Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree373Likes

Penmai Charitable Trust Inauguration


Discussions on "Penmai Charitable Trust Inauguration" in "Penmai Foundation" forum.


  1. #21
    chitramumbai is offline Commander's of Penmai
    Real Name
    chitra
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    mumbai
    Posts
    2,313

    Re: Penmai Charitable Trust Inauguration


    பெண்ணியம் மற்றும் கல்வி சார்ந்த சிந்தனை மட்டும் அல்லாமல் எனக்கு என் மனதில் கருகொண்டு இருக்கும் இன்னொரு விஷயம் மரம் நடுதல் மற்றும் காடு பரவல் குறித்தது.

    • எங்கள் தாத்தா, வங்காரி மாதாய், திம்மக்கா இவர்கள் தான் என் இந்த ஆசைக்கு முன்னோடி.
    • சுற்று சூழல் சார்ந்த இயக்கங்களுடன் சேர்ந்து மரக்கன்றுகள் நட்டு அதனை பராமரித்து இயற்கை வளத்தை பெருக்க எங்களுடைய பங்களிப்பை கொடுப்போம். .
    • காடு பரவலுக்கும் உதவும் வகையில் இதோ ஒரு சிறிய யோசனையை முன் வைக்கின்றோம்.
    • 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடக்கும் செய்முறை தேர்வுகளில் (practical), ஒவ்வொரு மாணவரும் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு மரக்கன்றை நட்டு அதனை அவர்களே செய்முறை தேர்வு வரை பராமரித்து வளர்க்க வேண்டும், இதனை செய்முறை தேர்வின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ள வழி வகை செய்ய வேண்டும். பள்ளிகள் இல்லா ஊரே இல்லை எனலாம், இப்படி செய்வதின் மூலம் ஒரு இடத்தில் மட்டும் பசும்புரட்சி ஏற்படுத்தாமல் நாடு முழுவதும் பரவலாக புரட்சியை ஏற்படுத்தி செழிப்படைய செய்யலாம். ஒரு ஆண்டிற்கு சராசரியாக 10லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பும் தேர்வு எழுதுகின்றனர், 7லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டிற்கு சராசரியாக 15லட்சம் மரக்கன்றிற்க்கு மேல் நம் தமிழ் நாட்டில் மட்டும் எடுத்து வரமுடியும். இதே போல் நம் நாட்டில் அணைத்து மாநிலங்களிலும் மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து செயல்படுத்தினால் வளரும் இளம் தலைமுறையினருக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இது போன்ற இன்னும் சில மாற்றங்களை கல்வித்துறையில் கொண்டு வர பெண்மை அறக்கட்டளை நம் அரசாங்கத்திற்கு பரிந்துரையாக முன்வைக்கிறோம்.


    எங்கள் திட்டத்திற்கான விதை இன்று இந்த பெண்மை அறக்கட்டளை துவக்க விழாவின் மூலமாக வித்திடப்படுகிறது.

    எங்கள் பயணம் மிகவும் நீண்டது, எங்கள் இலக்கும் பெரியது எங்கள் செயல்திட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் செயல்படுத்தப்படக் கூடியதல்ல. ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் மேற்சொன்ன திட்டங்கள் யாவும் உங்கள அனைவரின் ஒத்துழைப்போடு செம்மையுற செயல்படுத்துவோம்.

    [/QUOTE]

    நன்றி இளவரசி உங்களின் பல சமுதாய முன்னேற்ற நோக்கங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி....

    சுமித்ரா சொன்னதைப் போல..இத்தனை சிறிய வயதில் உங்களின் இந்த சீரிய முயற்சி..... சொல்வதற்கரிய உயர்ந்த சிந்தனை மிகவும் பாராட்டுதற்குரியது......

    எல்லா NGO வும் அவரவர்களுக்குரிய இடத்தில உள்ள தேவைகளுக்கு ஏற்ப இலட்சியங்களை வைத்து...நோக்கங்களை முன் வைப்பார்கள்.....

    உங்களுடையதும் அதைப் போல் சிலது இருந்தாலும்..உங்களின் கடைசி எண்ணம்...கோரிக்கை..என்னை பெருமிதம் கொள்ள வைத்துவிட்டது...


    இன்றைய பிரச்னை...சுற்று சூழல்.....மாசு அடைவது...வெப்ப மயமாதல்.......பின் வரும் சந்ததியினரை கருத்தில் கொண்டு..ஒரு மிகப்பெரிய தொலை நோக்கு சிந்தனையுடன்...வளரும் மாணவர்களையும் இணைத்து..நீங்கள் முன் நிறுத்தி இருக்கும்.....
    இந்த நோக்கம்...
    .HATS OFF ...you.சகோதரி.....


    உங்கள் எண்ணம் நிறைவேற .....உங்களின் முயற்சிக்கு என்னால் ஆன உதவிகளை எங்கிருந்தாலும் செய்ய நான் முன் வருகிறேன்.......



    Sponsored Links

  2. #22
    Sriramajayam's Avatar
    Sriramajayam is offline Registered User
    Blogger
    Supreme Ruler's of Penmai
    Real Name
    விசு @ Visu
    Gender
    Male
    Join Date
    Sep 2012
    Location
    Madras @ சென்னை
    Posts
    88,385
    Blog Entries
    1787

    Re: Penmai Charitable Trust Inauguration

    Penmai Charitable Trust Inauguration-f94.gif
    Penmai Charitable Trust Inauguration-smileys-applause-801735.gif வாழ்த்துக்கள் பெண்மை டீம். Click image for larger version. 

Name:	smileys-applause-801735.gif 
Views:	49 
Size:	8.8 KB 
ID:	142129
    Penmai Charitable Trust Inauguration-graphics-fireworks-325975.gif



    Penmai Charitable Trust Inauguration-graphics-fireworks-869410.gif


    பழகிப் பார் பாசம் தெரியும்.
    பகைத்து பார் வீரம் தெரியும்.


    Get in Close with Me to know my Affection!
    Get in Fight with me to know my Braveness!






    விசு @ Visu.,
    PENMAI’s Supreme Ruler's of Penmai – II – 22-4-17 to still Date
    PENMAI’s Ex Young Golden Ruler – II – 30-7-15 to 22-4-17 (631days)
    PENMAI’s Ex Young Silver Ruler - II – 12-2-14 to 30-7-15 (534days)
    PENMAI’s Ex Young Ruler - 7-3-13 to 12-2-14 (343days)
    PENMAI’s Ex Young Yuva - 11-2-13 to 7-3-13 (25days)
    PENMAI’s Ex Young Guru - 5-1-13 to 11-2-13 (38days)
    PENMAI’s Ex Young Minister - 22-11-12 to 5-1-13 (45days)
    PENMAI’s Ex Young Commander - 6-11-12 to 22-11-12 (17days)
    PENMAI’s Ex Young Friend – 19-9-12 to 6-11-12 (49days)

  3. #23
    smahi's Avatar
    smahi is offline Guru's of Penmai
    Real Name
    Maheshwari
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    Toronto
    Posts
    6,163

    Re: Penmai Charitable Trust Inauguration

    Thanks for sharing this pics with us Ilavarasi mam........Congratulations....






    முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!




  4. #24
    Prathyuksha's Avatar
    Prathyuksha is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    May 2013
    Location
    Chennai
    Posts
    6,226

    Re: Penmai Charitable Trust Inauguration

    Inauguration successfula mudinjadhuku vazhthukal Ila ka...

    Thanks for sharing the pics... Great effort... Kudos...


  5. #25
    ilakiyaa's Avatar
    ilakiyaa is offline Newbie
    Real Name
    ilakiyaa
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Mayiladuthurai
    Posts
    62

    Re: Penmai Charitable Trust Inauguration

    congrats on the success on inaugration fn.. thanks for sharing the pics.. keep rocking

    Arise! Awake! Stop not till the goal reached...

  6. #26
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Charitable Trust Inauguration

    Quote Originally Posted by chitramumbai View Post

    நன்றி இளவரசி உங்களின் பல சமுதாய முன்னேற்ற நோக்கங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி....

    சுமித்ரா சொன்னதைப் போல..இத்தனை சிறிய வயதில் உங்களின் இந்த சீரிய முயற்சி..... சொல்வதற்கரிய உயர்ந்த சிந்தனை மிகவும் பாராட்டுதற்குரியது......

    எல்லா NGO வும் அவரவர்களுக்குரிய இடத்தில உள்ள தேவைகளுக்கு ஏற்ப இலட்சியங்களை வைத்து...நோக்கங்களை முன் வைப்பார்கள்.....

    உங்களுடையதும் அதைப் போல் சிலது இருந்தாலும்..உங்களின் கடைசி எண்ணம்...கோரிக்கை..என்னை பெருமிதம் கொள்ள வைத்துவிட்டது...


    இன்றைய பிரச்னை...சுற்று சூழல்.....மாசு அடைவது...வெப்ப மயமாதல்.......பின் வரும் சந்ததியினரை கருத்தில் கொண்டு..ஒரு மிகப்பெரிய தொலை நோக்கு சிந்தனையுடன்...வளரும் மாணவர்களையும் இணைத்து..நீங்கள் முன் நிறுத்தி இருக்கும்.....
    இந்த நோக்கம்...
    .HATS OFF ...you.சகோதரி.....


    உங்கள் எண்ணம் நிறைவேற .....உங்களின் முயற்சிக்கு என்னால் ஆன உதவிகளை எங்கிருந்தாலும் செய்ய நான் முன் வருகிறேன்.......
    உங்கள் வாழ்துக்களுக்கு உதவி செய்ய முன் வந்தமைக்கும் மிக்க நன்றி தோழி. நற்சிந்தனைக்கு வயது தடையல்லவே!

    மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சக்தி மிகவும் பெரியது. (but not channelized well). இதுபோன்ற சீர்திருத்த எண்ணங்கள் நிறைய உள்ளது. கண்டிப்பாக ஒவ்வொரு கோரிக்கையாக முன்வைத்து செயல்பட முற்படுவோம்.


    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

  7. #27
    rosei's Avatar
    rosei is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Sep 2012
    Location
    Nederland
    Posts
    6,453

    Re: Penmai Charitable Trust Inauguration

    Congrats...Ilavarasi.....

    With love,
    Rosei.



    Stories of Rosei!

    Downlord My Stories Here! (eBOOKS )

    Viemen's drawings.
    Suriyan's drawings.

    Use your smile to change this world, don't let this world change your smile !



  8. #28
    repplyuma's Avatar
    repplyuma is offline Guru's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Canada
    Posts
    5,986

    Re: Penmai Charitable Trust Inauguration

    வாழ்த்துக்கள் பெண்மை டீம் .....

    - உமா உதய்

  9. #29
    priya ravi's Avatar
    priya ravi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Kuala lumpur
    Posts
    191

    Re: Penmai Charitable Trust Inauguration

    Congrats penmai team..


  10. #30
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Blogger
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    3,878
    Blog Entries
    1

    Re: Penmai Charitable Trust Inauguration

    thank you sriramajayam, prathyuksha, ilakkiya, rosei, uma and priya..

    with regards,
    Penmai's Team
    Penmai eMagazine November 2017

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter