வறுமை..
Discuss here on வறுமை.. within the Poems forums, part of the Read and Pen here forum; அரப்பிக்கடல் நம் வலது பக்கம்.. வங்காள விரிகுடா நம் இடது பக்கம்.. இத்தனை ஈரம் நம்மை சூழ்ந்திருந்தும் என் இந்த அலையின் வயிற்றில் மட்டும் இன்னும் நெருப்பு.....
-
20th Sep 2011, 12:17 PM #1
வறுமை..
அரப்பிக்கடல்
நம் வலது பக்கம்..
வங்காள விரிகுடா
நம் இடது பக்கம்..
இத்தனை ஈரம் நம்மை சூழ்ந்திருந்தும்
என் இந்த அலையின் வயிற்றில் மட்டும்
இன்னும் நெருப்பு..
-
20th Sep 2011, 12:37 PM #2
Re: வறுமை..
வறுமை கவிதையில் அருமை...
முக்கலடலும் சங்கமமாகும்
கன்னியாகுமரிக்கு இடம் பெயர்ந்து விடுங்கள்.
அலைகளின் ஆர்ப்பரிப்பு, நெருப்பு குறைகிறதா பார்ப்போம்.நட்புடன் - வெங்கட்
Similar Threads
-
வழிபாடு மற்றும் பண்டிகைகளில் வெற்றிலை ம&
By sudhar in forum Interesting FactsReplies: 0Last Post: 24th Aug 2011, 12:08 PM -
நவபிருந்தாவனம் / வாழ்வில் ஒரு முறையேனும்
By sujithaprethi in forum Temples, Gods & GoddessReplies: 2Last Post: 22nd Aug 2011, 07:17 AM -
வைரஸ், டீரோஜன், வோர்ம் நேற்றும் நாளையும்
By silentsounds in forum ComputerReplies: 1Last Post: 31st Jul 2011, 12:10 PM -
யோகா (Yoga), உடற்பயிற்சி (Exercise) வேற்றுமைகளும் ஒற்ற
By silentsounds in forum Exercise & YogaReplies: 1Last Post: 6th May 2011, 03:24 PM -
மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்
By silentsounds in forum Nature CureReplies: 0Last Post: 31st Mar 2011, 10:42 PM


2Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks