Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine September! | All Issues

User Tag List

Like Tree95Likes

Penmai eMagazine October 2016


Discussions on "Penmai eMagazine October 2016" in "Penmai eMagazine" forum.


  1. #11
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,436

    Re: Penmai eMagazine October 2016

    <<<எவற்றிற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று தெரியாமல் நம் இளைய சமூகம் தடுமாறிச் செல்கிறது. >>>>

    உண்மை இளவரசி ..பலசமயங்களில் இந்த நிஜம் முகத்தில் அறைந்தாலும் விலக்கிவிட்டு சென்று கொண்டிருக்கிறோம் .. இளையவர்களும் அவர்களை வழிநடுத்தும் பெரியவர்களும் .

    இது தப்பு இது சரி என்று அச்சுப் பிசகாது பிரித்துப் பேசத்தெரிந்தவர்களாக மட்டுமே இருக்கிறோமோ என்று அடிக்கடி நான் நினைத்துக் கொள்வேன் .

    வழமை போலவே மின்னிதழ், பயனுள்ள தகவல்கள் சுவாரசியங்களோடு கலக்கல்!

    ரெசிபிஸ் வாயூற வைத்துவிட்டது .

    வீமனும் சூரியனும் நாளைக்குப் பார்த்ததும் 'yes !' என்று சந்தோசம் மின்ன பார்ப்பார்கள்...நன்றி நன்றி .

    நான் மிகவும் ரசித்து வாசித்த யதார்த்தனின் சிறுகதை...சூப்பர் உஷா .

    கார்த்தி ...tag பண்ணியதுக்கு நன்றிடா







    Sponsored Links
    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  2. #12
    sriju's Avatar
    sriju is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    srija bharathi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    coimbatore
    Posts
    6,781

    Re: Penmai eMagazine October 2016

    சிந்திக்க வைக்குற தலையங்கம். நமக்கு நம்ம முன்னோர்கள் என்ன மாதிரியான ஒரு சூழ்நிலையை விட்டுட்டு போய்ருக்காங்க, மேதைகள் தான் அவர்கள்

    தீபாவளி ஸ்பெஷல் எண்பது பக்கம்!!! நிறைய ரெசிப்பீஸ் இருக்கு முடிஞ்சவரை செஞ்சு பார்க்கணும்.

    போன மாதம் வரை மின்னிதழ் தொடர் எழுதி அதை வெற்றிகரமா முடிச்சிட்டேன், இப்போ சுஜனா அக்கா புது கதை "ஏனோ வானிலை மாறுதே!" ஆரம்பிக்குறாங்க All the very best அக்கா.

    இளவரசி அக்கா, பெண்மை டீம்க்கு என்னோட வாழ்த்துக்கள் நன்றிகள்


  3. #13
    gkarti's Avatar
    gkarti is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Karthiga
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Madurai
    Posts
    48,253

    Re: Penmai eMagazine October 2016

    Sathanai thaan d.. Hahha @sriju

    //போன மாதம் வரை மின்னிதழ் தொடர் எழுதி அதை வெற்றிகரமா முடிச்சிட்டேன், //


  4. #14
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,150
    Blog Entries
    122

  5. #15
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,552
    Blog Entries
    380

    Re: Penmai eMagazine October 2016

    தலையங்கம் அருமை இளவரசி .

    இவை அனைத்தையும் செய்தவர்கள் நம் மூதாதையர்கள்தான். அவர்களின் அறிவும், ஆற்றலும் நம்மிடம் இன்னும் இருக்கிறது. எவற்றிற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று தெரியாமல் நம் இளைய சமூகம் தடுமாறிச் செல்கிறது. நம்மால் இயன்றவரை நம் பிள்ளைகளையாவது வழிநடத்துவோம்!

    அதை வெளிக்கொணர பெற்றோருடன் ஆசிரியர்களும் உற்சாகம் தந்து வழிநடத்த வேண்டும்.

    வாழ்த்துக்கள் சுஜி . உங்களோட கதை படிக்க ரொம்ப ரொம்ப ஆவலா இருக்கு. ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை. எல்லா eMagazines உம் download பண்ணி வைத்திருக்கிறேன். காலமும் நேரமும் வரும்போது படிக்கலாம்........

    இணைத்தமைக்கு நன்றி கார்த்தி .

    Last edited by gowrymohan; 20th Oct 2016 at 12:23 AM.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  6. #16
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    84,605
    Blog Entries
    1774

    Re: Penmai eMagazine October 2016

    Thx u vaathiyaramma.





    Quote Originally Posted by girija chandru View Post
    just now i downloaded penmai emag-latest issue....

    1) thalaiangam ... miga arumai... (as usual)
    2) celebrity talk... migavum rasithaen....
    3) mama's page... wonderful
    4) diapers, napkins.... issue ... need of the hour.... romba yadhaartham.... very very statistical and logical...
    5) oozham ... vimarsanam... superb....
    6) matrum, ovvoru page-um arumai... sujana's story is very nice... nice start...


    appuram... as ususal, en muttai kangal thaan parakkume... griija chandru irukkaa nu??? paarthutten... moonu recipie.... vandhu irukke.... (vella kozhukkattai, morkali, samba godhumai thengaai pal kalavai...) delighted...)

    neeyaa... naana vimaranamum vandhu irukke....

    hats off to penmai team..this month magazine is gorgeous.....

    for the wonderful e-mag... keep rocking.... i am proud to be a little kosu pappa of our penmai team....


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #17
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    84,605
    Blog Entries
    1774

    Re: Penmai eMagazine October 2016

    My special thanks to all goodhearted members who comes to my posts and gave likes to my posts.


    Welcome again!!!



    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #18
    sujibenzic's Avatar
    sujibenzic is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sujana
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    USA
    Posts
    4,150
    Blog Entries
    122

    Re: Penmai eMagazine October 2016

    நன்றி கௌரி..நேரம் கிடைக்கும்போது கண்டிப்பா படிச்சு உங்க கருத்தை சொல்லுங்க..


  9. #19
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Moderator & Blogger Minister's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    India
    Posts
    4,704
    Blog Entries
    25

    Re: Penmai eMagazine October 2016

    அருமையான தலையங்கம் கா. மின்னிதழ் அருமையோ அருமை.. அதுவும் தீபாவளி ஸ்பெஷல்

    தோழியர் அனைவர்க்கும் வாழ்த்துக்கள். சுஜனா கலக்குங்க


    sumathisrini and gkarti like this.

  10. #20
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,845
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine October 2016

    Thank you @Sriramajayam, @gkarti, @ahilanlaks, @kkmathy, @rosei, @sriju, @Angu Aparna

    @sujibenzic... All the best for your new story in Penmai Magazine.


    உண்மை தோழி @rosei, இளைஞர்கள் ரசிகர்கள் என்று செய்யும் செயல்கள், குழந்தைகள் மற்றும் அணைத்து வயதினரும் சமூக வலைதளங்களில் அடிமையாகி இருப்பது மிகவும் கவலைக்குரியது. எவை நிலையான மகிழ்ச்சி என்று பலருக்கும் புரிவதில்லை, அற்ப மகிழ்ச்சிக்காக அற்புதமான வாழ்வை, சொந்தங்களை தொலைத்துகொண்டு இருகின்றனர்!


    மின்இதழில் வெற்றிகரமாக உங்கள் கதையை வழங்கியதற்கு வாழ்த்துக்கள் @sriju. தொடர்ந்து உங்கள் எழுத்து பணி சிறக்கட்டும்.

    @gowrymohan உண்மை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் தான் குழந்தைகள் மற்றும் நம் நாட்டின் மொத்த எதிர்காலமும் உள்ளது!


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine September 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter