Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree3Likes
  • 2 Post By saranyapavalan
  • 1 Post By shyamalas

Vitamin C for Pregnant Ladies - கர்ப்பிணிகள் வைட்டமின் சி சாப்பிடĮ


Discussions on "Vitamin C for Pregnant Ladies - கர்ப்பிணிகள் வைட்டமின் சி சாப்பிடĮ" in "Preggers Health & Nutrition" forum.


  1. #1
    saranyapavalan's Avatar
    saranyapavalan is offline Citizen's of Penmai
    Real Name
    saranya
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Malaysia
    Posts
    886

    Vitamin C for Pregnant Ladies - கர்ப்பிணிகள் வைட்டமின் சி சாப்பிடĮ

    பிரசவகாலம் வரை வைட்டமின் சி சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கு எந்தவித நோய் பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் ஆஸ்துமா பாதிப்பின்றி ஆரோக்கியத்தோடு பிறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
    கர்ப்பிணிகள் தங்கள் உணவில் வைட்டமின் சி அடங்கியுள்ள பொருட்களான வெண்ணெய், பால், தயிர், முட்டையின் மஞ்சள் கரு, கார்டு லிவர் ஆயில், தக்காளிப் பழம், மாம்பழம், ,முள்ளங்கி, காரட், பறங்கிக்காய், முட்டைக்கோஸ், கறிவேப்பிலை, புதினா, முள்ளங்கி இலை, பச்சைக் கொத்துமல்லிக் கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பசலைக் கீரை, வெள்ளை மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரைகள், முருங்கைக் கீரை போன்றவற்றை தினமும் இயன்ற அளவு உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதுமுண்டு. வாய் நாற்றம் ஏற்படக் காரணம் வைட்டமின் "சி‟குறைவே ஆகும். பச்சைப் பட்டாணி, பச்சைப் பயறு, முளை கட்டியது, சிறிய-பெரிய நெல்லிக்காய், ஆரஞ்சுப் பழம், திராட்சைப் பழம், வாழைப்பழம், தக்காளிப் பழம், சிறிய மற்றும் -பெரிய வெங்காயம், முட்டைக் கோஸ், சிவப்பு-வெள்ளை முள்ளங்கிகள், வெள்ளரிப் பிஞ்சு, வெள்ளரிக்காய், பேரிக்காய் ஆகியவற்றில் போதுமான அளவு வைட்டமின் சி அடங்கி உள்ளது. இவைகளை உட்கொண்டால், வாய் நாற்றம் நீங்கும்.

    என்ன கர்ப்பிணிகளே கர்ப்பகாலத்தில் உங்களை பாதுகாப்பதோடு வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை உட்கொண்டு கருவில் இருக்கம் குழந்தையை ஆரோக்கியமானதாக பெற்றெடுங்கள்.

    Similar Threads:

    Sponsored Links
    sumathisrini and shyamalas like this.

  2. #2
    shyamalas is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Jan 2013
    Location
    UK
    Posts
    15

    Re: Vitamin C for Pregnant Ladies - கர்ப்பிணிகள் வைட்டமின் சி சாப்பிட&

    thank you saranya. its really very useful.

    sathya anbu likes this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter