Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree39Likes

Leg Cramps during Pregnancy


Discussions on "Leg Cramps during Pregnancy" in "Preggers Health & Nutrition" forum.


  1. #1
    Rudhraa's Avatar
    Rudhraa is offline Moderator & Blogger Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2012
    Location
    The World
    Posts
    1,870

    Leg Cramps during Pregnancy

    Leg cramps are due to the extra weight or the pressure of the uterus on the blood vessels or even the shortage of calcium content.

    The problem may start during the second trimester and mostly in the midnight during sleep.

    Prevention:
    • Take your vitamin supplements regularly as prescribed by the doctor.
    • Avoid standing or sitting long time.
    • Avoid cross legs during sitting.
    • Stretch calf muscles regularly especially before going to bed.
    • Sleep on your left side to improve the blood circulation to and from the legs.
    • Drink plenty of water throughout the day.

    Moderator's Note: This Article has been published in Penmai eMagazine January 2014. You Can download & Read the magazines HERE.




    Similar Threads:

    Sponsored Links
    Last edited by sumathisrini; 30th Apr 2014 at 03:45 PM.
    Universal Rule Never Change!
    What you send out, comes back.
    What you sow, you reap.
    What you give, you get.



    Bagavad Gita Discussion Group| Must Read Motivational Books!


  2. #2
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Leg Cramps during Pregnancy

    Here are some preventing activities for leg cramps during pregnancy:

    Leg Cramps during Pregnancy-shutterstock_106015406.jpg

    • Take a 20 mins of walk every day.
    • Choose proper footwear.
    • Take a warm bath before going to bed.
    • Try not to sleep with your toes pointing downwards.
    • Elevate your legs while resting.



  3. #3
    sumathisrini's Avatar
    sumathisrini is offline Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,556

    Re: Leg Cramps during Pregnancy

    Useful remedies Rudhra & Shakthi, thanks.

    Parasakthi and Rudhraa like this.

  4. #4
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Leg Cramps during Pregnancy

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் தசைபிடிப்பை தவிர்க்க சில குறிப்புகள்.




    பெண்களின் கர்ப்ப காலத்தில் கால் தசைபிடிப்பு ஏற்படுவது என்பது ஒரு இயல்பான பிரச்சனை தான். ஆனால் அதனால் மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுப்பது நம் கையில் தான் இருக்கிறது. கர்ப்பம் தரித்திருக்கும் போது தாய்மார்களின் வயிறு பெரிதாவது மற்றும் எடை அதிகரிப்பது ஆகியவற்றால் இடுப்பு பகுதிக்கும், கால்களில் இருக்கும் இரத்த நாளங்களுக்கும் கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. கால் தசைபிடிப்பு பெரும்பாலும் உறங்கும் நேரத்திலேயே உருவாகிறது.


    பேறுகாலத்தின் போது ஏற்படும் கால் தசைபிடிப்புகளை தவிர்க்க ஒருசில குறிப்புகள் சிலவற்றை இங்கே காணலாம்.


    Angu Aparna, jv_66 and Rudhraa like this.

  5. #5
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Leg Cramps during Pregnancy

    ஆரோக்கியமான உணவு


    Leg Cramps during Pregnancy-pregnancy-healthy-eating.jpg

    உடலில் சுண்ணாம்பு, மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய கனிமங்களின் குறைபாட்டினால் கால் தசைபிடிப்பு உருவாகின்றது என்று சில ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது. எனவே வாழைப்பழம், பாதாம், இலை நிறைந்த காய்கறி போன்றவற்றை குறைந்த அளவில் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உங்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இந்த கனிமங்களுக்கான மாற்று மருந்துகளையும் எடுத்துக் கொள்ளலாம்.


    Angu Aparna, jv_66 and Rudhraa like this.

  6. #6
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Leg Cramps during Pregnancy

    நடைபயிற்சி


    Leg Cramps during Pregnancy-pregnant_woman_walking-159x300.jpg


    பேறு காலத்தில் நடைப்பயிற்சி செய்வது அவசியமான ஒன்று. தினமும் குறைந்தது 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்யவும். நடைபயிற்சி கால்களில் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது.

    அதே போல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதையோ உட்கார்வதையோ தவிர்த்திடவும்.

    பேறு காலத்தில் எதாவது பிரச்சினை இருப்பின் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பிறகு நடைப் பயிற்சியை மேற்கொள்ளவும்.


    Last edited by Parasakthi; 5th Nov 2013 at 11:25 AM.
    Angu Aparna, jv_66 and Rudhraa like this.

  7. #7
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Leg Cramps during Pregnancy

    உட்காரும் நிலை.

    Leg Cramps during Pregnancy-cross-legged-sitting-istockphoto.jpg
    பொதுவாக கால் மீது கால் வைத்து உட்காருவது நல்லது அல்ல. இப்படி உட்காருவதால் கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தடை செய்யப்படும். அதுவும் பேறு காலத்தில் இந்த நிலையில் உட்காருவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதே போல ஒரே இடத்தில் ஒரே நிலையில் அதிக நேரம் உட்காரக் கூடாது. தசைப் பிடிப்பைத் தவிர்க்க படுத்திருக்கும் போது கால் கட்டை விரலை அடிக்கடி அசைக்கலாம். இப்படி அசைப்பதன் மூலம் அந்த இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.


    Angu Aparna, jv_66 and Rudhraa like this.

  8. #8
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Leg Cramps during Pregnancy

    படுக்கும் நிலை
    Leg Cramps during Pregnancy-pregnant-woman-sleeping-side.jpg

    உடலின் மற்ற பகுதிகளை விட கால் சற்று உயரமான இடத்தில் இருக்கும்படி வைத்து படுப்பது நல்லது. நேராக அல்லது இடதுபுறம் படுத்துக் கொள்வதை பழக்கப்படுத்திக் கொள்ளவும். இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அதே போல் அதிக நேரம் நேராக படுத்து இருத்தல் கூடாது.


    Last edited by Parasakthi; 6th Nov 2013 at 12:25 PM.
    Angu Aparna, jv_66 and Rudhraa like this.

  9. #9
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Leg Cramps during Pregnancy

    கால்களுக்கு பயிற்சி
    Leg Cramps during Pregnancy-gout-pregnancy.jpg


    கர்ப்ப காலத்தில் உங்கள் உடல் நிலையின் காரணமாக சுலபமாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் இருக்கும். ஆனால் உங்கள் கால்கள் பயிற்சி செய்வதற்கு ஏற்றபடி ஏதுவாக இருக்கும். நீங்கள் படுத்திருக்கும் போதும், உட்கார்ந்திருக்கும் போதும் சில அடிப்படையான கால் பயிற்சிகளை செய்யலாம்.

    • இடப்புறமும், வலப்புறமும் கால்களை அசைப்பது.
    • பாதங்களை வளைத்து நிமிர்துவது.
    • பாதங்களையும் கால் விரல்களையும் அமுக்கி விடுவது.

    போன்ற சில சுலபமான கால் பயிற்சிகளை செய்வதால் பேறு காலத்தில் ஏற்படும் தசைப் பிடிப்புகளைத் தவிர்க்க முடியும்.


    Last edited by Parasakthi; 6th Nov 2013 at 12:26 PM.
    Angu Aparna, jv_66 and Rudhraa like this.

  10. #10
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Ruler's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    21,954
    Blog Entries
    94

    Re: Leg Cramps during Pregnancy

    சுடுதண்ணீர் ஒத்தடம்


    உறங்க செல்லும் முன் சுடுதண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் கால்களை சிறிது நேரம் வைத்து இருக்கலாம். அல்லது சுடுதண்ணீர் ஒத்தடம் கால்களுக்கு சிறிது நேரம் கொடுக்கலாம். நீங்கள் தூங்குவதற்கு முன் சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுப்பது மிகவும் நல்லது.


    Last edited by Parasakthi; 6th Nov 2013 at 12:30 PM.
    Angu Aparna, jv_66 and Rudhraa like this.

loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter