Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree144Likes

Penmai eMagazine March 2016


Discussions on "Penmai eMagazine March 2016" in "Penmai eMagazine" forum.


  1. #21
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine March 2016

    Quote Originally Posted by Sriramajayam View Post
    மார்ச் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். பங்குனி உத்திரம் செய்திகள் மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் 70 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


    பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழர் விஸ்வநாதன்.

    Quote Originally Posted by kvsuresh View Post
    arumayan thalayangam, azhagana azhamana karuthukkalai konda thalayangam. padikkunbodhe varuthama irukku. ella pagesum arumai. Hats off to penmai team. wishes to all the contributors. penmai men melum milirattum.
    Thanks for your valuable comment Kothai sister.



    Sponsored Links
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #22
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine March 2016

    Quote Originally Posted by rosei View Post
    எப்போதும் போல அழகான மின்னிதழ்! ஆசிரியர் தலையங்கம் 'நச்'

    என் பிட்டு செய்முறையும் இருப்பதைப் பார்த்து ஹாப்பி..ஹாப்பி .

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் பெண்மை .

    கார்த்தி tag செய்ததுக்கு நன்றிடா

    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி ரோசி.

    Quote Originally Posted by thenuraj View Post
    வழக்கம்போல அருமையான தலையங்கம்... சூப்பர் இளவரசி அக்கா & பெண்மை டீம்....
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி தேன்மொழி.


    thenuraj, gkarti and rosei like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #23
    selvipandiyan's Avatar
    selvipandiyan is online now Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    32,914
    Blog Entries
    14

    Re: Penmai eMagazine March 2016

    அருமையான தலையங்கம் இளவரசி.........
    எங்கே பார்த்தாலும் இன்று இப்படிப்பட்ட செய்திகளை நாம் தினம் சந்திக்கிறோம்..என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும், மன உளைச்சலுக்கு ஆள்பவர்களை அவர்களின் குடும்பத்தினர் அரவணைக்க வேண்டும்...நண்பர்கள், உறவினர்களின் ஆறுதல் அவர்களுக்கு ஒரு ஆறுதலை தருமே...
    மின்னிதழ் அருமை...எனது ஒரு சிறு பங்களிப்பும் இருக்கே!! பார்த்து மகிழ்ந்தேன்...நன்றி பெண்மை டீம்...

    Penmai, kvsuresh, thenuraj and 1 others like this.

  4. #24
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine March 2016

    Quote Originally Posted by SinduLakshmi Jagan View Post
    Very well said ka... suicide panikaradhuku evangaluku thairiyam iruku, athai en vaizhkai face panradhula kamika matenguranga??

    As usual very nice magz... cheers to all contributors! thanks for selecting my review too team.. TFT @gkarti
    Thanks for your valuable comments Sindu. Yes they have courage to face death, but our value system didn't taught them to live and face the society. Need a big change...

    Quote Originally Posted by Uma manoj View Post
    டாக் செய்ததுக்கு நன்றி கார்த்தி..

    வழக்கம்போல் அருமையான அனல் தெறிக்கும் தலையங்கத்துடன் இந்த மாத மின் இதழ் மிக மிக அருமை..
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி உமா.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #25
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine March 2016

    Quote Originally Posted by gowrymohan View Post
    சரியாகச் சொன்னீர்கள் இளவரசி...........
    சிந்திக்க வைக்கும் ஆழமான கருத்துக்கள்......
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி தோழி கௌரி.

    Quote Originally Posted by sspriya View Post
    Nice editorial Ilavarasi. But it requires a lot of courage to commit suicide than to live. But still why these people are so?
    Thanks for tagging Karti.I haven't read the magazine yet.
    But in the cover is it spelling mistake?(அடை ) since no one have mentioned it so far I doubt myself. similarly in the editorial column.
    My intention is not to point out the mistake, but I respect Penmai very much I feel being a part of it I shall express it & moreover perfection is one among our qualities.

    Again sorry if my words hurt Penmai team.
    Thanks for your valuable comment Priya. Yes as said earlier, they have courage to face death, society taught it to them, but didn't taught to face the society with failures.

    No issues, thanks for pointing out, we never took it as hurting . In the meantime of your post the typo was corrected. Cool.


    gowrymohan and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #26
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine March 2016

    Quote Originally Posted by PriyagauthamH View Post
    Hi Ila mam @Penmai, Fantastic and thought provoking editorial... Much needed in this day and age when extreme stress is common in every walk of life... Everything has become result orientated... Especially it is exam season now... Back benchers have been successful in life is something that has to be said to these children... Thanks for a wonderful magazine...

    TFT @gkarti and Great job Penmai team...
    Thanks for your valuable comment Priya. Yes kids need to learn more about the difference between education and life. If they learnt they won't do this kind of actions. Moreover parents, teachers and our system needs to change a lot.

    Quote Originally Posted by girija chandru View Post
    மார்ச் பெண்மை e-mag is in my hands now !!! தலைஅங்கம் .அசத்தல்.... முழுவதுமாக padiththu விட்டேன்..... என் கண் காமெரா மகிழ்கிறது ...... கிரிஜாவின் சமையல் குறிப்புகள் - 2 (sarkkaraivalli kizhandgu puttu, aval kozhukkattai vandhu irukkae vandhu irukkae !!!!) வந்திருக்கிறது.... என் நீயா நான் கருத்துக்கள் வெளி வந்து இருக்கின்றன... கிரிஜா... குட். குட்.... ஒரொரு பக்கமும் அருமை... தொடர்கதை (sriju's ) ரசித்து படித்தேன். மிருதன் ரெவியூ வாவ் !!!! chan's கழுகு பார்வை நன்று.... sumathisrini's panguni uththiram inofrmative and crisp... keep it up penmai team... kudos !!!!!
    உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி கிரிஜா.


    gkarti likes this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #27
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine March 2016

    Quote Originally Posted by rni123 View Post
    Thanks for the magazine moderators..
    Welcome @rni123.

    Quote Originally Posted by Durgaramesh View Post
    I read March magazine very intetesting and informative. About panguni uthiram is useful.Thanks again looooooooooot for publish my daughter's drawing for all Penmai friends.
    Thanks for your valuable comment Durga.


    gkarti likes this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  8. #28
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine March 2016

    Quote Originally Posted by selvipandiyan View Post
    அருமையான தலையங்கம் இளவரசி.........
    எங்கே பார்த்தாலும் இன்று இப்படிப்பட்ட செய்திகளை நாம் தினம் சந்திக்கிறோம்..என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும், மன உளைச்சலுக்கு ஆள்பவர்களை அவர்களின் குடும்பத்தினர் அரவணைக்க வேண்டும்...நண்பர்கள், உறவினர்களின் ஆறுதல் அவர்களுக்கு ஒரு ஆறுதலை தருமே...
    மின்னிதழ் அருமை...எனது ஒரு சிறு பங்களிப்பும் இருக்கே!! பார்த்து மகிழ்ந்தேன்...நன்றி பெண்மை டீம்...
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி செல்வி sister. உண்மை தான் இப்போது எங்கு பார்த்தாலும் தற்கொலை, கொலை & எதிர்பாராத மரணங்கள் என்று செய்தி தான் பெரும்பாலும் கேள்விபடுகிறோம். அவர்களுக்கு தகுந்த உண்மையான ஆறுதல் மற்றும் ஆலோசனை இல்லாமல் தான் இப்படிப்பட்ட முடிவுக்கு வருகின்றனர். பெரும்பாலும் அவர்கள் மனக்கவலைகளை கேட்கக்கூட ஆட்கள் இல்லாமல் இருப்பது கவலைக்கிடமானது. நம்மாலான உதவிகளை பிற உயிர்களுக்கு செய்வோம்.


    gkarti likes this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter