Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree120Likes

Penmai eMagazine May 2016


Discussions on "Penmai eMagazine May 2016" in "Penmai eMagazine" forum.


  1. #11
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai eMagazine May 2016

    Sumi ka etho maranthuten ninachitay irunthen mela post potutu @sumathisrini

    Murugar ku visakam star solranga right....athey madhiri krithikai nakshathram solranga....neenga time irukum pothu konjam browse pani clarify panunga krithigai and visaga natcharam ku


    Sponsored Links
    sumathisrini, jv_66 and gkarti like this.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  2. #12
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    3,115

    Re: Penmai eMagazine May 2016

    Sumi ka etho maranthuten ninachitay irunthen mela post potutu @sumathisrini

    Murugar ku visakam star solranga right....athey madhiri karthigai nakshathram solranga....neenga time irukum pothu konjam browse pani clarify panunga karthigai and visaga natcharam ku ena samantham?? scientific ah religious ah ena karanam rendu nakshathram solrathu ku nu

    Avar valarthathu karthigai pengal, athu tavira enaku onum teriyathu.....

    Last edited by Vimalthegreat; 15th May 2016 at 02:51 PM.
    ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
    மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
    வாழ நோக்கிடும் வள்ளிய தேவா!
    காதல் கொண்டனை போலும் மண்மீதே,
    கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
    மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
    மண்டினாள், இதில் ஐயமொன் றில்லை

    -மகாகவி

  3. #13
    Uma manoj is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    5,416

    Re: Penmai eMagazine May 2016

    சரியான நேரத்தில் நெத்தியடி தலையங்கம்..என் மனதில் இருப்பதை உரைக்கும் தலையங்கம்...


  4. #14
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Penmai eMagazine May 2016

    Quote Originally Posted by gkarti View Post
    Veeman and Surya, Enna Sonnaanga nnu Sollunga Kaa
    ரொம்பவும் சந்தோசப் பட்டார்கள் கார்த்தி. அங்கே திரட்டில் போட்டதை விட இதில் அழகாக வந்திருக்காமே..ஹா..ஹா..

    பிரிண்ட் எடுத்துத் தாங்கம்மா ..பள்ளியில் காட்ட என்று நிற்கிறார்கள்.

    This is for you Karthi Akka....Viemen & Suriyan.

    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  5. #15
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    49,104

    Re: Penmai eMagazine May 2016

    Whoa.. So Kind of you Smarties..

    Hahhaah.. Individual Page Iruku Kaa.. Ippo Upload Pandren.. Athula eduthukonga.. Naanum Anupren

    Quote Originally Posted by rosei View Post
    ரொம்பவும் சந்தோசப் பட்டார்கள் கார்த்தி. அங்கே திரட்டில் போட்டதை விட இதில் அழகாக வந்திருக்காமே..ஹா..ஹா..

    பிரிண்ட் எடுத்துத் தாங்கம்மா ..பள்ளியில் காட்ட என்று நிற்கிறார்கள்.

    This is for you Karthi Akka....Viemen & Suriyan.



  6. #16
    selvipandiyan's Avatar
    selvipandiyan is offline Registered User
    Blogger
    Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Chennai
    Posts
    33,025
    Blog Entries
    14

    Re: Penmai eMagazine May 2016

    அருமையான தலையங்கம் .....இன்றைய இளம் வாக்காளர்கள் அனைவரும் நோட்டா குறித்தே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.வாக்கு போடுங்கள், அதுதான் முக்கியம், நூறு சத வீத வாக்குகள் சாத்தியமாகனும்.புதிய படித்த இளம் வேட்பாளர்கள் நிறைய பேர் வந்து இருக்கிறார்கள்.அவர்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்...மின்னிதழ் அருமையாக இருக்கிறது...என் சிறிய பங்களிப்பும் பார்த்து மகிழ்ந்தேன்...நண்பர்களின் படைப்புகளும் அருமை...


  7. #17
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai eMagazine May 2016

    வழக்கம்போல அருமையான தலையங்கம்..
    உங்களோட எதிர்ப்பை காண்பிக்க.. 'நோட்டா'வை செலெக்ட் பண்ண போறீங்களா..? இல்லே உங்களுக்கு பெரிது என நினைக்கும் அரசியல்வாதிகள் கொடுக்கும் 'நோட்டா..'[பணமா] என்பதை மக்கள் தான் யோசிக்கணும்.. சிந்திப்பார்களா..??


  8. #18
    girija chandru's Avatar
    girija chandru is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    coimbatore
    Posts
    10,005
    Blog Entries
    152

    Re: Penmai eMagazine May 2016



    Hai @Penmai, extremely glad to see may issue..... happy birthday penmai !!!! may the great longevity of lvielyness be with you by the grace of bagavathy !!!!

    enjoyed page by page... thalaiangam nandru !!!!

    girijavoda urulaikizhangukarakari rice, vandikaran thuvayal, neeya naana views vandhu irukkae vandu irukkae !!!!! veery veyr happy !!!
    Thank you penmai !!! you lift my spirits so high that my head is getting spongy!!!!
    ellaa pakkangalum suvai kootugindrana... penmai menmelum milirattum !!!!!

    Attached Thumbnails Attached Thumbnails Penmai eMagazine May 2016-2421as_sincerest-thanks-gourmet-gift-basket.jpg   Penmai eMagazine May 2016-cake-thanks.jpg  
    sumathisrini, thenuraj and gkarti like this.
    "Our sweetest songs are those that tell of the saddest thoughts "

    My completed story :-
    நம்பிக்கை ஒளி

    My ongoing story :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi


    dROP YOUR VALUABLE COMMENTS ON MY STORY HERE :-
    ததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi Vazhikiradhae Mounam (Comments)


    PLEASE VISIT MY BLOG :-
    Penmai.Com - Indian, Tamil Women's Forum - Online Community - மயிலிறகாய் ரா.கிரிஜா - Blogs

    KAVIDHAI NOOLGAL :-
    GIRIJAVIN KAVIDHAI THOGUPPU NOOL
    http://www.penmai.com/forums/poems/1...ml#post1698598
    1) THOGUPPU 1 :- "வேரும் (க)விதைகளும் " DATED 17.02.2016
    2) THOGUPPU 2 :- "கவிதையாய் இனிய சாரல்கள்" DATED 18.02.2016

  9. #19
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai eMagazine May 2016

    Timely message Ilavarasi.
    காலத்திற்கேற்ப, சூழ்நிலைகேற்ப பயனுள்ள கருத்துக்கள் கூறி அசத்திறீங்க இளவரசி .

    நன்றி கார்த்தி .

    sumathisrini and gkarti like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #20
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai eMagazine May 2016

    TFT Karthy @gkarti

    எப்போதும் போல பெண்மை எடிட்டோரியல் அற்புதம். எல்லா டீம் மெம்பர்ஸ்க்கும் வாழ்த்துக்கள்! ஒவ்வொரு மாசமா பெண்மையின் மெருகு கூடிக்கொண்டே போகிறது... Hats off Penmai Team!

    sumathisrini and gkarti like this.
    - Chitra

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter