Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine May! | All Issues

User Tag List

Like Tree197Likes

Penmai eMagazine July 2015


Discussions on "Penmai eMagazine July 2015" in "Penmai eMagazine" forum.


  1. #11
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai eMagazine July 2015

    Quote Originally Posted by Penmai View Post


    Welcome Chaithanya



    Thank you Uma!

    பிடித்த வரிகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பலர் வாழ்கையின் பயணத்தையும், தம்மோடு பயணிக்கும் உறவுகளையும் இந்த நிறுத்தத்திலேயே அதிக நேரம் நின்றுவிடுவதால் வாழ்கையை இழந்துவிடுகின்றனர். எதற்கு, யாருக்கு, எப்போது, முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று தெரிவதில்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதில்லை, கணவன் மாணவி இருவரின் கலந்துரையாடல்கள் காணாமல் போய்விட்டது. உண்மையில் இந்த ஸ்மார்ட் போன்கள் உறவுகளுக்கிடையில் தடுப்புச்சுவராகவே இருக்கிறது. இதனை சித்தரிக்கும், சில படங்கள்!

    THE MORE YOU CONNECT - THE LESS YOU CONNECT








    நெத்தியடி படம்....! இதைவிட வார்த்தைகளால் வேறு ஒன்றும் சொல்லிவிட முடியாது...!


    Sponsored Links

  2. #12
    Subhasreemurali's Avatar
    Subhasreemurali is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    chennai
    Posts
    7,537
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine July 2015

    Penmai emagazine vegu arumai
    penmai teamirku paratukal

    Arise ! awake ! and stop not till the goal is reached

  3. #13
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    78,284
    Blog Entries
    1731

    Re: Penmai eMagazine July 2015

    ஜூலை மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். உணவுகள் செய்முறை மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.




    பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.




    Attached Images Attached Images  
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  4. #14
    Geetha A's Avatar
    Geetha A is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Real Name
    Anu
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    France
    Posts
    633
    Blog Entries
    39

    Re: Penmai eMagazine July 2015

    Quote Originally Posted by Penmai View Post


    Welcome Chaithanya



    Thank you Uma!

    பிடித்த வரிகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. பலர் வாழ்கையின் பயணத்தையும், தம்மோடு பயணிக்கும் உறவுகளையும் இந்த நிறுத்தத்திலேயே அதிக நேரம் நின்றுவிடுவதால் வாழ்கையை இழந்துவிடுகின்றனர். எதற்கு, யாருக்கு, எப்போது, முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று தெரிவதில்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பதில்லை, கணவன் - மனைவி இருவரின் கலந்துரையாடல்கள் காணாமல் போய்விட்டது. உண்மையில் இந்த ஸ்மார்ட் போன்கள் உறவுகளுக்கிடையில் தடுப்புச்சுவராகவே இருக்கிறது. இதனை சித்தரிக்கும், சில படங்கள்!

    THE MORE YOU CONNECT - THE LESS YOU CONNECT






    பயணத்தின் களைப்பைப் போக்க அவ்வப்போது நிறுத்தங்கள் தேவை, ஆனால் நிறுத்தங்களில் நின்றுகொண்டு விட்டால் நாம் இலக்கை அடைய இயலாது.

    same line i too liked. The whole article was superrrrrr thanks @Penmai for doing this. Great Job Keep rocking


    Regards
    Anu


    Don't limit your challenges, challenge your limits

    http://www.penmai.com/forums/india/4...tml#post460945

  5. #15
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,786
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine July 2015

    Quote Originally Posted by thenuraj View Post
    ஹாய் இளவரசி அக்கா


    நேரில் பார்த்து பழகிய நட்புகளும் உறவுகளுமே துரோகம் செய்யும் நிலையில், யாரென்று தெரியாதவர்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது. நமக்கு அளித்திருக்கும் பொன்னான வாழ்க்கையை தொலைத்து விடக்கூடாது.


    பயணத்தின் களைப்பைப் போக்க அவ்வப்போது நிறுத்தங்கள் தேவை, ஆனால் நிறுத்தங்களில் நின்றுகொண்டு விட்டால் நாம் இலக்கை அடைய இயலாது.




    அருமையான வரிகள்..... ஆழமான வரிகளும் கூட....!
    உண்மைதான்.... முகமறியா நட்புகளை நம்பி ..... நம் முகத்தை தொலைத்து விட்டோம்...! ஆனால் அதிலும் ஆறுதலாக பல பொய் முகங்கள் இருந்தாலும்..., நமக்கென்று சில நிஜ முகங்களும் இருக்கிறதே....! அது இந்த சமூக வலைத்தளத்தில் கிடைத்த ஒரே நல்ல விஷயம்...!

    சமூக வலைத்தளங்களால் நன்மையை விட தீமைகள் தான் அதிகம் என்று அனைவருக்கும் தெரிந்தும்..., அதைவிட்டு வெளிவர முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்...! அவர்களாக மாறினால் தான் உண்டு...!


    நீங்க சொல்வது போல..., இந்த நிறுத்தங்கள் வெறும் இளைப்பாற மட்டும் தானே தவிர..... குடியிருக்க அல்ல...!!

    அருமையான மெசேஜ் சொல்லி இருக்கீங்க.... நன்றி...!

    இந்த மாத emagazine படித்துவிட்டேன்.... அனைத்துமே அருமை...!
    மிக்க நன்றி தேன்மொழி.

    நாம் வாழும் இந்த வாழ்வை தங்களுக்கு கிடைக்காதா என்று பலர் இந்த உலகில் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள், எட்டாக் கனியாக பார்கின்றனர். ஆனால் நம்மில் பலர் இந்த வாழ்வை வீணடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

    எல்லா இடத்திலும் எப்போதும் தீதும் உண்டு, நன்றும் உண்டு. அதன் சதவிகிதம் தான் வேறுபடும். நிஜ வாழ்வில், தீயவர்கள் ஓரளவாவது சீக்கிரம் அடையாளம் காணமுடியம். இந்த இணைய உலகில் அதற்கான சாத்தியம் மிகக்குறைவு. இங்கும் நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் பலர் இருக்கின்றனர் அடையாளம் காண்பது மட்டுமே சற்று கடினம்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine March 2017

  6. #16
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,786
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine July 2015

    Quote Originally Posted by Subhasreemurali View Post
    Penmai emagazine vegu arumai
    penmai teamirku paratukal
    Thank you Subhasreemurali.

    Quote Originally Posted by Sriramajayam View Post
    ஜூலை மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். உணவுகள் செய்முறை மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.




    பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.


    மிக்க நன்றி தோழர் விஸ்வநாதன்


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine March 2017

  7. #17
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,786
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine July 2015

    Quote Originally Posted by Geetha A View Post
    பயணத்தின் களைப்பைப் போக்க அவ்வப்போது நிறுத்தங்கள் தேவை, ஆனால் நிறுத்தங்களில் நின்றுகொண்டு விட்டால் நாம் இலக்கை அடைய இயலாது.

    same line i too liked. The whole article was superrrrrr thanks @Penmai for doing this. Great Job Keep rocking
    Nice to know Anu. Thanks and Welcome.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine March 2017

  8. #18
    Vimalthegreat's Avatar
    Vimalthegreat is offline Minister's of Penmai
    Real Name
    Vimala
    Gender
    Female
    Join Date
    Jan 2011
    Location
    Chennai
    Posts
    2,848

    Re: Penmai eMagazine July 2015

    Nitharsana nigazhvugalai sitharitha sinthanaiyai thoondum thalaiyangam
    Good Job Team @Penmai

    Last edited by Vimalthegreat; 16th Jul 2015 at 04:31 PM.
    தெளிவுறவே அறிந்திடுதல்; தெளிவுதர
    மொழிந்திடுதல்; சிந்திப் பார்க்கே
    களிவளர உள்ளத்தில் ஆனந்தக்
    கனவுபல காட்டல்,கண்ணீர்த்
    துளிவர உள்ளுருக்குதல்,இங்கிவையெல்லாம்
    நீ அருளும் தொழில் களன்றோ?
    -மகாகவி

  9. #19
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

    Re: Penmai eMagazine July 2015

    Quote Originally Posted by Penmai View Post


    மிக்க நன்றி தேன்மொழி.

    நாம் வாழும் இந்த வாழ்வை தங்களுக்கு கிடைக்காதா என்று பலர் இந்த உலகில் ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள், எட்டாக் கனியாக பார்கின்றனர். ஆனால் நம்மில் பலர் இந்த வாழ்வை வீணடித்துக் கொண்டு இருக்கின்றனர்.

    எல்லா இடத்திலும் எப்போதும் தீதும் உண்டு, நன்றும் உண்டு. அதன் சதவிகிதம் தான் வேறுபடும். நிஜ வாழ்வில், தீயவர்கள் ஓரளவாவது சீக்கிரம் அடையாளம் காணமுடியம். இந்த இணைய உலகில் அதற்கான சாத்தியம் மிகக்குறைவு. இங்கும் நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் பலர் இருக்கின்றனர் அடையாளம் காண்பது மட்டுமே சற்று கடினம்.


    சரியான வார்த்தைகள் ....
    "எட்டாக்கனி" --- கனி கையில் கிடைத்தும் ருசிக்காமல் சிலர்.... ஆனால் அதே கனிக்காக ஏங்கும் பலர்....! கிடைத்தவர்களுக்கு கனியின் அருமை தெரியவில்லை.... என்ன சொல்வது...?


  10. #20
    gloria's Avatar
    gloria is offline Penman of Penmai
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    GLORIACATCHI
    Gender
    Female
    Join Date
    Dec 2012
    Location
    france
    Posts
    7,949

    Re: Penmai eMagazine July 2015

    ஹாய் பெண்மை...
    உண்மையான கருத்துக்கள்... தனி தனி வட்டத்தில் வாழ ஆரம்பித்து விட்டோம்... அம்மா பிள்ளைகள் கணவன் மனைவி எல்லோரும் தனி தனி தீவு போல இருக்கிறோம்... ஒருவருக்கு ஒரூவர் பேசி சிரிப்பதை விட போன் கம்ப்யூட்டர் பார்த்து சிரிப்பது அதிகம் ஆகிடுச்சி அந்த போட்டோக்கள் சும்மா நச்சுனு இருக்கு...

    tag பண்ணதுக்கு தேங்க்ஸ் சுமி அக்கா

    ஹேய் என்னோட ரெசிப்பி ebookல வந்து இருக்கு ரொம்ப தேங்க்ஸ்பா


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter