Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

View Poll Results: How you Delivered your Baby?

Voters
12. You may not vote on this poll
  • Normal

    5 41.67%
  • C-Section

    6 50.00%
  • Both Normal & C-Section

    1 8.33%
Like Tree136Likes

How you Delivered your Baby?


Discussions on "How you Delivered your Baby?" in "Post Pregnancy" forum.


  1. #11
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: How you Delivered your Baby?

    Normal delivery only.

    But I can hear most ladies don't want to deliver their baby through normal delivery. They afraid to bear the pain.



    Sponsored Links

  2. #12
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: How you Delivered your Baby?

    Normal Delivery

    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

  3. #13
    Thahseen's Avatar
    Thahseen is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UAE
    Posts
    1,066

    Re: How you Delivered your Baby?

    correct sumathi,
    enakku first daughter normal feb 24 date thanthaanga but pain varala 25 admit aagi annaiku fulla painku inj pottanga... pain varala nu night pain varama inj pottutu dr payitaanga.. 26-2-02 morning la irunthu pain ku inj pottu evening 7 ku thaan delivery aachu ....annaiku fulla naan sonna orae dialogue................c-section pannunga..........

    and next boy 11-1-07

    evanukku 8 months la irunthu complete bed rest...
    jan 15 than date but 11 kae c- section panni edutthutaanaga...


    ennai porutha varai normal than best..............

    JUNAIDHA

  4. #14
    sangeetas's Avatar
    sangeetas is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Sangeeta Sankarapandian
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Chennai
    Posts
    1,114

    Re: How you Delivered your Baby?

    ஹாய் சுமதி,

    நீங்க சொல்றது 100/100 உண்மை... நிறைய பேரு கர்பமாய் ஆனதுமே இந்த நினைவில தான் இருக்காங்க....

    எனக்கு வலி வேண்டாம்..

    உடற்பயிற்சி வேண்டாம்...

    சரியான சத்துக்கள் நிறைந்த உணவு வேண்டாம்...

    ஒழுங்கான, நேரத்திற்கான வேலை,தூக்கம் வேண்டாம்...

    இப்படி அந்த 10 மாதங்களும் சில, கொஞ்சம் சிலவே உள்ள கோட்பாடுகளை கடைபிடிக்க முடியாமலும் அவர்கள் முதலிலேயே ஆப்பரேஷனை தேர்ந்தெடுத்து, தங்களின் உடலை மட்டுமல்ல குழந்தைக்கும் அப்பொழுதிருந்தே சில பழக்கங்களை சொல்லி குடுத்துவிடுகின்றனர்...

    அதாவது "தைரியமாக எதிர்த்து நிற்பதை தான்... நாம் பயத்துடன் செயல்பட்டால் உள்ளே இருந்த குழந்தைக்கும் அந்த பயம் உருவாகிவிடும்.. அது அவர்களின் எதிர்காலத்தில் பிரதிபலிக்கும்"

    எனக்கு தெரிந்த சில உறவுகளில் இருக்கும் பெண்களே இந்த முடிவை தான் எடுக்கின்றனர்...

    பிரசவ-வலி அந்த நிமிட வலி மட்டுமே, குழந்தையின் முகத்தை பார்த்த அந்த நொடி, அந்த வலியே மறந்து பறந்தோடிவிடும்....

    அந்த சுகம், அந்த தருணம் பெண்கள் வாழ்வில் என்றும் மறவா நினைவில் நிற்கும் சந்தோஷ தருணம் பா....

    -சங்கீதா


  5. #15
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How you Delivered your Baby?

    Hi Rudhraa,

    For me it is C- section only.

    It was an emergency C- section.....

    When the baby was about to come out,(in fact his head was seen) suddenly he passed motion and urine. He drank them inside the stomach and thus, both of us were suffocated. So, it was an emergency C-section.

    Jayanthy





  6. #16
    sarojinis's Avatar
    sarojinis is offline Commander's of Penmai
    Real Name
    sarojini sureshkumar
    Gender
    Female
    Join Date
    Jun 2013
    Location
    chennai
    Posts
    1,108

    Re: How you Delivered your Baby?

    Hi,

    Mine is c-section for both kids. My first baby is premature baby. she was born at 8 months so she was kept in Neonatal care and then she was normal. Now she is 3.5 years but she is so active. Though my both delivery is c-section i don't feel any -ve things.


  7. #17
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,537

    Re: How you Delivered your Baby?

    Quote Originally Posted by sangeetas View Post
    பிரசவ-வலி அந்த நிமிட வலி மட்டுமே, குழந்தையின் முகத்தை பார்த்த அந்த நொடி, அந்த வலியே மறந்து பறந்தோடிவிடும்....

    அந்த சுகம், அந்த தருணம் பெண்கள் வாழ்வில் என்றும் மறவா நினைவில் நிற்கும் சந்தோஷ தருணம் பா....

    -சங்கீதா

    மிகவும் சரியாகச் சொன்னீர்கள் சங்கீதா.


    Parasakthi, jv_66, Rudhraa and 1 others like this.

  8. #18
    Rudhraa's Avatar
    Rudhraa is offline Moderator & Blogger Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    The World
    Posts
    1,870

    Re: How you Delivered your Baby?

    hi sumathi and others,

    Doctors too play important role in this..

    I saw some Drs try their best to deliver baby through Normal but some others suggesting (even forcing) to do C-Section.

    So before going to a Doctor for checkup, we should enquire to our best in our neighbourhoods about the Dr. Thats the only way!

    Universal Rule Never Change!
    What you send out, comes back.
    What you sow, you reap.
    What you give, you get.



    Bagavad Gita Discussion Group| Must Read Motivational Books!


  9. #19
    sangeetas's Avatar
    sangeetas is offline Penman of Penmai
    Blogger
    Commander's of Penmai
    Real Name
    Sangeeta Sankarapandian
    Gender
    Female
    Join Date
    Sep 2013
    Location
    Chennai
    Posts
    1,114

    Re: How you Delivered your Baby?

    ருத்ரா நீங்க சொல்றதும் உண்மையே.... என் சொந்த ஊர் மதுரை பக்கம்... அங்க இருக்குற டாக்டர்ஸ் நார்மல் டெலிவரி விட சிசேரியன் தான் அதிகம் பண்றாங்க...

    நான் கன்சீவ் ஆனதும் சொன்ன முதல் வார்த்தை, "ஊர்ல டெலிவருக்கு ஒத்துக்கமாட்டேன்... இங்க சென்னைல அதுவும் 'சீதாபதி ஹாஸ்பிடல்'ல தான் பாத்துப்பேன்னு சொன்னதுதான்

    என்னோட அக்கா, அண்ணிக்குலாம் அங்க தான் பார்த்தோம்.. நார்மல் டெலிவரிதான்.. என் அக்காக்கு ட்வின்ஸ் அவங்க நார்மல் தான்.. இந்த ஹாஸ்பிடல்ல கடைசி வரை நார்மல்க்கு ட்ரை பண்றாங்க..

    அங்க ஊர்ல என் பிரண்டுக்கு பனிக்குடம் வீட்ல உடஞ்சிடுச்சு.. ஆனா பெயின் இல்லை... அவங்க ஆபரேஷங்கு சைன் வாங்குறதுக்கு முந்தி இவளுக்கு இண்டியூஸ் பண்ணி இருக்காங்க... அப்பயும் பெயின் இல்லை...

    ஆனா சை வாங்கிமுடிச்சப்ப "எனக்கு பெயின் வருது கொஞ்சம் வெயிட் பண்ணுங்கனு"சொல்லி இருக்கா.. ஆனா அவங்க அதை கண்டுக்கல.. பேசவும் அலோவ் பண்ணல...

    ரொம்ப மோசம்பா.... காசு எப்படிலாம் பிடுங்க முடியுமோ அப்படிலாம் பிடுங்குறாங்க... அவ இன்னமும் நார்மலுக்கு வர முடியல... மன்த்லி பெய்னுக்கு அப்படி அழுகுறா...

    முந்திலாம் அப்படி இல்லை.. ஆனா இப்ப டாக்டர்னு சொன்னாலே பயமா இருக்கு... எடுத்ததும் பவர்புல் மருந்துதான் குடுக்குறாங்க...

    என்ன சொல்றதுனே தெரியலப்பா.... பயம் தான் அதிகம் வருது!!!


  10. #20
    ramyaraj's Avatar
    ramyaraj is offline Penman of Penmai
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    RamyaRajan
    Gender
    Female
    Join Date
    May 2011
    Location
    bangalore
    Posts
    6,551
    Blog Entries
    6

    Re: How you Delivered your Baby?

    எங்க வீட்ல என்னை புரசைவாக்கம் ரிதர்டான் நர்சிங் ஹோம் க்கு கூட்டிட்டு போனாங்க. ஏன்னா எங்க வீட்டு பக்கத்தில இருக்கிற ஹோச்பிடல்ஸ் எல்லாம் ஆபரேஷன் பண்றாங்கன்னு அங்க போனோம்.

    அந்த ஹோச்பிடல முதல் நார்மல் டெலிவரி தான் பார்ப்பாங்க முடியவே முடியாதுனா தான் ஆபரேஷன் அதனால அங்க போனோம்...

    எங்க வீட்ல கிட்ட தட்ட பத்து பேருக்கு மேல அங்க போய் இருக்கோம் எல்லோருக்குமே நார்மல் தான்.


    sumathisrini, jv_66 and Rudhraa like this.
    Ramya Rajan
    “Not all of us can do great things. But we can do small things with great love.” ― Mother Teresa

    வழியோரம் விழி வைக்கிறேன் - full story link

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter