Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree243Likes

Penmai eMagazine January Month!!!


Discussions on "Penmai eMagazine January Month!!!" in "Penmai eMagazine" forum.


  1. #31
    vijikrishnan's Avatar
    vijikrishnan is offline Friends's of Penmai
    Real Name
    vijayalakshmi
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    Chennai
    Posts
    130

    Re: Penmai eMagazine January Month!!!

    Really a great effert.
    I appreciate all crew behind this to bringup well.
    All the best.
    viji


    Sponsored Links

  2. #32
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    634
    Blog Entries
    39

    Re: Penmai eMagazine January Month!!!

    அன்புள்ள பெண்மைக் குழுவிற்க்கும் மற்றும் இளவரசி அவர்களுக்கும்,

    எனது வணக்கங்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும். மன்னிக்கவும் தாமதமான வாழ்த்துக்கு. சிறிது உடல் நலக் குறைவினால் என்னால் பெண்மைக்குள் நுழைய முடியவில்லை.
    சித்திரை மாதத்தின் பௌர்ணமி நிலவு சிறப்பு...
    புரட்டாசி மாதத்தில் பெருமாள் சிறப்பு...
    ஜப்பசியில் அடை மழைச் சிறப்பு...
    மார்கழி மாதமே மிகச் சிறப்பு...
    இப்படி ஒவ்வொரு மாதமும் எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அப்படி சிறப்பு வாய்ந்தது ஒவ்வொரு மாத பெண்மை இதழும்
    வானில் மின்னும் நட்சத்திரம் போல் மின்னுகிறது.
    ஒவ்வொரு பக்கமும் மிகச் சிறப்பாக இருந்த்தது. அதிலும் புதுமையை தேடி, இனி ஒரு விதி செய்வோம், அழகுக் குறிப்புகள், கோலங்கள், சமையல் பக்கங்கள், கை வினைப் பொருட்கள் பக்கங்கள், பொங்கல் சிறப்புகள், பெற்றோர் பக்கம், ராகியின் சிறப்பு, பாட்டியின் கை வைத்தியம், தக்காளிடயின் சிறப்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனையும் சிறப்பு. அங்காங்கே இருக்கும் நகைசுவை, கவிதைகள், ஓவியங்கள் அனைத்தும் சர்க்கரைப் பொங்கலின் முந்திரிப்பருப்பைப் போல மிகச்சுவையாக இருந்தது. பக்கத்திற்க்கு பக்கம் மிகச்சிறப்பு. இன்னும் இன்னும் பல பொங்கள்களைக் பெண்மைக் கொண்டாட வாழ்த்துக்கள்.
    வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்....

    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

  3. #33
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Penmai eMagazine January Month!!!

    வாவ் ....சூப்பர் ...இந்த மாத பெண்மை இதழ் .என்னுடைய ஜோக்ஸ் மற்றும் சமையல் சேர்த்தமைக்கு மிக்க நன்றி ...இளவரசி மேடம்



    நளினி



  4. #34
    shaalam's Avatar
    shaalam is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Oct 2011
    Location
    Bahrain
    Posts
    849
    Blog Entries
    18

    Re: Penmai eMagazine January Month!!!

    பெண்மையின் ஜனவரி மாத மின்னிதழ் பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு அருமையாக அமைந்துள்ளது. ஆனால் இந்த சிறப்புக்கும் நேர்த்திக்கும் பின்னால் இதை உருவாகியவர்களின் கடும் உழைப்பும் அயர வைக்கிறது. கோலங்கள் பகுதி கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. ஒரே ஒரு வேண்டுகோள் எல்லா நட்புகளுக்கும் இனிவரும் தலைமுறையாவது மாற உதவுங்கள், ஆண்பிள்ளைகளை கண்டித்தல்ல அன்பால் கட்டிப் போட்டு வளருங்கள். ஆணுக்குப் பெண் சமம் என்னும் சமத்துவத்தை வீட்டில் தொடங்குங்கள். இந்த மின்னிதழின் பின்புலத்தில் பணியாற்றி செப்பனிட்டுச் செம்மையாக்கிய கரங்களுக்கு என் நன்றிகள்.


  5. #35
    inithi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Singapore
    Posts
    37

    Re: Penmai eMagazine January Month!!!

    Hi Maam, Can i use Geetha's "Pennin nizhalukkum kaaval vaendiya nilai" article to post it in FB. Such a nice article. Everyone should read it.


  6. #36
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Penmai eMagazine January Month!!!

    Quote Originally Posted by inithi View Post
    Hi Maam, Can i use Geetha's "Pennin nizhalukkum kaaval vaendiya nilai" article to post it in FB. Such a nice article. Everyone should read it.
    Hi Inithi... Happy to see your reply and interest.

    Yeah ofcourse, you can post it in face book, but pls give credits back to her by mentioning her name and giving link to the page.

    Inhumanity Against Women - பெண்ணின் நிழலுக்கும் காவல் வேண்டிய &#



  7. #37
    inithi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Singapore
    Posts
    37

    Re: Penmai eMagazine January Month!!!

    Thanks, I shared the orginal link...

    Parasakthi and Geetha A like this.

  8. #38
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine January Month!!!

    Quote Originally Posted by vijikrishnan View Post
    Really a great effert.
    I appreciate all crew behind this to bringup well.
    All the best.
    viji
    Thank you viji...

    Quote Originally Posted by Geetha A View Post
    அன்புள்ள பெண்மைக் குழுவிற்க்கும் மற்றும் இளவரசி அவர்களுக்கும்,

    எனது வணக்கங்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும். மன்னிக்கவும் தாமதமான வாழ்த்துக்கு. சிறிது உடல் நலக் குறைவினால் என்னால் பெண்மைக்குள் நுழைய முடியவில்லை.
    சித்திரை மாதத்தின் பௌர்ணமி நிலவு சிறப்பு...
    புரட்டாசி மாதத்தில் பெருமாள் சிறப்பு...
    ஜப்பசியில் அடை மழைச் சிறப்பு...
    மார்கழி மாதமே மிகச் சிறப்பு...
    இப்படி ஒவ்வொரு மாதமும் எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அப்படி சிறப்பு வாய்ந்தது ஒவ்வொரு மாத பெண்மை இதழும்
    வானில் மின்னும் நட்சத்திரம் போல் மின்னுகிறது.
    ஒவ்வொரு பக்கமும் மிகச் சிறப்பாக இருந்த்தது. அதிலும் புதுமையை தேடி, இனி ஒரு விதி செய்வோம், அழகுக் குறிப்புகள், கோலங்கள், சமையல் பக்கங்கள், கை வினைப் பொருட்கள் பக்கங்கள், பொங்கல் சிறப்புகள், பெற்றோர் பக்கம், ராகியின் சிறப்பு, பாட்டியின் கை வைத்தியம், தக்காளிடயின் சிறப்பு இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனையும் சிறப்பு. அங்காங்கே இருக்கும் நகைசுவை, கவிதைகள், ஓவியங்கள் அனைத்தும் சர்க்கரைப் பொங்கலின் முந்திரிப்பருப்பைப் போல மிகச்சுவையாக இருந்தது. பக்கத்திற்க்கு பக்கம் மிகச்சிறப்பு. இன்னும் இன்னும் பல பொங்கள்களைக் பெண்மைக் கொண்டாட வாழ்த்துக்கள்.
    வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்....
    வணக்கம் கீதா... உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்... ஒவ்வொரு மாத பெண்மை இதழும் சிறப்பு வாய்ந்தது என்று அழகான சிறு கவிதையில் பகிர்ந்தமைக்கு நன்றி... உங்களை போன்றவர்களின் தொடர் பதிவினால் இனிவரும் பெண்மை மின் இதழ்களும் மென்மேலும் சிறப்பாக அமையும்...


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #39
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine January Month!!!

    Quote Originally Posted by naliniselva View Post
    வாவ் ....சூப்பர் ...இந்த மாத பெண்மை இதழ் .என்னுடைய ஜோக்ஸ் மற்றும் சமையல் சேர்த்தமைக்கு மிக்க நன்றி ...இளவரசி மேடம்
    மிக்க நன்றி நளினி...

    Quote Originally Posted by shaalam View Post
    பெண்மையின் ஜனவரி மாத மின்னிதழ் பாராட்டுகளுக்கு அப்பாற்பட்டு அருமையாக அமைந்துள்ளது. ஆனால் இந்த சிறப்புக்கும் நேர்த்திக்கும் பின்னால் இதை உருவாகியவர்களின் கடும் உழைப்பும் அயர வைக்கிறது. கோலங்கள் பகுதி கண்ணைக் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. ஒரே ஒரு வேண்டுகோள் எல்லா நட்புகளுக்கும் இனிவரும் தலைமுறையாவது மாற உதவுங்கள், ஆண்பிள்ளைகளை கண்டித்தல்ல அன்பால் கட்டிப் போட்டு வளருங்கள். ஆணுக்குப் பெண் சமம் என்னும் சமத்துவத்தை வீட்டில் தொடங்குங்கள். இந்த மின்னிதழின் பின்புலத்தில் பணியாற்றி செப்பனிட்டுச் செம்மையாக்கிய கரங்களுக்கு என் நன்றிகள்.
    எங்களது உழைப்பை உங்களின் பாராட்டுகளின் மூலம் அங்கீகரித்தமைக்கு மிக்க நன்றி shaalam...

    மற்ற ஆண்களும் "ஆணுக்குப் பெண் சமம்" என்று நினைத்து விட்டால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முக்கால்வாசி குறைந்து விடும்...


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  10. #40
    priya_senthil's Avatar
    priya_senthil is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    madurai
    Posts
    172

    Re: Penmai eMagazine January Month!!!

    good job keep it up


loading...

LinkBacks (?)

  1. 12th Jan 2013, 05:40 PM

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter