Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree189Likes

Penmai eMagazine August 2015


Discussions on "Penmai eMagazine August 2015" in "Penmai eMagazine" forum.


  1. #21
    gowrymohan's Avatar
    gowrymohan is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    Gowry Shanmuganathan
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Sri Lanka
    Posts
    13,944
    Blog Entries
    380

    Re: Penmai eMagazine August 2015

    உதவும் மனிதாபிமானம் அரிதாகிக்கொண்டு போகிறது.....
    கல்வி கற்பது பணம் சம்பாதிப்பதற்காகவே என்ற கண்ணோட்டம் தான் நிலவுகிறது...
    எந்த செயலிலும் சுய லாபம் தேடும் மனிதர்களைத்தான் கூடுதலாக காண்கிறோம்....
    இந்த சூழ்நிலையில் விழிப்புணர்வு தரும் உங்கள் பதிவு அருமை இளவரசி.


    Sponsored Links

    அன்புடன் கௌரி.


    "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" - விவேகானந்தர்


    எனது கவிதை மொட்டுகள்




  2. #22
    RathideviDeva is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    ரதி
    Gender
    Female
    Join Date
    Sep 2014
    Location
    California
    Posts
    4,092
    Blog Entries
    11

    Re: Penmai eMagazine August 2015

    Super Ilavarasi sis @Penmai . Thanks for the clear explanation with that inspirational japanese story(included in our textbooks).

    வாழ்வியல் பாடங்களை கற்பிக்காமல், சடகோவிற்கு கட்டப்பட்ட நினைவாலயம் பெயர் என்ன? எங்கு கட்டப்பட்டது போன்ற கேள்விகளுக்கான பதிலைத் தேடி மட்டும் நம் கல்வி முறை இருந்தால் எப்போதும் வாழ்வியல் பாடத்தை கற்க முடியாது.
    As you have mentioned i too thought that our education system insists on facts and not on values.

    Adharkum neengal thelivu paduththivitteergal. Kalvi murai, paada thittathil ulla, values solli tharavillai enil naam thaan solli thara vendum endru.


  3. #23
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Penmai eMagazine August 2015

    ஹாய் பெண்மை டீம் ,


    தலையங்கத்தில் இன்றைய மனிதாபிமான நிலை பற்றியும் ,கல்வி பற்றியும் அரசியல்வாதிகள் சுயலாபதிர்க்காக மாணவர்களை திசை திருப்பி லாபம் பார்பதையும் ஆழமா சொல்லி இருக்கிங்க. மனதுக்கு கஷ்டமாகவும் கவலையாகவும் இருக்கு .

    நல்ல தலையங்கத்துடன் , ஆன்மிகம் தகவல், கலாம் அவர்களின் நினைவுகளுடன் , மருத்துவ தகவல் , சமையல் குறிப்பு என்று உபயோகமான தகவல்களுடன் அருமையான மின் இதழ் .மிகவும் பயனுள்ளதாக இருக்கு ..என்னோட ரெசிபியும் வந்தது எனக்கு சந்தோஷம் .நன்றி .

    tag செய்ததிற்கு நன்றி கார்த்திகா @gkarti

    Last edited by repplyuma; 14th Aug 2015 at 07:28 PM.
    - உமா உதய்

  4. #24
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by naanathithi View Post
    magazine looks awesome as usual! enaku tripple treat!!!

    and maam koodave neenga ezhuthara editorial ( appadi sollalaamaa?) semayaa irukku! current events ai azhakaa catch panni present panrathu super!!!!!
    thankyou @naanathithi. yes ushanthy no issues, the editorial pages comes from current issues touching the mind. Pleased to know that you liked thalayangam.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  5. #25
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by durgasakthi View Post
    thanks for the magazine Ilavarasi ka...

    First page as usual pakka ka...
    Welcome durgasakthi, Thanks for your compliments too.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  6. #26
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by Uma manoj View Post
    அற்புதமான தலையங்கம்...இளவரசி அவர்களே..அதுவும் இறுதியில் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை..

    கல்வியுடன் பண்பை கற்று தர நேரம் எங்கே இருக்கிறது...பாடத்திட்டத்தை முடிக்கவே நேரமில்லாத பட்சத்தில்!!!!!!!

    இன்றைய தலைமுறையினருக்கு பெற்றோர் ஆகிய நாமே கல்வியுடன் பண்புகளையும் கற்று தர வேண்டியிருக்கு...அழகான முடிவுரை ...

    நான் எழுதிய உணவு செய்முறைகளை தேர்ந்து எடுத்த பெண்மை குழுவுக்கு நன்றி நன்றி...
    மிக்க நன்றி தோழி உமா, அவர்களுக்கு பாடத்திட்டம் மட்டும் மதிப்பெண் தான் நோக்கம் ஆனால் நமக்கு அவர்கள் வாழ்கை முக்கியம்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #27
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by girija chandru View Post
    lovely ilavarasi... downloaded this month emag... will read.... thank you
    Thank you @girija chandru! Read it and let us know your valuable comments.


    sumathisrini and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  8. #28
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by krishnavasu View Post
    There will always be people in your life who treat you wrong. Be sure to thank them for making you strong.Good noon! Have a nice day..,
    Quote Originally Posted by krishnavasu View Post
    உண்மையில் மனம் நெகிழ்ந்தது பணக்காரங்களுக்கும் உதவும் மனம் இருப்பதை கண்டு நல்லது, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி @krishnavasu.


    sumathisrini and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #29
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    உங்கள் பின்னூடத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழர் @Sriramajayam.

    Quote Originally Posted by Sriramajayam View Post
    ஆகஸ்ட் மாதத்திற்கான பெண்மையின் மின் இதழ்'யே படித்தேன். ரசித்தேன். மகிழ்தேன். வரலக்ஷ்மி விரதம், அப்துல் கலாம் நினைவுகள் மற்றும் மற்ற செய்திகள், சிறப்பு பகுதியுடன் அறுபது பக்கத்துடன் அழகா, நேர்த்தியாக வந்து உள்ளது. வழக்கம்போல் எல்லா பகுதியின் தகவல்களை அருமையாக வந்து உள்ளது.



    பெண்மையின் நிர்வாகிக்கும் மற்றும் தலைமை வழிகாட்டி, மற்றும் வழிகாட்டிகள் ஆகியோருக்கு பெண்மையின் நண்பர்கள் சார்பாக மற்றும் என் சார்பாக இனிய கனிந்த வாழ்த்துக்கள்.




    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  10. #30
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by raasitha View Post
    Thanks for tagging me...

    True one... athum antha "மடிந்துபோன மனிதாபிமானம்" incident shocking one..
    நன்றி தோழி @raasitha. Yes technology addicted and changed peoples mind.

    Quote Originally Posted by S.B.Chaithanya View Post
    very nice magazine
    Thanks for all editors who have chosen my poems Thank you so much....
    Welcome @S.B.Chaithanya!

    Thanks for your valuable comments.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter