Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By chan

How to stop Breastmilk Production?-தாய்ப்பால் சுரப்பை நிறுத்த என்ன செ&


Discussions on "How to stop Breastmilk Production?-தாய்ப்பால் சுரப்பை நிறுத்த என்ன செ&" in "Post Pregnancy" forum.


  1. #1
    chan's Avatar
    chan is offline Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    chennai
    Posts
    17,520

    How to stop Breastmilk Production?-தாய்ப்பால் சுரப்பை நிறுத்த என்ன செ&

    தாய்ப்பால் சுரப்பை நிறுத்த என்ன செய்யலாம்

    தாய்மார்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் குழந்தைகளுக்கு பால் தருவதை நிறுத்திவிடுவார்கள். தற்போது மார்பகங்களில் சுரக்கும் தாய்பாலையும் நிறுத்த வேண்டும். எப்படி தாய்பாலை நிறுத்தலாம் என சில டிப்ஸ்.....

    தாய்ப்பால் சுரப்பை நிறுத்த வேண்டுமானால், வேப்பிலைகளை ஸ்தனங்களில் வைத்துக்கட்டினால் பால் வரண்டு போகும். மல்லிகைப்பூவையும் கட்டலாம்.

    இவ்வாறு செய்தால் பால் சுரப்பது நிற்பதுடன் வலியம் குணமாகும். எள்ளை வெல்லத்துடன் கலந்து நிறைய சாப்பிட்டால் உடனே பால் சுரந்து விடும். முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி மார்பகத்தில் வைத்துக் கட்டினால் பால் சுரப்பு நின்றுவிடும்.

    வாழைப்பிஞ்சை அரைத்து மார்பில் பற்றுப் போட பால் சுரப்பது நின்றுவிடும். மார்பில் பால் கட்டிக்கொண்டு வலியும். வீக்கமும் ஏற்பட்டால் வெறும் வாணலியில் வெற்றிலையைப் போட்டு லேசாக வதக்கி. பொறுக்கும் சூட்டில் மார்பில் கட்டினால் வலியும் வீக்கமும் கறையும்.

    Similar Threads:

    Sponsored Links
    jv_66 likes this.

  2. #2
    jv_66's Avatar
    jv_66 is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Jayanthy
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Bangalore
    Posts
    31,985

    Re: How to stop Breastmilk Production?-தாய்ப்பால் சுரப்பை நிறுத்த என்ன ச

    பகிர்வுக்கு நன்றி .

    Jayanthy





loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter