Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree144Likes

Penmai eMagazine March 2016


Discussions on "Penmai eMagazine March 2016" in "Penmai eMagazine" forum.


  1. #11
    SinduLakshmi Jagan's Avatar
    SinduLakshmi Jagan is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Sinduja
    Gender
    Female
    Join Date
    Aug 2015
    Location
    Chennai
    Posts
    820

    Re: Penmai eMagazine March 2016

    Very well said ka... suicide panikaradhuku evangaluku thairiyam iruku, athai en vaizhkai face panradhula kamika matenguranga??

    As usual very nice magz... cheers to all contributors! thanks for selecting my review too team.. TFT @gkarti


    Sponsored Links
    உங்கள்அன்பிற்குரிய,
    சிந்துலட்சுமி ஜெகன்


    My Ongoing Story: குவியமுடன் ஒரு காதல்!
    My stories

  2. #12
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: Penmai eMagazine March 2016

    டாக் செய்ததுக்கு நன்றி கார்த்தி..

    வழக்கம்போல் அருமையான அனல் தெறிக்கும் தலையங்கத்துடன் இந்த மாத மின் இதழ் மிக மிக அருமை..


  3. #13
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,953
    Blog Entries
    380

    Re: Penmai eMagazine March 2016

    சரியாகச் சொன்னீர்கள் இளவரசி...........
    சிந்திக்க வைக்கும் ஆழமான கருத்துக்கள்......


    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  4. #14
    sspriya's Avatar
    sspriya is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Bangalore
    Posts
    247

    Re: Penmai eMagazine March 2016

    Nice editorial Ilavarasi. But it requires a lot of courage to commit suicide than to live. But still why these people are so?
    Thanks for tagging Karti.I haven't read the magazine yet.
    But in the cover is it spelling mistake?(அடை ) since no one have mentioned it so far I doubt myself. similarly in the editorial column.
    My intention is not to point out the mistake, but I respect Penmai very much I feel being a part of it I shall express it & moreover perfection is one among our qualities.

    Again sorry if my words hurt Penmai team.

    வாழ்க வளமுடன் .of course இனிய மனதுடன்

    priya saravanan

  5. #15
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Penmai eMagazine March 2016

    Hi Ila mam @Penmai, Fantastic and thought provoking editorial... Much needed in this day and age when extreme stress is common in every walk of life... Everything has become result orientated... Especially it is exam season now... Back benchers have been successful in life is something that has to be said to these children... Thanks for a wonderful magazine...

    TFT @gkarti and Great job Penmai team...

    Penmai, sumathisrini and gkarti like this.
    Priya


  6. #16
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai eMagazine March 2016

    மார்ச் பெண்மை e-mag is in my hands now !!! தலைஅங்கம் .அசத்தல்.... முழுவதுமாக padiththu விட்டேன்..... என் கண் காமெரா மகிழ்கிறது ...... கிரிஜாவின் சமையல் குறிப்புகள் - 2 (sarkkaraivalli kizhandgu puttu, aval kozhukkattai vandhu irukkae vandhu irukkae !!!!) வந்திருக்கிறது.... என் நீயா நான் கருத்துக்கள் வெளி வந்து இருக்கின்றன... கிரிஜா... குட். குட்.... ஒரொரு பக்கமும் அருமை... தொடர்கதை (sriju's ) ரசித்து படித்தேன். மிருதன் ரெவியூ வாவ் !!!! chan's கழுகு பார்வை நன்று.... sumathisrini's panguni uththiram inofrmative and crisp... keep it up penmai team... kudos !!!!!

    Penmai and sumathisrini like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  7. #17
    rni123 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    ME
    Posts
    371

    Re: Penmai eMagazine March 2016

    Thanks for the magazine moderators..

    Penmai and sumathisrini like this.

  8. #18
    Durgaramesh's Avatar
    Durgaramesh is offline Minister's of Penmai
    Real Name
    Durga Devi
    Gender
    Female
    Join Date
    Sep 2015
    Location
    Puducherry
    Posts
    2,967

    Re: Penmai eMagazine March 2016

    I read March magazine very intetesting and informative. About panguni uthiram is useful.Thanks again looooooooooot for publish my daughter's drawing for all Penmai friends.

    Last edited by Durgaramesh; 20th Mar 2016 at 10:57 PM.
    Penmai and sumathisrini like this.

  9. #19
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine March 2016

    Quote Originally Posted by sriju View Post
    Hi Ila akka n @Penmai team

    Valakam pola romba arumaiyana magazine...

    Thalaiyangam romba valiya iruku ka... Tharkolai kal kandippa epdiyavathu thadukka pada vendiya visayam... Theervu kaaga poruthirupom ka..

    Kudos to penmai team

    Quote Originally Posted by gkarti View Post
    Wonderful Write Up Kaa.. Thats the Fact la.. And thanks much for the Extra pages.. Design, as Usual

    Cheers to all the Contributors
    Thank you Sriju and Karti! Welcome Karti ! Its hard to finish magazine within 60 so extended to 70 pages.


    gkarti and sriju like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  10. #20
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,879
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine March 2016

    Quote Originally Posted by ahilanlaks View Post
    A very perfect magazine hats off to the team
    Thank you Athilakshmi.

    Quote Originally Posted by kasri66 View Post
    Wonderful Editorial இளவரசி! ரொம்ப சரியாக சொன்னீர்கள். எல்லாம் சமூகத்தின் குற்றம் தான் என்றாலும் இந்த மாதிரி இக்கட்டுகளை எதிர்கொண்டு சமாளிக்கும் திறமையை வளர்த்து விடாததும் சமூகக் குற்றமே....

    என் மகளின் ஸ்கெட்ச் வெளியானது இன்ப அதிர்ச்சி... அவளுக்கும் எனக்கும்.

    எப்பவும் போல நமது moderators ரொம்பவே மெனக்கெட்டுள்ளது நன்றாகத் தெரிகிறது. இதே போல பெண்மை மேலும் மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்!
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி சித்ரா. ஆம் என்றுமே உதவாத அல்லது எப்போதோ சில சமயம் மட்டும் உதவும் தேவையற்ற பாடங்கள் மட்டுமே இங்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப்படுகிறது. வாழ்கையை எதிர்கொள்ள கற்றுத்தர மறுத்துவிட்ட நம் இப்போதைய கல்வி பெற்றோர்களாவது கற்றுத்தர வேண்டும்.

    Quote Originally Posted by chitra.k View Post
    ஆழமான கருத்துக்கள் கொண்ட தலையங்கம் ,வரதட்சணை பிரச்னை எழும் போது , அந்த பெண்ணை ஆதரிக்காத பெற்றோர் குற்றம் புரிந்தவர்கள் என்ற கருத்து அருமை , அதில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு , திரும்பி போக வழி இல்லாமல் வாழவும் வழி இல்லாமல் பல மரணங்கள் சம்பவிக்கிறது .
    பெண்மை இ மகசின் கலர்புல்லா இருக்கு, சுவாரிசியமான பல குட்டி குட்டி விஷயங்கள் , அருமை . it was a pleasure to read .
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி சித்ரா. திருமணம் முடிந்தவுடன் தன் கடமை முடிந்துவிட்டது என்று பெற்றோர்கள் நினைப்பது தவறே! தன் மகள் தவிர்க்க முடியாத சூழலில் இருந்தால் அவளுக்கு அறுதல் அளித்து, வழிநடத்தி, வாழ்கையை செம்மை படுத்த வேண்டும், அதுவே உண்மையான கடமை!


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter