Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree331Likes

Penmai Foundations - Charitable Trust - Invitation!


Discussions on "Penmai Foundations - Charitable Trust - Invitation!" in "Penmai Foundation" forum.


  1. #11
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: Penmai Foundations - Charitable Trust - Invitation!

    Quote Originally Posted by Sriramajayam View Post
    பேரன்புமிக்க பெண்மை இணையதளத்தில் தலைவியே, தலைமை வழிகாட்டியே, வழிகாட்டிகளே, பெரிய மற்றும் சிறிய நடுவர்களே, ஆளுனர்களே, இளவரசிகளே, இளவரசர்களே, குருமார்களே, அமைச்சர் பெருமக்களே, படைத்தலைவிகளே, படைத்தலைவர்களே, நண்பர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, அக்காமார்களே, அண்ணாமார்களே, தங்கைமார்களே, தம்பிமார்களே, என் சேகரிப்பு கார்டூன்ஸ்களை மறைமுகமாக ரசிக்கும் கொண்டிருக்கும் குழந்தைகளே, என் உடன்பிறப்புகளே, என் ரத்தத்தின் ரத்தமே மற்றும் பெயர் தெரியாத பதவியில் இருக்கும் நண்பர்களே, ஆகியோர்ருக்கு என் இனிய கனிந்த மதிய வணக்கம், நமஸ்காரம், நமஸ்தே, நமஸ்கார், சுஸ்வாகதம், குட் ஆப்டர்நூன்.

    மே 20 ம் தேதியில் பெண்மை இணையதளத்தில் தலைவி இளவரசி அவர்கள் தலைமையில் நடைபெறும் பெண்மையின் 'பெண்மை பவுன்டேஷன் - சாரிடபிள் டிரஸ்ட்', என்ற துவக்க விழா நடை பெற உள்ளது.

    இந்த டிரஸ்ட்'டின் முக்கிய அம்சங்கள் மிக அருமையாக உள்ளது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, சாலையோரத்தில் செடிகள் மற்றும் மரங்கன்றுகள் நடுவது, கோவில்களுக்கு உதவி செய்வது மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு உணவு கொடுப்பது போன்ற அம்சங்கள் மிக அருமை.

    எங்களுக்கெல்லாம் அழைப்பு அளித்த இளவரசியாருக்கு நன்றி பற்பல.

    இந்த துவக்க விழா வெற்றிகரமாக நடக்க பெண்மை இணையத்தின் நண்பர்கள் சார்பாகவும் மற்றும் அடியேன் சார்பாகவும் நல்வாழ்த்து தெரிவித்து, நான் என் சிறிய பேச்சை முடித்து உங்களிடம் விடை பெறுகிறேன்.



    நன்றி பற்பல.

    இப்படிக்கு
    ச. வி. ந. என்கிற எஸ். வி. என்.,
    பெண்மையின் இளம் ஆளுநர்,
    பெண்மையின் முன்னாள் இளம் படைத்தலைவர்,
    பெண்மையின் முன்னாள் இளம் அமைச்சர்,
    பெண்மையின் முன்னாள் இளம் குரு,
    பெண்மையின் முன்னாள் இளம் இளவரசர்.

    Attachment 140707Attachment 140708Attachment 140707

    Attachment 140709

    அண்ணா எதுக்கு இப்படி வரிக்கு வரி இளம்... இளம்ன்னு சேர்த்து இருக்கீங்க. இப்ப தான் ரொம்ப சந்தேகமா இருக்கு நீங்க அண்ணாவா இல்ல தாத்தாவா... எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகனும்.


    Sponsored Links
    sudhavaidhi, datchu, smahi and 5 others like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  2. #12
    Prathyuksha's Avatar
    Prathyuksha is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2013
    Location
    Chennai
    Posts
    6,226

    Re: Penmai Foundations - Charitable Trust - Invitation!

    Miga periya muyarchi Ila ka... Hearty congrats...
    Thanks for the invitation...


  3. #13
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: Penmai Foundations - Charitable Trust - Invitation!

    அன்பான இளவரசி மேடம், உங்களின் இந்த 'பெண்மை பவுன்டேஷன் - சாரிடபிள் டிரஸ்ட்', என்ற துவக்க விழா அழைப்பிதழிற்கு மிக்க நன்றி. விழா சிறப்பாக நடைபெற்று தங்களின் இந்த அமைப்பு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.இந்த பெண்மை என்ற கடலில் நானும் ஒரு சிறு துளி என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது.






    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  4. #14
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Penmai Foundations - Charitable Trust - Invitation!

    Nobel Reasons,
    Nobel Trust
    by the
    Nobel People
    (Penmai)
    My Humble Pranams !!
    Best wishes for the great success.




    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  5. #15
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Penmai Foundations - Charitable Trust - Invitation!

    Quote Originally Posted by ramyaraj View Post
    அண்ணா எதுக்கு இப்படி வரிக்கு வரி இளம்... இளம்ன்னு சேர்த்து இருக்கீங்க. இப்ப தான் ரொம்ப சந்தேகமா இருக்கு நீங்க அண்ணாவா இல்ல தாத்தாவா... எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகனும்.
    "கடவுள் பாதி மிருகம் பாதி"... கமல் பாட்டுபோல
    அண்ணன் பாதி தாத்தா பாதி இரண்டும் சேர்ந்த கலவை தான் விசு.
    தம்பி,தங்கைகளுக்கு அண்ணன்.பேரன் பேத்திகளுக்கு தாத்தா
    மொத்தத்தில் அவர் ஒரு "தாத்தண்ணன்"



    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #16
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Penmai Foundations - Charitable Trust - Invitation!

    Adiyenuku penmaiyil onnarai (1.6 year) vayasu.
    Naan penmaiyil sertha thethi 19-9-12.
    kizey ulla linkai paarkkavum.
    naan eppo eppo promotion vaankinen paarungo.

    I.e.,
    இந்த ஒன்பது மாத குழந்தைக்கு நீங்கள் வழங்கிய, அதாவது நான் ஒண்ணரை மாத குழந்தையாக இருக்கும் போது, படைத்தலைவர் (ஆறாம் தேதி நவம்பர் 2012) என்ற பட்டம் கொடுத்து அழகு பார்த்தீர்கள். பிறகு இரண்டு மாத குழந்தையாக வளர்ந்தவுடன், எனக்கு அமைச்சர் (22ம் தேதி நவம்பர் 2012 என்ற பதவியில் அமர நீங்கள் உத்தரவு போட்டீர்கள்! அப்புறம் நான் நான்கு மாதத்தில் வளர்ந்தவுடன், என்னை பெரிய பெரிய குருவுடன் பக்கத்தில் அமர்ந்து குரு என்ற பட்டம் (5-1-13) கொடுத்து அழகு பார்த்தீர்கள். பிறகு ஐந்து மாத குழந்தையாக இருக்கும் போது மீண்டும் பதவி உயர்வு கொடுத்தீர்கள். அதாவது பெண்மையின் இளவரசர் (யுவ) என்ற (பெப்ரவரி பதினொன்றாம் தேதி 2013) கொடுத்தீர்கள். கடைசியா நான் ஆறு மாத குழந்தை பருவத்தில் இருந்து, காலால் முட்டி போட்டு நடக்க பயிற்சி எடுக்கும் போது, எனக்கு சிம்மாசனம் போட்டு, அரசர் (ஆளுநர் @ ரூலர்) (இந்த வருடம் ஏழாம் தேதி, மார்ச் மாதம்) என்ற பட்டம் கொடுத்து, என் தலையில் கீரிடம் வைத்து அழகு பார்த்தீர்கள்! கடந்த (அடியேன்) ஒன்பது மாத குழந்தைக்கு அளித்த பட்டங்கள், ஆதரவுகள், ஊகங்கள், மற்றும் விருப்பம்கள் (லைக்ஸ்) கொடுத்ததுக்கு மிக்க நன்றி பற்பல...

    Read more: Penmai's Super Star - Best Cheerer






    Quote Originally Posted by ramyaraj View Post
    அண்ணா எதுக்கு இப்படி வரிக்கு வரி இளம்... இளம்ன்னு சேர்த்து இருக்கீங்க. இப்ப தான் ரொம்ப சந்தேகமா இருக்கு நீங்க அண்ணாவா இல்ல தாத்தாவா... எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகனும்.


    Last edited by Sriramajayam; 14th May 2014 at 11:23 PM.
    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  7. #17
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,420
    Blog Entries
    1787

    Re: Penmai Foundations - Charitable Trust - Invitation!

    Yen Kaa, intha kolaveri ungaluku?

    Neenga Chocolate kettal naan koduka poren. Inthango.

    Penmai Foundations - Charitable Trust - Invitation!-graphics-chocolate-823266.gif



    Quote Originally Posted by datchu View Post
    "கடவுள் பாதி மிருகம் பாதி"... கமல் பாட்டுபோல
    அண்ணன் பாதி தாத்தா பாதி இரண்டும் சேர்ந்த கலவை தான் விசு.
    தம்பி,தங்கைகளுக்கு அண்ணன்.பேரன் பேத்திகளுக்கு தாத்தா
    மொத்தத்தில் அவர் ஒரு "தாத்தண்ணன்"


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  8. #18
    fatima15's Avatar
    fatima15 is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    New York
    Posts
    316

    Re: Penmai Foundations - Charitable Trust - Invitation!

    Hi Ilavararasi,

    CONGRATULATIONS.

    Thanks for invitation.


  9. #19
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    Re: Penmai Foundations - Charitable Trust - Invitation!

    CONGRATS....Ilavarasi mam...



    நளினி



  10. #20
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Penmai Foundations - Charitable Trust - Invitation!

    Hi Ilavarasi

    Congratulations....
    You have made us all proud. Keep up the good work.

    Thanks for invitation.



loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter