Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree373Likes

Penmai Charitable Trust Inauguration


Discussions on "Penmai Charitable Trust Inauguration" in "Penmai Foundation" forum.


  1. #11
    lashmi's Avatar
    lashmi is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalashmiravichandiran
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    karur
    Posts
    11,972
    Blog Entries
    43

    Re: Penmai Charitable Trust Inauguration

    congrats penmai team


    Sponsored Links
    அன்புடன்
    லஷ்மிரவி



    நான் எடுக்கும் முடிவு
    சரியா என்று எனக்கு தெரியாது.

    ஆனால் எடுத்த முடிவை
    சரியாக்குவேன்.....
    .


    --- மாவீரன் அலெக்ஸ்சாண்டர்



  2. #12
    sudhavaidhi's Avatar
    sudhavaidhi is offline Guru's of Penmai
    Real Name
    Sudha
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    Muscat
    Posts
    6,171

    Re: Penmai Charitable Trust Inauguration

    Good and Great effort Illavarasi.... Thanks Ilavarasi for sharing your valuable moments with us...


  3. #13
    thenuraj's Avatar
    thenuraj is offline Penman of Penmai
    Blogger
    Silver Ruler's of Penmai
    Real Name
    Thenmozhi
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    Atlanta, U.S
    Posts
    31,085
    Blog Entries
    13

  4. #14
    sarojinis's Avatar
    sarojinis is offline Commander's of Penmai
    Real Name
    sarojini sureshkumar
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    1,108

    Re: Penmai Charitable Trust Inauguration

    Congrats and all the best for the team.


  5. #15
    datchu's Avatar
    datchu is offline Silver Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Feb 2012
    Location
    Chennai
    Posts
    25,375

    Re: Penmai Charitable Trust Inauguration

    Thanks for sharing the joyful event with us. If possible give us the video coverage to enjoy the fruitful event with interst as live.





    Last edited by datchu; 21st May 2014 at 11:38 PM.

    "மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"

  6. #16
    laddubala's Avatar
    laddubala is offline Guru's of Penmai
    Real Name
    Latha
    Gender
    Female
    Join Date
    Feb 2011
    Location
    Chennai
    Posts
    5,996

    Re: Penmai Charitable Trust Inauguration

    Thanks a lot for sharing the wonderful moment with us. Surely a moment to Cherish yes if possible do give us the video coverage.

    Glad to see the snaps and was waiting for.

    Great Job Ilavarasi and Kudus to the team and Wishing them the best to do

    வாழ்க்கையில் ரெண்டு விஷயத்த எப்பவும் மறக்க கூடாது

    1. விரும்பி எது வந்தாலும் "TAKE CARE"
    2. விலகி எது சென்றாலும்
    " DON'T CARE"

  7. #17
    kvsuresh's Avatar
    kvsuresh is offline Guru's of Penmai
    Real Name
    KothaiSuresh
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    chennai
    Posts
    7,167

    Re: Penmai Charitable Trust Inauguration

    congrats penmai team, Thanks for sharing the phs.Keep rocking.



    KOTHAISURESH

  8. #18
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Charitable Trust Inauguration

    Thank you friends thanks for all your wishes. The inauguration function came out well with all your wishes and blessings.

    We do our best in serving our society & the nation with all your continuous support!


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  9. #19
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    Re: Penmai Charitable Trust Inauguration

    Hi Penmai Ilavarasi, Thank you for sharing the happy moments of the function! We wish you and your team all success in coming days! In such an young age, you have started a charitable foundation to serve this society. It is really very great. You have become an example to other people to give back to the society in a way of corporate social responsibility. Only few big and huge corporate companies are serving the society like Mr Shivnadar of HCL, Mr Premji of Wipro, TATA group of companies in a way of imparting the education and helping the members in various forms. You, in your very younger age. has started the charitable foundation, with a noble cause. I am really very proud to be associated with this Penmai website which is managed by you and your team in the most respectable manner. I wish you all the best and definitely the society is very much proud of you and your team members! I love to have eternal relationship with your esteemed penmai.com! thank you !


  10. #20
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Charitable Trust Inauguration

    Sumitra sister, thanks much for your words and believing in us. We do our best to achieve ALL our Goals.

    Mythili and Latha sister forget to tell in the previous reply, videos i can't share it now. But here is my speech in the inaugural.

    பெண்மை.காம் என்ற இணையதளத்தை கடந்த ஆறு வருடங்களாக நடத்தி வருகின்றோம். இதன் மூலம் Internet பயன்படுத்தும் பெண்கள் முன்னேற்றத்திற்கு மட்டுமே எங்களால் உதவ முடிந்தது. அவர்களுக்கான பிரச்சனைகளை மட்டுமே களைய முடிந்தது. மேலும் எங்கள் எண்ணங்கள் அனைத்தும் கருத்துக்களாக மட்டுமே பகிர்ந்துகொள்ள முடிந்தது. இணையப் பயன்பாடு அறியாத 92% பெண்களுக்கு உதவி செய்ய அவர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்கள் எடுத்த சிறு முயற்சியே இந்த "பெண்மை அறக்கட்டளை".
    எங்களின் செயல்திட்டங்கள் குறித்த விளக்கங்கள்,

    • பெண்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படை மற்றும் முக்கியத் தேவை கல்வி. பெண்களின் கல்வித் தேவைக்கும் வளர்ச்சிக்கும் உந்தி செல்லும் காரணியாய் எங்கள் அறக்கட்டளை நிச்சயம் அமையும்.
    • கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்ற பெண்கள் மீது கவனம் எடுத்து அவர்களின் சுயமுன்னேற்றம் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுயதொழிலுக்கு உதவுவது. மேலும் அவர்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம்கள் அமைத்தும் உறுதுணையாக இருப்போம்.
    • Child Abuse பற்றி பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்படும்.
    • தற்போது பெண்களுக்கான பல சலுகைகள் நமது அரசாங்கம் வழங்கி வருகிறது இதை பற்றிய விழிப்புணர்வு பொதுவாக பல பெண்களிடம் இல்லை. அதுபற்றி அவர்களுக்கு எங்கள் அறக்கட்டளை மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
    • பொதுவாகவே பெண்கள் தாங்கள் குடும்பத்திற்கு எடுத்துக் கொள்ளும் அக்கறையைக் கூட தனக்காக எடுத்துக் கொள்வது இல்லை. அதே போல பல பெண்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு என்பதும் மிகக் குறைந்த அளவே உள்ளது. மருத்துவ மற்றும் சுகாதார வல்லுனர்களின் உதவியுடன் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பெண்களுக்கு பொதுவான சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், மார்பகப் புற்று நோய், கர்ப்பப்பை புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் தரப்படும். இதன் மூலம் பெண்கள் இந்த நோய்களின் அறிகுறிகள் அறிந்து, ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்று நலமடைய முடியும்.
    • பெண்களுக்குத் தேவையானப் பொருளாதார மற்றும் சட்ட விழிப்புணர்வு கொடுத்து Domestic and Social Violence இவற்றில் இருந்து அவர்களை மீட்பது.


    “கற்கை நன்றே கற்கை நன்றே... பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பது தமிழ் தொன்மகள் வாக்கு.

    • பள்ளிச் செல்லும் மாணவ/மாணவிகளில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் மற்றும் தந்தை இழந்த மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் கல்வித் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெண்மை அறக்கட்டளை மூலமாக செய்ய உள்ளோம்.
    • "இருட்டை குறைசொல்லிக் கொண்டிருப்பதை விட ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது' என்ற முதுமொழிக்கு ஏற்ப, வசதி குறைந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளி ஏற்றும் சேவையைச் செய்ய உள்ளோம்.
    • கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு குறிப்பாக depressed class இல் இருந்து வரும் மாணவர்களுக்கு உதவ வகை செய்வோம்.
    • உடல் ஊனமான குழந்தைகள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் மனநலம் குறைந்த குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கான சிறப்பு கல்விக்கு உறுதுணையாக இருப்போம்.


    பெண்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணம் பேறுகாலமாகும். கருத்தரித்த நாளிலிருந்து ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆரோகியம் இன்றியமையாதது. ஒரு ஆரோக்கியமான தாயே, ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்க முடியும்.

    • குறையில்லாமல் குழந்தை பிறந்திட கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கொடுப்பது மிகவும் அவசியம். பெண்மை அறக்கட்டளை மூலமாக, பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னும், பின்னும் ஊட்டச்சத்து, மருத்துவ உதவி மற்றும் சுகாதார விழிப்புணர்வு வழங்க வகை செய்வோம். மேலும் குழந்தைகளுக்கு நோய் தடுப்பு அளிக்கும்பொருட்டு, நோய் எதிர்ப்பு விழிப்புணர்வு, குழந்தை பராமரிப்பு பற்றி விளக்கத்துடன், அவ்வப்போது இலவச மருத்துவ பரிசோதனைகளும் தகுந்த மருத்துவர்களுடன் வழங்கப்படும்.


    பெண்ணியம் மற்றும் கல்வி சார்ந்த சிந்தனை மட்டும் அல்லாமல் எனக்கு என் மனதில் கருகொண்டு இருக்கும் இன்னொரு விஷயம் மரம் நடுதல் மற்றும் காடு பரவல் குறித்தது.

    • எங்கள் தாத்தா, வங்காரி மாதாய், திம்மக்கா இவர்கள் தான் என் இந்த ஆசைக்கு முன்னோடி.
    • சுற்று சூழல் சார்ந்த இயக்கங்களுடன் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு அதனை பராமரித்து இயற்கை வளத்தை பெருக்க எங்களுடைய பங்களிப்பை கொடுப்போம். .
    • காடு பரவலுக்கும் உதவும் வகையில் இதோ ஒரு சிறிய யோசனையை முன் வைக்கின்றோம்.
    • 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கும் செய்முறை தேர்வுகளில் (practical), ஒவ்வொரு மாணவரும் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மரக்கன்றை நட்டு அதனை அவர்களே செய்முறை தேர்வு வரை பராமரித்து வளர்க்க வேண்டும், இதனை செய்முறை தேர்வின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ள வழி வகை செய்ய வேண்டும். பள்ளிகள் இல்லா ஊரே இல்லை எனலாம், இப்படி செய்வதின் மூலம் ஒரு இடத்தில் மட்டும் பசும்புரட்சி ஏற்படுத்தாமல் நாடு முழுவதும் பரவலாக புரட்சியை ஏற்படுத்தி செழிப்படைய செய்யலாம். ஒரு ஆண்டிற்கு சராசரியாக 10லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பும் தேர்வு எழுதுகின்றனர், 7லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டிற்கு சராசரியாக 15லட்சம் மரக்கன்றிற்க்கு மேல் நம் தமிழ் நாட்டில் மட்டும் எடுத்து வரமுடியும். இதே போல் நம் நாட்டில் அணைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து செயல்படுத்தினால் வளரும் இளம் தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இது போன்ற இன்னும் சில மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வர பெண்மை அறக்கட்டளை நம் அரசாங்கத்திற்கு பரிந்துரையாக முன்வைக்கிறோம்.


    எங்கள் திட்டத்திற்கான விதை இன்று இந்த பெண்மை அறக்கட்டளை துவக்க விழாவின் மூலமாக வித்திடப்படுகிறது.

    எங்கள் பயணம் மிகவும் நீண்டது, எங்கள் இலக்கும் பெரியது எங்கள் செயல்திட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் செயல்படுத்தப்படக் கூடியதல்ல. ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் மேற்சொன்ன திட்டங்கள் யாவும் உங்கள அனைவரின் ஒத்துழைப்போடு செம்மையுற செயல்படுத்துவோம்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter