உங்கள் கற்ப காலத்தில் அதிகமாக தூக்கம் வர நிறைய காரணிகள் உள்ளது.

  • உங்கள் உடம்பிற்கு ஒரு குழந்தையை வளர்க்க அதுவும் உங்கள் வயிற்றிர்க்குள் வளர்க்க அதிகமாக தெம்பு தேவைபடுகிறது
  • நீங்கள் கர்பமாக இருக்கும் பொழுது உங்கள் உடல் முழுவதும் சீராக இரதம் பாயவும், உங்க குழந்தைக்கு சரியாக இரதம் பாயவும் உங்கள் இதயம் நான்கில் இருந்து ஐந்து மடங்கு அதிகமாக உழைக்கிறது. அதனால் தான் நீங்கள் ஓய்வெடுக்கும் பொழுது உங்கள் இதய துடிப்பின் சதம் உங்களால் உணரபடுகிறது.
  • உங்கள் சிறுநீரக உறுப்பும் , தேவை இல்லாதவைகளை உங்கள் உடலில் இருந்து வெளியேற்ற மிகவும் உழைக்கிறது.
  • அதை தவிர progesterone ஹார்மோன் உங்கள் சோர்விற்கு துணை போகின்றது.

அதனால் தான் தூக்கம் உங்கள் கற்ப காலத்தில் மிகவும் அவசியம்.

Similar Threads: