Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree99Likes

Penmai eMagazine April 2016


Discussions on "Penmai eMagazine April 2016" in "Penmai eMagazine" forum.


  1. #11
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai eMagazine April 2016

    தலைஅங்கம் அற்புதம் !!!

    ..உண்மை.. சமமர் கிளாஸ் என்று திணிக்காமல், குழந்தைகளை
    இயல்பாக, இயற்கையாக ஆட விடுவது, சூடாகிய அவர்கள் மூளைகளை கொஞ்சமாவது குளிரச் செய்யும்.

    எப்போதும் போல பெண்மை e-mag super o super !!!

    கிரிஜாவோட நீயா-நானா கருத்துக்கள், சமையல் குறிப்புகள் - தயிர் வேர்க்கடலை ராய்த்தா ,ப்ரோடீன் கொழுக்கட்டை வந்
    து இருக்கு..... (நம்ம பேரை அங்கே பார்க்கும் போது மனதிற்குள் அழகிய பட்டாம்பூச்சிகள் பறப்பது போல உணர்கிறேன்..!!!)

    நன்றி பெண்மை குழுவே !!!

    kudos !!! wishing many more lively (lovely) e-mag ideas....



    Sponsored Links
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  2. #12
    PriyagauthamH's Avatar
    PriyagauthamH is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    London
    Posts
    6,342
    Blog Entries
    6

    Re: Penmai eMagazine April 2016

    அருமையான தலையங்கம் இளா மேம்... உறவுகளோடு, வெயிலில், மண்ணில் ஓடி திரிந்து விளையாடுவது சுகமே... Totally agree with your views...ஆனா, இன்னைக்கு காலகட்டத்துல பசங்க பாதுகாப்பும் பார்க்க வேண்டி இருக்கே.. யாரை நம்ப என்று தெரியாத நிலை... இதை எல்லாம் பார்க்கும் போது கண்டிப்பா அந்தக் காலம் போல வருமா பீல் வரத்தான் செய்யுது... Magazine looking great as always... A special thanks to the entire team and all moderators... Noted that a few of my recipes have found place in our emag again... Am flying... ennai yaaravdhu irakki vidunga... Thanks team...

    TFT @gkarti

    Priya


  3. #13
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai eMagazine April 2016

    இளவரசி @Penmai, All Penmai Team!

    முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! எப்பவும் போல ரொம்ப அழகா வந்திருக்கு magazine....Beautiful Editorial!

    நாம் குழந்தைகளை முதலில் குழந்தைகளா பார்க்கக் கத்துக்கணும்... வருஷம் முழுக்க கத்துக்கொள்வது, விடுமுறையிலும் கத்துக்கொள்வது.... என்றால் போர் தான். இப்போதெல்லாம் இது fashion ஆயாச்சு... என் பிள்ளைகள் எங்கயும் (summar classஐச் சொல்றேன்...) போனதில்லை, நானும் அனுப்பினதில்லை...நல்லாத்தானே வளர்ந்திருக்காங்க...ன்னு நினைச்சுப்பேன்... எல்லா பெற்றோருக்கும் புரிஞ்சா சரி....

    அப்புறம், என்னோட சிறுகதையை படத்தோட போட்டிருக்கீங்க.... பார்த்ததும் ப்ரியாவோட @PriyagauthamH சேர்ந்து நானும் பறக்க ஆரம்பிச்சுட்டேன்... அவங்களை யார் இறக்கி விட்டாலும் கூடவே என்னையும் ப்ளீஸ்....

    Tag பண்ண உடனே download பண்ண முடியலை கார்த்தி!@gkarti
    கொஞ்சம் பிசியா இருந்துட்டேன்... sorry for the late response

    - Chitra

  4. #14
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Penmai eMagazine April 2016

    மிகவும் அருமையான கருத்துக்கள் இளவரசி...என் மனதில் இருப்பதை அப்படியே சொல்லவது போல இருக்கு... வருடம் முழுவதும் பிள்ளைகள் மனதில் படிப்பு, மற்ற கலைகள்,விளையாட்டு என்று முடிஞ்ச வரை திணிக்கின்றோம்.. விடுமுறையிலும் அதையே செய்தால் அவர்கள் மன நிலை என்ன ஆகும்.. பின் அவர்களுக்கும் நமக்குமான நேரம் எப்போ தான் கிடைக்கும்... அவர்களுடன் இனிமையாக கழிக்க வேண்டிய காலம்..

    அடுத்து இந்த மாத இதழில் என் பெண்ணின் படம் வந்து உள்ளது.. மிகவும் மகிழ்ச்சி அவளுக்கும் தான் நன்றி நன்றி..

    லேட் பதிலுக்கு மன்னிக்கவும்.. tag பண்ணியதற்கு நன்றி...


  5. #15
    nithya mani's Avatar
    nithya mani is offline Penman of Penmai
    Blogger
    Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2015
    Location
    erode
    Posts
    240

    Re: Penmai eMagazine April 2016

    Well said Ilavarasi akka. Spending vacation with relatives also make our children to learn many things. They also learn to respect elders and move in group. Penmai provides platform for all and thanks to that.

    sumathisrini likes this.
    MY COMPLETED STORY- SUKI EN UYIR SAKI
    அன்புடன்,
    நித்யா மணி .

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter