்டுவோம்... இன்றைய அரசியல் சூழலில், இதைத்தவிர வேறு எதையும்..., ஏன் இதெல்லாம் உறுதியாக நடக்கும் என்றோ சொல்ல முடியாத வேதனை பல பேருக்கு இருக்கிறது.


    நடக்கும் அனைத்தையுமே அரசியல் ஆதாயம் எனும் கண்கொண்டு மட்டுமே பார்க்கும் அரசியல்வாதிகள் இருக்கும் வரைக்கும்... பணம், இலவசம் எனும் இரு வார்த்தைகளை நம்பி ஏமாறும் மக்கள் இருக்கும் வரையிலும்... நாம் எதிர்பார்க்கும் மாற்றம் வருவது சாத்தியமே இல்லை என்ற ஆதங்கம் தான் இருக்கிறது. ஆனாலும் என்றாவது ஒருநாள், மீண்டும் ஒரு காமராஜர் பிறந்து நம்மையும், நாட்டையும் நல்வழியில் கொண்டு செல்வார் என்ற சிறு நம்பிக்கையும் மனதில் ஒரு மூலையில் உள்ளது...!!

    மாற்றம் வரட்டும்.... அந்த மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்...!!


    Penmai and gkarti like this.

  8. #18
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Penmai eMagazine December 2015

    அருமையான தலைப்போடு சிந்திக்கத் தூண்டும் வகையிலான பதிவு இளவரசி .


    கார்த்தி, tag பண்ணியதற்ற்கு நன்றிம்மா .


    Penmai, sumathisrini and gkarti like this.
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  9. #19
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Penmai eMagazine December 2015

    டிசம்பர் மாத பெண்மை இதழ் சிறப்பா வந்து இருக்கு...

    காலத்திற்கு ஏற்ற அருமையான தலையங்கம் இளவரசி...
    tag பண்ணதுக்கு நன்றி கார்த்தி...

    sumathisrini and gkarti like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter