Sponsored Links
Sponsored Links
Penmai eMagazine November! | All Issues

User Tag List

Like Tree1Likes
  • 1 Post By kannakumar

Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண


Discussions on "Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண" in "Preggers Health & Nutrition" forum.


  1. #1
    kannakumar is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Oct 2014
    Location
    Tuticorin
    Posts
    55

    Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண

    எலும்புகளை வலிமையடையச் செய்யும் உணவுப் பொருட்கள்!!!

    பால் மற்றும் பால் பொருட்கள்



    குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிடவேண்டும். சீஸ், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க் பவுடர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. அவற்றை சாப்பிடலாம். இதனால் எலும்புகள் பலமடையும்.

    நட்ஸ்



    பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.


    சத்தான காய்கறிகள், பழங்கள்




    ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். வைட்டமின் சி சத்து நிறைந்த பழங்களை சாப்பிடலாம். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

    ராகி




    100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

    பேரிச்சை




    பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

    வைட்டமின் டி சத்து

    எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியம். எனவே வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம்.


    பருப்பு வகைகள்

    கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. அதேப்போல் சோயா பீன், கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன. அதேப்போல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்பு உடைதல் நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.


    Similar Threads:

    Sponsored Links
    Attached Thumbnails Attached Thumbnails Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண-milkproducts.jpg   Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண-nuts.jpg   Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண-3-vegandfruits.jpg   Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண-ragi.jpg   Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண-5-dates.jpg  

    sumathisrini likes this.

  2. #2
    sumathisrini's Avatar
    sumathisrini is online now Super Moderator Silver Ruler's of Penmai
    Real Name
    Sumathi
    Gender
    Female
    Join Date
    Jun 2011
    Location
    Hosur
    Posts
    33,533

    Re: Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண

    Thanks for sharing Bone strengthening Foods, friend.




  3. #3
    PriyaKaarthik is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Dec 2011
    Location
    Atlanta, USA
    Posts
    55

    Re: Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண

    WoW! Nice, very useful info!


  4. #4
    kc.raghavi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    coimbatore
    Posts
    39

    Re: Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உண

    Hi
    Its really good. Above 30 years ladies should follow this diet regularly.


  5. #5
    kc.raghavi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    coimbatore
    Posts
    39

    Re: Bone strengthening Foods - எலும்புகளை வலிமையடையச் செய்யும் உ&#

    Hi sister
    I'm having a doubt. I need the quantity & types of nuts can be taken in daily food. Bcos obese is also major problem nowadays.


loading...

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •  
Like It?
Share It!







Follow Penmai on Twitter