Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree189Likes

Penmai eMagazine August 2015


Discussions on "Penmai eMagazine August 2015" in "Penmai eMagazine" forum.


  1. #31
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by gowrymohan View Post
    உதவும் மனிதாபிமானம் அரிதாகிக்கொண்டு போகிறது.....
    கல்வி கற்பது பணம் சம்பாதிப்பதற்காகவே என்ற கண்ணோட்டம் தான் நிலவுகிறது...
    எந்த செயலிலும் சுய லாபம் தேடும் மனிதர்களைத்தான் கூடுதலாக காண்கிறோம்....
    இந்த சூழ்நிலையில் விழிப்புணர்வு தரும் உங்கள் பதிவு அருமை இளவரசி.
    நன்றி தோழி @gowrymohan!



    Sponsored Links
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  2. #32
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by RathideviDeva View Post
    Super Ilavarasi sis @Penmai . Thanks for the clear explanation with that inspirational japanese story(included in our textbooks).


    As you have mentioned i too thought that our education system insists on facts and not on values.

    Adharkum neengal thelivu paduththivitteergal. Kalvi murai, paada thittathil ulla, values solli tharavillai enil naam thaan solli thara vendum endru.
    Welcome @RathideviDeva Values shapes our life, facts can be stored in notebooks and system itself but morals and values cannot. Thats the basic difference we should understand and teach.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  3. #33
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by repplyuma View Post
    ஹாய் பெண்மை டீம் ,


    தலையங்கத்தில் இன்றைய மனிதாபிமான நிலை பற்றியும் ,கல்வி பற்றியும் அரசியல்வாதிகள் சுயலாபதிர்க்காக மாணவர்களை திசை திருப்பி லாபம் பார்பதையும் ஆழமா சொல்லி இருக்கிங்க. மனதுக்கு கஷ்டமாகவும் கவலையாகவும் இருக்கு .

    நல்ல தலையங்கத்துடன் , ஆன்மிகம் தகவல், கலாம் அவர்களின் நினைவுகளுடன் , மருத்துவ தகவல் , சமையல் குறிப்பு என்று உபயோகமான தகவல்களுடன் அருமையான மின் இதழ் .மிகவும் பயனுள்ளதாக இருக்கு ..என்னோட ரெசிபியும் வந்தது எனக்கு சந்தோஷம் .நன்றி .

    tag செய்ததிற்கு நன்றி கார்த்திகா @gkarti
    மிக்க நன்றி தோழி @repplyuma. நம்மில் முடிந்த மாற்றத்தை நாம் உருவாக்குவோம் சமுதாயத்தின் மாற்றத்திற்கு வழிவகுக்கும் தோழி. இதுவே நம் நாட்டிற்கு நாம் செய்யும் சிறு உதவி.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  4. #34
    jayakalaiselvi's Avatar
    jayakalaiselvi is offline Yuva's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2014
    Location
    India
    Posts
    8,384

    Re: Penmai eMagazine August 2015

    Superb ! Mam....

    All area cover panni vazhakkam pola asaththal mam.....
    @naanathithi sis bagubali movie review sema.......

    Penmai, sumathisrini and gkarti like this.
    காதலை பற்றி அக்கறை பட்டதே இல்லை
    உன் அக்கறை காதலை மட்டுமே சொல்கிறது......

  5. #35
    kasri66's Avatar
    kasri66 is offline Registered User
    Blogger
    Minister's of Penmai
    Real Name
    Chitra
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Singapore
    Posts
    3,375
    Blog Entries
    19

    Re: Penmai eMagazine August 2015

    ரொம்ப நன்றி கார்த்தி tag பண்ணியதுக்கு.

    Magazine சூப்பரா வந்திருக்கு. தலையங்கம் டாப். எல்லா articles ம் ரொம்ப அருமையா இருக்கு. பெண்மை டீமுக்கு வாழ்த்துக்கள்.

    Penmai, sumathisrini and gkarti like this.
    - Chitra

  6. #36
    kkmathy's Avatar
    kkmathy is offline Minister's of Penmai
    Real Name
    komathy
    Gender
    Female
    Join Date
    Jun 2012
    Location
    Malaysia
    Posts
    3,189

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by Penmai View Post


    நமக்கு என்னவோ கல்வி ஒழுக்கம், பண்பு, நேர்மை, நீதி, மனிதாபிமானம் போன்ற அனைத்தும் கற்றுக்கொடுக்கிறது. ஆனால் பலருக்கு கற்ற கல்வியை நெறிப்படுத்த தெரியவில்லை. கல்வியின் பயன் கற்றல் மட்டும் அல்ல. கற்றபடி நிற்றல். கற்றபடி வாழாத கல்வியால் எந்த பயனும் இல்லை. இனி நாமாவது நம் வருங்காலத் தலைமுறையினருக்கு கல்வியை கற்பதோடு மட்டுமல்லாமல் நெறிப்படுத்தவும் கற்றுத் தருவோம்.
    ...உங்கள் தோழி இளவரசி

    அருமையான கருத்துக்கள். தமது சந்ததியினர் சிறந்து வாழ நாமே ஒரு முன்னோடியாக இருப்போம் என்று உறுதி கொள்வோம்.

    Penmai, sumathisrini and gkarti like this.

  7. #37
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    Re: Penmai eMagazine August 2015

    தோழி இளவரசி @Penmai அவர்களே

    இந்த மாத இதழ் எப்பொதும் போல் நிறைவாக வந்து இருக்கிறது.

    என் மனதில் பட்டது

    முடிந்தால் இன்னும் சில pages அதிகரித்து, health realted article ஆர்வமாக படிப்போர் அதிகரித்து உள்ளதால் health realted article எண்ணிக்கை அதிகப்படுத்தலாம் , தளத்தில் பல forum உள்ளது,சில forum இல் உள்ள article நாம் மாத இதழில் உபயோக படுத்துகிறோம்.

    இந்த standard format மாற்றம் செய்யாமல்,பக்கங்கள் அதிகரித்தால் ,மற்ற forum இல் இருக்கும் நல்ல article சுழற்சி முறையில் ஒவொவ்வொரு மாதம் தேர்வு செய்யலாம்.

    நாம் தளத்தின் உறுப்பினர் எண்ணிக்கை பார்க்கும் போது,இதழை டவுன்லோட் செய்வோர் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    இன்னும் நம் உறுப்பினர் இடம் சரியாக சென்று அடையவில்லை என்று நினைக்கிறன்.

    பல உறுப்பினர் இடம் சென்று அடைய,நாம் இதழின் லிங்க் ஸ்டோரீஸ் நோவேல் forum இல் Latest Novel Board or தனியாக sticky thread ஆக Stories & Novels, இல் போடலாம்

    நன்றி

    Last edited by chan; 15th Aug 2015 at 06:34 PM.

  8. #38
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by jayakalaiselvi View Post
    Superb ! Mam....

    All area cover panni vazhakkam pola asaththal mam.....
    @naanathithi sis bagubali movie review sema.......
    Thanks for your valuable comments @jayakalaiselvi.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #39
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by kasri66 View Post
    ரொம்ப நன்றி கார்த்தி tag பண்ணியதுக்கு.

    Magazine சூப்பரா வந்திருக்கு. தலையங்கம் டாப். எல்லா articles ம் ரொம்ப அருமையா இருக்கு. பெண்மை டீமுக்கு வாழ்த்துக்கள்.
    உங்கள் பின்னூடதிற்கு மிக்க நன்றி தோழி சித்ரா.


    kasri66, sumathisrini and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  10. #40
    Penmai's Avatar
    Penmai is online now Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai eMagazine August 2015

    Quote Originally Posted by kkmathy View Post
    அருமையான கருத்துக்கள். தமது சந்ததியினர் சிறந்து வாழ நாமே ஒரு முன்னோடியாக இருப்போம் என்று உறுதி கொள்வோம்.
    உண்மை தான் தோழி. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.


    sumathisrini and gkarti like this.
    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter