Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree125Likes

Penmai eMagazine January 2016


Discussions on "Penmai eMagazine January 2016" in "Penmai eMagazine" forum.


  1. #11
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: Penmai eMagazine January 2016

    Valakam polave pattasa iruku ka New year magazine

    Thalaiyangam Theri... Tamil kalacharathai konjam konjama azhikkave sila naadukal pirapeduthuruku pola...

    Kudos to all members and penmai team


    Sponsored Links

  2. #12
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai eMagazine January 2016

    ஜல்லிக்கட்டு தொடர்பான விளக்கம் மிக மிக அருமை இளவரசி. பல விஷயங்களை அறிய முடிந்தது.......

    இணைத்தமைக்கு நன்றி கார்த்திகா @gkarti .


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  3. #13
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Penmai eMagazine January 2016

    ஜல்லிகட்டை பற்றி விரிவான தலையங்கம் சிந்திக்க தூண்டியது... தூங்கறவங்களை எழுப்பலாம்... தூங்கறது போல் நடிப்பவர்களை...? தேங்க்ஸ் penmai team.......

    Priya


  4. #14
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine January 2016

    Quote Originally Posted by gkarti View Post
    //ஜல்லிக்கட்டு போன்ற நம் பாரம்பரிய விளையாட்டுகளை தடை செய்வதன் மூலம் காளைகளின் பராமரிப்பு மற்றும் இனப்பெருக்கம் நாளடைவில் குறைந்து நம் உள்நாட்டின் பால் தேவைக்கு அந்நிய நாட்டில் கையேந்த வைக்க வேண்டும். இதைத் தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.//

    அனைத்தும் ராஜதந்திரம் Kaa.. Well Said.. Perfect Write Up!

    Design 's Awesome.. Yup I loved that BG for "Recipes" Greato! Thanks for it!

    Contribute Panna Makkalku Nandrigal
    Thanks much Kartiga, Happy to know that you like the background of recipes.

    Quote Originally Posted by smmadhumathi View Post
    Hi thanks for tagging me and thanks for the e book.... As karthi said the back drop of cooking pages are really superb
    Thanks much @smmadhumathi! Nice to know your views.


    Quote Originally Posted by SinduLakshmi Jagan View Post
    Super e - magazine!!! Nice write up for jallikatu ka.... kudos for all the members who hav contributed... thanks for selecting me too...
    Thank you @SinduLakshmi Jagan. Welcome .

    Quote Originally Posted by Uma manoj View Post
    அசத்தலான தலையங்கம்...கவர் பேஜ் ரொம்ப நல்லா இருக்கு மின்இதழில்...
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @Uma manoj.

    Quote Originally Posted by kvsuresh View Post
    super thalayangam,asathalana jallikkatu patriya vilakkam. arumai. congrats to penmai team.
    Thank you @kvsuresh for your valuable comments .

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #15
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine January 2016

    Quote Originally Posted by RathideviDeva View Post
    சமீபமாக சமூக வலை தளங்களிலும் , ஊடகங்களிலும் ஜல்லிகட்டை பற்றியே அலசப்பட்டதால், நானும், சிம்பு பாடல் சர்ச்சைக்கு பிறகு இவர்களுக்கு ஏதோ ஒரு பரபரப்பான தீனி கிடைத்ததாகவே நினைத்திருந்தேன். அதுவும் "தமிழன்" "தமிழினம்" என்று தன்மானத்தை சீண்டும் வார்த்தைகள் இருந்ததால், இதுவும் ஒரு தமிழக அரசியல் நாடகமோ என்ற சந்தேக கண் கொண்டு தான் என்னால் பார்க்க முடிந்தது......


    இந்த தலையங்கத்தை படித்த பிறகு, எது தான் உண்மை என்று இணையத்தில் சிறிது தேடிப்பார்த்தேன். ஜல்லிக்கட்டும் , காளைகளும் நம் கலாச்சாரத்தை தாண்டி நம் வாழ்வியலோடு எந்தளவுக்கு பிண்ணிப்பிணைந்து உள்ளது, அதோடு ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தால் அதனால் வரக்கூடிய பின்விளைவுகளையும் சிறிதளவு அறிந்து கொண்டேன். ஜல்லிக்கட்டு எதிர்ப்பின் பின்னணியில் உள்ள அரசியல் + பன்னாட்டு நிறுவனங்களின் நாடகமும், இவர்கள் விடும் முதலை கண்ணீரும் தெளிவாகவே உணர முடிகிறது.


    இது போன்றதொரு விழிப்புணர்வு செய்தியை( வழக்கம் போல்) தலையங்கமாக அமைத்ததற்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள்.


    மேலும் இதைப்பற்றி உண்மையை தெளிவுபடுத்தும் காணொளியை இங்குள்ள தோழமைகளுடன் பகிர்கிறேன்.
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி ரதிதேவி. காணொளிப்பதிவிற்கும் மிக்க நன்றி.

    நம் நாட்டிற்க்கு கேடு தரும் எல்லாவற்றையும் நாம் அனுமதித்துவிட்டு இப்போது ஒவ்வொன்றாக திரும்பி பழைய முறைக்கே திரும்பி வருகிறோம், தவறை உணர்ந்து திரும்புவது வரவேற்கதக்காது தான். ஆனால் இனி இதுபோல் ஒவ்வொன்றிற்கும் அனுபவித்து திரும்பாமல் சுய அறிவு கொண்டு பரிசீலனை செய்து கேடு விளைவிக்கும் எல்லாவற்றிற்கும் அனுமதியாமல் இருக்க வேண்டும்.

    நம்மால் முடிந்ததை பிறருக்கு எடுத்துரைப்போம்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #16
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine January 2016

    Quote Originally Posted by naanathithi View Post
    Super thalaiyangam ka!!! Nallathe nadakkum, nadakkanum!
    Thanks much for your comments @naanathithi Sure Everything will be fine in the upcoming years.

    Quote Originally Posted by Sriramajayam View Post
    ஜனவரி மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். உழவர் திருநாள் தைப்பூசம் செய்திகள், மழை மற்றும் குளிர்கால உணவுகள் டிப்ஸ், மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


    பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.


    (பி.கு. எமக்கு தகவல் கொடுத்த, நண்பர் ஜி. கே அவர்களுக்கு நன்றி.)
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் @Sriramajayam.

    Quote Originally Posted by girija chandru View Post
    nalla thalaiyangam.. rrasiththaen.

    en pudhiya laptop il nan mudhan mudhalil indru download seidhadhu jan penmai e-magazine. (indru thaan laptop vaanginen.... kuzhandhai mandhu...pudhiyadhai thottu thottu agamagizhgiradhu...spiritual thoughts endru oru pudhu thread indra naalin gnabgamaga thuvanginen.

    indru download siedha emag il,mudhalil giirja ehdai padippaal?right ! right !!! thalaiangam... padichuttaenae.... superb superb...
    aduthadhaa alpam girija edhai theduum????? right... right !!! december,january rendu maasamaaga penmai kkae varalaiyae.....
    en writeup onnum irukkaadhae nu kavalaiyoda thedinaal...........

    ha ha ha, girijavoda karpooravalli bajji irukku iruukku !!!!!! delighted.... rendu maasama avvalavu ffrustration,prachnaigal,,,,,health... etc., now,girija is BACk!!!! expect lots of kadis,posts.... happpy girijs is happy !!!

    hats off to penmai emagazine...... merugu kooduggiradhu...!!! kannu padama irukka thrishti suththi podaren....!!!!!
    Thanks much for your comments @girija chandru.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #17
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine January 2016

    Quote Originally Posted by sriju View Post
    Valakam polave pattasa iruku ka New year magazine

    Thalaiyangam Theri... Tamil kalacharathai konjam konjama azhikkave sila naadukal pirapeduthuruku pola...

    Kudos to all members and penmai team
    Thanks much for your comments @sriju. No one can sustain or win by destroying others or other culture. May be they will realize later. Our race won't wipe away by these attitudes!

    Quote Originally Posted by gowrymohan View Post
    ஜல்லிக்கட்டு தொடர்பான விளக்கம் மிக மிக அருமை இளவரசி. பல விஷயங்களை அறிய முடிந்தது.......

    இணைத்தமைக்கு நன்றி கார்த்திகா @gkarti .
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @gowrymohan.

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    ஜல்லிகட்டை பற்றி விரிவான தலையங்கம் சிந்திக்க தூண்டியது... தூங்கறவங்களை எழுப்பலாம்... தூங்கறது போல் நடிப்பவர்களை...? தேங்க்ஸ் penmai team.......
    உங்கள கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி @PriyagauthamH. உண்மை தான் தோழி எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு தங்கள் சுய லாபத்திற்காக மக்களையும் அவர்கள் பண்பாட்டையும் புண்படுத்த கூடாது.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  8. #18
    rni123 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    ME
    Posts
    371

    Re: Penmai eMagazine January 2016

    thanks for the issue. i enjoy the magazine..

    sumathisrini and gkarti like this.

  9. #19
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Penmai eMagazine January 2016

    எப்பவும் போல உபயோகமான தகவலுடன் கூடிய அருமையான மினிதழ்!!!
    வாழ்த்துக்கள் பெண்மை டீம் !!!

    தலையங்கத்தில் ஜல்லிக்கட்டுக்கான அரசியில் காரணங்களையும் , அரசின் மெத்தனத்தையும் விரிவாக சொல்லி இருக்கீங்க இளவரசி சிஸ் ...

    ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்து , வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்லி சொல்லி இன்று தமிழனக்கும் அவன் உடமைகளுக்கும் போராட கூட வலு இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது .இதற்க்கு விடிவுகாலம் வருமா என்று தெரியவில்லை .

    gkarti likes this.
    - உமா உதய்

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter