Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree243Likes

Penmai eMagazine January Month!!!


Discussions on "Penmai eMagazine January Month!!!" in "Penmai eMagazine" forum.


  1. #11
    Parijatham's Avatar
    Parijatham is offline Penmai's Cheerers
    Registered User & Blogger
    Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Bangalore
    Posts
    1,096

    Re: Penmai eMagazine January Month!!!

    Hi Ilavarasi Mam... Hats off to your work behind this beautiful magazine. This is an awesome magazine... Superb articles you have choosen. I like all the pages.

    Parenting tips by jeyanthi is very very nice. Very useful article. she narrated most essential things for parents.

    Rthilag's food during lactation is also a very nice article for new mommies.

    Ramesh's parenting checklist is an another hit topic of mammas page.

    viji and usha's pregnancy tips are so good.

    Crafts gallery is simply superb with sangeetha and yamuna's works. nice one.

    All kids paintings and crafts are so nice. They all are really talented guys. This is a good encouragement for the children to improve their skills.

    I like priya ragi recipes and granny remedies.

    The articles in Ini oru vidhi seivom are tremendous. Lakshmi's billboards and banners, geetha's penkalin nizhalukum kaval vendiya nilamai and sumathi's samuthaya avalangalum atharkana karangalum, every topic is carrying good message to the society.

    Shaalam's extraordinary poem, chanceless.

    And anitha gowrisankar's short story is simply superb.

    I love all the Recipes, Pongal special pages & kolangal.

    Completely I love this month magazine a lot......... Thanks for you Ilavarasi mam and your team.


    Sponsored Links

  2. #12
    sangichandru's Avatar
    sangichandru is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2011
    Location
    Dubai
    Posts
    389

    Re: Penmai eMagazine January Month!!!

    This month magazine is very nice and lot of useful information. thanks for seleting my and my son's work for the magazine. All the very best for the winners.

    Sangeetha Chandru

  3. #13
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai eMagazine January Month!!!

    இந்த மாத பெண்மை இதழ் மிகவும் வண்ணமயமாக உள்ளது.

    தலையங்கமும் , அனுவின் பெண்களின் காவல் பற்றிய கட்டுரையும் இந்த காலத்திற்கு மிகவும் அவசியமானவை.


    பாலூட்டும்போது சாப்பிட வேண்டிய வற்றைப் பற்றி rthilag ,2 வயதுக் குழந்தையின் வளர்ச்சி பற்றிக் கூறியுள்ள Ramesh , குழந்தை பிறப்பதற்கு முன் கடைபிடிக்க வேண்டியவை பற்றி usha , கருவுற்றிருக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை பற்றி விஜி, குழந்தைகளின் உடைகள் பற்றிக் கூறிய வைஷ்ணவி அனைவரும் அருமையாகக் கூறியுள்ளார்கள்.


    இதில் என்னுடய கருத்துக்களும் இடம் பெற்றிருப்பதற்கு, நன்றி கூறுகிறேன்


    கார்த்திகாவின் மஞ்சளின் விளக்கம் அருமை.


    யமுனா, சங்கீதா,தீபா, இவர்களின் கைவண்ணங்கள் அருமை.


    குஹன், விஸ்வவர்மன் ,அபராஜிதன் இச்சிறுவர்களின் சித்திரங்கள் அருமயோஅருமை .


    வைஷ்ணவியின் தக்காளியின் பயன்கள், ப்ரியாவின் ராகியின் பயன்கள், பராசக்தியின் பாட்டி வைத்தியம், நிஷாவின் வைத்தியக்குறிப்புகள் மிகவும் உபயோகமானவை.


    லக்ஷ்மியின் Bill boards &banners நன்றாக இருந்தது.


    shalaam எழுதிய உருக்கமான கவிதை, சமுதாயக் குற்றங்களும் தீர்வுகளும் எழுதிய திரு &திருமதி .ஸ்ரீனிவாசன் இரண்டும் அவசியமானவை.


    நன்றாக சிரிக்க வைத்தார்கள் நம் நண்பர்கள்.


    Nisha ,Aparna ,Usha ,Nalini ,Maheswari ,ரம்யா, இவர்களின் சமையல் திறமைகள் வியக் கவைகின்றன.


    பொங்கல் பற்றிய சக்தியின் விளக்கமும், மஞ்சள் கொத்து பற்றிய தீபா வின் விளக்கமும் புதுமை.


    ஆன்மிகப் பக்கங்களின் நாயகியர் சுமதி மற்றும் ருத்ரா.


    விளக்கைப் போட்டுக் கொண்டுப் படுத்தால் பருமனாக நேரும் என்ற ரம்யாவின் விளக்கம் ஆச்சர்யம்.


    Malar ,Kani ,Viji ,Rajashri ,Kalai ஆகிய கவிக்குயில்கள்.


    சக்தியின் வள்ளுவன் பக்கம் மற்றும் நீயா? நானா? வின் விளக்கங்கள், அதிலும் கௌரியின் விளக்கம் மிகவும் அருமை.


    anitha வின் சிறுகதை, சுகந்தி யின் தொடர் கதை நன்றாக இருந்தது.


    முத்தாய்ப்பாக , இந்த இதழையே வண்ணமயமாக மாற்றிய அனைவரது கோலங்கள் .


    அனைவருக்கும் மிக்க நன்றி.



    Jayanthy





  4. #14
    Guruji's Avatar
    Guruji is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    Puducherry
    Posts
    3,153
    Blog Entries
    9

    Re: Penmai eMagazine January Month!!!

    Nice pongal magazine....
    Kudos to Team

    judi likes this.
    ​aham brahmAsmi

  5. #15
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Penmai eMagazine January Month!!!

    wow,oue magazine is super....................... feel so glad o see our magazine....... enoda pregnancy tips, kolam, kavithai yellam vanthu irukku................ en hubby kitta katinan.... he felt so happy.............. thank u ilavarasi mamand penmai team...................

    life is so beautiful....

  6. #16
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,600
    Blog Entries
    1787

    Re: Penmai eMagazine January Month!!!

    அடையங்கப்பா! அம்மா ஜெயந்தி உங்க ஆத்துல கொஞ்ச ஷுத்தி போடுங்கள்! என்ன அழகான தமிழ் வார்த்தைகள்! உண்மையில் நன்றாக உள்ளது!
    Name:  chocolate-box-smiley-emoticon.gif
Views: 93
Size:  25.6 KB
    Name:  chocolate-box-smiley-emoticon.gif
Views: 93
Size:  25.6 KBName:  chocolate-box-smiley-emoticon.gif
Views: 93
Size:  25.6 KB





    Quote Originally Posted by jv_66 View Post
    இந்த மாத பெண்மை இதழ் மிகவும் வண்ணமயமாக உள்ளது.

    தலையங்கமும் , அனுவின் பெண்களின் காவல் பற்றிய கட்டுரையும் இந்த காலத்திற்கு மிகவும் அவசியமானவை.


    பாலூட்டும்போது சாப்பிட வேண்டிய வற்றைப் பற்றி rthilag ,2 வயதுக் குழந்தையின் வளர்ச்சி பற்றிக் கூறியுள்ள Ramesh , குழந்தை பிறப்பதற்கு முன் கடைபிடிக்க வேண்டியவை பற்றி usha , கருவுற்றிருக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை பற்றி விஜி, குழந்தைகளின் உடைகள் பற்றிக் கூறிய வைஷ்ணவி அனைவரும் அருமையாகக் கூறியுள்ளார்கள்.


    இதில் என்னுடய கருத்துக்களும் இடம் பெற்றிருப்பதற்கு, நன்றி கூறுகிறேன்


    கார்த்திகாவின் மஞ்சளின் விளக்கம் அருமை.


    யமுனா, சங்கீதா,தீபா, இவர்களின் கைவண்ணங்கள் அருமை.


    குஹன், விஸ்வவர்மன் ,அபராஜிதன் இச்சிறுவர்களின் சித்திரங்கள் அருமயோஅருமை .


    வைஷ்ணவியின் தக்காளியின் பயன்கள், ப்ரியாவின் ராகியின் பயன்கள், பராசக்தியின் பாட்டி வைத்தியம், நிஷாவின் வைத்தியக்குறிப்புகள் மிகவும் உபயோகமானவை.


    லக்ஷ்மியின் Bill boards &banners நன்றாக இருந்தது.


    shalaam எழுதிய உருக்கமான கவிதை, சமுதாயக் குற்றங்களும் தீர்வுகளும் எழுதிய திரு &திருமதி .ஸ்ரீனிவாசன் இரண்டும் அவசியமானவை.


    நன்றாக சிரிக்க வைத்தார்கள் நம் நண்பர்கள்.


    Nisha ,Aparna ,Usha ,Nalini ,Maheswari ,ரம்யா, இவர்களின் சமையல் திறமைகள் வியக் கவைகின்றன.


    பொங்கல் பற்றிய சக்தியின் விளக்கமும், மஞ்சள் கொத்து பற்றிய தீபா வின் விளக்கமும் புதுமை.


    ஆன்மிகப் பக்கங்களின் நாயகியர் சுமதி மற்றும் ருத்ரா.


    விளக்கைப் போட்டுக் கொண்டுப் படுத்தால் பருமனாக நேரும் என்ற ரம்யாவின் விளக்கம் ஆச்சர்யம்.


    Malar ,Kani ,Viji ,Rajashri ,Kalai ஆகிய கவிக்குயில்கள்.


    சக்தியின் வள்ளுவன் பக்கம் மற்றும் நீயா? நானா? வின் விளக்கங்கள், அதிலும் கௌரியின் விளக்கம் மிகவும் அருமை.


    anitha வின் சிறுகதை, சுகந்தி யின் தொடர் கதை நன்றாக இருந்தது.


    முத்தாய்ப்பாக , இந்த இதழையே வண்ணமயமாக மாற்றிய அனைவரது கோலங்கள் .


    அனைவருக்கும் மிக்க நன்றி.



    jv_66, judi and vijivedachalam like this.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #17
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: Penmai eMagazine January Month!!!

    Quote Originally Posted by Sriramajayam View Post
    அடையங்கப்பா! அம்மா ஜெயந்தி உங்க ஆத்துல கொஞ்ச ஷுத்தி போடுங்கள்! என்ன அழகான தமிழ் வார்த்தைகள்! உண்மையில் நன்றாக உள்ளது!
    Name:  chocolate-box-smiley-emoticon.gif
Views: 93
Size:  25.6 KB
    Name:  chocolate-box-smiley-emoticon.gif
Views: 93
Size:  25.6 KBName:  chocolate-box-smiley-emoticon.gif
Views: 93
Size:  25.6 KB





    மிக்க நன்றி விசு.


    judi and Sriramajayam like this.
    Jayanthy





  8. #18
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Penmai eMagazine January Month!!!

    HI Illavarasi,

    super new year and pongal treat ma, excellent, as usual penmai rocks, thalayangame chumma nachunnu irukku, samuthaya kuttrangalum, theervugalum ezhuthiya Mrs&Mr. srinivasan karuthukkal excellent,, kolangal ellame super, jokes romba nalla irukku, anithavin short story super, suganthiyin thodar kadhai as usual super, innum niraya, ellame romba payanulla kurippugal, penmai magazine men mellum sirappaga valar vazhthukiren


    KOTHAISURESH

  9. #19
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Penmai eMagazine January Month!!!

    Thank you Ilavarasi and Penmai Team.
    As usual you gave us such a useful magazine. This month magazine is very special to me, because it contains my name in the winners announcement.
    Thanks again.



    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  10. #20
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,960
    Blog Entries
    380

    Re: Penmai eMagazine January Month!!!

    Quote Originally Posted by jv_66 View Post
    இந்த மாத பெண்மை இதழ் மிகவும் வண்ணமயமாக உள்ளது.

    தலையங்கமும் , அனுவின் பெண்களின் காவல் பற்றிய கட்டுரையும் இந்த காலத்திற்கு மிகவும் அவசியமானவை.


    பாலூட்டும்போது சாப்பிட வேண்டிய வற்றைப் பற்றி rthilag ,2 வயதுக் குழந்தையின் வளர்ச்சி பற்றிக் கூறியுள்ள Ramesh , குழந்தை பிறப்பதற்கு முன் கடைபிடிக்க வேண்டியவை பற்றி usha , கருவுற்றிருக்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை பற்றி விஜி, குழந்தைகளின் உடைகள் பற்றிக் கூறிய வைஷ்ணவி அனைவரும் அருமையாகக் கூறியுள்ளார்கள்.


    இதில் என்னுடய கருத்துக்களும் இடம் பெற்றிருப்பதற்கு, நன்றி கூறுகிறேன்


    கார்த்திகாவின் மஞ்சளின் விளக்கம் அருமை.


    யமுனா, சங்கீதா,தீபா, இவர்களின் கைவண்ணங்கள் அருமை.


    குஹன், விஸ்வவர்மன் ,அபராஜிதன் இச்சிறுவர்களின் சித்திரங்கள் அருமயோஅருமை .


    வைஷ்ணவியின் தக்காளியின் பயன்கள், ப்ரியாவின் ராகியின் பயன்கள், பராசக்தியின் பாட்டி வைத்தியம், நிஷாவின் வைத்தியக்குறிப்புகள் மிகவும் உபயோகமானவை.


    லக்ஷ்மியின் Bill boards &banners நன்றாக இருந்தது.


    shalaam எழுதிய உருக்கமான கவிதை, சமுதாயக் குற்றங்களும் தீர்வுகளும் எழுதிய திரு &திருமதி .ஸ்ரீனிவாசன் இரண்டும் அவசியமானவை.


    நன்றாக சிரிக்க வைத்தார்கள் நம் நண்பர்கள்.


    Nisha ,Aparna ,Usha ,Nalini ,Maheswari ,ரம்யா, இவர்களின் சமையல் திறமைகள் வியக் கவைகின்றன.


    பொங்கல் பற்றிய சக்தியின் விளக்கமும், மஞ்சள் கொத்து பற்றிய தீபா வின் விளக்கமும் புதுமை.


    ஆன்மிகப் பக்கங்களின் நாயகியர் சுமதி மற்றும் ருத்ரா.


    விளக்கைப் போட்டுக் கொண்டுப் படுத்தால் பருமனாக நேரும் என்ற ரம்யாவின் விளக்கம் ஆச்சர்யம்.


    Malar ,Kani ,Viji ,Rajashri ,Kalai ஆகிய கவிக்குயில்கள்.


    சக்தியின் வள்ளுவன் பக்கம் மற்றும் நீயா? நானா? வின் விளக்கங்கள், அதிலும் கௌரியின் விளக்கம் மிகவும் அருமை.


    anitha வின் சிறுகதை, சுகந்தி யின் தொடர் கதை நன்றாக இருந்தது.


    முத்தாய்ப்பாக , இந்த இதழையே வண்ணமயமாக மாற்றிய அனைவரது கோலங்கள் .


    அனைவருக்கும் மிக்க நன்றி.

    கவிதை மாதிரியே விமர்சனம் கொடுத்திருகிறீர்கள். மிகவும் நன்றாக இருக்கிறது ஜெயந்தி.

    Parasakthi, sumathisrini and jv_66 like this.

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




loading...

LinkBacks (?)

  1. 12th Jan 2013, 05:40 PM

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter