Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree6Likes
  • 4 Post By poovizi
  • 1 Post By sumitra
  • 1 Post By naliniselva

Pregnancy Tips in Tamil - கர்ப்பிணி பெண்ணும் தாமரை தண்டும் ....


Discussions on "Pregnancy Tips in Tamil - கர்ப்பிணி பெண்ணும் தாமரை தண்டும் ...." in "Preggers Health & Nutrition" forum.


  1. #1
    poovizi's Avatar
    poovizi is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    chennai
    Posts
    305

    Pregnancy Tips in Tamil - கர்ப்பிணி பெண்ணும் தாமரை தண்டும் ....

    புள்ளதாச்சி பொண்ணுமா ..... பார்த்து நல்ல சாப்பிடு என்ற வார்த்தை கேட்காமல் இருப்போர் இல்லை
    பெண் இனத்தின் பெருமைக்கும் அதிகபட்ச்ச அக்கறைக்கும் உரிய காலம் மகபேறு காலமும் பாலுட்டும் காலமும்
    இந்த காலத்தில் உணவில் அதிகம் கவனம் தேவை .


    1-கருத்தரிக்க முடிவு செய்த உடனேயே பெண்ணுக்கு போலிக் ஆசிட் அவசியம் என்கிறது இன்றைய அறிவியல்
    அதாவது கருத்தரிப்பு நிகழ்வதற்கு முன்பிருந்தே போலிக் ஆசிட் (folic acid)எடுத்திருக்கவேண்டும் அப்போதுதான் பிற க்கும் குழந்தை நலமாக இருக்கும் .
    இன்றைய அறிவியலின் இந்த கூற்றைத்தான் ' பரராசசேகரம் ' என்னும் சித்த மருத்துவ நூல் கர்ப்பிணி பெண்கள் தாமரை பூவின் காயையும் தண்டு
    பகுதியையும் பாலில் சாப்பிட வேண்டும் என்கிறது .
    தாமரை தண்டில் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது என்பது இன்றைய தாவரவியல் செய்தி


    2-கரு உருவான பெண்கள் தினசரி உணவில்
    கீரை ,பாசிபயிறு ,பசுநெய்,பசும்பால் சேர்த்து கொள்வது நல்லது .
    பசும்பாலில் பீட்டா கரோட்டீன்கள் அதிகம் உள்ளன இது கர்ப்பிணிகளுக்கு மிகவும் தேவை .

    முதல் முன்று மாதம் வாந்தியை ஏற்படுத்தும் காலம் இந்த சமயத்தில் வயிற்று போக்கு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்
    தொடர்ந்து பழச்சாறுகள் எடுத்து கொள்ள வேண்டும் .குறிப்பாக மாதுளை சாறு வாந்தியை நீக்கிட உதவும் இரும்புசத்து நிறைந்ததும்
    இந்த காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
    கத்திரிக் காய், மக்காசோளம் , முள் இருக்கும் கடல் மீன்கள்


    கவனிக்க வேண்டிய விஷயம் :=
    கர்ப்பிணி பெண்ணின் பெற்றோரில் எவருகேனும் நீரிழிவு (Gestational Diabetes)நோயிருப்பின் அந்த பெண்ணிற்கும் அந்நோய் ஏற்படகூடும் அதை தவிர்க்க
    " லோக்களைசமிக் " தன்மையுடைய உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்
    நார் பொருள் நிறைந்த கீரை, வெந்தயம் ,புழுங்கல் கைகுத்தல் அரிசி ,கேழ்வரகு போன்றவை .




    நான்காம் மாதம் முதல் ; - மகவு வளர துவங்கும் காலம் மலச்சிக்கல் ,காலில் சுரப்பு ஏற்படாமல் இருக்க
    பார்லி கஞ்சி ,முள்ளங்கி, வெள்ளரி, வாழைத்தண்டு போன்ற பச்சடிகளை சாப்பிட்டு வரவேண்டும்.
    இந்தகால கட்டத்தில் பசலைகீரை ,தண்டுகீரை பாசிபயிறு டன் சாப்பிட்டு வர வேண்டும் .
    காய்ந்த திராட்சை ,குல்கந்து தினசரி சாப்பிட்டு வர வேண்டும்


    தவிர்க்க வேண்டிய உணவுகள் :- எண்ணெயில் பொரித்த உணவுகள்.




    3- பிரசவத்திற்கு பின் :-
    முதல் ஒரு வாரத்திற்கு அதிக புலி ,காரம் ,எண்ணெயில் பொரித்த உணவு ஆகிவற்றை தவிர்க்க வேண்டும்
    துவர்ப்புமிக்க உணவுகளையும் முதல் ஏழு நாட்கள் தவிர்க்க வேண்டும் .
    பிறகு சத்து மிகுந்த உணவுகளை படிப்படியாக எடுத்து கொண்டால் தாயிக்கும் , குழந்தைக்கும் நலம் .

    Moderator Note:

    This Article has been published in Penmai eMagazine Feb 2013. You Can download & Read the magazines
    HERE.


    Similar Threads:

    Sponsored Links
    Last edited by gkarti; 2nd Jul 2014 at 07:52 PM.

  2. #2
    sumitra's Avatar
    sumitra is offline Registered User
    Blogger
    Ruler's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    mysore
    Posts
    23,699
    Blog Entries
    18

    re: Pregnancy Tips in Tamil - கர்ப்பிணி பெண்ணும் தாமரை தண்டும் ....

    Thank you Poovizhi for your valuable guidelines for the post pregnancy and pre-pregnancy.

    poovizi likes this.

  3. #3
    naliniselva's Avatar
    naliniselva is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    Nalini
    Gender
    Female
    Join Date
    Oct 2012
    Location
    canada
    Posts
    7,444
    Blog Entries
    92

    re: Pregnancy Tips in Tamil - கர்ப்பிணி பெண்ணும் தாமரை தண்டும் ....

    poovizi nalla pathivu....

    poovizi likes this.


    நளினி



  4. #4
    vijivedachalam's Avatar
    vijivedachalam is offline Penman of Penmai
    Blogger
    Ruler's of Penmai
    Real Name
    vijayalakshmiBala
    Gender
    Female
    Join Date
    Jul 2012
    Location
    villupuram
    Posts
    10,965
    Blog Entries
    68

    Re: Pregnancy Tips in Tamil - கர்ப்பிணி பெண்ணும் தாமரை தண்டும் ....

    very useful info poovizhi.......hanks for sharing... where to get thamarai thandu...............................pls pass the information ya,..................

    life is so beautiful....

  5. #5
    kirthika99's Avatar
    kirthika99 is offline Registered User
    Blogger
    Guru's of Penmai
    Real Name
    karkuzhali shanmugam
    Gender
    Female
    Join Date
    Oct 2011
    Location
    saudi arabia
    Posts
    5,062
    Blog Entries
    19

    Re: Pregnancy Tips in Tamil - கர்ப்பிணி பெண்ணும் தாமரை தண்டும் ....

    Very useful information poovizhi, thanks


    Regards,
    Kirthika

    A smile is a curve but it makes everything straight

loading...

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter