Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree213Likes

Penmai eMagazine June Month!!!


Discussions on "Penmai eMagazine June Month!!!" in "Penmai eMagazine" forum.


  1. #21
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    Bangalore
    Posts
    1

    Re: Penmai eMagazine June Month!!!

    I am a new member in penmai. when i read the magazine for the first time it was surprising and the magazine was so good . i started collecting the previous issues too. Congrats to editorial team.


    Sponsored Links

  2. #22
    kavitha_rishi's Avatar
    kavitha_rishi is offline Commander's of Penmai
    Real Name
    sudha
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    doha
    Posts
    1,902

    Re: Penmai eMagazine June Month!!!

    பெண்மையின் தலைவிக்கு ,
    என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் .முதலில் இப்படி ஒரு அற்புதமான தளத்தை எங்களுக்கு உருவாக்கி கொடுத்த உங்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . எங்கோ வெளிநாடுகளில் வாழும் எங்களுக்கு தாயகத்தை பிரிந்த உணர்வை குறைத்து தாயின் மடியாய் எங்களை தாங்கி எங்களின் தனிமையை போக்கி ,எங்களின் திறமையை வளர்த்திடவும் ,தோழிகளையும் அளித்து எங்களின் கருத்துகளை பதிவு செய்யவும் அனுமதித்து ஒரு நட்பான சுழலை ஏற்படுதிகொடுத்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி .இந்த மாத e -magazine ஐ இப்போதுதான் படித்து முடித்தேன் .இத்தளத்தில் பதிவுபெற்ற முக்கிய பதிவுகளை எல்லாம் ஒன்று திரட்டி அழகான ஒரு பதிப்பாக தந்தமைக்கு நன்றி .அதிலும் சுற்றுப்புற சுழலை பற்றிய பதிவாகட்டும் ,ஆன்மிக பதிவுகள் ஆகட்டும் அனைத்துமே அருமை .ஒவ்வொன்றிலும் அதன் அர்ப்பணிப்பு தெரிகிறது Th a nks illavarasi mam tthankyou for the wonderful e -magazine .

    என் கிறுக்கல்கள்


    என் கிறுக்கல்கள்-comments

  3. #23
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    634
    Blog Entries
    39

    Re: Penmai eMagazine June Month!!!

    அன்புள்ள தோழி இளவரசிக்கு,


    வணக்கம். வாழ்த்துக்கள் பல.


    ஒவ்வொரு பக்கங்களும் ஒவ்வொரு புது விஷயங்களை சொல்லுகின்றன. புத்தகத்தை எடுத்தால் விடவே மனம் மறுக்கிறது. அவ்வளவும் செய்திகள், பயனுள்ள குறிப்புகள். மிகவும் வண்ண மயமாக ஜொலிக்கின்றது. இதில் பங்கெடுத்த அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். பெண்மை இன்னும் இன்னும் மிளிர அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நன்றி!!!






    வாழ்க வளமுடன்!!

    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

  4. #24
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine June Month!!!

    Thank you nitha, pavithra and anu!! Thanks for all your feedbacks... It give enthu for us... Sure the upcoming magazines too will be a good delight to all your minds!!!

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter