User Tag List

Like Tree79Likes

Penmai eMagazine September 2017


Discussions on "Penmai eMagazine September 2017" in "Penmai eMagazine" forum.


 1. #1
  Penmai's Avatar
  Penmai is offline Administrator Blogger
  Real Name
  Ilavarasi
  Gender
  Female
  Join Date
  Feb 2010
  Location
  Coimbatore
  Posts
  3,926
  Blog Entries
  1

  Penmai eMagazine September 2017

  Dear friends,

  Download Penmai eMagazine here, Penmai eMagazine September 2017.

  உங்களோடு சில நிமிடங்கள்...

  ஒரு மாணவியின் க
  வுகள் நசுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு விட்டது. ஆம்… இது தற்கொலை அல்ல… கொலை,இதற்கு பின்னால் நம் முடக்கப்பட்ட ஜனநாயகமும், செயலிழந்த அரசாங்கமும், ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளும், TRB Rating ஏற்றிக்கொள்ள ஊடகங்களும் தான் உள்ளது!

  சென்னை கடற்கரைச் சாலை மற்றும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் வழக்கத்துக்கு மாறான போலீஸ் குவியல்கள்... யாராவது கூடிவிடுவார்களோ என்கிற அரசின் பயம், பதற்றத்தின் உச்சம் காவல்துறையின் குவிப்பின் வழியாக நன்கு தெரிகிறது. நம்மில் யாராவது ஒருவர் முன்வந்து ஒரு போராட்டம் நடத்த மாட்டார்களா என்கிற நம் ஆற்றாமை நம் இளைஞர்களின் மத்தியில் உணர முடிகிறது!

  சமமான கல்விக்கொள்கை இல்லாமல், அனைவருக்கும் சமமான மருத்துவ நுழைவுத்தேர்வை வைத்துவிட்டு,இப்போது நவோதயா பள்ளியைத் திறக்க முயல்கின்றது மத்திய அரசு! அதுவும் மாவட்டத்திற்கு ஒன்று என்று! 80 திறமையான மாணவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பயிற்றுவிப்பதே இந்த நவோதயாப் பள்ளி.

  உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் பொது கல்விக்கொள்கையானது, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியே! திறமைசாலிகளை மட்டும் வைத்து பயிற்றுவிக்கக் கல்வி ஒன்றும் ஓட்டப்பந்தயம் அல்ல.

  சோமனூர் பேருந்து நிலையம் விபத்து! இங்கு உயிர்கள் போன பின்தான் ஆராய்ச்சிகள் நடக்கும். திட்டமிடப்பட்டு ஊழல் செய்து தரமற்ற பொருட்கள் மூலம் கட்டிடங்களை கட்டி 10 ஆண்டுகள் கூட நிலைக்கவில்லை என்றால் நம் அரசு மற்றும் அரசாங்க அதிகாரிகளின் செயல்பாடுகளும் இந்த நிகழ்வின் மூலம் ஒரு சோற்று பதம்!

  இதோ அடுத்து ஹரிணி என்கிற சிறு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து எரித்ததினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கொலைகாரன் தற்போது ஜாமீனில் விடுதலை! இங்கு நிதி உள்ளவர்களுக்கு மட்டுமே “நீதி”, “NEET”எல்லாமும் என்று ஆகிவிட்டது.

  அரசின் அடிப்படை கடமைகளான மருத்துவம், கல்வி, நீதி, சாலை வசதி ஆகியவை சமமாக இல்லாத நாட்டில், சமமான “NEET”, சீரான GST மட்டும் எதற்கு!  ...உங்கள் தோழி இளவரசி

  Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your important encouraging words
  and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!


  Similar Threads:

  Sponsored Links
  Attached Thumbnails Attached Thumbnails Penmai eMagazine September 2017-penmai-emagazine-sept-2017.jpg  
  Attached Files Attached Files
  with regards,
  Penmai's Team
  Penmai eMagazine March 2018!

 2. #2
  sumathisrini's Avatar
  sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
  Real Name
  Sumathi
  Gender
  Female
  Join Date
  Jun 2011
  Location
  Hosur
  Posts
  34,379

  Re: Penmai eMagazine September 2017

  'நச்' என்ற தலையங்கம்... ஒவ்வொரு சாமானியனின் மனதை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது...

  அரசின் அடிப்படை கடமைகளான மருத்துவம், கல்வி, நீதி, சாலை வசதி ஆகியவை சமமாக இல்லாத நாட்டில், சமமான “NEET”, சீரான GST மட்டும் எதற்கு!
  மிகவும் அருமையான வடிவமைப்புடன் இருந்தது இந்த மாத மின்னிதழ்... மிக்க நன்றி இளவரசி .

  புதிய தொடர்கதை துவங்கியிருக்கும் சுதாவிற்கு @sbsudha
  வாழ்த்துக்கள்!
  Penmai, sbsudha, salma and 6 others like this.

 3. #3
  premabarani's Avatar
  premabarani is offline Commander's of Penmai
  Real Name
  Premalata Baranidharan
  Gender
  Female
  Join Date
  May 2012
  Location
  Doha,Qatar
  Posts
  2,395

  Re: Penmai eMagazine September 2017

  Much needed topics of the hour to discuss.

  Prema Barani

 4. #4
  gkarti's Avatar
  gkarti is offline Super Moderator Golden Ruler's of Penmai
  Real Name
  Karthiga
  Gender
  Female
  Join Date
  Sep 2012
  Location
  Madurai
  Posts
  50,354

  Re: Penmai eMagazine September 2017

  I Second you, Kaa


  All the Very Best Sudd


 5. #5
  Sriramajayam's Avatar
  Sriramajayam is offline Registered User
  Blogger
  Supreme Ruler's of Penmai
  Real Name
  விசு @ Visu
  Gender
  Male
  Join Date
  Sep 2012
  Location
  Madras @ சென்னை
  Posts
  92,830
  Blog Entries
  1826

  Re: Penmai eMagazine September 2017

  செப்டம்பர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 70 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.

  பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.
  எமக்கு தகவல் கொடுத்த எஸ்.எஸ் சகோதரிக்கு நன்றி.  Attached Images Attached Images  
  பழகிப் பார் பாசம் தெரியும்.
  பகைத்து பார் வீரம் தெரியும்.


  Get in Close with Me to know my Affection!
  Get in Fight with me to know my Braveness!


  விசு @ Visu.,
  PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
  PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
  PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
  PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
  PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
  PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
  PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
  PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
  PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

 6. #6
  kvsuresh's Avatar
  kvsuresh is offline Guru's of Penmai
  Real Name
  KothaiSuresh
  Gender
  Female
  Join Date
  May 2011
  Location
  chennai
  Posts
  7,216

  Re: Penmai eMagazine September 2017

  sep penmai e mag ippo than d/l pannen. thalayangam as usual nachunu irukku.engaludaya adhangangalai appadiye solli irukeenga. thanks Illavarasi.congrats sudha for ur new thodar kadhai. always penmai rocks.

  Thanks for tagging me sumathi.


  KOTHAISURESH

 7. #7
  sbsudha's Avatar
  sbsudha is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Sudha Sivadas
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Chennai
  Posts
  3,965
  Blog Entries
  6

  Re: Penmai eMagazine September 2017

  Thanksssss Karti chellams
  It was your suggestion, your support and help.

  Quote Originally Posted by gkarti View Post
  I Second you, Kaa


  All the Very Best Sudd 8. #8
  sbsudha's Avatar
  sbsudha is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Sudha Sivadas
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Chennai
  Posts
  3,965
  Blog Entries
  6

  Re: Penmai eMagazine September 2017

  Hi Sumi,

  Thanks a lot
  Quote Originally Posted by sumathisrini View Post
  'நச்' என்ற தலையங்கம்... ஒவ்வொரு சாமானியனின் மனதை பிரதிபலிப்பதாய் அமைந்துள்ளது...  மிகவும் அருமையான வடிவமைப்புடன் இருந்தது இந்த மாத மின்னிதழ்... மிக்க நன்றி இளவரசி .

  புதிய தொடர்கதை துவங்கியிருக்கும் சுதாவிற்கு @sbsudha
  வாழ்த்துக்கள்!

 9. #9
  sbsudha's Avatar
  sbsudha is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Sudha Sivadas
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Chennai
  Posts
  3,965
  Blog Entries
  6

  Re: Penmai eMagazine September 2017

  Hi Kothai,
  Longgggg time. Hope all well.

  Thanks so much

  Quote Originally Posted by kvsuresh View Post
  sep penmai e mag ippo than d/l pannen. thalayangam as usual nachunu irukku.engaludaya adhangangalai appadiye solli irukeenga. thanks Illavarasi.congrats sudha for ur new thodar kadhai. always penmai rocks.

  Thanks for tagging me sumathi. 10. #10
  sbsudha's Avatar
  sbsudha is offline Penman of Penmai
  Blogger
  Minister's of Penmai
  Real Name
  Sudha Sivadas
  Gender
  Female
  Join Date
  Jul 2011
  Location
  Chennai
  Posts
  3,965
  Blog Entries
  6

  Re: Penmai eMagazine September 2017

  Penmai Team,
  September idhazh - Vazhakkam pol asathal issue
  Enn thodar kadhaiyay aarambichu vechirukeenga. enakku oru vaaippu thandhadharku migavum kadamai pattullen.
  Ennudaiya indha kadhai anaivarukkum pidikumnu nambaren. paritchai result ku wait panra student pola irukku. oru pakkam urchagam maru pakkam oru siru udharal. gramiya kadhai... konjam thaarumaaraana oru character. avanudaiya baashai. idhu sudha sadasivam vaasagargalukku pudhusu. adhan bayam.

  eppodhum pola navartri mahalayam info super. recipes arumai.
  vaazhthukkal.
  adhai vida miga periya nandri.
  en kadhaikerpa padangalaiyum thervu seydhu serugi irupadhu miga nandru.
  nandrigal pala.
  Idhai saadhika vaitha Karti ku special thanks. HUgs.
  Best wishes penmai


loading...

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •  
Like It?
Share It!Follow Penmai on Twitter