Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree30Likes
  • 12 Post By Penmai
  • 4 Post By Annapurani Dhandapani
  • 3 Post By Sriramajayam
  • 3 Post By sbsudha
  • 2 Post By bhrcm
  • 2 Post By kvsuresh
  • 2 Post By gowrymohan
  • 2 Post By Divya Divi

Penmai eMagazine October 2017


Discussions on "Penmai eMagazine October 2017" in "Penmai eMagazine" forum.


  1. #1
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,871
    Blog Entries
    1

    Penmai eMagazine October 2017

    Dear friends,

    Download Penmai eMagazine here, Penmai eMagazine October 2017.

    உங்களோடு சில நிமிடங்கள்...
    தீபாவளி வந்துவிட்டது, நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் வெள்ளம்போல் உள்ளனர்! துணிமணிகள் வாங்க, சொந்த ஊருக்குப் போக என்று பற்பல பண்டிகை வேலைகளுடன்!

    எத்தனை சிறப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் பல அசம்பாவிதங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

    ஒரு சிலவற்றை விதி என்று நாம் ஏற்றுக்கொண்டாலும், பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்படுவது மற்றும் இறப்பது முழுக்க முழுக்க அறியாமை மற்றும் கவனக்குறைவே!

    எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெற்றோர்களில் யாராவது ஒருவரின் முன்னிலையில் தான் தீபாவளியன்று பிள்ளைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். எந்த வயது பிள்ளைகள் ஆனாலும் சரி. கல்லூரி படிக்கும் மாணவனாக இருந்தாலும் சரி. அவர்களுடன் பெற்றோர் அல்லது பெரியோர் இருப்பது வேண்டும். பதின்வயது பிள்ளைகளுக்கு பின்விளைவுகள் பெரும்பாலும் தெரிவதில்லை, இளம் கன்று பயமறியாது என்பது போல் தான் அவர்கள் உலகம்!

    பெற்றோர்களுக்கு வீட்டு வேலைகள் பண்டிகை நாட்களில் அதிகம் தான். ஆனால் அதைவிட பிள்ளைகளின் நலன் மிகவும் முக்கியம்.

    தீக்காயம் ஏற்பட்டால் துரிதமாக தூயநீரை ஊற்ற வேண்டும், காயங்களை துடைக்கக் கூடாது, எண்ணெய், இங்க் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. ஆடையில் தீப்பிடித்தால் ஓடக்கூடாது. அது தீயின் வேகத்தை அதிகப்படுத்தும், தரையில் படுத்து உருள வேண்டும்.
    கம்பளம், போர்வை, கோணி இவற்றை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் தடுக்க முடியும். மேலே ஒட்டியுள்ள ஆடைகளை அகற்றக் கூடாது. துணியோடு சேர்ந்து தோலும் வந்துவிடும் இது போன்ற முக்கிய குறிப்புகள் மற்றும் முதலுதவிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

    பண்டிகை நாட்களில் நம்மைப்போல் கொண்டாட முடியாமல் பலர் இருப்பர், அவர்களுக்கு நம்மால் இயன்றதை பகிர்ந்து மகிழ்வோம்! ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம்!

    ...உங்கள் தோழி இளவரசி



    Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your important encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Penmai eMagazine October 2017-penmai-emagazine-oct-2017.jpg  
    Attached Files Attached Files
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #2
    Annapurani Dhandapani's Avatar
    Annapurani Dhandapani is offline Penman of Penmai
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Annapurani Dhandapani
    Gender
    Female
    Join Date
    Jan 2017
    Location
    Chennai
    Posts
    591
    Blog Entries
    8

    Re: Penmai eMagazine October 2017

    Wonderful! Thalaiyangam Super Ilavarasi Mam!

    I went through the Magazine and it's awesome, as usual! Penmai team rocks!

    An applause to all the Penmai team members!

    Thank you for adding my blog post in "Sirappu Pakkam!"

    Love n Regards,
    Purani.


  3. #3
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    87,540
    Blog Entries
    1783

    Re: Penmai eMagazine October 2017

    அக்டோபர் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். அணைத்து செய்திகள் 60 பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.


    பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.





    எமக்கு தகவல் கொடுத்த ஜி. கே சகோதரிக்கு நன்றி.



    Attached Images Attached Images  
    Penmai, sumathisrini and gkarti like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #4
    sbsudha's Avatar
    sbsudha is offline Penman of Penmai
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Sudha Sivadas
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Chennai
    Posts
    3,934
    Blog Entries
    6

    Re: Penmai eMagazine October 2017

    Hiii Penmai,
    Iniya Deepavali nalvaazhthukkal.

    Penmai October idhazh... enna solla... sokudhe manam.
    Deepavali recipes enna, usual pages enna, tips enna, poojai vagai enna eppodhum pola asathiteenga.
    en kadhaiku yethaapola picture yaaru select panrangalo avangaluku migavum anbaana oru shoddu sabash. superb selection.

    Nandri.
    Vaazhthukkal.


    Quote Originally Posted by Penmai View Post
    Dear friends,

    Download Penmai eMagazine here, Penmai eMagazine October 2017.

    உங்களோடு சில நிமிடங்கள்...
    தீபாவளி வந்துவிட்டது, நகரின் முக்கிய பகுதிகளில் மக்கள் வெள்ளம்போல் உள்ளனர்! துணிமணிகள் வாங்க, சொந்த ஊருக்குப் போக என்று பற்பல பண்டிகை வேலைகளுடன்!

    எத்தனை சிறப்பு ஏற்பாடுகள் இருந்தாலும் பல அசம்பாவிதங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது.

    ஒரு சிலவற்றை விதி என்று நாம் ஏற்றுக்கொண்டாலும், பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்படுவது மற்றும் இறப்பது முழுக்க முழுக்க அறியாமை மற்றும் கவனக்குறைவே!

    எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெற்றோர்களில் யாராவது ஒருவரின் முன்னிலையில் தான் தீபாவளியன்று பிள்ளைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும். எந்த வயது பிள்ளைகள் ஆனாலும் சரி. கல்லூரி படிக்கும் மாணவனாக இருந்தாலும் சரி. அவர்களுடன் பெற்றோர் அல்லது பெரியோர் இருப்பது வேண்டும். பதின்வயது பிள்ளைகளுக்கு பின்விளைவுகள் பெரும்பாலும் தெரிவதில்லை, இளம் கன்று பயமறியாது என்பது போல் தான் அவர்கள் உலகம்!

    பெற்றோர்களுக்கு வீட்டு வேலைகள் பண்டிகை நாட்களில் அதிகம் தான். ஆனால் அதைவிட பிள்ளைகளின் நலன் மிகவும் முக்கியம்.

    தீக்காயம் ஏற்பட்டால் துரிதமாக தூயநீரை ஊற்ற வேண்டும், காயங்களை துடைக்கக் கூடாது, எண்ணெய், இங்க் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது. ஆடையில் தீப்பிடித்தால் ஓடக்கூடாது. அது தீயின் வேகத்தை அதிகப்படுத்தும், தரையில் படுத்து உருள வேண்டும்.
    கம்பளம், போர்வை, கோணி இவற்றை இறுகச் சுற்றினால் தீ பரவாமல் தடுக்க முடியும். மேலே ஒட்டியுள்ள ஆடைகளை அகற்றக் கூடாது. துணியோடு சேர்ந்து தோலும் வந்துவிடும் இது போன்ற முக்கிய குறிப்புகள் மற்றும் முதலுதவிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

    பண்டிகை நாட்களில் நம்மைப்போல் கொண்டாட முடியாமல் பலர் இருப்பர், அவர்களுக்கு நம்மால் இயன்றதை பகிர்ந்து மகிழ்வோம்! ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காண்போம்!

    ...உங்கள் தோழி இளவரசி



    Thanks to our Moderators, Members, Selection panel members and all Well wishers who stand behind us with your important encouraging words and thoughts. My special thanks to Sumathisrini akka, Kartiga and Jayanthy akka who helped to bring out Perfectly!!!


    Penmai, sumathisrini and gkarti like this.

  5. #5
    bhrcm's Avatar
    bhrcm is offline Friends's of Penmai
    Real Name
    Bhargavi Raghupathy
    Gender
    Female
    Join Date
    Apr 2016
    Location
    Chennai
    Posts
    187

    Re: Penmai eMagazine October 2017

    Thanks for adding kids drawings in the magazine.... they will be happy and motivated.

    sumathisrini and gkarti like this.

  6. #6
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,157

    Re: Penmai eMagazine October 2017

    Super thalayangam.sariyana nerathil sariyana arivurai.thanks illavarasi n penmai team.penmai always rocks.
    Thanks for tagging me karthi dear.

    Last edited by kvsuresh; 17th Oct 2017 at 11:44 PM.
    sumathisrini and gkarti like this.

    KOTHAISURESH

  7. #7
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,842
    Blog Entries
    380

    Re: Penmai eMagazine October 2017

    பண்டிகைக்கான அறிவுரையும் ஆலோசனையும் அருமை இளவரசி .

    பெற்றோர்கள் பொறுப்பாகவும் பிள்ளைகள் அவதானமாகவும் இருந்தால் விபத்துக்களை மட்டுமல்ல பிள்ளைகளின் கெட்ட நடவடிக்கைகளையும் தவிர்க்கலாம்.

    நன்றி கார்த்தி .

    sumathisrini and gkarti like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  8. #8
    Divya Divi's Avatar
    Divya Divi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Oct 2016
    Location
    Kanchipuram
    Posts
    390

    Re: Penmai eMagazine October 2017

    nice edition... diwali recipes super....
    thanks for tagging me sis...

    sumathisrini and gkarti like this.
    Don’t stress over the could’ve been, If it should’ve been then it probably would’ve been…
    E.Divya

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter